உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தக தேவைக்கு...
by Guest Yesterday at 11:23 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by prajai Yesterday at 11:10 pm

» அப்பாவி – ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 8:23 pm

» டிகிரி யானை
by ஜாஹீதாபானு Yesterday at 6:32 pm

» ஆவாரைக் கூட்டு
by ஜாஹீதாபானு Yesterday at 6:31 pm

» சீரியல் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:30 pm

» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..!
by ஜாஹீதாபானு Yesterday at 6:28 pm

» ஒரு கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:25 pm

» காலிஃப்ளவர் பஜ்ஜி
by ஜாஹீதாபானு Yesterday at 6:23 pm

» பொறுப்பு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:23 pm

» ஆறு வித்தியாசம்
by ஜாஹீதாபானு Yesterday at 6:21 pm

» அல்பம் – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:19 pm

» மகளதிகாரம்.
by ஜாஹீதாபானு Yesterday at 6:18 pm

» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை...!
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஃபிஷ்னஸ்..!
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» சிந்தனை துளிகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am

» காத்திருக்கப் பழகினால்........ வாழப் பழகுவாய்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:10 am

» மாங்கல்யம் தந்துனானே – விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am

» மன நிம்மதி தரும் கோவில்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am

» எலக்ட்ரிக் 'ஏர் டாக்சி'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am

» சமந்தா, ஹன்சிகா, காஜல் உள்பட வெப் தொடருக்கு மாறும் நடிகைகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:59 am

» பாதாமி பயணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:57 am

» வெள்ளித்திரையில்...: தமிழ்ப் படத்தில் நடிக்கும் ஹர்பஜன் சிங்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:56 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:51 am

» இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது: நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி கருத்து
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:46 am

» அமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் பிளிப்கார்ட்: உணவு சந்தையிலும் கால் பதிக்கிறது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:44 am

» நகைச்சுவை தோரணங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:41 am

» தீபாவளி: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:10 am

» அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை!
by ayyasamy ram Yesterday at 5:49 am

» Downloading
by mani2871967 Tue Oct 15, 2019 7:39 pm

» எண்ணங்கள் உணர்வுகள்
by ayyasamy ram Tue Oct 15, 2019 6:37 pm

» ரூ.141 கோடி மதிப்பு கொண்டது : புர்ஜ் கலீபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:18 pm

» ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:16 pm

» ஜெயம் ரவி நடிக்கும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:11 pm

» நீ இருக்கும் இடத்தை சந்தோஷமாக்கு…!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:00 pm

» உயிர் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:59 pm

» சுப்ரமணி – நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:56 pm

» டாக்டர் நினைச்சதுல ஒண்ணுகூட நடக்கல…! –
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:55 pm

» நாக்கறுந்த மணி – கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:53 pm

» எல்லாப் பணிப்பெண்களுக்கும் ‘டாப்சும், லெக்கின்சும்’ எடுத்துக் கொடுத்திருக்காரு....!!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:50 pm

» நெப்போலியன் ஆட்சியா மலர வைக்கப்போகிறாராம்...!!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:47 pm

» உலக மகளிர் குத்துச்சண்டை: வெள்ளி வென்றார் மஞ்சுராணி
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:44 pm

» ஆவாரம்பூ காபி
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:43 pm

» மழையும் மஞ்சளும்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:41 pm

» அதென்னடி ஆர்கானிக் லிப்ஸ்டிக்...?
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:38 pm

» ஆவாரை - தேநீர்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:37 pm

» ஆவாரம்பூ சட்னி
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:36 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1
by ackashok Tue Oct 15, 2019 11:41 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 11:19 am

Admins Online

ஒரே நாள்... 2 லட்சம் பனைவிதைகள்... இயற்கை பாதுகாப்பில் பிரமாண்டம் காட்டிய இளைஞர்கள்!

ஒரே நாள்... 2 லட்சம் பனைவிதைகள்... இயற்கை பாதுகாப்பில் பிரமாண்டம் காட்டிய இளைஞர்கள்! Empty ஒரே நாள்... 2 லட்சம் பனைவிதைகள்... இயற்கை பாதுகாப்பில் பிரமாண்டம் காட்டிய இளைஞர்கள்!

Post by ayyasamy ram on Mon Sep 23, 2019 8:37 am

ஒரே நாள்... 2 லட்சம் பனைவிதைகள்... இயற்கை பாதுகாப்பில் பிரமாண்டம் காட்டிய இளைஞர்கள்! Vikatan%2F2019-09%2Ff7622757-5694-4b36-918b-6e38ffd1c7c4%2Fpalm_seed_vithaippu__
-
ஒரே நாள்... 2 லட்சம் பனைவிதைகள்... இயற்கை பாதுகாப்பில் பிரமாண்டம் காட்டிய இளைஞர்கள்! Vikatan%2F2019-09%2F8d15a13b-7216-4b41-a596-1395092bff6e%2Fisakkikumar
-----------


சோலைவனம் என்னும் வாட்ஸ் அப் குழு மூலம்,
தமிழகம் முழுவதும் உள்ள இயற்கை ஆர்வலர்கள்
இணைந்து, இரண்டு லட்சம் பனை விதைகளை
இன்று ஒரே நாளில் விதைத்து, காண்போரை வியக்க
வைத்திருக்கிறார்கள்.

தமிழகம் முழுக்க உள்ள இயற்கை மீது நாட்டம் கொண்ட
இளைஞர்கள், சோலைவனம் என்ற வாட்ஸ் அப் குழுவைத்
தொடங்கி, மனிதர்களால் சீரழிந்து கிடக்கும் இயற்கையை
மறுபடியும் கட்டமைக்கும் காரியங்களில் இறங்கி
வருகிறார்கள்.

அந்த வகையில்தான், அந்த அமைப்பு மற்ற இயற்கை
மீதான ஆர்வம் கொண்ட அமைப்புகளை இணைத்துக்
கொண்டு, இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுக்க
இரண்டு லட்சம் பனைவிதைகளை விதைத்து, ஆச்சர்யபட
வைத்திருக்கிறார்கள்.

அதன் ஒருபகுதியாக, 2,000 பனைவிதைகள் நடும் நிகழ்ச்சி
கரூர் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி மற்றும் காதப்பாறை
ஊராட்சி பெரிச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைப்
பெற்றது. ஏராளமான இளைஞர்களும், இயற்கை
ஆர்வலர்களும் இந்தப் பனைவிதைப்பு நிகழ்வில் கலந்து
கொண்டு, பனைவிதைகளை விதைத்தனர்.

ஒரு நாளில் ஒரு லட்சம் பனை விதைகள் - களத்தில் இறங்கி
அசத்திய நாம் தமிழர் கட்சியினர்

இதுகுறித்து, சோலைவனம் அமைப்பின் கரூர் மாவட்ட
பொறுப்பாளர் இசக்கிகுமாரிடம் பேசினோம். "தமிழகம்
முழுவதும் வாட்ஸ் அப் மூலம் நூறு குழுக்களை இணைத்து,
சோலைவனம் அமைப்பு மூலம், தமிழகம் முழுவதும்
2 லட்சம் விதைகள் நட்டு இயற்கையைக் காப்பதற்கு
முயன்றுள்ளோம்.

இதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியில்
உள்ள குளம், காதப்பாறை ஊராட்சி பெரிச்சிபாளையம்
பகுதியில் உள்ள குளம் என்று நீர்நிலைகளில் அந்தந்த ஊர்
பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் உதவியோடு,
2000 பனை விதைகளை நட்டுவருகிறோம்.

மேலும், தன்னார்வ குழுக்கள் மூலம் கரூர் வெள்ளியணை
அருகே உப்பிடமங்கலம் பகுதியில் பனை விதைகள் நடும்
நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதேபோல, இளைய தலைமுறை, பசுமை கரூர் என்னும்
தன்னார்வ அமைப்புகள் இணைந்து, கடவூர் ஒன்றியத்துக்கு
உட்பட்ட ஆத்திகுளம் பகுதியில் மற்றொரு பிரிவாக பனை
விதைகளை நட்டு வருகின்றனர். மனிதனுக்கும்,
இயற்கைக்கும் ஏற்பட்டுள்ள இடைவெளியைக்
குறைப்பதற்கும், மீண்டும் மனிதன் உயிர் வாழ்வதற்கு
ஏற்றபடி பூமியை மாற்றவும்தான், இப்படி பனை விதைகள்
நட்டு வளர்த்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறோம்.

மனிதனுக்கும், பனைக்கும் உள்ள உண்மையான தொடர்பை
மக்களுக்கு இதன்மூலம் மெல்ல மெல்ல புரியவைக்க
இருக்கிறோம். அதேபோல், மனிதனுக்கும், மரத்துக்கும்
இடையிலான உறவின் மகத்துவத்தையும் கடைசி மனிதன்
வரை உணர்த்துவதற்காகவும் இந்த முயற்சியை மேற்
கொண்டுள்ளோம்.

இதற்கு எல்லாத்துக்கும் மேலாக, இப்படி பனைவிதைகள் நடவு
செய்வதன் மூலமாக, காடுகள் பற்றிய புரிதலை மக்களுக்குக்
கொண்டுபோய் சேர்ப்பதுதான் எங்களது இறுதியான நோக்கம்.
சமவெளியில வாழக்கூடிய மக்களாகிய நாம், மரங்களை
அழித்து, பெரிய பெரிய விளைநிலங்களை ஏற்படுத்தி,
உணவுதானியங்களை உற்பத்தி செஞ்சுக்குறோம்.

ஆனா, அதற்கான நீரும், காற்றும், சரியான பருவநிலையும்
நமக்கு வழங்கி உதவுவது, பெரிய இயற்கைசுழற்சி இயந்திரமாக
இருக்கக் கூடிய மேற்குதொடர்ச்சிமலைக்காடுகள்தான்.
அந்தக் காடுகளைப் பற்றிய புரிதலும், அத்தகைய காடுகளைப்
பாதுகாக்கவேண்டிய புரிதலும் மக்களுக்கு ஏற்படுத்துவதே
எங்களது உச்சப்பட்ச இலக்கு" என்று தெரிவித்தார்.
-
------------------------------------
விகடன்


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48987
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12680

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரே நாள்... 2 லட்சம் பனைவிதைகள்... இயற்கை பாதுகாப்பில் பிரமாண்டம் காட்டிய இளைஞர்கள்! Empty Re: ஒரே நாள்... 2 லட்சம் பனைவிதைகள்... இயற்கை பாதுகாப்பில் பிரமாண்டம் காட்டிய இளைஞர்கள்!

Post by சக்தி18 on Mon Sep 23, 2019 10:56 am

ஒரே நாள்... 2 லட்சம் பனைவிதைகள்... இயற்கை பாதுகாப்பில் பிரமாண்டம் காட்டிய இளைஞர்கள்! 1571444738
வாழ்த்துகள்.
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 874
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 333

Back to top Go down

ஒரே நாள்... 2 லட்சம் பனைவிதைகள்... இயற்கை பாதுகாப்பில் பிரமாண்டம் காட்டிய இளைஞர்கள்! Empty Re: ஒரே நாள்... 2 லட்சம் பனைவிதைகள்... இயற்கை பாதுகாப்பில் பிரமாண்டம் காட்டிய இளைஞர்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Sep 23, 2019 11:43 am

அனைத்து இளைஞர்களுக்கும் வாழ்த்துகள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13014
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3121

Back to top Go down

ஒரே நாள்... 2 லட்சம் பனைவிதைகள்... இயற்கை பாதுகாப்பில் பிரமாண்டம் காட்டிய இளைஞர்கள்! Empty Re: ஒரே நாள்... 2 லட்சம் பனைவிதைகள்... இயற்கை பாதுகாப்பில் பிரமாண்டம் காட்டிய இளைஞர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை