உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோகுல் சேஷாத்ரி-பைசாசம்
by sethu756 Today at 12:38 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:13 pm

» சிரிக்க...சிரிக்க...!!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» வெள்ளரிக்காய் கூட்டு & வரகரிசி ஆனியன் அடை
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மழைக்கால பாதுகாப்பு
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» புத்தக தேவைக்கு...
by shruthi Yesterday at 7:29 pm

» ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள்.
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» நினைவுகள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» முதுமை போற்றுதும் – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» வெடிக்க விட்டால் சிதறாது! – வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Yesterday at 4:28 pm

» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 4:06 pm

» I want srikala novels..
by Madheswari om prakash Yesterday at 3:25 pm

» ரூ. 275 கோடி: அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களின் பட்டியலில் இடம் பெற்ற ‘வார்’!
by ayyasamy ram Yesterday at 10:37 am

» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் கீர்த்தி சுரேஷுக்கு பரிசளித்த கார்த்தி சுப்பராஜ்
by ayyasamy ram Yesterday at 10:34 am

» உள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும்...!
by ayyasamy ram Yesterday at 8:49 am

» 14 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று இன்று தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 6:54 am

» மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி
by ayyasamy ram Yesterday at 6:47 am

» தியேட்டர்கள் குறைவாக இருப்பதால் 400 படங்கள் திரைக்கு வராமல் முடக்கம் - சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» சிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை
by ayyasamy ram Yesterday at 6:22 am

» துருக்கியில் அமெரிக்க அணு ஆயுதங்கள்: உளறிக் கொட்டிய டிரம்ப்
by ayyasamy ram Yesterday at 6:15 am

» குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர்
by ayyasamy ram Yesterday at 6:10 am

» காவல்துறை, பாதுகாப்புப்படை அலுவலகங்களில் படேல் படம் வைக்க உத்தரவு
by ayyasamy ram Yesterday at 6:04 am

» தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
by ayyasamy ram Yesterday at 5:59 am

» Downloading
by prajai Thu Oct 17, 2019 11:41 pm

» வேலன்:- போட்டோ ஸ்டுடியோ.
by velang Thu Oct 17, 2019 9:40 pm

» சை ,மோசமான ஆண்கள் ( 1 )--தொடர்
by T.N.Balasubramanian Thu Oct 17, 2019 7:28 pm

» தீவிரமாக பரவும் ''மெட்ராஸ் ஐ''..! கவனமாக இருங்க மக்களே...
by ayyasamy ram Thu Oct 17, 2019 7:19 pm

» ப்ரோகோலி – மக்ரோணி பாஸ்தா
by ஜாஹீதாபானு Thu Oct 17, 2019 6:31 pm

» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை
by T.N.Balasubramanian Thu Oct 17, 2019 6:31 pm

» வேதனை கொடுக்கின்றாய்
by illanthenralan Thu Oct 17, 2019 6:17 pm

» பிரபாகரன் படத்தை தோளிலும், மார்பிலும் பச்சை குத்திக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம்...
by T.N.Balasubramanian Thu Oct 17, 2019 5:55 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by Guest Thu Oct 17, 2019 5:44 pm

» மக்களே உஷார், 14 மாவட்டத்த குறி வைச்சிருச்சு மழை!
by ஜாஹீதாபானு Thu Oct 17, 2019 5:23 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Balki_73 Thu Oct 17, 2019 3:39 pm

» வெள்ளம் – முன்னெச்சரிக்கை..
by T.N.Balasubramanian Thu Oct 17, 2019 3:37 pm

» எளிய மருத்துவம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Oct 17, 2019 3:35 pm

» தலைப்பிரசவம்- நிமிடக் கதை
by ஜாஹீதாபானு Thu Oct 17, 2019 3:18 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Oct 17, 2019 1:59 pm

» விடாது கருப்பு நாவல் தேவை
by Guest Thu Oct 17, 2019 1:59 pm

» பொட்டுப்போல் இலை இருக்கும்; குச்சிபோல் காய் காய்க்கும்- விடுகதை
by ayyasamy ram Thu Oct 17, 2019 1:36 pm

» வறுமை என்னும் நோயை தீர்க்கவா...- இன்று உலக வறுமை ஒழிப்பு தினம் -
by ayyasamy ram Thu Oct 17, 2019 1:17 pm

» படித்ததில் பிடித்தது- பல்சுவை
by ayyasamy ram Thu Oct 17, 2019 1:08 pm

» குத்துப் பாட்டுல ஏன் நடிக்க மாட்டேன்னு சொல்றீங்க...?
by ayyasamy ram Thu Oct 17, 2019 1:01 pm

» வாழ்க்கையை வழி நடத்துவது எப்படி?
by ayyasamy ram Thu Oct 17, 2019 11:31 am

» திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம் - விமர்சனம்
by ayyasamy ram Thu Oct 17, 2019 11:27 am

» அருவம் - திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Thu Oct 17, 2019 11:23 am

» பப்பி - திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Thu Oct 17, 2019 11:19 am

» சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் பலி: 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
by ayyasamy ram Thu Oct 17, 2019 11:10 am

Admins Online

துர்வாசர் காட்டிய வழி!

துர்வாசர் காட்டிய வழி! Empty துர்வாசர் காட்டிய வழி!

Post by ayyasamy ram on Sun Oct 06, 2019 8:38 pm

துர்வாசர் காட்டிய வழி! E_1570188146

ஆதித்தபுரம் எனும் ஊரில், விச்வாவசு எனும் வியாபாரி
இருந்தார்; காசு பணத்திற்கு குறைவே இல்லை. அந்த
வியாபாரிக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர்.

பிள்ளைகளை சீரும், சிறப்புமாக வளர்த்த வியாபாரி,
தகுந்த வயது வந்ததும், அவர்களை தனியே வியாபாரம்
செய்ய சொல்ல தீர்மானித்தார்.

நால்வருக்கும் பெரும் பொருளை தந்து, 'குந்தித் தின்றால்
குன்றும் குறையும். ஆகையால், நீங்கள் நால்வரும், இனி,
தனியாக வியாபாரம் செய்யுங்கள்... நேர்மையாக நடந்து
கொள்ளுங்கள்... வாக்கு தவறாதீர்கள்...' என்றெல்லாம்
அறிவுரை சொல்லி வாழ்த்தினார்.

'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்பதை மனதில் ஏற்று,
பிள்ளைகள் நால்வரும், நல்லவிதமாகவே செயல்பட்டனர்.
நன்கு பராமரிக்கப்படும் சோலை செழிப்பாக வளர்வதை போல,
அந்த பிள்ளைகளின் செல்வமும், நாள்தோறும் செழித்து
பெருகியது. ஆனால், அவர்களிடமிருந்த நல்ல குணங்கள் குறைய
துவங்கின.

அவர்கள் இருந்த ஆதித்தபுரத்தில், ஒரு சிவன் கோவில் இருந்தது.
பழுதடைந்திருந்த அக்கோவிலை புதுப்பிக்க நினைத்தார்,
குருக்கள்.

ஊரார், அவரவர்கள் இயன்றதை கொடுத்தனர்;
அதிகமாக பொருள் கொடுக்க இயலாதோர், திருப்பணியில்
பணியாளராக வேலை செய்தனர்.

ஊரிலுள்ள முக்கியஸ்தர்கள் சிலர், 'குருக்களே... அந்த
வியாபாரியின் பிள்ளைகள் நான்கு பேரும், நல்ல வசதியாக
இருக்கின்றனர். அவர்களிடம் கேட்டால், தாராளமாக நிதி
உதவி செய்வர்...' என்று ஆலோசனை கூறினர்.

இதையடுத்து, வியாபாரியின் மகன்கள் நால்வரையும் பார்த்து,
விபரம் சொல்லி, நிதி உதவி கேட்டார், குருக்கள்.

'தாராளமாக, கண்டிப்பாக தருகிறோம்; நாளை வாருங்கள்...'
என, பதில் கூறினர்.

மகிழ்ச்சியோடு திரும்பினார், குருக்கள்.

சொன்னபடி மறுநாள் போய், நால்வரையும் பார்த்தார்.

'ஏனய்யா... நாளைக்கு வாருங்கள் என்றால், மறுநாளே
வந்து நிற்பீர்களா... போய், ஒரு வாரம் கழித்து வாருங்கள்,
பார்க்கலாம்...' என்று, விரட்டி விட்டனர்.

பொது வாழ்வுக்கு வந்தால், பொறுமை மிகவும் அவசியம்
என்பதை உணர்ந்த, குருக்கள், அமைதியாக திரும்பினார்.

பலமுறை சென்றும், தோல்வியே மிஞ்சியது.

மனம் உடைந்த, குருக்கள், 'ப்ச்... செல்வந்தர்களின் நிலை,
இது தான் போலிருக்கிறது...' என்றபடியே திரும்பினார். அதன்
பின், உதவி கேட்டு அவர்களிடம் போகவில்லை.

சில நாட்கள் சென்றதும், வியாபாரியின் மகன்கள் நால்வரும்,
கடல் வாணிபம் செய்ய, கப்பலில் ஏராளமான சரக்குகளை
ஏற்றி, புறப்பட்டனர். புயலில் கப்பல் கவிழ்ந்து, அனைத்தும்
மூழ்கின.
'செய்த பாவத்துக்கு தண்டனை தான் இது...' என, புலம்பினர்.

செய்கிறேன் என்று சொல்லி, செய்யாமல் விட்டால், பலரிடமும்
கெட்ட பெயர் உண்டாகும்; பொருள் நஷ்டமும் ஏற்படும். வாக்கு
தவறக் கூடாது என்பதை விளக்க, துர்வாசர் சொன்ன கதை
இது.
-
----------------------------------
பி. என். பரசுராமன்
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49068
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12683

https://rammalar.wordpress.com/

Back to top Go down

துர்வாசர் காட்டிய வழி! Empty Re: துர்வாசர் காட்டிய வழி!

Post by Dr.S.Soundarapandian on Tue Oct 08, 2019 12:59 pm

கூடாது கூடாது
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

துர்வாசர் காட்டிய வழி! Empty Re: துர்வாசர் காட்டிய வழி!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Oct 09, 2019 11:25 am

தான தருமம் மதிப்பில் இல்லை ,கேட்டவுன் கையில் இருப்பதை வழங்கிட வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13014
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3126

Back to top Go down

துர்வாசர் காட்டிய வழி! Empty Re: துர்வாசர் காட்டிய வழி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை