உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:19 am

» உலகின் பெரிய கிரிக்கெட் மைதானம்! :குஜராத்தில் அடுத்த ஆண்டு திறப்பு
by ayyasamy ram Today at 6:16 am

» மஹாத்மா காந்தியின் விருப்பம்: நினைவுபடுத்திய வெங்கையா
by ayyasamy ram Today at 6:14 am

» பெண் செய்தியாளரை 'தட்டிய' ஜார்ஜியா அமைச்சர் கைது
by ayyasamy ram Today at 6:11 am

» நீர் பற்றாக்குறையை நிரந்தரமாக தீர்க்க வழிகள் இருக்கு!
by ayyasamy ram Today at 6:09 am

» பார்வையாளர்களை கவரும் சணல் பொருள் கண்காட்சி !
by krishnaamma Yesterday at 10:32 pm

» கிருமிகள்!
by krishnaamma Yesterday at 10:09 pm

» குலதெய்வம் தெரியலையா?
by krishnaamma Yesterday at 9:23 pm

» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
by krishnaamma Yesterday at 9:18 pm

» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்
by krishnaamma Yesterday at 9:17 pm

» ரிலக்ஸ்-இந்த அனுபவம் உங்களுக்கு நடந்ததுண்டா?
by krishnaamma Yesterday at 9:16 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:11 pm

» சென்னை தங்கம் விலை நிலவரம் (14th December 2019
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பெரிய மனசு
by krishnaamma Yesterday at 6:43 pm

» கோயில் நடை சாத்திய பின்பு ஊஞ்சல் ஆடிய பத்ரகாளியம்மன்: விடியோவால் பரபரப்பு!
by krishnaamma Yesterday at 6:34 pm

» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா
by krishnaamma Yesterday at 6:30 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!
by krishnaamma Yesterday at 6:16 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Yesterday at 6:15 pm

» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்!
by krishnaamma Yesterday at 6:08 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» ரூ.1300 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் - போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by Chandru.r Yesterday at 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Rpriya Yesterday at 1:45 pm

» இன்னொரு முள் வேணுமே…!!
by ayyasamy ram Yesterday at 11:48 am

» நிச்சயம் தேவை - ஞாபக மறதி...!!
by ayyasamy ram Yesterday at 11:44 am

» இளைய வயது; பெரிய மனசு!
by ayyasamy ram Yesterday at 11:29 am

» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….!
by ayyasamy ram Yesterday at 11:12 am

» பொறுமைதான் உண்மையான திறமை..!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» சான்றாண்மை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» தமிழ்ச் செம்மல்! – பாராட்டுப் பாமாலை!
by ayyasamy ram Yesterday at 11:06 am

» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
by ayyasamy ram Yesterday at 7:46 am

» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:44 am

» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe
by velang Yesterday at 7:31 am

» வயிறு வாழ்த்தும்!
by krishnaamma Fri Dec 13, 2019 2:57 pm

» அந்திம கிரியை!
by krishnaamma Fri Dec 13, 2019 2:55 pm

» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Dec 13, 2019 2:36 pm

» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Fri Dec 13, 2019 2:29 pm

» திருமாலிரும் சோலை அழகர் !
by krishnaamma Fri Dec 13, 2019 2:17 pm

» "பேயனும், விளக்கெண்ணையும்"
by krishnaamma Fri Dec 13, 2019 2:04 pm

» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?
by ayyasamy ram Fri Dec 13, 2019 1:29 pm

» மார்கழி மாதத்தின் மகத்துவம் !
by ayyasamy ram Fri Dec 13, 2019 1:24 pm

» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..!
by krishnaamma Fri Dec 13, 2019 1:23 pm

» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி!
by krishnaamma Fri Dec 13, 2019 1:21 pm

» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}
by krishnaamma Fri Dec 13, 2019 12:55 pm

» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்?’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்
by ayyasamy ram Fri Dec 13, 2019 12:54 pm

» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)
by krishnaamma Fri Dec 13, 2019 12:50 pm

» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
by ayyasamy ram Fri Dec 13, 2019 12:46 pm

» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos
by krishnaamma Fri Dec 13, 2019 12:33 pm

Admins Online

தெரிஞ்சாயாராச்சும்சொல்லுங்களேன்...

தெரிஞ்சாயாராச்சும்சொல்லுங்களேன்... Empty தெரிஞ்சாயாராச்சும்சொல்லுங்களேன்...

Post by ayyasamy ram on Sun Sep 22, 2019 11:27 am

ரெண்டு வீலு இருக்கிற சைக்கிள ஒருத்தர்தான் ஓட்றாரு...

நாலு வீலு இருக்கிற சின்ன கார ஒருத்தர்தான் ஓட்றாரு...

ஆறு வீலு இருக்கிற பஸ்ஸையும், பல வீலு இருக்கிற
கண்ட்டெய்னர் லாரியையும் ஒருத்தர்தான் ஓட்றாரு...

ஆனா மூணே வீலு இருக்கிற ஏரோப்ளேன்லாம் ரெண்டு
பேர் ஓட்றாங்களே... ஏன்???

#தெரிஞ்சாயாராச்சும்சொல்லுங்களேன்...
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50836
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தெரிஞ்சாயாராச்சும்சொல்லுங்களேன்... Empty Re: தெரிஞ்சாயாராச்சும்சொல்லுங்களேன்...

Post by சக்தி18 on Sun Sep 22, 2019 3:11 pm

திண்ணைப்பேச்சில் காமெடி எதுவும் பண்ணலையே! ராம் சார் கேலி பண்ணமாட்டார் என தெரியும்,அதுவும் திண்ணைப் பேச்சில்………..

மிகச் சிறிய 2/3 பேர் போகக் கூடிய விமானம்,சிறியரக தாக்குதல் விமானம்,தனியார் விமானம் போன்றவையே 3 வீல் இருக்கும். மற்றவை விமானத்தை பொறுத்து 18 வீல் வரை இருக்கும்.
ஒருவர் கப்டன் மற்றவர் உதவியாளர் (Copilot) cockpit இல் இருப்பார்கள்.பொதுவாக 3 வீல் இருக்கும் சிறிய ரக விமானங்களை ஒருவரே ஓட்டிச் செல்வார்.குறுகிய தூர விமானங்களுக்கு உதவியாக கோ பைலட் தேவைப்படமாட்டார்.

கப்டன் autopilot உட்பட அனைத்துக் கட்டுப்பாடுகளும் அவர் கையில் இருக்கும்.ஸ்டீரிங்க் வீல் கட்டுப்பாடும் அவர் கையில் இருக்கும். உதவியாளர் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்புகள் ,இயந்திர கட்டுப்பாடு,போன்ற வேலைகள் அவருடையது.
தனியே கப்டனால் நீண்ட தூரம் பயணிக்கும் போது தனியே பயணிகளுடனான தொடர்புகள்,மற்றும் உதவியாளர்களுடனான உத்தரவுகள் ,பயணிகளின் மருத்துவ உதவி,O2 போன்றவற்றை தனியே கவனிக்க முடியாது.
அவருக்கே சுகவீனம்… தீ பிடித்தால்….இப்படி உதவிகள் தேவைப்படலாம். அத்தனை பயணிகளின் உயிரும் அவர் கையில் இருக்கிறது.

விமான தயாரிப்பு நிறுவனம் எத்தனை பைலட்,உதவியாளர்கள் இருக்க வேண்டும் என்பதை வரைமுறைப்படுத்தி இருப்பார்கள்.
விமானப் போக்குவரத்து தொடங்கிய காலத்தில்  இரண்டு பைலட், flight engineer, navigator, Radio Officer,இரண்டு மேலதிக இருக்கை என 3-5 பேர் வரை இருந்தார்கள்.

தரையில் ஓடும் வாகனம் இடையே நின்றால் பிரச்சனை இல்லை, நிறுத்திவிடலாம். மேலே பறக்கும் விமானம் இடையே நின்று விட்டால்………….?
பெல்ஜியம்-நேவாக் சென்ற விமானம் ஒன்றில்-8 மணி நேர பயணம்-மூன்றாவது மணியில் கப்டன் இதயக் கோளாறால் இறந்து விடுகிறார்.அவர் உடல் உதவியாளர்களால் வேறொரு அறைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கோ பைலட் மிகுதி நேரத்தை கட்டுப்பாட்டு நிலைய உதவியுடனும் இன்னொரு உதவியாளர் உதவியுடனும் கொண்டு செல்கிறார்.(இது கொண்டினென்டல் ஏயர்லைன்சில் நடந்தது)

போயிங்க் / லுப்தான்சா ஒரு பைலட் பயணிகள் விமானத்தை இயக்க இருப்பதாக சொல்லி இருக்கிறது.
(படித்தது,கேட்டது -தவறு இருந்தால் தெரிந்தவர்கள் சொல்வார்கள்.)
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1009
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 366

Back to top Go down

தெரிஞ்சாயாராச்சும்சொல்லுங்களேன்... Empty Re: தெரிஞ்சாயாராச்சும்சொல்லுங்களேன்...

Post by T.N.Balasubramanian on Sun Sep 22, 2019 5:34 pm

பயனுள்ள தகவல். நன்றி சக்தி.
அவசர கால அவசியங்களுக்காக கோ பைலட் இருப்பது முக்கியம். சர்வ தேச கோட்பாடு.
போயிங்-- விமானம் தயாரிக்கும் கம்பெனி.
லுஃப்தான்சா--வானுர்திகள் மூலம் மக்கள்/மற்றும் சரக்குகளை கொண்டு செல்லும் விமான
கம்பெனி.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25760
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9292

Back to top Go down

தெரிஞ்சாயாராச்சும்சொல்லுங்களேன்... Empty Re: தெரிஞ்சாயாராச்சும்சொல்லுங்களேன்...

Post by ayyasamy ram on Sun Sep 22, 2019 6:55 pm

பயனுள்ள தகவல். நன்றி சக்தி.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50836
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தெரிஞ்சாயாராச்சும்சொல்லுங்களேன்... Empty Re: தெரிஞ்சாயாராச்சும்சொல்லுங்களேன்...

Post by krishnaamma on Wed Nov 06, 2019 7:43 pm

@ayyasamy ram wrote:பயனுள்ள தகவல். நன்றி சக்தி.
மேற்கோள் செய்த பதிவு: 1304440

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59936
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12120

Back to top Go down

தெரிஞ்சாயாராச்சும்சொல்லுங்களேன்... Empty Re: தெரிஞ்சாயாராச்சும்சொல்லுங்களேன்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை