உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:45 pm

» குறைந்து கொண்டே வரும் ‘நாணய’ புழக்கம்…! - ட்விட்டரில் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:35 pm

» பல்வேறு கோவில்களில் நடந்த அன்னாபிஷேகங்களின் போட்டோக்கள் :)
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:32 pm

» கோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:26 pm

» உணவுகளின் போட்டோகள் II :) வெங்காய பக்கோடா !
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:25 pm

» பிரிக்ஸ் இளம் கண்டுபிடிப்பாளருக்கான முதல் பரிசை பெற்றார் ரவி பிரகாஷ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:22 pm

» "சந்தோஷம் மற்றும் அமைதி" வெளியில் கண்டிப்பாக இல்லை, அது நம்மில் நமக்குள் மட்டுமே இருக்கிறது.. !
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:19 pm

» பொறாமை – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:13 pm

» நலமுடன் வாழ - குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:06 pm

» ஜோதிட குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:05 pm

» என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:02 pm

» கடலூர் மாவட்டத்தில் பிறந்த மகான்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» வாட்டர் பெல் - கேரள பள்ளிக்கு குவியும் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:59 pm

» பல்லக்கு ஏன் இப்படி ஆடுகிறது..?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:58 pm

» நன்றிக்கடன்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 12:33 pm

» ஒன்பது - பத்து செல்ஃபி டைம்..!!
by ayyasamy ram Today at 12:29 pm

» கட்டிங் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 12:22 pm

» குழந்தைகள் தின வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 11:04 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 10:51 am

» வானம் கொட்டட்டும் படத்தின் பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Today at 10:35 am

» அடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை
by ayyasamy ram Today at 10:32 am

» 3 பேரை கொன்ற யானை அரிசி ராஜாவை பிடிக்க கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
by ayyasamy ram Today at 8:06 am

» மந்த்ரான்னு ஒரு நடிகை இருந்தாங்களே!
by ayyasamy ram Today at 8:04 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Yesterday at 11:14 pm

» பொருத்துக…
by krishnaamma Yesterday at 10:23 pm

» குற்றம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:26 pm

» தத்தெடுத்த மகளின் கட்டுரை: சுஷ்மிதா சென் நெகிழ்ச்சிப் பகிர்வு
by krishnaamma Yesterday at 8:56 pm

» டுவிட்ட்டரில் அழுது கொண்டிருக்கும் இந்திய பெண்.உதவி நாடும் ஜாஸ்மின் சுல்தானா.
by சக்தி18 Yesterday at 6:38 pm

» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» ஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» “ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» நீங்கள் எந்த பெண்ணையாவது விரும்பினால்…
by சக்தி18 Yesterday at 12:52 pm

» இனிமே எப்படி குறை சொல்வது?
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» கதையில் வரும் பேய்..!
by ayyasamy ram Yesterday at 11:33 am

» உறவுகள் மேம்பட! - - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
by ayyasamy ram Yesterday at 6:54 am

» பயனுள்ள அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» செண்டிமென்ட் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» நிணப்போர்வை
by V. Ramakrishnan Yesterday at 5:09 am

» பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
by krishnaamma Tue Nov 12, 2019 11:09 pm

» நகைப்பெட்டி!
by krishnaamma Tue Nov 12, 2019 11:01 pm

» படித்ததில் பிடித்தது - II :) -- இயற்கையின் ரகசியம்!
by krishnaamma Tue Nov 12, 2019 10:54 pm

» கை நடுக்கம் இன்னும் நிக்கலையாம்..!!
by ayyasamy ram Tue Nov 12, 2019 10:36 pm

» ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Tue Nov 12, 2019 10:30 pm

» இருட்டுக்கு சேலை தந்தாள்
by ayyasamy ram Tue Nov 12, 2019 8:07 pm

» அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் எல்லைகள் தேவை
by ayyasamy ram Tue Nov 12, 2019 8:04 pm

» செம்ம ஸ்டைலிஷாக மாறி அசத்தும் கீர்த்தி சுரேஷ் படங்கள்.
by ayyasamy ram Tue Nov 12, 2019 7:59 pm

Admins Online

நாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்...

நாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்...  Empty நாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்...

Post by T.N.Balasubramanian on Wed Sep 18, 2019 3:16 pm

நாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்... வைகோவின் இந்துத்துவா ஆதரவு பேச்சால் திராவிடர் இயக்கங்கள் ஷாக்!
சென்னை: நாத்திகர்களை விமர்சித்து இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வைகோ பேசிய பேச்சால் திராவிடர் இயக்கங்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன. தம்மை ஒரு நாத்திகராக பிரகடனப்படுத்திக் கொண்டு திராவிடத்தின் போர்வாளாக வலம் வந்தவர் வைகோ. தமது ஆரம்பகால அரசியல் தொட்டே திராவிடர் இயக்க அடையாளமாக கருப்புத் துண்டுதான் வைகோவின் அடையாளம். சென்னையில் அண்மையில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்த நாள் விழாவில் வைகோ பேசிய பேச்சு, திராவிடர் இயக்கத்தை அதிர வைத்திருக்கிறது. இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவாக வைகோ பேசியதுதான் இந்த அதிர்வுக்குக் காரணம், அப்படின்னா..

கோவிலுக்கு போனால் வாழ்த்துங்கள்
வைகோ தமது பேச்சில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, பழனி கோவிலுக்கு, திருப்பதிக்கு, காஞ்சிபுரத்துக்கு அத்திவரதரை தரிசிக்க என பக்தர்கள் போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள். மசூதிக்கு போகிறவர்களை வாழ்த்துவது போல- ஜெபக்கூடங்களுக்கு செல்வபவர்களை வாழ்த்துவது போல கோவில்களுக்குப் போகிறவர்களை வாழ்த்தலாம்.

கேள்விகள் வரும்

வீரமணி வேண்டுமானால் என்னுடன் இதற்கு உடன்படாமல் போகலாம். அப்படியானால் பெரியாரிடம் இருந்து விலகிவிட்டாயா? என்கிற கேள்வி வரலாம்.. வரும். 1940களில் பேசியதை அண்ணா 1960களில் பேசவில்லையே.. 50களில் பேசியதை 60 களில் பேசவில்லையே.. அது போர் தந்திரம். அதிகாரம் சனாதான எதிரிகள் கைகளுக்கு செல்லக் கூடாது என்பதற்கான வியூகம் இது.
நாத்திகர்கள் மீது விமர்சனம்

99% இந்துக்கள் இன்றும் கோவில்களுக்கு போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்கள் ஊரில் இருக்கிற 99% பேர் கோவில்களுக்கு போகிறார்கள். அதை தடுக்க முடியவில்லை உங்களால்.. பிறகு எதற்கு கோவிலுக்குப் போகிறவர்களை கிண்டல் செய்கிறீர்கள்? எங்கள் ஊரில் பாட்டனார் கட்டிய கோவிலுக்கு இப்போது கோபுரம் அமைத்து கும்பாபிஷேகத்துக்கு ஏற்பாடுகள் செய்து வருகிறோம். அது மக்களின் விருப்பம்.. அதைத்தான் செய்கிறோம் என்று வைகோ பேசினார்.
வைகோ மீது விமர்சனங்கள்
அவரது இந்தப் பேச்சானது கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. திராவிடர் இயக்கத்தினர் வைகோ மீது கடுமையாக விமர்சனங்களை வைத்தும் வருகின்றனர்.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25526
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9232

Back to top Go down

நாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்...  Empty Re: நாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்...

Post by Dr.S.Soundarapandian on Wed Sep 18, 2019 7:06 pm

வாயுள்ள பிள்ளை.........
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்...  Empty Re: நாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்...

Post by T.N.Balasubramanian on Wed Sep 18, 2019 7:56 pm

@Dr.S.Soundarapandian wrote:வாயுள்ள பிள்ளை.........
மேற்கோள் செய்த பதிவு: 1304198

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25526
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9232

Back to top Go down

நாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்...  Empty Re: நாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை