உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Sabeer ahamad Yesterday at 11:45 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:33 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள்
by T.N.Balasubramanian Yesterday at 8:37 pm

» விளையாட்டு வினையாகலாம்!
by krishnaamma Yesterday at 8:17 pm

» மடிமீது காதல் கனா
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by krishnaamma Yesterday at 7:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு
by ayyasamy ram Yesterday at 4:22 pm

» பின் நோக்கி இழுக்கப்படும் அம்புதான் வேகத்துடன் முன்நோக்கி பாய்கிறது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» இலக்கியத்தில் காதல் தேவையா?
by ayyasamy ram Yesterday at 4:11 pm

» மனசும் குழந்தைமாதிரி தான்!
by ayyasamy ram Yesterday at 4:10 pm

» பணம் பத்தும் செய்யும்
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» மொக்க ஜோக்ஸ்!
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா
by சக்தி18 Yesterday at 3:57 pm

» பிறப்பு பாகிஸ்தானாக மாற்றி பிபிசி செய்தி தந்த குழப்பம்
by சக்தி18 Yesterday at 3:50 pm

» முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
by சக்தி18 Yesterday at 3:40 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம்! - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» சதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» 99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்?: ஏ.ஆர். ரஹ்மான் பதில்
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்- சாக்‌ஷிக்கு வெள்ளிப்பதக்கம்
by ayyasamy ram Yesterday at 2:32 pm

» காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிப்பது ஏன்? - சமந்தா விளக்கம்
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» சென்னையில் 6 மாதத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» சாலமன் பாப்பையா-பட்டிமன்ற நகைச்சுவை
by சக்தி18 Yesterday at 12:21 pm

» சமந்தாவுக்கு பிடித்த ஆண்கள்
by சக்தி18 Yesterday at 12:15 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» மனித வாழ்வில், நம்பிக்கைகள்
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» அந்த ரூம் கதவுல ‘களிப்பறை’ன்னு எழுதி இருக்குதே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 11:54 am

» வாழு வாழ விடு!
by krishnaamma Yesterday at 11:33 am

» மூட்டு வலி என்பது தேய்மானம் அல்ல!
by krishnaamma Yesterday at 10:54 am

» நடிகர்களுக்கு டாப்சியின் அறிவுரை
by ayyasamy ram Yesterday at 8:55 am

» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» வேலன்:-இணையம் மூலம் சொத்துவரி -குடிநீர் வரி செலுத்த-e Town Panchayat
by velang Yesterday at 8:26 am

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by velang Yesterday at 8:24 am

» இந்த வார திரைப்படம் 37 நொடிகள்
by ayyasamy ram Yesterday at 8:16 am

» ராஜாஜி சிந்தனை வரிகள் –
by ayyasamy ram Yesterday at 8:07 am

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by Sabeer ahamad Yesterday at 1:34 am

» ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்ற கூடாது...!!
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:35 pm

» முருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:29 pm

» உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:23 pm

» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:04 pm

» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:01 pm

» நான் ...நானாக இருப்பேன்.
by ayyasamy ram Fri Feb 21, 2020 8:56 pm

» மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
by ayyasamy ram Fri Feb 21, 2020 8:49 pm

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by T.N.Balasubramanian Fri Feb 21, 2020 8:13 pm

Admins Online

சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது

சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது Empty சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது

Post by T.N.Balasubramanian on Thu Oct 17, 2019 7:27 pm

சை ,மோசமான ஆண்கள் ( 1 )--தொடர்

வெளிநாட்டு அழகியைப் பலமுறை கர்ப்பமாக்கி ஏமாற்ற முயன்ற அப்பாவும் மகனும் கைது!
ஐரோப்பிய நாட்டு இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அவரது தந்தை கைது ... அந்த பெண்ணை கேரளாவுக்கு அழைத்து வந்து ஏமாற்ற முயன்றவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தார்.
ஹைலைட்ஸ்
பெண்ணை ஏமாற்றிப் பல முறை கர்ப்பமாக்கிக் கருக்கலைப்பு செய்யச் சொன்ன தந்தையும் மகனும் கைது உடலுறவு வைத்துக் கொள்வதுக்காக, இந்தியாவுக்கு அழைத்து வந்த தொழிலதிபரின் மகன்
சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது Master சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது Master

ஐரோப்பிய நாட்டை சேர்ந்த 22 வயதான ஒருவரை, துபாயில் மேல் படிப்பு படித்து கொண்டிருந்த போது சென்னையை சேர்ந்த ருமஸ் அகம்மது என்பவரை சந்தித்திருக்கிறார். இருவரும் காதலித்துள்ளனர் சையது அகமது, அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஆசை வார்த்தைகளைக் கூறி இருக்கிறார். இதனை அடுத்து பெண் இந்தியாவிற்கு அழைத்து வந்து கேரளா மாநிலம் கொச்சியில் தங்க வைத்திருக்கிறார்.
அப்போது உக்னே ஐந்து மாதம் கர்ப்பம் அடைந்து இருக்கிறார் இதனைத் தொடர்ந்து ருமஸ் அகமது மற்றும் அவரது தந்தை தொடர்ந்து வற்புறுத்தியதன் காரணமாகச் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்திருக்கிறார்.
இதன் பின்னர் மீண்டும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மீண்டும் அந்த பெண்ணை இரண்டு மாதம் கர்ப்பமாக ஆக்கியுள்ளார் ருமேஸ் அகமது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் விடுதியில் ஐரோப்பிய நாட்டுப் பெண்ணை தனியாக விட்டு மாயமான தொழிலில் அதிபர் ருமேஸ் அகமது குறித்து ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ருமேஸ் அகமது மற்றும் அவருடைய தந்தை இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளனர்.


நன்றி சமயம்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25959
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9409

Back to top Go down

சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது Empty Re: சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது

Post by T.N.Balasubramanian on Thu Oct 17, 2019 7:28 pm

வெட்கப்பட வேண்டிய சம்பவம் . சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25959
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9409

Back to top Go down

சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது Empty Re: சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது

Post by T.N.Balasubramanian on Sat Oct 19, 2019 5:49 pm

கோவை போலீசாரிடம் வசமாய் சிக்கிய போலி பத்திரிகையாளர்கள்!!

சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது Whatsapp-image-2019-10-18-at-22-15-27-

கோவையில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள், தனியார் நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்து வந்த போலி பத்திரிகையாளர்கள் இருவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
வருமான வரித் துறை அதிகாரிகள் போல வேடமிட்டு பணக்காரர்களின் வீடுகளில் கொள்ளையடிப்பது, போலீஸாரை போல நடித்து வழிப்பறி செய்வது, எஸ்எஸ்எல்சி படித்துவிட்டு எம்பிபிஎஸ் டாக்டர் ரேஞ்சுக்கு வைத்தியம் பார்க்கும் போலி மருத்துவர்கள், அருள்வாக்கு சொல்வதாய் கூறி, பெண் பக்தர்களிடம் தங்களது கைவரிசை காட்டும் போலி சாமியார்கள் என போலிகளில் பலவகை உண்டு. இவர்களில் வரிசையில் தற்போது போலி பத்திரிகையாளர்களும் சேர்ந்துள்ளனர்.
பிரபல பத்திரிகைகளில் பெயரிலோ அல்லது பிரபல புலனாய்வு இதழ்களின் பெயரிலோ ஒரு அடையாள அட்டை, பையில் கொஞ்சம் விசிட்டிங் கார்டுகள்...அவ்வளவுதான்...போலி பத்திரிகையாளர் தயார்.
பல்வேறு நிகழ்ச்சிகள், விழாக்கள், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு என மாநகரங்களில் தினமும் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் தங்களது சாய்ஸ்படி சில நிகழ்ச்சிகள், பத்திரிகையாளர்கள் சந்திப்புகளுக்கு சென்று, நியூஸ் கவரேஸ் என்ற பெயரில் "கவர்" வாங்கிக் கொண்டு நடையை கட்டுவது தான் போலி பத்திரிகையாளர்களின் ஆரம்ப கால அறிகுறிகள்.

இப்படி தினமும் நாலு இடத்துக்கு செல்வதன் மூலம் தங்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவல்கள், தொடர்புகளை வைத்துக் கொண்டு, உள்ளூர் பிரபலங்கள், தனியார் நிறுவன உரிமையாளர்கள் என "பசை" உள்ளவர்களை பிளாக்மெயில் செய்து பணம் பறிக்க ஆரம்பித்தால், அவர் தான் முழுசாய் வளர்ந்துவிட்ட போலி பத்திரிகையாளர்.

இதுபோன்ற இரண்டு போலி பத்திரிகையாளர்கள் இருவரை தான் கோவையில் போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
விஜயகுமார், சூர்யா ஆகிய இவ்விரு போலி பத்திரிகையாளர்கள், கோவையில் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், தனியார் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோரை மிரட்டி, தொடர்ந்து அவர்களிடம் பணம் பறித்து வந்துள்ளனர்.

இவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த சிலர் கொடுத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில், போலீஸார் இன்று இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, போலி அடையாள அட்டை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
"பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்" என்ற சொல்லுக்கேற்ப, நிருபர்கள் வேடத்தில் வலம் வந்துக் கொண்டிருந்த போலி பத்திரிகையாளர்கள் இருவர், கோவை போலீசாரிடம் இன்று வசமாக சிக்கியுள்ளனர்.

நன்றி சமயம் 18 10 ௨௦௧௯

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sat Oct 19, 2019 5:54 pm; edited 2 times in total (Reason for editing : editing +adding photo)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25959
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9409

Back to top Go down

சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது Empty Re: சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது

Post by T.N.Balasubramanian on Sat Oct 19, 2019 6:01 pm

போலீஸ் /பிரஸ் என்று சொல்லிக்கொண்டு ஒருவரை அணுகும் போது,
தப்பு செய்யாதவனும் தப்பு செய்துவிட்டோமோ என்ற சந்தேகத்தில்
சம்பந்தா சம்பந்தம் இன்றி பேசி இது மாதிரி ஆட்கள் டுபாக்கூர் வேலை செய்ய
காரணிகளாக மாறிவிடுகிறார்கள்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25959
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9409

Back to top Go down

சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது Empty Re: சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது

Post by T.N.Balasubramanian on Tue Oct 22, 2019 4:23 pm

பண மோசடி: கருணாநிதி பேரன் கைது

சென்னை: முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகளுமான செல்வியின் மருமகன் ஜோதிமணி, பண மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், ஜோதிமணியின் நடவடிக்கைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என செல்வி மறுப்பு தெரிவித்துள்ளார்.

சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது Tamil_News_large_2394838
சில நாட்களுக்கு முன்பு ஜாகிர் அகமத் தமான் என்பவர், சென்னை சவுகார் பேட்டையில் உள்ள காஸ்மெட்டிக் வியாபாரியான தினேஷை சந்தித்தார். அப்போது, தனக்கு தெரிந்த நபரிடம் ரூ. 80லட்சம் மதிப்பிலான 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் 100 ரூபாய் நோட்டுகளாக 1கோடி வாங்கி தருவதாக தினேஷிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய தினேஷ், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை, சன்ரைஸ் அவென்யூவில் உள்ள வீட்டில் 80 லட்சம் பணத்துடன் சென்றார்.

அவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு பெரிய பையை கொடுத்துள்ளனர். அதில் துணிகள் மட்டுமே இருந்ததால் அதிர்ச்சி அடைந்த தினேஷ், நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். போலீசார், ஜோதிமணி மற்றும் ஜாகிரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ஜோதிமணி ஏற்கனவே பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஜோதிமணி மீது, ஏற்கனவே போலி மருந்து தயாரித்த புகார் இருக்கிறது. அந்த வழக்குடன் சேர்த்து இதுவும் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது

இந்நிலையில் கருணாநிதியின் மகளான செல்வி, எங்களுக்கும், எங்கள் மருமகன் ஜோதிமணியின் எந்த செயலுக்கும், நடவடிக்கைக்கும், தொடர்பில்லை என மறுத்துள்ளார்.

நன்றி தினமலர்.

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Tue Oct 22, 2019 4:24 pm; edited 1 time in total (Reason for editing : editing)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25959
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9409

Back to top Go down

சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது Empty Re: சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது

Post by T.N.Balasubramanian on Tue Oct 22, 2019 4:29 pm

என்னெது........கருணாநிதி ....பேரனா  .....மாட்டிக்கொண்டது?

கருணாநிதிக்கு பெரிய அவமானம்.
அவரது சாமர்த்தியம் அவர் வழித்தோன்றல்கள் /உறவுகளுக்கு
வராது. வரவே வராது.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25959
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9409

Back to top Go down

சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது Empty Re: சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை