புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_m10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_m10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_m10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10 
2 Posts - 3%
jairam
பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_m10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_m10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_m10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10 
1 Post - 1%
சிவா
பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_m10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_m10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_m10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_m10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10 
13 Posts - 4%
prajai
பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_m10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10 
9 Posts - 3%
jairam
பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_m10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_m10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_m10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_m10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_m10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_m10பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 26, 2019 11:35 am

பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம் ₹
சர்வதேச சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் புராதன
சின்னங்கள் சர்வதேச நினைவுச் சின்னங்களாக
அறிவிக்கப்பட்ட ஆண்டை நினைவுகூறும் வகையில்
வெளியிடப்பட்ட 10 ரூபாய் தாளில் மாமல்லபுரத்து
மான்சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

மாமல்லபுரத்தில் 7-8-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில்
பல்லவர் ஆட்சியின்போது, கலைகளில் ஆர்வம் கொண்ட
இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் காலத்தில் தலை
சிறந்த சிற்பிகளால் அழியா கல் சிற்பங்கள் செதுக்கப்
பட்டன.

மார்கோபோலோ மற்றும் ஐரோப்பிய வணிகர்கள்
ஆசியாவுக்கு வந்தபோது மாமல்லபுரம் துறைமுகமாக
இருந்தது. கடற்கரைக் கோயிலுக்கு எதிர்புறத்தில்
தலசயனபெருமாள் கோயில் பின்புறம் அர்ஜுனன் தபசு
சிற்பத் தொகுப்புகள் உள்ளன.

30 மீட்டர் உயரத்தில் 2 மடங்கு நீளம் கொண்ட பாறையில்
புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

இதிலுள்ள சிற்பங்கள் மூன்றடுக்காக அமைந்துள்ளன.
மேலிருந்து பார்க்கும்போது முதல்நிலை விண்ணகமாகவும்,
இரண்டாவது அடுக்கு விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும்
இடைப்பட்ட உலகையும், மூன்றாவது அடுக்கில்
மண்ணுலகமும் அந்தந்த உலகில் உள்ள மனிதர்களையும்,
ஜீவராசிகளையும் சித்தரிக்கிறது.

மகாபாரதத்தில் பாரதப் போரின்போது, வெற்றி பெற
பாசுபத அஸ்திரத்தை பெறுவதற்காக சிவபெருமானை
வேண்டி ஒற்றைக் காலில் தபசு மேற்கொண்டிருக்கும்
அர்ஜுனனை சித்தரிப்பதாக உள்ளது.

தபசு நிலையில் இருப்பவருக்கு அருகில் பூதகணங்கள்
புடைசூழ சிவன் காட்சி தருவதுபோல சிற்பங்கள்
செதுக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பத் தொகுப்பில் ஒரு
பகுதியாக படுத்து ஓய்வெடுக்கும் நிலையில் ஆண்
மானுக்கு அருகில் பெண் மான் இருப்பது போன்ற சிற்பம்
உள்ளது.

இதையே 10 ரூபாய் தாளின் பின்பக்கம் யானை, குதிரை ,
அன்னபட்சி மற்றும் தேசியப் பறவையான மயில்
உருவங்களுடன் அமர்ந்த நிலையில் ஆண் மான் மற்றும்
பெண் மான் உருவங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

இந்த 10 ரூபாய் தாள் அன்றைய ரிசர்வ் வங்கி ஆளுநர்
ரா.நா.மல்ஹோத்ராவால் கையெழுத்திடப்பட்டுள்ளது.

1976-ஆம் ஆண்டு இந்திரா காந்தி மாமல்லபுரம் வந்த
போது, பல்லவர்கள் கால சிற்பக்கலைகளைப்
பார்வையிட்டார். அர்ஜுனன் தபசை பார்வையிட்டு அதில்
பொறிக்கப்பட்டிருந்த சிற்பக் கலைகளை ரசித்துச்
சென்றார்.

1984-இல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது
மாமல்லபுரத்தில் அர்ஜுனன் தபசில் பொறிக்கப்பட்டிருந்த
மான் சிலைகள் 10 ரூபாய் தாளில் அச்சிடப்பட்டன.

மேலும், இந்த அர்ஜுனன் தபசு சிற்ப தொகுப்பின்
மற்றொரு சிறப்பம்சம் சிற்ப தொகுப்பு செதுக்கப்பட்டுள்ள
பாறையின் நிலமட்டத்தில், அகழியானது அதிக மழை
பெய்தாலும் நீர் தேங்காத வகையில் செங்கல், ஜல்லி
மற்றும் மணல் ஆகியவற்றால் இரண்டடுக்காக
உருவாக்கப்பட்டு, மழைநீர் நிலத்தடி நீரோட்டத்தில்
கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மண் சரிவைத் தடுப்பதற்காக சுற்றிலும் சுற்றுச்
சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
கன மழையின்போது கூட அர்ஜுனன் தபசு பாறை சிற்பத்
தொகுப்பின் ஆழத்தில் மழைநீர் தேங்காமல் இருப்பதை
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்த்து வியக்கின்றனர்.

நன்றி-தினமணி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 26, 2019 7:26 pm

அருமையிருக்கு அருமையிருக்கு

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக