உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ரூ. 275 கோடி: அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களின் பட்டியலில் இடம் பெற்ற ‘வார்’!
by ayyasamy ram Today at 10:37 am

» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் கீர்த்தி சுரேஷுக்கு பரிசளித்த கார்த்தி சுப்பராஜ்
by ayyasamy ram Today at 10:34 am

» உள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும்...!
by ayyasamy ram Today at 8:49 am

» 14 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று இன்று தொடக்கம்
by ayyasamy ram Today at 6:54 am

» மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி
by ayyasamy ram Today at 6:47 am

» தியேட்டர்கள் குறைவாக இருப்பதால் 400 படங்கள் திரைக்கு வராமல் முடக்கம் - சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம்
by ayyasamy ram Today at 6:31 am

» சிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை
by ayyasamy ram Today at 6:22 am

» துருக்கியில் அமெரிக்க அணு ஆயுதங்கள்: உளறிக் கொட்டிய டிரம்ப்
by ayyasamy ram Today at 6:15 am

» குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர்
by ayyasamy ram Today at 6:10 am

» காவல்துறை, பாதுகாப்புப்படை அலுவலகங்களில் படேல் படம் வைக்க உத்தரவு
by ayyasamy ram Today at 6:04 am

» தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
by ayyasamy ram Today at 5:59 am

» Downloading
by prajai Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:39 pm

» ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள்.
by சக்தி18 Yesterday at 11:29 pm

» வேலன்:- போட்டோ ஸ்டுடியோ.
by velang Yesterday at 9:40 pm

» சை ,மோசமான ஆண்கள் ( 1 )--தொடர்
by T.N.Balasubramanian Yesterday at 7:28 pm

» தீவிரமாக பரவும் ''மெட்ராஸ் ஐ''..! கவனமாக இருங்க மக்களே...
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ப்ரோகோலி – மக்ரோணி பாஸ்தா
by ஜாஹீதாபானு Yesterday at 6:31 pm

» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை
by T.N.Balasubramanian Yesterday at 6:31 pm

» வேதனை கொடுக்கின்றாய்
by illanthenralan Yesterday at 6:17 pm

» பிரபாகரன் படத்தை தோளிலும், மார்பிலும் பச்சை குத்திக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம்...
by T.N.Balasubramanian Yesterday at 5:55 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by Guest Yesterday at 5:44 pm

» மக்களே உஷார், 14 மாவட்டத்த குறி வைச்சிருச்சு மழை!
by ஜாஹீதாபானு Yesterday at 5:23 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Balki_73 Yesterday at 3:39 pm

» வெள்ளம் – முன்னெச்சரிக்கை..
by T.N.Balasubramanian Yesterday at 3:37 pm

» எளிய மருத்துவம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 3:35 pm

» தலைப்பிரசவம்- நிமிடக் கதை
by ஜாஹீதாபானு Yesterday at 3:18 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» விடாது கருப்பு நாவல் தேவை
by Guest Yesterday at 1:59 pm

» பொட்டுப்போல் இலை இருக்கும்; குச்சிபோல் காய் காய்க்கும்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» வறுமை என்னும் நோயை தீர்க்கவா...- இன்று உலக வறுமை ஒழிப்பு தினம் -
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» படித்ததில் பிடித்தது- பல்சுவை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்?
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» குத்துப் பாட்டுல ஏன் நடிக்க மாட்டேன்னு சொல்றீங்க...?
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» வாழ்க்கையை வழி நடத்துவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 11:31 am

» திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:27 am

» அருவம் - திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பப்பி - திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் பலி: 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
by ayyasamy ram Yesterday at 11:10 am

» சென்னைதமிழகத்தில் இருந்து 36 ஆண்டுகளுக்கு பிறகு யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை:
by ayyasamy ram Yesterday at 11:08 am

» புத்தக தேவைக்கு...
by balakama Yesterday at 10:19 am

» பிறந்த நாள் வாழ்த்துகள்.(ஆதிரா)
by ayyasamy ram Yesterday at 8:01 am

» காணொளிகள் - பழைய பாடல்கள் {தொடர் பதிவு}
by ayyasamy ram Yesterday at 7:55 am

» உணா்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் நானும் சிறந்தவன்: தோனி
by ayyasamy ram Yesterday at 7:22 am

» தஞ்சாவூா் பெரியகோயிலில் நவ. 5,6-இல் சதய விழா
by ayyasamy ram Yesterday at 7:19 am

» சிறிய விஷயங்களை ரசிக்க பழகுங்கள்…!
by ayyasamy ram Yesterday at 7:06 am

» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை…!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» வெடிக்க விட்டால் சிதறாது! – வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» ப்ரோகோலி பூரி
by ayyasamy ram Yesterday at 6:37 am

» ப்ரோகோலி பாயசம்
by ayyasamy ram Yesterday at 6:37 am

Admins Online

ராஜ்நாத்தின் பூஜை நாடகம் : காங்., விமர்சனம்

ராஜ்நாத்தின் பூஜை நாடகம் : காங்., விமர்சனம் Empty ராஜ்நாத்தின் பூஜை நாடகம் : காங்., விமர்சனம்

Post by ayyasamy ram on Thu Oct 10, 2019 6:30 am

ராஜ்நாத்தின் பூஜை நாடகம் : காங்., விமர்சனம் Tamil_News_large_2385289

கலபுரகி :
ரபேல் விமானத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை
அமைச்சர் ராஜ்நாத் சிங் பூஜை நடத்தியது ஒரு
நகைச்சுவை நாடகம் என காங்., மூத்த தலைவர்
மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரபேல் போர் விமானம்,
நேற்று(அக்.,8) ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம்
ஒப்படைக்கப்பட்டது. விஜயதசமி தினத்தின் போது
ஆயுத பூஜை செய்வதை ராஜ்நாத் வழக்கமாக
வைத்துள்ளார்.

விஜயதசமி தினமான நேற்று தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட
போர் விமானத்திற்கு பூஜை செய்தார். இது தொடர்பாக
கருத்து தெரிவித்துள்ள மல்லிகார்ஜூன கார்கே, இது
போன்ற நகைச்சுவை நாடகங்கள் எங்களுக்கு தேவையில்லை.

போபர்ஸ் பீரங்கி போன்ற ஆயுதங்கள் வாங்கிய போது
இது போன்று நாங்கள் ஏதும் செய்யவில்லை. அவற்றை
வாங்குவதற்கு முன் யாரிடமும் காட்டவில்லை.

இந்திய விமானப்படை அதிகாரிகள் தான் அதை நல்லதா
இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும். இவர்களை
போன்றவர்கள் போய், போர் விமானத்திற்குள் அமர்ந்து
புகைப்படத்திற்கு "போஸ்" மட்டுமே கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராஜ்நாத் சிங் ரபேல் விமானத்திற்கு பூஜை செய்ததையும்,
அதை பார்வையிட்டதையும் மல்லிகார்ஜூன கார்கே
இவ்வாறு விமர்சித்துள்ளார். மல்லிகார்ஜூன கார்கேவின்
இந்த விமர்சனத்திற்கு பா.ஜ., தலைவர்கள் பலர் எதிர்ப்பு
தெரிவித்துள்ளனர்.

ரபேல் விமானத்திற்கு ராஜ்நாத் சிங் பூஜை செய்ததற்கு
ஆதரவாக மத்திய அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே கருத்து
தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
--------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49054
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12680

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ராஜ்நாத்தின் பூஜை நாடகம் : காங்., விமர்சனம் Empty Re: ராஜ்நாத்தின் பூஜை நாடகம் : காங்., விமர்சனம்

Post by anikuttan on Thu Oct 10, 2019 8:20 am

இந்தியாவில் எல்லா மதத்தினரும் ஒன்றாக வாழ்கிறார்கள்.எல்லோரும் நாட்டுக்கு வரி செலுத்துகிறார்கள்.எல்லோருக்கும் உரிமை உள்ளது.அப்படியிருக்கும்போது ஒரு மதத்தவர்களின் சடங்குகளை மட்டும் அதில் காட்டுவது என்பது நன்று என்று தோன்றவில்லை.
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 190
இணைந்தது : 09/09/2012
மதிப்பீடுகள் : 46

Back to top Go down

ராஜ்நாத்தின் பூஜை நாடகம் : காங்., விமர்சனம் Empty Re: ராஜ்நாத்தின் பூஜை நாடகம் : காங்., விமர்சனம்

Post by T.N.Balasubramanian on Thu Oct 10, 2019 4:58 pm

அவசியமான விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் அர்த்தம் உள்ளது.
நாங்களும் உயிரோடு இருக்கின்றோம் என்று தெரியப்படுத்த ஒரு எதிர்ப்பை
தெரியப்படுத்தல் அவசியமா?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25386
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9202

Back to top Go down

ராஜ்நாத்தின் பூஜை நாடகம் : காங்., விமர்சனம் Empty Re: ராஜ்நாத்தின் பூஜை நாடகம் : காங்., விமர்சனம்

Post by சக்தி18 on Thu Oct 10, 2019 7:24 pm

ராஜ்நாத்தின் பூஜை நாடகம் : காங்., விமர்சனம் 1571444738 ஆனா ஒன்னும் புரியல.
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 876
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 333

Back to top Go down

ராஜ்நாத்தின் பூஜை நாடகம் : காங்., விமர்சனம் Empty Re: ராஜ்நாத்தின் பூஜை நாடகம் : காங்., விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை