உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள்.
by ஜாஹீதாபானு Today at 3:15 pm

» ரூ. 275 கோடி: அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களின் பட்டியலில் இடம் பெற்ற ‘வார்’!
by ayyasamy ram Today at 10:37 am

» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் கீர்த்தி சுரேஷுக்கு பரிசளித்த கார்த்தி சுப்பராஜ்
by ayyasamy ram Today at 10:34 am

» உள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும்...!
by ayyasamy ram Today at 8:49 am

» 14 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று இன்று தொடக்கம்
by ayyasamy ram Today at 6:54 am

» மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி
by ayyasamy ram Today at 6:47 am

» தியேட்டர்கள் குறைவாக இருப்பதால் 400 படங்கள் திரைக்கு வராமல் முடக்கம் - சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம்
by ayyasamy ram Today at 6:31 am

» சிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை
by ayyasamy ram Today at 6:22 am

» துருக்கியில் அமெரிக்க அணு ஆயுதங்கள்: உளறிக் கொட்டிய டிரம்ப்
by ayyasamy ram Today at 6:15 am

» குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர்
by ayyasamy ram Today at 6:10 am

» காவல்துறை, பாதுகாப்புப்படை அலுவலகங்களில் படேல் படம் வைக்க உத்தரவு
by ayyasamy ram Today at 6:04 am

» தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
by ayyasamy ram Today at 5:59 am

» Downloading
by prajai Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:39 pm

» வேலன்:- போட்டோ ஸ்டுடியோ.
by velang Yesterday at 9:40 pm

» சை ,மோசமான ஆண்கள் ( 1 )--தொடர்
by T.N.Balasubramanian Yesterday at 7:28 pm

» தீவிரமாக பரவும் ''மெட்ராஸ் ஐ''..! கவனமாக இருங்க மக்களே...
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ப்ரோகோலி – மக்ரோணி பாஸ்தா
by ஜாஹீதாபானு Yesterday at 6:31 pm

» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை
by T.N.Balasubramanian Yesterday at 6:31 pm

» வேதனை கொடுக்கின்றாய்
by illanthenralan Yesterday at 6:17 pm

» பிரபாகரன் படத்தை தோளிலும், மார்பிலும் பச்சை குத்திக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம்...
by T.N.Balasubramanian Yesterday at 5:55 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by Guest Yesterday at 5:44 pm

» மக்களே உஷார், 14 மாவட்டத்த குறி வைச்சிருச்சு மழை!
by ஜாஹீதாபானு Yesterday at 5:23 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Balki_73 Yesterday at 3:39 pm

» வெள்ளம் – முன்னெச்சரிக்கை..
by T.N.Balasubramanian Yesterday at 3:37 pm

» எளிய மருத்துவம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 3:35 pm

» தலைப்பிரசவம்- நிமிடக் கதை
by ஜாஹீதாபானு Yesterday at 3:18 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» விடாது கருப்பு நாவல் தேவை
by Guest Yesterday at 1:59 pm

» பொட்டுப்போல் இலை இருக்கும்; குச்சிபோல் காய் காய்க்கும்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» வறுமை என்னும் நோயை தீர்க்கவா...- இன்று உலக வறுமை ஒழிப்பு தினம் -
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» படித்ததில் பிடித்தது- பல்சுவை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்?
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» குத்துப் பாட்டுல ஏன் நடிக்க மாட்டேன்னு சொல்றீங்க...?
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» வாழ்க்கையை வழி நடத்துவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 11:31 am

» திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:27 am

» அருவம் - திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பப்பி - திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் பலி: 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
by ayyasamy ram Yesterday at 11:10 am

» சென்னைதமிழகத்தில் இருந்து 36 ஆண்டுகளுக்கு பிறகு யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை:
by ayyasamy ram Yesterday at 11:08 am

» புத்தக தேவைக்கு...
by balakama Yesterday at 10:19 am

» பிறந்த நாள் வாழ்த்துகள்.(ஆதிரா)
by ayyasamy ram Yesterday at 8:01 am

» காணொளிகள் - பழைய பாடல்கள் {தொடர் பதிவு}
by ayyasamy ram Yesterday at 7:55 am

» உணா்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் நானும் சிறந்தவன்: தோனி
by ayyasamy ram Yesterday at 7:22 am

» தஞ்சாவூா் பெரியகோயிலில் நவ. 5,6-இல் சதய விழா
by ayyasamy ram Yesterday at 7:19 am

» சிறிய விஷயங்களை ரசிக்க பழகுங்கள்…!
by ayyasamy ram Yesterday at 7:06 am

» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை…!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» வெடிக்க விட்டால் சிதறாது! – வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» ப்ரோகோலி பூரி
by ayyasamy ram Yesterday at 6:37 am

» ப்ரோகோலி பாயசம்
by ayyasamy ram Yesterday at 6:37 am

Admins Online

உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு Empty உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

Post by ayyasamy ram on Tue Sep 17, 2019 1:19 pm

உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு 201909171243359097_1_randeep-surjewala._L_styvpf
-
புதுடெல்லி:

உத்தர பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டம் பாதேசா
பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் என்ற மோனு (வயது 20).
தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், மற்றொரு சமூகத்தைச்
சேர்ந்த பெண்ணை காதலித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை மோனு அந்த பெண்ணை சந்திக்க
சென்றபோது, அவரை சிலர் பிடித்து ஒரு வீட்டில் அடைத்து
வைத்து தாக்கி உள்ளனர். பின்னர் உயிரோடு தீ
வைத்துள்ளனர்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு
சென்று மோனுவை மீட்டு அருகில் உள்ள மருத்துவ
மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து
மேல்சிகிச்சைக்காக லக்னோ மருத்துவமனைக்கு அனுப்பி
வைக்கப்பட்டார்.

ஆனால், வழியிலேயே மோனு உயிரிழந்தார். தன் மகன்
உயிரோடு எரிக்கப்பட்டது பற்றி கேள்விப்பட்ட அவரது
தாயார், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்
அடைந்தார்.

இது ஆணவக் கொலைதான் என மோனுவின் உறவினர்கள்
குற்றம்சாட்டி உள்ளனர். இது தொடர்பாக பெண்ணின்
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு
பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரன்தீப் சுர்ஜேவாலா

இந்த தாக்குதல் சம்பவத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக
கண்டித்திருப்பதுடன், உ.பி. பாஜக அரசு மீது குற்றம்
சாட்டியுள்ளது.

“பாஜக ஆட்சியில், மேலும் ஒரு தலித் உயிருடன் எரித்து
கொல்லப்பட்டிருக்கிறார். இது மனிதாபிமானமற்ற மற்றும்
வெட்கக்கேடான செயல். அரசியல் நோக்கங்களை
அடைவதற்காக, சமூக கட்டமைப்பு சிதைக்கப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை.
தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கும் பாதுகாப்பு
இல்லை” என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்
ரன்தீப் சுர்ஜேவாலா கூறி உள்ளார்.
-
------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49054
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12683

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு Empty Re: உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

Post by jairam on Tue Sep 17, 2019 7:35 pm

@ayyasamy ram wrote:

பெரியார் பிறந்த இந்த நன்னாளில் இன்றும் இது போன்ற ஜாதிவெறி பிடித்த மூடர்களின் கேவலமான செயல்களை பார்க்கும் போது மிக வருத்தமாக உள்ளது.
-
------------------------------
மாலைமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1304130
jairam
jairam
பண்பாளர்


பதிவுகள் : 81
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு Empty Re: உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

Post by Dr.S.Soundarapandian on Tue Sep 17, 2019 8:01 pm

சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி மண்டையில் அடி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு Empty Re: உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

Post by சிவனாசான் on Tue Sep 17, 2019 8:36 pm

இதற்கெல்லாம் ஆண்ட அரசு கொண்டுவந்த கலப்பு திருமண ஊக்கமே. இந்த திட்டத்தை கொண்டுவந்த அரசே பொறுப்பேற்கனும். கழுதையும் குதிரையும் ஒன்றாவதுபொல இந்த கலப்பு திருமண நிகழ்வுகள். இதனால் குற்றங்கள் துணிந்து நடைபெறுகின்றன. பண்பு கலாச்சாரம் எல்லாம் போச்சு கெட்டு குட்டுசுவறாக்கிட்டாங்க.. ஆண்டவர்கள் தன் கயமை தனத்தால் சுயநலத்திற்காக சட்டங்களை கொண்டுவந்தும், கோடான கோடி கொள்ளை அடித்து பணத்தை பதுக்கியும் வைத்துள்ளார்களே .அதை கண்டுபிடிக்க முயன்று வரும் மோதி(டி)அவர்களை குறை சொல்வதே காங்கிரசின் தோழிலா போச்சு.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4295
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1195

Back to top Go down

உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு Empty Re: உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

Post by jairam on Tue Sep 17, 2019 9:40 pm

சிவநாசன் ஐயா வணக்கம்,
உங்கள் கருத்தைப் படித்துவிட்டு எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. நீங்கள் ஈகரையில் வி .ஐ. பி என்ற அடைமொழியில் அறியப்படுகிறீர்கள். அரசியலை விமர்சிப்பது உங்கள் உரிமை. ஆனால் நடந்த செய்தியைவிட உங்கள் கருத்து மிகவும் வன்மமாகவும், பலர் மனதை பாதிப்பதாகவும் உள்ளது. இதைப் பற்றி நான் வேறு எதுவும் குறிப்பிட விரும்பவில்லை ஈகரை நிர்வாக சட்ட விதிகளுக்கு உட்பட்டு நான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளதால்.

நன்றி !
jairam
jairam
பண்பாளர்


பதிவுகள் : 81
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு Empty Re: உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை