புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 11:51 pm

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 9:52 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 2:17 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 1:51 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 1:49 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 1:48 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 1:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 12:32 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 11:55 am

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 11:54 am

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 11:52 am

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 11:50 am

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 11:43 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:40 am

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 10:42 am

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 10:42 am

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 9:59 am

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 9:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 9:04 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 9:03 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:15 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 4:38 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:54 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:52 pm

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 5:56 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 1:13 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 8:29 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sun Mar 24, 2024 8:56 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 7:04 am

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:56 am

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:50 am

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:48 am

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:46 am

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:44 am

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:38 am

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:35 am

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:34 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 5:56 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 3:47 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 10:59 am

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 10:55 am

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:39 am

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:32 am

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:29 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:20 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிலி ஜோசியம்...! Poll_c10கிலி ஜோசியம்...! Poll_m10கிலி ஜோசியம்...! Poll_c10 
48 Posts - 56%
Dr.S.Soundarapandian
கிலி ஜோசியம்...! Poll_c10கிலி ஜோசியம்...! Poll_m10கிலி ஜோசியம்...! Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
கிலி ஜோசியம்...! Poll_c10கிலி ஜோசியம்...! Poll_m10கிலி ஜோசியம்...! Poll_c10 
13 Posts - 15%
mohamed nizamudeen
கிலி ஜோசியம்...! Poll_c10கிலி ஜோசியம்...! Poll_m10கிலி ஜோசியம்...! Poll_c10 
4 Posts - 5%
prajai
கிலி ஜோசியம்...! Poll_c10கிலி ஜோசியம்...! Poll_m10கிலி ஜோசியம்...! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கிலி ஜோசியம்...! Poll_c10கிலி ஜோசியம்...! Poll_m10கிலி ஜோசியம்...! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கிலி ஜோசியம்...! Poll_c10கிலி ஜோசியம்...! Poll_m10கிலி ஜோசியம்...! Poll_c10 
1 Post - 1%
Rutu
கிலி ஜோசியம்...! Poll_c10கிலி ஜோசியம்...! Poll_m10கிலி ஜோசியம்...! Poll_c10 
1 Post - 1%
Pradepa
கிலி ஜோசியம்...! Poll_c10கிலி ஜோசியம்...! Poll_m10கிலி ஜோசியம்...! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
கிலி ஜோசியம்...! Poll_c10கிலி ஜோசியம்...! Poll_m10கிலி ஜோசியம்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிலி ஜோசியம்...! Poll_c10கிலி ஜோசியம்...! Poll_m10கிலி ஜோசியம்...! Poll_c10 
405 Posts - 38%
ayyasamy ram
கிலி ஜோசியம்...! Poll_c10கிலி ஜோசியம்...! Poll_m10கிலி ஜோசியம்...! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
கிலி ஜோசியம்...! Poll_c10கிலி ஜோசியம்...! Poll_m10கிலி ஜோசியம்...! Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
கிலி ஜோசியம்...! Poll_c10கிலி ஜோசியம்...! Poll_m10கிலி ஜோசியம்...! Poll_c10 
28 Posts - 3%
sugumaran
கிலி ஜோசியம்...! Poll_c10கிலி ஜோசியம்...! Poll_m10கிலி ஜோசியம்...! Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
கிலி ஜோசியம்...! Poll_c10கிலி ஜோசியம்...! Poll_m10கிலி ஜோசியம்...! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
கிலி ஜோசியம்...! Poll_c10கிலி ஜோசியம்...! Poll_m10கிலி ஜோசியம்...! Poll_c10 
18 Posts - 2%
prajai
கிலி ஜோசியம்...! Poll_c10கிலி ஜோசியம்...! Poll_m10கிலி ஜோசியம்...! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
கிலி ஜோசியம்...! Poll_c10கிலி ஜோசியம்...! Poll_m10கிலி ஜோசியம்...! Poll_c10 
5 Posts - 0%
Rutu
கிலி ஜோசியம்...! Poll_c10கிலி ஜோசியம்...! Poll_m10கிலி ஜோசியம்...! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிலி ஜோசியம்...!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 19, 2019 2:39 pm

கிலி ஜோசியம்...! Img_20181231_171707405
கிலி ஜோசியம்...! Img_20181231_171446582

அவர் போலி கண் டாக்டர்னு சொல்றீங்களே, எப்படி?
-
கேட்ராக்ட் ஆபரேசன் பண்ண வேண்டிய
ஒருத்தர்கிட்ட, இன்னும் பழுக்கலை.
கிரானைட் கல்லு வச்சு கட்டி விடறேன்.
ரெண்டு நாள்ல பழுத்ததும் ஆபரேசன் பண்ணிக்கலாம்னு
சொன்னாரே!
-
வி.ரேவதி
-
-----------------------------------

உங்களுக்கு ஏகப்பட்ட நோய் இருந்தது
நல்லதா போச்சா ஏன்?

இல்லைன்னா எனக்கு ஜாமின் தந்திருக்க
மாட்டாங்க!

செ.ரா.ரவி
---------------------------

என்ன டாக்டர், என்னை பார்க்கும் போதெல்லாம்
டயட்ல இருக்க சொல்றீங்களே?

கடைத்தெருவுல உங்க புருசனை பார்த்தேன்
உள் பாவாடைக்கே நிறைய துணி வாங்க
வேண்டியிருக்குன்னு கவலைபடறார்!

பாணால்,சாயிராம்
------------------------------

போர் அறிவிப்பிற்குப் பின்னும் அமைதி
ஏன்? மன்னா!

எதிரி கடுப்பாகி திரும்பிவிடுவான்,
அதற்காகத்தான் இந்த அமைதி!

கே.அசோகன்
————————————

மந்திரியாரே, சிறைச்சாலை பகுதியிலிருந்து
பிரியாணி வாடை வருகிறதே?

ஆம் மன்னா, சென்ற மாதம் ஒரு குறுநில
மன்னரை சிறையிட்டோமல்லவா
அவன், ஜெயிலருக்கு லஞ்சம் கொடுத்து
சௌகரியமாக சமைத்துச் சாப்பிட்டுக்
கொண்டிருக்கிறான்
-
மேடை மெய்யப்பன்
------------------------------
-
மன்னா, எதிரி நாட்டு மன்னனிடமிருந்து ஒலை
வந்திருக்கிறது!

பனை ஓலையா, காசோலையா?

இந்து குமரப்பன்
===================================

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக