உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» குற்றம் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:11 pm

» “ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:06 pm

» டுவிட்ட்டரில் அழுது கொண்டிருக்கும் இந்திய பெண்.உதவி நாடும் ஜாஸ்மின் சுல்தானா.
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:00 pm

» அடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:58 pm

» தத்தெடுத்த மகளின் கட்டுரை: சுஷ்மிதா சென் நெகிழ்ச்சிப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:53 pm

» தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:51 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:45 pm

» குறைந்து கொண்டே வரும் ‘நாணய’ புழக்கம்…! - ட்விட்டரில் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:35 pm

» பல்வேறு கோவில்களில் நடந்த அன்னாபிஷேகங்களின் போட்டோக்கள் :)
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:32 pm

» கோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:26 pm

» உணவுகளின் போட்டோகள் II :) வெங்காய பக்கோடா !
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:25 pm

» பிரிக்ஸ் இளம் கண்டுபிடிப்பாளருக்கான முதல் பரிசை பெற்றார் ரவி பிரகாஷ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:22 pm

» "சந்தோஷம் மற்றும் அமைதி" வெளியில் கண்டிப்பாக இல்லை, அது நம்மில் நமக்குள் மட்டுமே இருக்கிறது.. !
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:19 pm

» பொறாமை – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:13 pm

» நலமுடன் வாழ - குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:06 pm

» ஜோதிட குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:05 pm

» என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:02 pm

» கடலூர் மாவட்டத்தில் பிறந்த மகான்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» வாட்டர் பெல் - கேரள பள்ளிக்கு குவியும் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:59 pm

» பல்லக்கு ஏன் இப்படி ஆடுகிறது..?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:58 pm

» நன்றிக்கடன்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 12:33 pm

» ஒன்பது - பத்து செல்ஃபி டைம்..!!
by ayyasamy ram Today at 12:29 pm

» கட்டிங் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 12:22 pm

» குழந்தைகள் தின வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 11:04 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 10:51 am

» வானம் கொட்டட்டும் படத்தின் பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Today at 10:35 am

» 3 பேரை கொன்ற யானை அரிசி ராஜாவை பிடிக்க கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
by ayyasamy ram Today at 8:06 am

» மந்த்ரான்னு ஒரு நடிகை இருந்தாங்களே!
by ayyasamy ram Today at 8:04 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Yesterday at 11:14 pm

» பொருத்துக…
by krishnaamma Yesterday at 10:23 pm

» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» ஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» நீங்கள் எந்த பெண்ணையாவது விரும்பினால்…
by சக்தி18 Yesterday at 12:52 pm

» இனிமே எப்படி குறை சொல்வது?
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» கதையில் வரும் பேய்..!
by ayyasamy ram Yesterday at 11:33 am

» உறவுகள் மேம்பட! - - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
by ayyasamy ram Yesterday at 6:54 am

» பயனுள்ள அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» செண்டிமென்ட் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» நிணப்போர்வை
by V. Ramakrishnan Yesterday at 5:09 am

» பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
by krishnaamma Tue Nov 12, 2019 11:09 pm

» நகைப்பெட்டி!
by krishnaamma Tue Nov 12, 2019 11:01 pm

» படித்ததில் பிடித்தது - II :) -- இயற்கையின் ரகசியம்!
by krishnaamma Tue Nov 12, 2019 10:54 pm

» கை நடுக்கம் இன்னும் நிக்கலையாம்..!!
by ayyasamy ram Tue Nov 12, 2019 10:36 pm

» ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Tue Nov 12, 2019 10:30 pm

» இருட்டுக்கு சேலை தந்தாள்
by ayyasamy ram Tue Nov 12, 2019 8:07 pm

» அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் எல்லைகள் தேவை
by ayyasamy ram Tue Nov 12, 2019 8:04 pm

» செம்ம ஸ்டைலிஷாக மாறி அசத்தும் கீர்த்தி சுரேஷ் படங்கள்.
by ayyasamy ram Tue Nov 12, 2019 7:59 pm

Admins Online

டிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை!

டிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை! Empty டிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை!

Post by ayyasamy ram on Fri Sep 20, 2019 8:27 pm

தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற
பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்
பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால்
கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், உரிய டிக்கெட் வைத்திருந்தும் ரசிகர்கள்
அனுமதிக்கப்படாததால் அரங்கத்திற்குள் செல்ல
முயன்ற ரசிகர்களை போலீசார் தடியடி நடத்தி
கலைத்தனர்.

சென்னை தாம்பரத்தை அடுத்த சோமங்கலம் பகுதியில்
உள்ள தனியார் கல்லூரியில் பிகில் படத்தின் இசை
வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகர் விஜய், நயன்தாரா,
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல்வேறு
நட்சத்திரங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியை காண
சென்னை மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்து
பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், வாகனங்களில்
குவிந்தனர்.

இதன் காரணமாக தாம்பரம் முதல் சோமங்கலம் வரை
சுமார் 7 கி.மீ தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனமும்
சிக்கியது.

இது ஒருபுறம் இருக்க, விஜயை காண ஆவலோடு
வந்திருந்த ரசிகர்கள், உரிய டிக்கெட்டுகளை வைத்திருந்தும்
அரங்கத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை என குற்றம்
சாட்டினர். அரங்கத்திற்குள் மல்லுக்கட்டி செல்ல முயன்ற
ரசிகர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர்.
அதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

மேலும், பத்தாயிரம் இருக்கைகளை கொண்ட அரங்கத்தில்,
இருபதாயிரம் டிக்கெட்டுகளை அச்சிட்டு தங்களுக்கு
விநியோகித்துள்ளதாக குற்றம்சாட்டிய ரசிகர்கள்,
டிக்கெட்டுகளை கிழித்தெறிந்தனர்.

விஜயை ஒருமுறை பார்த்தாலே போதும் என ஆவலோடு
பல கி.மீ. தூரம் கடந்து வந்திருப்பதாகவும், பலமணி நேரம்
காத்திருந்து போலீசிடம் அடிவாங்கி தற்போது ஏமாற்றத்துடன்
திரும்பி செல்வதாகவும் ரசிகர்கள் வேதனையோடு கூறினர்.

மேலும் விஜய்யின் கவனத்திற்கு இச்சம்பவம் செல்ல
வேண்டும் எனவும், அந்த பட விழாவை மாநாடு போல்
நடத்த வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
-
-----------------------------------
நியூஸ் 18
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49944
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை! Empty Re: டிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை!

Post by சக்தி18 on Sat Sep 21, 2019 12:10 pm

பதிவுக்கு டிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை! 1571444738
அடப்பாவிகளா எதற்கெல்லா வேதனைபடுவது என்று தெரியலையா? நாடு ரோட்டில் பெண்களை காவல்துறை அடிக்கிறது (ஹெல்மெட் போடாத பெண்ணை துரத்தி சென்ற போலீஸ்-தடுமாறி விழுந்து கால்களை இழந்த பெண்-சென்னை),கொள்ளை அடிக்கிறார்கள்,ஏமாற்றுகிறார்கள் பேனர் விழுந்து சாகிறார்கள். அப்பவெல்லாம் வராத வேதனை உள்ளே விடாததால் வேதனை வந்ததா ?
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 932
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 353

Back to top Go down

டிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை! Empty Re: டிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை!

Post by சிவனாசான் on Sat Sep 21, 2019 3:16 pm

அவரவர்களுக்கு எது எது வேதனை என்பது அவரவர்களின் மனம் எண்ணத்தை பொருத்தது. சட்டத்தைமதியாதபோது நாரிகமற்று உடை அணியும்போது ஆண் உடையை பெண்அணிந்தபோது நாட்ல தலை கால் தெரியாது எல்லாம் நடக்குதுங்க. இறைவன் ஏன் பெண் ஆண் என்று படைத்தான் என்பதை உணராத ஜென்மங்கள் இருப்பதால் எல்லாம் நடந்தேறும். வியப்பில்லை...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4308
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1200

Back to top Go down

டிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை! Empty Re: டிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை