உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?
by T.N.Balasubramanian Today at 4:35 pm

» மூன்றாம் உலகப் போர்
by M.M.SENTHIL Today at 3:20 pm

» தாடி இல்லாத தாகூர்; மீசை இல்லா பாரதி - கண்ணதாசன் குறித்து முனைவர் இரா.மோகன்
by ayyasamy ram Today at 2:13 pm

» கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா
by ayyasamy ram Today at 2:00 pm

» 48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா
by ayyasamy ram Today at 1:34 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து
by ayyasamy ram Today at 1:30 pm

» கண்ணதாசன் (காவியத் தாயின் இளைய மகன்) ‘தனிப்பாடலகள்’
by ayyasamy ram Today at 1:11 pm

» வணங்குவோம் திரு காதர் அவர்களை.
by T.N.Balasubramanian Today at 12:35 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by T.N.Balasubramanian Today at 12:25 pm

» 'கொரோனா' தாக்கம் எப்போது தணியும்? பிரபல ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
by T.N.Balasubramanian Today at 11:08 am

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28
by ayyasamy ram Today at 11:04 am

» கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம்
by ayyasamy ram Today at 11:00 am

» மளிகைக் கடைகள் - பெட்ரோல் நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு
by ayyasamy ram Today at 10:56 am

» வேலன்:- பாஸ்போர்ட்.விசா.ஐடிபோட்டோ நொடியில் ரெடிசெய்ய -ID Photos Pro.
by velang Today at 9:06 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:42 am

» கொரானா ஆத்திசூடி
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:54 am

» இயக்குநர் இமயம் பாரதிராஜா பதில்கள்
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» பெத்த மனம் கல்லு (கிகுஜிரோ) - சினிமா
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» கொலுசிலிருந்து எழும் அழுகுரல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» கேஸ் தோத்தும் வக்கீல் சந்தோஷமா போறாரே…!
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குற்றவாளியின் குழந்தையை தத்தெடுத் காவல்துறை அதிகாரி
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» கும்மிடிப்பூண்டி அருகே எண்ணெய்த் தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது.
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» மதுக்கடைகள் மூடல்: கேரளாவில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஓய்வூதியர்கள் இருப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க செப். இறுதி வரை அவகாசம்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» தமிழில் களமிறங்கிய அமெரிக்காவின் யூனிவர்செல் லைவ் ரேடியோ…
by சக்தி18 Yesterday at 6:57 pm

» மன்மதனின் மனைவி பெயர்? – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 6:54 pm

» ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Guest Yesterday at 4:27 pm

» திருக்கழுக்குன்றம்:-மலையாள மக்கள் பார்வையில் -திருக்கழுக்குன்றம்.
by velang Yesterday at 4:11 pm

» அம்மாவின் தொடல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» அசுரகுரு ஜெகன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm

» உலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:46 pm

» செம்மறி ஆடு கஃபே
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:43 pm

» கையெடுத்துக் கும்பிட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:32 pm

» அங்காடித் தெரு வெளிவந்து 10 ஆண்டுகள்: ரங்கநாதன் தெருவின் வலி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:30 pm

» 20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்! கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:28 pm

» சளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:09 pm

» கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது - மத்திய அரசு விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வேலன்:-புளுரே ப்ளேயர்-VideoSolo Blu-ray Player
by velang Yesterday at 7:21 am

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26
by ayyasamy ram Thu Mar 26, 2020 8:02 pm

» நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அறிவிப்பு
by ayyasamy ram Thu Mar 26, 2020 6:03 pm

» பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
by ayyasamy ram Thu Mar 26, 2020 5:28 pm

» நா.முத்துக்குமாரின் பாடலில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Thu Mar 26, 2020 5:20 pm

» இயக்குநர் ஏ.சி. திரிலோகசந்தரின் பேத்தி இப்ப ஹீரோயின்!
by ayyasamy ram Thu Mar 26, 2020 4:50 pm

» மகிழ்ச்சி
by ayyasamy ram Thu Mar 26, 2020 4:45 pm

» அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி?
by ayyasamy ram Thu Mar 26, 2020 4:43 pm

Admins Online

கதாநாயகனாக அறிமுகப்படுத்திய கலைஞானத்துக்கு வீடு கொடுத்த ரஜினிகாந்த்

கதாநாயகனாக அறிமுகப்படுத்திய கலைஞானத்துக்கு வீடு கொடுத்த ரஜினிகாந்த் Empty கதாநாயகனாக அறிமுகப்படுத்திய கலைஞானத்துக்கு வீடு கொடுத்த ரஜினிகாந்த்

Post by ayyasamy ram on Wed Oct 09, 2019 7:35 am

கதாநாயகனாக அறிமுகப்படுத்திய கலைஞானத்துக்கு வீடு கொடுத்த ரஜினிகாந்த் 201910090144387601_Rajinikanth-gave-the-house_SECVPF

இயக்குனர் பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில்
அறிமுகமான ரஜினிகாந்த் ஆரம்பத்தில் சிறுசிறு
வேடங்களிலும் வில்லனாகவும் நடித்து வந்தார்.

ரஜினியை முதன்முதலில் ‘பைரவி’ படத்தில்
கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர்
கலைஞானம். இந்த படம் பெரிய வெற்றி பெற்றது.

அதன்பிறகு ரஜினிக்கு கதாநாயகனாக நடிக்க
வாய்ப்புகள் குவிந்தன.

கலைஞானம் 1980 மற்றும் 90–களில் மேலும் பல
படங்களை தயாரித்தார். கதாசிரியர், வசனகர்த்தா,
பாடலாசிரியராகவும் பணியாற்றினார். ஆரம்பத்தில்
சினிமாவில் லாபம் சம்பாதித்த கலைஞானத்துக்கு,
பிறகு தயாரித்த படங்கள் பெரும் நஷ்டத்தை கொடுத்தன.
சில மாதங்களுக்கு முன்பு சென்னையில்
கலைஞானத்துக்கு இயக்குனர் பாரதிராஜா விழா எ
டுத்தார்.

இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ரஜினிகாந்த் ஆகியோர்
கலந்து கொண்டனர். விழாவில் சிவகுமார் பேசும்போது,
‘‘கலைஞானத்துக்கு சொந்த வீடு இல்லை. வாடகை
வீட்டில்தான் குடியிருக்கிறார். அவருக்கு அரசு வீடு கொடுக்க
வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் கடம்பூர் ராஜுவும் வீடு வழங்க நடவடிக்கை
எடுக்கப்படும் என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய ரஜினிகாந்த் அந்த வாய்ப்பை
அரசுக்கு தரமாட்டேன். நானே கலைஞானத்துக்கு வீடு வாங்கி
கொடுப்பேன் என்று அறிவித்தார். சொன்னபடியே
கலைஞானத்துக்கு சென்னை விருகம்பாக்கத்தில் 1,320 சதுர
அடியில் 3 படுக்கைகளுடன் கூடிய வீட்டை வாங்கி
கொடுத்துள்ளார். இதன் மதிப்பு ரூ.1 கோடி என்று
கூறப்படுகிறது.

அந்த வீட்டுக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று குத்து விளக்கு
ஏற்றினார். பின்னர் வீட்டை சுற்றிப் பார்த்து தெய்வீகமாக
உள்ளது என்று கூறினார். ரஜினிக்கு கலைஞானமும் அவரது
குடும்பத்தினரும் நன்றி தெரிவித்தனர்.

சிறிது நேரம் அங்கு இருந்து விட்டு ரஜினிகாந்த் புறப்பட்டு
சென்றார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54125
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கதாநாயகனாக அறிமுகப்படுத்திய கலைஞானத்துக்கு வீடு கொடுத்த ரஜினிகாந்த் Empty Re: கதாநாயகனாக அறிமுகப்படுத்திய கலைஞானத்துக்கு வீடு கொடுத்த ரஜினிகாந்த்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Oct 09, 2019 10:51 am

இது தான் செய்நன்றி மறவாமை என்பது, ரஜினி இதை முன்மே செய்திருக்க வேண்டும் .
வாழ்த்துகள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13575
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3452

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை