உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ரூ. 275 கோடி: அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களின் பட்டியலில் இடம் பெற்ற ‘வார்’!
by ayyasamy ram Today at 10:37 am

» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் கீர்த்தி சுரேஷுக்கு பரிசளித்த கார்த்தி சுப்பராஜ்
by ayyasamy ram Today at 10:34 am

» உள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும்...!
by ayyasamy ram Today at 8:49 am

» 14 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று இன்று தொடக்கம்
by ayyasamy ram Today at 6:54 am

» மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி
by ayyasamy ram Today at 6:47 am

» தியேட்டர்கள் குறைவாக இருப்பதால் 400 படங்கள் திரைக்கு வராமல் முடக்கம் - சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம்
by ayyasamy ram Today at 6:31 am

» சிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை
by ayyasamy ram Today at 6:22 am

» துருக்கியில் அமெரிக்க அணு ஆயுதங்கள்: உளறிக் கொட்டிய டிரம்ப்
by ayyasamy ram Today at 6:15 am

» குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர்
by ayyasamy ram Today at 6:10 am

» காவல்துறை, பாதுகாப்புப்படை அலுவலகங்களில் படேல் படம் வைக்க உத்தரவு
by ayyasamy ram Today at 6:04 am

» தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
by ayyasamy ram Today at 5:59 am

» Downloading
by prajai Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:39 pm

» ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள்.
by சக்தி18 Yesterday at 11:29 pm

» வேலன்:- போட்டோ ஸ்டுடியோ.
by velang Yesterday at 9:40 pm

» சை ,மோசமான ஆண்கள் ( 1 )--தொடர்
by T.N.Balasubramanian Yesterday at 7:28 pm

» தீவிரமாக பரவும் ''மெட்ராஸ் ஐ''..! கவனமாக இருங்க மக்களே...
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ப்ரோகோலி – மக்ரோணி பாஸ்தா
by ஜாஹீதாபானு Yesterday at 6:31 pm

» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை
by T.N.Balasubramanian Yesterday at 6:31 pm

» வேதனை கொடுக்கின்றாய்
by illanthenralan Yesterday at 6:17 pm

» பிரபாகரன் படத்தை தோளிலும், மார்பிலும் பச்சை குத்திக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம்...
by T.N.Balasubramanian Yesterday at 5:55 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by Guest Yesterday at 5:44 pm

» மக்களே உஷார், 14 மாவட்டத்த குறி வைச்சிருச்சு மழை!
by ஜாஹீதாபானு Yesterday at 5:23 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Balki_73 Yesterday at 3:39 pm

» வெள்ளம் – முன்னெச்சரிக்கை..
by T.N.Balasubramanian Yesterday at 3:37 pm

» எளிய மருத்துவம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 3:35 pm

» தலைப்பிரசவம்- நிமிடக் கதை
by ஜாஹீதாபானு Yesterday at 3:18 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» விடாது கருப்பு நாவல் தேவை
by Guest Yesterday at 1:59 pm

» பொட்டுப்போல் இலை இருக்கும்; குச்சிபோல் காய் காய்க்கும்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» வறுமை என்னும் நோயை தீர்க்கவா...- இன்று உலக வறுமை ஒழிப்பு தினம் -
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» படித்ததில் பிடித்தது- பல்சுவை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்?
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» குத்துப் பாட்டுல ஏன் நடிக்க மாட்டேன்னு சொல்றீங்க...?
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» வாழ்க்கையை வழி நடத்துவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 11:31 am

» திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:27 am

» அருவம் - திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பப்பி - திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் பலி: 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
by ayyasamy ram Yesterday at 11:10 am

» சென்னைதமிழகத்தில் இருந்து 36 ஆண்டுகளுக்கு பிறகு யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை:
by ayyasamy ram Yesterday at 11:08 am

» புத்தக தேவைக்கு...
by balakama Yesterday at 10:19 am

» பிறந்த நாள் வாழ்த்துகள்.(ஆதிரா)
by ayyasamy ram Yesterday at 8:01 am

» காணொளிகள் - பழைய பாடல்கள் {தொடர் பதிவு}
by ayyasamy ram Yesterday at 7:55 am

» உணா்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் நானும் சிறந்தவன்: தோனி
by ayyasamy ram Yesterday at 7:22 am

» தஞ்சாவூா் பெரியகோயிலில் நவ. 5,6-இல் சதய விழா
by ayyasamy ram Yesterday at 7:19 am

» சிறிய விஷயங்களை ரசிக்க பழகுங்கள்…!
by ayyasamy ram Yesterday at 7:06 am

» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை…!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» வெடிக்க விட்டால் சிதறாது! – வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» ப்ரோகோலி பூரி
by ayyasamy ram Yesterday at 6:37 am

» ப்ரோகோலி பாயசம்
by ayyasamy ram Yesterday at 6:37 am

Admins Online

காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா

காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா Empty காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா

Post by ayyasamy ram on Sat Sep 21, 2019 6:43 am

புதுடில்லி:
காலநிலை மாற்றத்தின் மீது உலகத் தலைவர்கள்
உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி, ஸ்வீடன் மாணவி
கிரேட்டா என்பவர் முன்னெடுத்த போராட்டத்தில், நேற்று
(செப்.,20, வெள்ளி) இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும்
150க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மாணவ மாணவிகள்
கலந்து கொண்டு போராடினர்.
-
காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா Tamil_News_large_2372230
-
'விடி'வெள்ளி:

ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் கிரேட்டா தன்பெர்க்(16), உலக
வெப்பமயமாதலால் தனது எதிர்காலம் அபாயத்துக்கு
உள்ளாவதை எண்ணி, வெள்ளிக்கிழமை தோறும், பள்ளியை
புறக்கணித்து, ஸ்வீடன் பார்லி., முன்பு, பதாகையை தாங்கி,
தனி ஆளாக போராட துவங்கினார்.

அடுத்த சில வாரங்களில், பல பள்ளி மாணவர்களும் அவருடன்
போராட்டத்தில் இணைந்தனர். பின், தனது பள்ளிப்படிப்பை
பாதியிலேயே நிறுத்திய இவர், முழுநேரமாக களத்தில்
இறங்கினார். இவரது செயல்பாடு கவனம் பெற, சமூக வலை
தளங்களில் பரவியது. ஸ்வீடன் தாண்டி பல வெளிநாடுகளிலும்
கிரேட்டா பிரபலமாக துவங்கினார்.
-
காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா Gallerye_054940922_2372230
-
காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா Gallerye_054959435_2372230
-
காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா Gallerye_055013947_2372230
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49054
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12680

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா Empty Re: காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா

Post by ayyasamy ram on Sat Sep 21, 2019 6:48 am


நோபலுக்கு பரிந்துரை:

பல நாடுகளை சேர்ந்த மாணவர்களும் ஒருங்கிணைய,
கடந்த மார்ச் 15ல், 60 நாடுகளை சேர்ந்த மாணவர்கள்
பள்ளிகளை புறக்கணித்து, FFF (Friday for Future)
என பிரசாரம் மேற்கொண்டது, உலக நாடுகளின்
கவனத்தை ஈர்த்தனர்.

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு, கிரேட்டாவின்
பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர் நோபல் பரிசு பெற்றால்,
குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற மலாலாவின்(17)
சாதனையை முறியடிப்பார். கடந்த ஆண்டு 'டைம்' இதழ்
வெளியிட்ட, செல்வாக்குமிக்க இளைஞர் பட்டியலில் கிரேட்டா
இடம் பிடித்தார்.
-
காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா Gallerye_05564917_2372230
-
காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா Gallerye_055655252_2372230
-
காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா Gallerye_055702940_2372230
-

இந்நிலையில், செப் 20 முதல் 27 வரை, உலகம் முழுவதிலுள்
உள்ள மாணவர்கள் எதிர்காலத்துக்காக போராட வேண்டும்
என கிரேட்டா அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று,
அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென்கொரியா,
சிலி, ஹங்கேரி உள்ளிட்ட 150க்கும் மேலான நாடுகளை
சேர்ந்த மாணவர்கள், பருவநிலை மாற்றத்தைத் தடுக்க
அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி
போராட்டத்தில் ஈடுபட்டனர்
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49054
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12680

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா Empty Re: காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா

Post by ayyasamy ram on Sat Sep 21, 2019 6:51 am


இந்தியாவிலும்..

மாணவர்கள் மட்டுமன்றி பணியில் இருப்பவர்களும்,
பணியை புறக்கணித்து போராட்டத்தில் இறங்கினர்.
இந்தியாவில் டில்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு
உள்ளிட்ட நகரங்களில் மாணவர்கள் போராட்டத்தில்
ஈடுபட்டனர்
-
காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா Gallerye_055725762_2372230
-
காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா Gallerye_055733691_2372230
-
காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா Gallerye_055741171_2372230
-----------------------------
நன்றி-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49054
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12680

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா Empty Re: காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா

Post by சக்தி18 on Sat Sep 21, 2019 12:00 pm

காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா 103459460 காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா 1571444738

ஏன் கிரெட்டாவிற்கு நோபெல் பரிந்துரை புரியவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் செப்.21 ஐ உலக சமாதான நாளாக ஐநா அறிவித்தது.ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தலைப்பை வைத்து சமாதான நாள் அறிவிக்கப்படுகிறது.அதன் அடிப்படையில் இந்த ஆண்டை உலக காலநிலை மாற்றத்திற்கான (Climate Action for Peace )நாளாக அறிவித்து இந்த வாரத்தை (செப்.20 - 27 ) விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி கேட்கப்பட்டிருந்தது.

அவர் அதை முன்னின்று செய்தார்.நமக்குத்தான் ஏராளமான வேலை இருக்கிறதே! அரசியல்,சினிமா,சாமியார் பிரச்சனை ,போகும் பொது பணம் கூட வராது என்றாலும் வெளி நாடு -பினாமி என சேர்க்க வேண்டும்,இப்படி................................

இது விக்கிபீடியாவின் சிறு குறிப்பு.....................

உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின்பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாள் முன்னர் 1981இல்இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. ஆனாலும் 2002 இல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21இல் கொண்டாடப்படுகிறது.
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 876
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 333

Back to top Go down

காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா Empty Re: காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா

Post by சக்தி18 on Sat Sep 21, 2019 12:18 pm

இதுக்கெல்லாமா நோபல் பரிசு கொடுப்பாங்க.
நம்ம ஊர்ல அரசியல் கூட்டங்கள்,நடிகர் நடிகைகள் ..கூட்டங்கள் என எல்லாவற்றுக்கும் கூட்டம் சேரும்! அவங்களுக்கும் நோபெல் பரிசு கொடுப்பார்களா?
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 876
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 333

Back to top Go down

காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா Empty Re: காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா

Post by ayyasamy ram on Sat Sep 21, 2019 2:32 pm

நம்மிடமிருந்து பறிக்கப்படும் எதிர்காலத்துக்காக
நாம் ஏன் படிக்க வேண்டும். அது சிலரின் லாபத்துக்காக
எப்போதோ விற்கப்பட்டுவிட்டது
-
கிரேட்டா தன்பெர்க்
-
--------------------------------------------------------
-
தலைவர்கள் அனைவரும் காலநிலை மாற்றத்துக்கு
எதிராகத் துணையிருப்பதைப் போலக் காட்டிக்
கொண்டு தலைமை பொறுப்பை மட்டுமே அடைய
நினைக்கிறார்கள்.

நாம் எதிர்காலத்துக்காகப் போராடுபவர்களாக
இருந்திருக்கக் கூடாது. ஆனால், நாம் இப்போது
அதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம்.

நாம் பாதுகாப்பான எதிர்காலத்தை மட்டுமே
கேட்கிறோம்” என நியூயார்க்கில் அனல் பறக்கப்
பேசியுள்ளார் கிரேட்டா.
-
--------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49054
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12680

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா Empty Re: காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை