உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 5:46 pm

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by சக்தி18 Today at 4:04 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by சக்தி18 Today at 3:54 pm

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by kram Today at 3:51 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by சக்தி18 Today at 3:51 pm

» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

இந்த வாட்ச்சைக் கட்டியிருந்தால் மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்க வேண்டாம்! இது புதுசு

இந்த வாட்ச்சைக் கட்டியிருந்தால் மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்க வேண்டாம்! இது புதுசு Empty இந்த வாட்ச்சைக் கட்டியிருந்தால் மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்க வேண்டாம்! இது புதுசு

Post by ayyasamy ram on Wed Oct 23, 2019 9:53 pm



சென்னை: சென்னையில் தற்போது பேருந்துப் பயணிகள் கூட அதிகம் விரும்பும் போக்குவரத்து சாதனமாக மெட்ரோ ரயில் மெல்ல மாறி வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில் சேவையை தினந்தோறும் ஒரு லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்ய உள்ளது. புதிய சிப் பொருத்திய இந்த கைக்கடிகாரத்தை டைட்டன் வாட்ச் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த கைக்கடிகாரத்தை பயணிகள் ரூ.1000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த கைக்கடிகாரத்தை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் உள்ள மிஷினில் காண்பித்தால் தானாக கதவுகள் திறக்கும். எளிதில் உள்ளே செல்ல முடியும். ஒவ்வோரு முறையும் டிக்கெட் எடுக்கக் காத்திருக்கத் தேவையில்லை.

முதற்கட்டமாக ரூ.1000 முதல் ரூ.1500 வரை பல்வேறு மாடல்களில் இந்த கடிகாரங்கள் கிடைக்கும் என்றும், ஒவ்வொரு மாதமும், இதனை சீசன் பாஸ் எடுப்பது போல ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிய வந்துள்ளது.

இனி ஸ்மார்ட் வாட்ச் கட்டினால், ஸ்மார்ட்டாக மட்டுமல்ல, மெட்ரோ ரயில்நிலையங்களில் ஜம்மென்று பயணிக்கவும் முடியும் என்கிறார்கள் பொதுமக்கள்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52201
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வாட்ச்சைக் கட்டியிருந்தால் மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்க வேண்டாம்! இது புதுசு Empty Re: இந்த வாட்ச்சைக் கட்டியிருந்தால் மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்க வேண்டாம்! இது புதுசு

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Oct 24, 2019 4:12 pm

Code:

இந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்ய உள்ளது. புதிய சிப் பொருத்திய இந்த கைக்கடிகாரத்தை டைட்டன் வாட்ச் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த கைக்கடிகாரத்தை பயணிகள் ரூ.1000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த கைக்கடிகாரத்தை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் உள்ள மிஷினில் காண்பித்தால் தானாக கதவுகள் திறக்கும். எளிதில் உள்ளே செல்ல முடியும். ஒவ்வோரு முறையும் டிக்கெட் எடுக்கக் காத்திருக்கத் தேவையில்லை.

முதற்கட்டமாக ரூ.1000 முதல் ரூ.1500 வரை பல்வேறு மாடல்களில் இந்த கடிகாரங்கள் கிடைக்கும் என்றும், ஒவ்வொரு மாதமும், இதனை சீசன் பாஸ் எடுப்பது போல ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிய வந்துள்ளது.

இனி ஸ்மார்ட் வாட்ச் கட்டினால், ஸ்மார்ட்டாக மட்டுமல்ல, மெட்ரோ ரயில்நிலையங்களில் ஜம்மென்று பயணிக்கவும் முடியும் என்கிறார்கள் பொதுமக்கள்.

இது நல்லாயிருக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3319

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை