உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» குற்றம் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:11 pm

» “ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:06 pm

» டுவிட்ட்டரில் அழுது கொண்டிருக்கும் இந்திய பெண்.உதவி நாடும் ஜாஸ்மின் சுல்தானா.
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:00 pm

» அடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:58 pm

» தத்தெடுத்த மகளின் கட்டுரை: சுஷ்மிதா சென் நெகிழ்ச்சிப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:53 pm

» தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:51 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:45 pm

» குறைந்து கொண்டே வரும் ‘நாணய’ புழக்கம்…! - ட்விட்டரில் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:35 pm

» பல்வேறு கோவில்களில் நடந்த அன்னாபிஷேகங்களின் போட்டோக்கள் :)
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:32 pm

» கோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:26 pm

» உணவுகளின் போட்டோகள் II :) வெங்காய பக்கோடா !
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:25 pm

» பிரிக்ஸ் இளம் கண்டுபிடிப்பாளருக்கான முதல் பரிசை பெற்றார் ரவி பிரகாஷ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:22 pm

» "சந்தோஷம் மற்றும் அமைதி" வெளியில் கண்டிப்பாக இல்லை, அது நம்மில் நமக்குள் மட்டுமே இருக்கிறது.. !
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:19 pm

» பொறாமை – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:13 pm

» நலமுடன் வாழ - குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:06 pm

» ஜோதிட குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:05 pm

» என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:02 pm

» கடலூர் மாவட்டத்தில் பிறந்த மகான்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» வாட்டர் பெல் - கேரள பள்ளிக்கு குவியும் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:59 pm

» பல்லக்கு ஏன் இப்படி ஆடுகிறது..?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:58 pm

» நன்றிக்கடன்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 12:33 pm

» ஒன்பது - பத்து செல்ஃபி டைம்..!!
by ayyasamy ram Today at 12:29 pm

» கட்டிங் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 12:22 pm

» குழந்தைகள் தின வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 11:04 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 10:51 am

» வானம் கொட்டட்டும் படத்தின் பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Today at 10:35 am

» 3 பேரை கொன்ற யானை அரிசி ராஜாவை பிடிக்க கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
by ayyasamy ram Today at 8:06 am

» மந்த்ரான்னு ஒரு நடிகை இருந்தாங்களே!
by ayyasamy ram Today at 8:04 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Yesterday at 11:14 pm

» பொருத்துக…
by krishnaamma Yesterday at 10:23 pm

» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» ஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» நீங்கள் எந்த பெண்ணையாவது விரும்பினால்…
by சக்தி18 Yesterday at 12:52 pm

» இனிமே எப்படி குறை சொல்வது?
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» கதையில் வரும் பேய்..!
by ayyasamy ram Yesterday at 11:33 am

» உறவுகள் மேம்பட! - - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
by ayyasamy ram Yesterday at 6:54 am

» பயனுள்ள அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» செண்டிமென்ட் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» நிணப்போர்வை
by V. Ramakrishnan Yesterday at 5:09 am

» பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
by krishnaamma Tue Nov 12, 2019 11:09 pm

» நகைப்பெட்டி!
by krishnaamma Tue Nov 12, 2019 11:01 pm

» படித்ததில் பிடித்தது - II :) -- இயற்கையின் ரகசியம்!
by krishnaamma Tue Nov 12, 2019 10:54 pm

» கை நடுக்கம் இன்னும் நிக்கலையாம்..!!
by ayyasamy ram Tue Nov 12, 2019 10:36 pm

» ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Tue Nov 12, 2019 10:30 pm

» இருட்டுக்கு சேலை தந்தாள்
by ayyasamy ram Tue Nov 12, 2019 8:07 pm

» அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் எல்லைகள் தேவை
by ayyasamy ram Tue Nov 12, 2019 8:04 pm

» செம்ம ஸ்டைலிஷாக மாறி அசத்தும் கீர்த்தி சுரேஷ் படங்கள்.
by ayyasamy ram Tue Nov 12, 2019 7:59 pm

Admins Online

ஆட்டோவில் பயணித்த பிரிட்டன் அரச தம்பதி

ஆட்டோவில் பயணித்த பிரிட்டன் அரச தம்பதி Empty ஆட்டோவில் பயணித்த பிரிட்டன் அரச தம்பதி

Post by ayyasamy ram on Thu Oct 17, 2019 5:50 am

ஆட்டோவில் பயணித்த பிரிட்டன் அரச தம்பதி Tamil_News_large_2390488
-


இஸ்லாமாபாத் :
பாக்., சென்றுள்ள பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும்
அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகியோர் பாரம்பரிய
உடை அணிந்து, அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவில்
பயணித்தது இணையதளவாசிகளை கவர்ந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டன் அரச
குடும்பத்தை சேர்ந்த எவரும் பாக்.,கிற்கு சென்றதில்லை.
இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரிட்டன் தூதர்
தாமஸ் டுரீவ் அளித்த அழைப்பின் பேரில், இளவரசர்
வில்லியமும், அவரது மனைவியும் 5 நாள் பயணமாக பாக்.,
சென்றுள்ளனர். இந்த தம்பதியின் முதல் பாக்., பயணம்
இது.

அக்., 14 அன்று இரவு இஸ்லாமாபாத் சென்ற அரச தம்பதி,
அக்.,15 அன்று நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து
கொள்வதற்காக பாரம்பரிய உடை அணிந்து, வித்தியாசமான
முறையில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட
ஆட்டோவில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு
சென்றுள்ளனர்.

அரசு தம்பதியின் ஆட்டோ பயணம் தொடர்பான
போட்டோக்களையும், வீடியோவையும் கென்சிங்டன்
அரண்மனை, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில்
வெளியிட்டுள்ளது.

இதற்கு வரவேற்புரம், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
டுவிட்டரிலும் பாராட்டுக்களும், லைக்களும் குவிந்து
வருகின்றன.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49944
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை