உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» டுவிட்ட்டரில் அழுது கொண்டிருக்கும் இந்திய பெண்.உதவி நாடும் ஜாஸ்மின் சுல்தானா.
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:00 pm

» அடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:58 pm

» தத்தெடுத்த மகளின் கட்டுரை: சுஷ்மிதா சென் நெகிழ்ச்சிப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:53 pm

» தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:51 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:45 pm

» குறைந்து கொண்டே வரும் ‘நாணய’ புழக்கம்…! - ட்விட்டரில் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:35 pm

» பல்வேறு கோவில்களில் நடந்த அன்னாபிஷேகங்களின் போட்டோக்கள் :)
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:32 pm

» கோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:26 pm

» உணவுகளின் போட்டோகள் II :) வெங்காய பக்கோடா !
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:25 pm

» பிரிக்ஸ் இளம் கண்டுபிடிப்பாளருக்கான முதல் பரிசை பெற்றார் ரவி பிரகாஷ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:22 pm

» "சந்தோஷம் மற்றும் அமைதி" வெளியில் கண்டிப்பாக இல்லை, அது நம்மில் நமக்குள் மட்டுமே இருக்கிறது.. !
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:19 pm

» பொறாமை – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:13 pm

» நலமுடன் வாழ - குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:06 pm

» ஜோதிட குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:05 pm

» என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:02 pm

» கடலூர் மாவட்டத்தில் பிறந்த மகான்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» வாட்டர் பெல் - கேரள பள்ளிக்கு குவியும் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:59 pm

» பல்லக்கு ஏன் இப்படி ஆடுகிறது..?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:58 pm

» நன்றிக்கடன்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 12:33 pm

» ஒன்பது - பத்து செல்ஃபி டைம்..!!
by ayyasamy ram Today at 12:29 pm

» கட்டிங் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 12:22 pm

» குழந்தைகள் தின வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 11:04 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 10:51 am

» வானம் கொட்டட்டும் படத்தின் பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Today at 10:35 am

» 3 பேரை கொன்ற யானை அரிசி ராஜாவை பிடிக்க கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
by ayyasamy ram Today at 8:06 am

» மந்த்ரான்னு ஒரு நடிகை இருந்தாங்களே!
by ayyasamy ram Today at 8:04 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Yesterday at 11:14 pm

» பொருத்துக…
by krishnaamma Yesterday at 10:23 pm

» குற்றம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:26 pm

» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» ஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» “ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» நீங்கள் எந்த பெண்ணையாவது விரும்பினால்…
by சக்தி18 Yesterday at 12:52 pm

» இனிமே எப்படி குறை சொல்வது?
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» கதையில் வரும் பேய்..!
by ayyasamy ram Yesterday at 11:33 am

» உறவுகள் மேம்பட! - - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
by ayyasamy ram Yesterday at 6:54 am

» பயனுள்ள அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» செண்டிமென்ட் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» நிணப்போர்வை
by V. Ramakrishnan Yesterday at 5:09 am

» பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
by krishnaamma Tue Nov 12, 2019 11:09 pm

» நகைப்பெட்டி!
by krishnaamma Tue Nov 12, 2019 11:01 pm

» படித்ததில் பிடித்தது - II :) -- இயற்கையின் ரகசியம்!
by krishnaamma Tue Nov 12, 2019 10:54 pm

» கை நடுக்கம் இன்னும் நிக்கலையாம்..!!
by ayyasamy ram Tue Nov 12, 2019 10:36 pm

» ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Tue Nov 12, 2019 10:30 pm

» இருட்டுக்கு சேலை தந்தாள்
by ayyasamy ram Tue Nov 12, 2019 8:07 pm

» அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் எல்லைகள் தேவை
by ayyasamy ram Tue Nov 12, 2019 8:04 pm

» செம்ம ஸ்டைலிஷாக மாறி அசத்தும் கீர்த்தி சுரேஷ் படங்கள்.
by ayyasamy ram Tue Nov 12, 2019 7:59 pm

Admins Online

சினி துளிகள்! - தொடர் பதிவு

சினி துளிகள்! - தொடர் பதிவு Empty சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Oct 20, 2019 5:04 pm

சினி துளிகள்! - தொடர் பதிவு 201910201647483744_keerthy-suresh-in-rajinis-next_SECVPF
-
சிவா இயக்கத்தில் ரஜினி அடுத்ததாக நடிக்க உள்ள
படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க
உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49944
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Oct 20, 2019 5:09 pm

சினி துளிகள்! - தொடர் பதிவு 201910191613553156_1_trisha-1._L_styvpf
-
தெலுங்கில் சிரஞ்சீவி அடுத்து நடிக்கும் படத்திலும்,
மலையாளத்தில் மோகன்லால் அடுத்து நடிக்க உள்ள
படத்திலும் திரிஷா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்
பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

மேலும், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள
‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் திரிஷா
நடிக்க உள்ளார் என்கிறார்கள். ஒரே சமயத்தில்
மூனறு மொழிகளில் பெரிய படங்களில் நடிக்கும்
வாய்ப்பு திரிஷாவுக்குக் கிடைத்துள்ளது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49944
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Oct 20, 2019 5:11 pm

சினி துளிகள்! - தொடர் பதிவு 201910191652063841_Manjima-Mohan-involved-accident_SECVPF

இரண்டு வாரங்களுக்கு முன் ஓர் விபத்து நடந்ததாகவும்,
காலில் ஏற்பட்ட காயத்தால் சிகிச்சை பெற்று, ஒரு மாதத்திற்கு
ஓய்வில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று
மஞ்சிமா மோகன் கூறியுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

maalaimalar
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49944
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Oct 20, 2019 5:16 pm

சினி துளிகள்! - தொடர் பதிவு 201910011131106730_Devarmagan-2-script-ready-cheran_SECVPF

“பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது கமலை வைத்து
தேவர் மகன் 2 படத்தை இயக்க வேண்டும் என
விரும்பினேன். அதற்கான கதையும் என்னிடம் உள்ளது.
கமல் சம்மதித்தால் தேவர் மகன் இரண்டாம் பாகம்
எடுப்பேன். இதை கமல்ஹாசனிடமும் தெரிவித்து விட்டேன்.

சேரன்
=========================
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49944
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Oct 21, 2019 5:23 pm

சினி துளிகள்! - தொடர் பதிவு 18-10-2019%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%20-%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E2%80%8C%E0%AE%B7%E0%AE%BE
-
அண்மையில் விலை மதிப்புள்ள பென்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதன் இந்திய மதிப்பு ரூ.65 லட்சம். திரிஷாவின் கடின உழைப்புதான் அவரை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அவரது ஆடம்பர காரைப் பார்த்து திரையுலகம் வியப்பில் ஆழ்ந்துள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49944
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Oct 22, 2019 1:47 pm

காட்டுவாசி பெண்ணாக நடிக்கும் அம்மு அபிராமி
-
சினி துளிகள்! - தொடர் பதிவு Aa5fe5c012980864aca0cab5d9f6d4f4
-
அம்மு அபிராமி தனுசுடன் அசுரன் படத்தில் நடித்து
வருகிறார். இவர் அடுத்து வினோத் கி‌ஷன் ஜோடியாக
அடவி என்ற படத்தில் நடித்துள்ளார். திருடா திருடி,
ஆழ்வார், கிங் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு
செய்த ரமேஷ்.ஜி எழுதி இயக்குகிறார்.
ஸ்ரீகிருஷ் பிக்சர்ஸ் சார்பாக சாம்பசிவம் தயாரிக்கிறார்.

படம் பற்றி ரமேஷ்.ஜி கூறியதாவது:-

'இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மலைப்பகுதியில் ரிசார்ட்
கட்டுவதற்காக அங்கு வாழும் மக்களை விரட்ட ஒரு
கும்பல் முயற்சி செய்கிறது. அந்த காட்டுவாசி கிராமத்தை
சேர்ந்த வினோத்தும் அம்மு அபிராமியும் மக்களை ஒன்று
சேர்த்து அந்த கும்பலிடம் போராடுகிறார்கள்.

அவர்களது போராட்டம் வென்றதா? என்பதே கதை.
இவ்வாறு அவர் கூறினார்.

டெய்லி ஹண்ட்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49944
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை