உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» குற்றம் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:11 pm

» “ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:06 pm

» டுவிட்ட்டரில் அழுது கொண்டிருக்கும் இந்திய பெண்.உதவி நாடும் ஜாஸ்மின் சுல்தானா.
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:00 pm

» அடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:58 pm

» தத்தெடுத்த மகளின் கட்டுரை: சுஷ்மிதா சென் நெகிழ்ச்சிப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:53 pm

» தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:51 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:45 pm

» குறைந்து கொண்டே வரும் ‘நாணய’ புழக்கம்…! - ட்விட்டரில் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:35 pm

» பல்வேறு கோவில்களில் நடந்த அன்னாபிஷேகங்களின் போட்டோக்கள் :)
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:32 pm

» கோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:26 pm

» உணவுகளின் போட்டோகள் II :) வெங்காய பக்கோடா !
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:25 pm

» பிரிக்ஸ் இளம் கண்டுபிடிப்பாளருக்கான முதல் பரிசை பெற்றார் ரவி பிரகாஷ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:22 pm

» "சந்தோஷம் மற்றும் அமைதி" வெளியில் கண்டிப்பாக இல்லை, அது நம்மில் நமக்குள் மட்டுமே இருக்கிறது.. !
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:19 pm

» பொறாமை – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:13 pm

» நலமுடன் வாழ - குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:06 pm

» ஜோதிட குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:05 pm

» என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:02 pm

» கடலூர் மாவட்டத்தில் பிறந்த மகான்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» வாட்டர் பெல் - கேரள பள்ளிக்கு குவியும் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:59 pm

» பல்லக்கு ஏன் இப்படி ஆடுகிறது..?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:58 pm

» நன்றிக்கடன்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 12:33 pm

» ஒன்பது - பத்து செல்ஃபி டைம்..!!
by ayyasamy ram Today at 12:29 pm

» கட்டிங் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 12:22 pm

» குழந்தைகள் தின வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 11:04 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 10:51 am

» வானம் கொட்டட்டும் படத்தின் பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Today at 10:35 am

» 3 பேரை கொன்ற யானை அரிசி ராஜாவை பிடிக்க கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
by ayyasamy ram Today at 8:06 am

» மந்த்ரான்னு ஒரு நடிகை இருந்தாங்களே!
by ayyasamy ram Today at 8:04 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Yesterday at 11:14 pm

» பொருத்துக…
by krishnaamma Yesterday at 10:23 pm

» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» ஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» நீங்கள் எந்த பெண்ணையாவது விரும்பினால்…
by சக்தி18 Yesterday at 12:52 pm

» இனிமே எப்படி குறை சொல்வது?
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» கதையில் வரும் பேய்..!
by ayyasamy ram Yesterday at 11:33 am

» உறவுகள் மேம்பட! - - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
by ayyasamy ram Yesterday at 6:54 am

» பயனுள்ள அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» செண்டிமென்ட் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» நிணப்போர்வை
by V. Ramakrishnan Yesterday at 5:09 am

» பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
by krishnaamma Tue Nov 12, 2019 11:09 pm

» நகைப்பெட்டி!
by krishnaamma Tue Nov 12, 2019 11:01 pm

» படித்ததில் பிடித்தது - II :) -- இயற்கையின் ரகசியம்!
by krishnaamma Tue Nov 12, 2019 10:54 pm

» கை நடுக்கம் இன்னும் நிக்கலையாம்..!!
by ayyasamy ram Tue Nov 12, 2019 10:36 pm

» ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Tue Nov 12, 2019 10:30 pm

» இருட்டுக்கு சேலை தந்தாள்
by ayyasamy ram Tue Nov 12, 2019 8:07 pm

» அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் எல்லைகள் தேவை
by ayyasamy ram Tue Nov 12, 2019 8:04 pm

» செம்ம ஸ்டைலிஷாக மாறி அசத்தும் கீர்த்தி சுரேஷ் படங்கள்.
by ayyasamy ram Tue Nov 12, 2019 7:59 pm

Admins Online

நான்தான் லோக்கல்னு சொல்றேன்ல

நான்தான் லோக்கல்னு சொல்றேன்ல Empty நான்தான் லோக்கல்னு சொல்றேன்ல

Post by T.N.Balasubramanian on Mon Sep 23, 2019 4:51 pm

நான்தான் லோக்கல்னு சொல்றேன்ல.. ஹெல்மெட் போடாததுதான் இப்ப பிரச்சினையா.. போலீஸாருடன் வாக்குவாதம்!-வீடியோ

சேலம்: "ஏங்க.. நான் லோக்கல்னு சொல்றேன் இல்லை.. இப்ப நான் ஹெல்மட் போடாததுதான் உங்களக்கு பிரச்சனையா? மீதி கேஸ் எல்லாம் கண்டுபிடிச்சிட்டீங்களா" என்று நபர் ஒருவர் போலீசாரிடம் கேள்வி எழுப்புகிறார். ஹெல்மட் பஞ்சாயத்து பெரும் பஞ்சாயத்தாக மாறி வருகிறது. சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இது சம்பந்தமாக ஓரு சம்பவம் நடந்துள்ளது. அது ஒரு தெரு போல காணப்படுகிறது. அக்கம்பக்கம் வீடுகள், வீட்டு வாசற்படியில் மக்கள் உட்கார்ந்துள்ளனர். ஒருசிலர் வீட்டுக்கு வெளியே லுங்கி, பனியனுடன் நடமாடுகிறார்கள். அப்போது, ராயல் என்பீல்டு பைக்கில் வந்த ஒரு நபரை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி ஹெல்மட் ஏன் போடலை என்று கேட்கிறார். அதற்கு அந்த நபர் "நான் உள்ளுர்க்காரர் சார். லோக்கல்ல போறதுக்கு எதுக்கு ஹெல்மட்? எங்க வேணும்னாலும் அனுப்புங்க.. நான் பார்த்துக்கறேன். எதுக்கு சார் என்னை பிடிக்கறீங்க? நான் லோக்கல்-ன்னு சொல்றேன் இல்லை? திருடு போயி, ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தா, அது கண்டுபிடிக்கிறது இல்லை. அங்கே ஊருக்குள்ள ஆடு திருடு போச்சுன்னு சொன்னாங்க இல்லே.. கோயில்ல திருடு போச்சுன்னு சொன்னாங்க இல்லை.. அதெல்லாம் கண்டுபிடிச்சிட்டீங்களா? இப்ப நான் ஊருக்குள்ள ஹெல்மட் போடாததுதான் உங்களுக்கு பிரச்சனையா? எடுங்க இதை வீடியோ எடுத்து போடுங்க பார்க்கலாம். எப்ஐஆர் போடுங்க, அதை அனுப்புங்க.. எனக்கு எதை பத்தியும் கவலை கிடையாது" என்றார். உடனே போலீஸ்காரர், "நீ தண்ணி அடிச்சிருக்கியா" என கேட்க, "ஐயோ.. தண்ணி அடிக்கிற பழக்கம் எனக்கு இல்லை. நாங்க லோக்கல் ரோட்டுக்குள்ள போறோம், எங்களை தடுக்காம அனுப்பி விட்டுருங்க. பொதுமக்களுக்கு நீங்க எல்லாம் மரியாதை தரணும். எப்ப பார்த்தாலும் போற வர்ற வண்டியை பிடிச்சிட்டு இருக்கங்களே.. நாங்க எந்த வேலைக்குமே அப்ப போககூடாதா" என்று கேட்கிறார். "வண்டி எல்லா ரிக்கார்ட்ஸையும் எடுத்துட்டு வா" என்று போலீஸ்காரர் அங்கிருந்து நகர்கிறார். ஊருக்குள்ள.. லோக்கல்ல போறதுக்குகூட ஹெல்மட் தேவையா என்பது குறித்து நபர் ஒருவர் போலீசாருடன் வாக்குவாதம் செய்யும் இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.

நன்றி தட்ஸ் தமிழ் ( வீடியோ கிடைக்கவில்லை.கிடைத்தால் போடுவோம்)

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25526
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9232

Back to top Go down

நான்தான் லோக்கல்னு சொல்றேன்ல Empty Re: நான்தான் லோக்கல்னு சொல்றேன்ல

Post by சக்தி18 on Mon Sep 23, 2019 5:57 pm

நான்தான் லோக்கல்னு சொல்றேன்ல 1571444738
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 932
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 353

Back to top Go down

நான்தான் லோக்கல்னு சொல்றேன்ல Empty Re: நான்தான் லோக்கல்னு சொல்றேன்ல

Post by சக்தி18 on Mon Sep 23, 2019 5:58 pm

இதுவும் லோக்கல்தான்.
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 932
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 353

Back to top Go down

நான்தான் லோக்கல்னு சொல்றேன்ல Empty Re: நான்தான் லோக்கல்னு சொல்றேன்ல

Post by T.N.Balasubramanian on Mon Sep 23, 2019 6:16 pm

@சக்தி18 wrote:இதுவும் லோக்கல்தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1304501

அமர்க்களம்
ஞாபக மறதியா ஹெல்மெட்டை அடுப்பில் வைத்துவிட்டு
அரை அடுக்கை தலையில் மாட்டிக்கொண்டாரோ?
அதுலே சிரிப்பு வேறே.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25526
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9232

Back to top Go down

நான்தான் லோக்கல்னு சொல்றேன்ல Empty Re: நான்தான் லோக்கல்னு சொல்றேன்ல

Post by T.N.Balasubramanian on Mon Sep 23, 2019 6:18 pm

மேற்கோள் செய்த பதிவு: 1304500

நான் லோக்கல்லு என்னாலே முடிலே,
நீங்க ஃபாரின்னு, முடிச்சு குடுத்திட்டீங்க ! நான்தான் லோக்கல்னு சொல்றேன்ல 1571444738

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25526
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9232

Back to top Go down

நான்தான் லோக்கல்னு சொல்றேன்ல Empty Re: நான்தான் லோக்கல்னு சொல்றேன்ல

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை