உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.
by velang Today at 2:08 pm

» அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி
by சக்தி18 Today at 1:41 pm

» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது?
by சக்தி18 Today at 1:33 pm

» ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி
by சக்தி18 Today at 1:30 pm

» கொரோனா அவசரநிதி: இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி..!
by ayyasamy ram Today at 12:29 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 12:19 pm

» Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
by Pranav Jain Today at 11:51 am

» கொரோனா தமாஷ் பாருங்கள்!
by சக்தி18 Today at 11:41 am

» கோவிலில் கூட்டுக் குடும்பம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am

» சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்
by சக்தி18 Today at 11:39 am

» யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» இறைவன் எங்கே? இறை தூதர்கள் எங்கே?
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:05 am

» அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்குகியது - தூதரக அதிகாரி
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am

» கொடுமைதான்.. கொரோனா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am

» விவேக் மீம் இணையத்தில் வைரல்! நெட்டிசன்களுக்கு அவர் வைத்த கோரிக்கை
by T.N.Balasubramanian Today at 10:19 am

» மூன்றாம் உலகப்போர் எப்படி நடக்கும்? -எழுத்ததிகாரன்
by Pranav Jain Today at 8:57 am

» கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:35 am

» 300 படங்கள் நடித்துள்ளேன்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am

» இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா
by ayyasamy ram Today at 8:29 am

» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am

» » » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 3
by ayyasamy ram Today at 6:37 am

» மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக மீட்பு உதவி
by ayyasamy ram Today at 6:26 am

» நண்பர்களே!!! ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?
by Akashgkr Yesterday at 9:06 pm

» குழந்தைகளுக்கு ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டிய தம்பதியினர்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» ஏப்.,15க்கு பிறகான ரயில் முன்பதிவு: தெளிவுப்படுத்திய ரயில்வே
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» வேலன்:-கணிணியில் தேவையற்ற பைல்களை நீக்கிட -Wash and GO -Abelsoft
by velang Yesterday at 5:54 pm

» வேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts
by velang Yesterday at 5:49 pm

» வேலன்:-புகைப்படத்தில் தேவையில்லாதவற்றை நீக்கிட - PhotoScissors.
by velang Yesterday at 5:48 pm

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» சம்யுக்தாவின் சாகச பயிற்சி
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» துருக்கியில் நிகிஷா
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ ஹைடெக் பின்னணியில் ஒரு காதல் கதை
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» கரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» பிறந்த தினவாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:51 pm

» ஆஹா டிப்ஸ்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 10:33 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» கொரோனா தொற்று ஆய்வு பணியில் இந்திய கடற்படை
by ayyasamy ram Yesterday at 5:30 am

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 2
by ayyasamy ram Yesterday at 5:27 am

» கொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் எம்பயர்
by ayyasamy ram Yesterday at 5:15 am

» கரோனா விழிப்புணர்வு பாடல் எழுதியுள்ள இயக்குநர் சீனு ராமசாமி
by ayyasamy ram Wed Apr 01, 2020 11:18 pm

» 15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர்: அதிக அளவில் தயாரித்து வருகிறது இம்காப்ஸ்
by ayyasamy ram Wed Apr 01, 2020 11:13 pm

» முதல் நாள் டெஸ்ட் கிட் மறு நாள் மை கிட்
by ayyasamy ram Wed Apr 01, 2020 11:10 pm

» தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கரோனா தொற்று; அரசின் வேண்டுகோளை ஏற்று தாமாக வந்து தகவல் சொன்ன 1103 பேருக்கும் நன்றி: பீலா ராஜேஷ்
by ayyasamy ram Wed Apr 01, 2020 10:59 pm

» வேலன்:-பைல்கள் விரைந்து காப்பி செய்திட -Drop Zone
by velang Wed Apr 01, 2020 8:48 pm

» ராம நவமி வாழ்த்துகள் (2 ஏப்ரல் 2020 -கொண்டாடப்படுகிறது) -
by T.N.Balasubramanian Wed Apr 01, 2020 7:56 pm

» வால்மீகி ராமாயணம்
by ayyasamy ram Wed Apr 01, 2020 7:56 pm

Admins Online

ஜோடியாக சினிமாவை இயக்கும் தம்பதி

ஜோடியாக சினிமாவை இயக்கும் தம்பதி Empty ஜோடியாக சினிமாவை இயக்கும் தம்பதி

Post by ayyasamy ram on Mon Oct 07, 2019 3:57 am

ஜோடியாக சினிமாவை இயக்கும் தம்பதி 201910051201559032_Couple-directing-cinema_SECVPF

கணவரும், மனைவியும் ஜோடி சேர்ந்து ஒரு மலையாள சினிமாவை
இயக்கு கிறார்கள். அந்த படத்தின் பெயர், ஹேப்பி சர்தார். அந்த
டைரக்டர் தம்பதியின் பெயர்: சுதீப் ஜோஷி- கீதிகா.

‘ஜோடியாக சினிமாவை இயக்கும் மலையாளத்தின் முதல் தம்பதி’ என்ற பெருமையையும் இவர்கள் பெற்றிருக்கிறார்கள். இந்த படத்தின்
கதாநாயகன் காளிதாஸ். இவர் பிரபல நடிகர் ஜெயராமின் மகன்.

ஹேப்பி சர்தாரை டைரக்ட் செய்யும் தம்பதிகள் இருவருமே பிரபலமான
டைரக்டர்களின் வாரிசுகள். சுதீப்பின் தந்தை ஜோஷி மேத்யூ.
இவர் ‘ஒரு கடங்கதை போல’, ‘பத்தாம் நிலையிலே தீவண்டி’ போன்ற
சினிமாக்களை இயக்கியவர்.

கீதிகாவின் தந்தை கே.சி.சந்திரஹாசன். இவர்
‘ஜான்பால் வாதில் திறக்குந்து’ என்ற படத்தை இயக்கியவர்.
மோகன்லால் நடித்த ‘அதிபன்’ என்ற படத்தின் தயாரிப்பாளர்.

“சினிமா குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நாங்களும் சினிமாவிற்கு வந்துவிட்டோம். நாங்கள் விரும்பியதுபோல், எல்லோரும் குடும்பத்தோடு வந்து மகிழ்ச்சியாக பார்க்கக்கூடிய சினிமாவை இயக்கிக்கொண்டிருக்கிறோம்.

மணவிழா ஒன்று நடக்கிறது. அதில் இரண்டு கலாசாரங்களை கொண்ட குடும்பத்தினர் கலந்துகொள்கிறார்கள். அவர்களுக்குள் நடக்கும் ஜாலியான விஷயங்களோடு கதை நகர்ந்துசெல்கிறது. கதையை தயார் செய்துவிட்டு, கீதிகாவுடன் படித்த சர்தார் குடும்ப நண்பர் ஒருவரிடம் கதையை சொன்னோம். அவர் கேட்டுவிட்டு மலையாளம் பேசக்கூடிய பஞ்சாப் இளைஞர் ஒருவர் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்றார்.

நடிகர் காளிதாசிடம் கதையை சொன்னதும் அவருக்கு பிடித்துப்போய்விட்டது. அவர் நடிக்க சம்மதித்தார். நாங்கள் புதிய இயக்குனர்கள் என்றாலும், பெரிய பட்ஜெட் படம் இது. தயாரிப்பாளர் ஹபீப் ஹனீப் கைகொடுத்தார். அதன் மூலம் இந்த சினிமா முழுமை பெற்றிருக்கிறது” என்கிறார், சுதீப்.

“நாங்கள் பார்க்க விரும்புவது மாதிரியான சினிமாவை டைரக்ட் செய்யவேண்டும் என்பதே எங்கள் ஆசையாக இருந்தது. நல்ல பாட்டுகள், நடனம், தமாஷ் எல்லாம் கலந்த கலவையாக இந்த சினிமா இருக்கும். குடும்ப பந்தத்தின் சிறப்பை உணர்த்தும் திருவிழாபோன்று இந்த சினிமாவை உருவாக்கியுள்ளோம்.

பஞ்சாபி சினிமாவின் முழு அழகையும் இதற்குள் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். வேம்பநாட்டு காயலின் அழகை இன்னொரு கோணத்தில் இதில் ரசிக்கலாம். பஞ்சாப், கோவாவிலும் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். நாங்கள் குடும்பமாக இணைந்து குடும்பத்தினர் பார்க்கும் சினிமாவை தரப்போகிறோம்” என்கிறார், கீதிகா.

சுதீப்பும், கீதிகாவும் ஒரே ஊடகத்தில் பணியாற்றியவர்கள். அப்போது இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டது. பின்பு இருவரும் பணியில் இருந்து விலகி, கூடுதலாக படிக்க சென்றார்கள். அடுத்து குறும்படங்கள், விளம்பர படங்களை இயக்கினார்கள். திருமணமும் செய்துகொண்டார்கள். நல்ல கதை கிடைத்தால் டைரக்ட் செய்யலாம் என்று தீர்மானித்திருந்த அவர்கள், ஹேப்பி சர்தார் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்துவிட்டார்கள்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54371
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜோடியாக சினிமாவை இயக்கும் தம்பதி Empty Re: ஜோடியாக சினிமாவை இயக்கும் தம்பதி

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Oct 07, 2019 10:41 am

வாழ்த்துகள்...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13649
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3467

Back to top Go down

ஜோடியாக சினிமாவை இயக்கும் தம்பதி Empty Re: ஜோடியாக சினிமாவை இயக்கும் தம்பதி

Post by Dr.S.Soundarapandian on Tue Oct 08, 2019 12:53 pm

சூப்பருங்க
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5059
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2799

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஜோடியாக சினிமாவை இயக்கும் தம்பதி Empty Re: ஜோடியாக சினிமாவை இயக்கும் தம்பதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை