உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோகுல் சேஷாத்ரி-பைசாசம்
by sethu756 Today at 12:38 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:13 pm

» சிரிக்க...சிரிக்க...!!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» வெள்ளரிக்காய் கூட்டு & வரகரிசி ஆனியன் அடை
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மழைக்கால பாதுகாப்பு
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» புத்தக தேவைக்கு...
by shruthi Yesterday at 7:29 pm

» ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள்.
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» நினைவுகள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» முதுமை போற்றுதும் – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» வெடிக்க விட்டால் சிதறாது! – வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Yesterday at 4:28 pm

» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 4:06 pm

» I want srikala novels..
by Madheswari om prakash Yesterday at 3:25 pm

» ரூ. 275 கோடி: அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களின் பட்டியலில் இடம் பெற்ற ‘வார்’!
by ayyasamy ram Yesterday at 10:37 am

» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் கீர்த்தி சுரேஷுக்கு பரிசளித்த கார்த்தி சுப்பராஜ்
by ayyasamy ram Yesterday at 10:34 am

» உள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும்...!
by ayyasamy ram Yesterday at 8:49 am

» 14 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று இன்று தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 6:54 am

» மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி
by ayyasamy ram Yesterday at 6:47 am

» தியேட்டர்கள் குறைவாக இருப்பதால் 400 படங்கள் திரைக்கு வராமல் முடக்கம் - சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» சிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை
by ayyasamy ram Yesterday at 6:22 am

» துருக்கியில் அமெரிக்க அணு ஆயுதங்கள்: உளறிக் கொட்டிய டிரம்ப்
by ayyasamy ram Yesterday at 6:15 am

» குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர்
by ayyasamy ram Yesterday at 6:10 am

» காவல்துறை, பாதுகாப்புப்படை அலுவலகங்களில் படேல் படம் வைக்க உத்தரவு
by ayyasamy ram Yesterday at 6:04 am

» தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
by ayyasamy ram Yesterday at 5:59 am

» Downloading
by prajai Thu Oct 17, 2019 11:41 pm

» வேலன்:- போட்டோ ஸ்டுடியோ.
by velang Thu Oct 17, 2019 9:40 pm

» சை ,மோசமான ஆண்கள் ( 1 )--தொடர்
by T.N.Balasubramanian Thu Oct 17, 2019 7:28 pm

» தீவிரமாக பரவும் ''மெட்ராஸ் ஐ''..! கவனமாக இருங்க மக்களே...
by ayyasamy ram Thu Oct 17, 2019 7:19 pm

» ப்ரோகோலி – மக்ரோணி பாஸ்தா
by ஜாஹீதாபானு Thu Oct 17, 2019 6:31 pm

» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை
by T.N.Balasubramanian Thu Oct 17, 2019 6:31 pm

» வேதனை கொடுக்கின்றாய்
by illanthenralan Thu Oct 17, 2019 6:17 pm

» பிரபாகரன் படத்தை தோளிலும், மார்பிலும் பச்சை குத்திக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம்...
by T.N.Balasubramanian Thu Oct 17, 2019 5:55 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by Guest Thu Oct 17, 2019 5:44 pm

» மக்களே உஷார், 14 மாவட்டத்த குறி வைச்சிருச்சு மழை!
by ஜாஹீதாபானு Thu Oct 17, 2019 5:23 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Balki_73 Thu Oct 17, 2019 3:39 pm

» வெள்ளம் – முன்னெச்சரிக்கை..
by T.N.Balasubramanian Thu Oct 17, 2019 3:37 pm

» எளிய மருத்துவம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Oct 17, 2019 3:35 pm

» தலைப்பிரசவம்- நிமிடக் கதை
by ஜாஹீதாபானு Thu Oct 17, 2019 3:18 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Oct 17, 2019 1:59 pm

» விடாது கருப்பு நாவல் தேவை
by Guest Thu Oct 17, 2019 1:59 pm

» பொட்டுப்போல் இலை இருக்கும்; குச்சிபோல் காய் காய்க்கும்- விடுகதை
by ayyasamy ram Thu Oct 17, 2019 1:36 pm

» வறுமை என்னும் நோயை தீர்க்கவா...- இன்று உலக வறுமை ஒழிப்பு தினம் -
by ayyasamy ram Thu Oct 17, 2019 1:17 pm

» படித்ததில் பிடித்தது- பல்சுவை
by ayyasamy ram Thu Oct 17, 2019 1:08 pm

» குத்துப் பாட்டுல ஏன் நடிக்க மாட்டேன்னு சொல்றீங்க...?
by ayyasamy ram Thu Oct 17, 2019 1:01 pm

» வாழ்க்கையை வழி நடத்துவது எப்படி?
by ayyasamy ram Thu Oct 17, 2019 11:31 am

» திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம் - விமர்சனம்
by ayyasamy ram Thu Oct 17, 2019 11:27 am

» அருவம் - திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Thu Oct 17, 2019 11:23 am

» பப்பி - திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Thu Oct 17, 2019 11:19 am

» சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் பலி: 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
by ayyasamy ram Thu Oct 17, 2019 11:10 am

Admins Online

நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்

நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார் Empty நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்

Post by ayyasamy ram on Mon Oct 07, 2019 12:50 pm

நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார் Dkn_Tamil_News_2019_Oct_03__751537501811982
-
குமுளி:
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி
மாரடைப்பால் காலமானார். குமுளியில் படப்பிடிப்பின்
போது தீடிரென ஏற்பட்ட மாரடைப்பால் கிருஷ்ணமூர்த்தி
உயிரிழந்தார்.

நான் கடவுள், தவசி, நான் உள்ளிட்ட திரைப்படங்களில்
நடிகர் கிருஷ்ணமூர்த்தி நடத்துள்ளார். திருவண்ணாமலையை
சேர்ந்த இவர் நடிப்பதற்காக 1983 ஆம் ஆண்டு சென்னை வந்தார்.

பின்னர் புரொடக்ஷன் மானேஜராக வாய்ப்பு கிடைத்தது.
பல படங்களுக்கு புரொடக்ஷன் மானேஜராக பணியாற்றினார்.
கூடவே, சின்ன வேடங்களில் நடித்தும் வந்தார்.எல்லாம் அவன்
செயல், நான் கடவுள் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் பாலாவின் ‘நான் கடவுள்’ உள்பட பல
திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடத்தில்
நடிகர் கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார்.

தவசி படத்தில் எஸ்க்யூஸ்மி, இவர் அட்ரஸ் தெரியுமா? என்று
வடிவேலுவிடம் பின்லேடன் முகவரி கேட்பவராக நடித்திருப்பார்.

எல்லாம் அவன் செயல் படத்தில் வடிவேலுவை அரிவாளால்
மிரட்டுபவராகவும் நடித்திருப்பார். இவர் நடித்த காமெடி காட்சிகள்
ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்பட்டது. படப்பிடிப்பு ஒன்றுக்காக,
குமுளி சென்றிருந்த இவருக்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில்
திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்தார்.

மறைந்த கிருஷ்ணமூர்த்திக்கு மனைவி, இரண்டு மகன்கள்
உள்ளனர். அவருக்கு கோலிவுட் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி
வருகின்றனர். நடிகர் கிருஷ்ணமூர்த்தியை இழந்து தவிக்கும்
அவரது குடும்பத்தினர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்
தெரிவித்துள்ளது.
-
----------------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49068
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12683

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார் Empty Re: நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்

Post by சக்தி18 on Mon Oct 07, 2019 1:42 pm

பதிவுக்கு நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார் 1571444738

அனுதாபங்கள்.

சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 876
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 333

Back to top Go down

நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார் Empty Re: நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்

Post by மாணிக்கம் நடேசன் on Mon Oct 07, 2019 3:57 pm

நல்ல நடிகர், எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4329
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1301

Back to top Go down

நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார் Empty Re: நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்

Post by T.N.Balasubramanian on Mon Oct 07, 2019 5:23 pm

நல்ல நகைச்சுவை நடிகர்.
ஒருமுறை காலை ஏழு/ஏழரை வண்டிக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு (கோடம்பாக்கம் )
வீடு திரும்பிக்கொண்டு இருந்தேன். திடீர் மழை .வண்டியை நிறுத்திவிட்டு பக்கத்தில் இருந்த ரங்கராஜபுரம் ,பஸ் ஷெட்டில் தஞ்சம் அடைய, அங்கே இவரும் மழைக்காக ஒதுங்கி இருந்தார். பார்த்த முகமாக இருக்கே என்ற சந்தேகம் .
சிறிது நேரத்தில் , வடிவேலுவுடன் .....என்றேன் .ஆம் என்றார், பொதுவாக காமெடி பற்றி பேசி,மழை நின்றவுடன் வீடு கிளம்பினோம் எதிரெதிர் திசையில்.

பாவம். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon Oct 07, 2019 5:25 pm; edited 1 time in total (Reason for editing : additional msg)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25390
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9207

Back to top Go down

நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார் Empty Re: நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்

Post by Dr.S.Soundarapandian on Mon Oct 07, 2019 8:09 pm

சோகம் சோகம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார் Empty Re: நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Oct 08, 2019 12:26 pm

என் ஆழ்ந்த அனுதாபங்கள்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13014
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3126

Back to top Go down

நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார் Empty Re: நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை