உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிறந்த நாள் வாழ்த்துகள்.
by ayyasamy ram Today at 8:01 am

» காணொளிகள் - பழைய பாடல்கள் {தொடர் பதிவு}
by ayyasamy ram Today at 7:55 am

» உணா்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் நானும் சிறந்தவன்: தோனி
by ayyasamy ram Today at 7:22 am

» தஞ்சாவூா் பெரியகோயிலில் நவ. 5,6-இல் சதய விழா
by ayyasamy ram Today at 7:19 am

» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை
by ayyasamy ram Today at 7:17 am

» சிறிய விஷயங்களை ரசிக்க பழகுங்கள்…!
by ayyasamy ram Today at 7:06 am

» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை…!
by ayyasamy ram Today at 7:02 am

» வெடிக்க விட்டால் சிதறாது! – வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Today at 6:38 am

» ப்ரோகோலி பூரி
by ayyasamy ram Today at 6:37 am

» ப்ரோகோலி பாயசம்
by ayyasamy ram Today at 6:37 am

» நீ ஆள் மாறாட்டம் பண்ணினதை எப்படி கண்டுபிடிச்சாங்க?
by ayyasamy ram Today at 6:25 am

» தலைப்பிரசவம்- நிமிடக் கதை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்திற்கு கவிதை
by ayyasamy ram Today at 6:22 am

» புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:21 am

» ப்ரோகோலி ஸ்ப்ரவுட் தால் கிச்சடி
by ayyasamy ram Today at 6:20 am

» ப்ரோகோலி – மக்ரோணி பாஸ்தா
by ayyasamy ram Today at 6:19 am

» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்?
by ayyasamy ram Today at 6:15 am

» மழைக்கால நோய்களுக்கு கஷாயம்
by ayyasamy ram Today at 6:13 am

» என்னை விட பெரிய பணி
by ayyasamy ram Today at 6:09 am

» வெள்ளம் – முன்னெச்சரிக்கை..
by ayyasamy ram Today at 6:08 am

» வித்தியாசமான திருமண பத்திரிகை!
by ayyasamy ram Today at 6:07 am

» இங்க் பேனா – சுஜாதா
by ayyasamy ram Today at 6:06 am

» அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்
by ayyasamy ram Today at 6:00 am

» பொது தகவல்களை வெளியிட அதிகாரிகள் வெட்கப்படுவது ஏன்? - ஐகோர்ட்டு கேள்வி
by ayyasamy ram Today at 5:58 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:53 am

» ஆட்டோவில் பயணித்த பிரிட்டன் அரச தம்பதி
by ayyasamy ram Today at 5:50 am

» கொசு புழுக்கள் உற்பத்தி:அரக்கோணம்,திருத்தணி ரயில் நிலையங்களுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 5:46 am

» பார்லி.குளிர் கால கூட்டத்தொடர் நவ.,18 ல் துவக்கம்?
by ayyasamy ram Today at 5:44 am

» புத்தக தேவைக்கு...
by Guest Yesterday at 11:23 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by prajai Yesterday at 11:10 pm

» அப்பாவி – ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 8:23 pm

» டிகிரி யானை
by ஜாஹீதாபானு Yesterday at 6:32 pm

» ஆவாரைக் கூட்டு
by ஜாஹீதாபானு Yesterday at 6:31 pm

» சீரியல் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:30 pm

» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..!
by ஜாஹீதாபானு Yesterday at 6:28 pm

» ஒரு கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:25 pm

» காலிஃப்ளவர் பஜ்ஜி
by ஜாஹீதாபானு Yesterday at 6:23 pm

» பொறுப்பு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:23 pm

» ஆறு வித்தியாசம்
by ஜாஹீதாபானு Yesterday at 6:21 pm

» அல்பம் – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:19 pm

» மகளதிகாரம்.
by ஜாஹீதாபானு Yesterday at 6:18 pm

» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை...!
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஃபிஷ்னஸ்..!
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» சிந்தனை துளிகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am

» காத்திருக்கப் பழகினால்........ வாழப் பழகுவாய்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:10 am

» மாங்கல்யம் தந்துனானே – விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am

» மன நிம்மதி தரும் கோவில்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am

» எலக்ட்ரிக் 'ஏர் டாக்சி'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am

» சமந்தா, ஹன்சிகா, காஜல் உள்பட வெப் தொடருக்கு மாறும் நடிகைகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:59 am

Admins Online

Howdy Modi – மோடி நலமா

Howdy Modi – மோடி நலமா Empty Howdy Modi – மோடி நலமா

Post by சக்தி18 on Mon Sep 23, 2019 10:55 am

அமெரிக்க-டெக்சாஸ் வாழ் இந்தியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மோடி நலமா நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் ஏன் கலந்து கொண்டார்? பொதுவாக இப்படியான நிகழ்ச்சிகளை தவிர்க்கும் ட்ரம்ப் மோடி நலமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின் ஓஹையோ சென்று அங்கிருந்து நியுயோர்க் செல்கிறார்.சென்ற தேர்தலில் அமெரிக்கா வாழ் இந்தியர்களில் 70% ஹிலாரிக்கும் 16% ட்ரம்பிற்கும் ஆதரவு தெரிவித்திருந்தனர். வர இருக்கும் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிடும் நிலையில் அவருக்கான ஆதரவு அவ்வளவு நன்றாக இல்லை. இந்த நிலையில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவை தட்டிக் கழிக்க ட்ரம்ப் விரும்பி இருக்க மாட்டார்.

அதற்கு ஆதரவு தருவது போல் மோடி ஆங்கிலத்தில் ட்ரம்பை புகழ்ந்து தள்ளினார்.அடுத்த தேர்தலிலும் ட்ரம்ப் வெற்றியடைய வேண்டும் என்றார் மோடி.இது போதாதா?

ஆனால் இந்த நிகழ்ச்சி இருவருக்குமே வெற்றி.ட்ரம்ப் தனக்கு மோடி நலமா நிகழ்ச்சியை சாதமாக்கிக் கொண்டார். மோடி காஷ்மீர் பிரச்சனையில் ட்ரம்ப்பை தனக்கு சாதமாக்கிக் கொண்டார்.

இன்னொரு வெற்றி மோடிக்கு. சென்ற தேர்தலின் பின்னர் அமெரிக்காவிற்கு சென்ற மோடிக்கு ,இந்திய ஊடகங்கள் மறைத்தாலும் கூட,ஏராளமான இந்தியர்கள் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டமும், கோசமும் செய்து வீதியில் இறங்கினர்.அதற்கு எதிர்மாறாக இப்போது எதிர்ப்பு எதுவும் இல்லாமல் சாதித்துக் கொண்டார்.

10 க்கும் குறைவான பாகிஸ்தானியர்கள் தெருவில் இறங்கி கோசமிட்ட போது பொலீசார் உடனே அப்புறப்படுத்தி விட்டனர்.
நலமா மோடி?

(இணையத்தில் இருந்து பொறுக்கியது)
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 874
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 333

Back to top Go down

Howdy Modi – மோடி நலமா Empty Re: Howdy Modi – மோடி நலமா

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Sep 23, 2019 11:40 am

Howdy Modi – மோடி நலமா 3838410834 Howdy Modi – மோடி நலமா 3838410834 Howdy Modi – மோடி நலமா 3838410834 Howdy Modi – மோடி நலமா 3838410834
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13014
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3126

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை