உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ரூ. 275 கோடி: அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களின் பட்டியலில் இடம் பெற்ற ‘வார்’!
by ayyasamy ram Today at 10:37 am

» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் கீர்த்தி சுரேஷுக்கு பரிசளித்த கார்த்தி சுப்பராஜ்
by ayyasamy ram Today at 10:34 am

» உள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும்...!
by ayyasamy ram Today at 8:49 am

» 14 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று இன்று தொடக்கம்
by ayyasamy ram Today at 6:54 am

» மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி
by ayyasamy ram Today at 6:47 am

» தியேட்டர்கள் குறைவாக இருப்பதால் 400 படங்கள் திரைக்கு வராமல் முடக்கம் - சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம்
by ayyasamy ram Today at 6:31 am

» சிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை
by ayyasamy ram Today at 6:22 am

» துருக்கியில் அமெரிக்க அணு ஆயுதங்கள்: உளறிக் கொட்டிய டிரம்ப்
by ayyasamy ram Today at 6:15 am

» குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர்
by ayyasamy ram Today at 6:10 am

» காவல்துறை, பாதுகாப்புப்படை அலுவலகங்களில் படேல் படம் வைக்க உத்தரவு
by ayyasamy ram Today at 6:04 am

» தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
by ayyasamy ram Today at 5:59 am

» Downloading
by prajai Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:39 pm

» ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள்.
by சக்தி18 Yesterday at 11:29 pm

» வேலன்:- போட்டோ ஸ்டுடியோ.
by velang Yesterday at 9:40 pm

» சை ,மோசமான ஆண்கள் ( 1 )--தொடர்
by T.N.Balasubramanian Yesterday at 7:28 pm

» தீவிரமாக பரவும் ''மெட்ராஸ் ஐ''..! கவனமாக இருங்க மக்களே...
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ப்ரோகோலி – மக்ரோணி பாஸ்தா
by ஜாஹீதாபானு Yesterday at 6:31 pm

» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை
by T.N.Balasubramanian Yesterday at 6:31 pm

» வேதனை கொடுக்கின்றாய்
by illanthenralan Yesterday at 6:17 pm

» பிரபாகரன் படத்தை தோளிலும், மார்பிலும் பச்சை குத்திக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம்...
by T.N.Balasubramanian Yesterday at 5:55 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by Guest Yesterday at 5:44 pm

» மக்களே உஷார், 14 மாவட்டத்த குறி வைச்சிருச்சு மழை!
by ஜாஹீதாபானு Yesterday at 5:23 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Balki_73 Yesterday at 3:39 pm

» வெள்ளம் – முன்னெச்சரிக்கை..
by T.N.Balasubramanian Yesterday at 3:37 pm

» எளிய மருத்துவம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 3:35 pm

» தலைப்பிரசவம்- நிமிடக் கதை
by ஜாஹீதாபானு Yesterday at 3:18 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» விடாது கருப்பு நாவல் தேவை
by Guest Yesterday at 1:59 pm

» பொட்டுப்போல் இலை இருக்கும்; குச்சிபோல் காய் காய்க்கும்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» வறுமை என்னும் நோயை தீர்க்கவா...- இன்று உலக வறுமை ஒழிப்பு தினம் -
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» படித்ததில் பிடித்தது- பல்சுவை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்?
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» குத்துப் பாட்டுல ஏன் நடிக்க மாட்டேன்னு சொல்றீங்க...?
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» வாழ்க்கையை வழி நடத்துவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 11:31 am

» திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:27 am

» அருவம் - திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பப்பி - திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் பலி: 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
by ayyasamy ram Yesterday at 11:10 am

» சென்னைதமிழகத்தில் இருந்து 36 ஆண்டுகளுக்கு பிறகு யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை:
by ayyasamy ram Yesterday at 11:08 am

» புத்தக தேவைக்கு...
by balakama Yesterday at 10:19 am

» பிறந்த நாள் வாழ்த்துகள்.(ஆதிரா)
by ayyasamy ram Yesterday at 8:01 am

» காணொளிகள் - பழைய பாடல்கள் {தொடர் பதிவு}
by ayyasamy ram Yesterday at 7:55 am

» உணா்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் நானும் சிறந்தவன்: தோனி
by ayyasamy ram Yesterday at 7:22 am

» தஞ்சாவூா் பெரியகோயிலில் நவ. 5,6-இல் சதய விழா
by ayyasamy ram Yesterday at 7:19 am

» சிறிய விஷயங்களை ரசிக்க பழகுங்கள்…!
by ayyasamy ram Yesterday at 7:06 am

» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை…!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» வெடிக்க விட்டால் சிதறாது! – வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» ப்ரோகோலி பூரி
by ayyasamy ram Yesterday at 6:37 am

» ப்ரோகோலி பாயசம்
by ayyasamy ram Yesterday at 6:37 am

Admins Online

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம் Empty சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

Post by ayyasamy ram on Mon Sep 16, 2019 6:33 am


ரியாத்:
சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே
மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில்,
'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து,
அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல்
கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில், அரசு நிறுவனமான அரம்கோவுக்கு
ஏராளமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன.
தலைநகர் ரியாத்தில் இருந்து 330 கிலோ மீட்டர் தொலைவில்
உள்ள புக்கியாக் என்ற இடத்தில், அரம்கோவுக்கு சொந்தமான,
பிரம்மாண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு
வருகிறது. இந்த ஆலையில், தினமும் 70 லட்சம் பேரல்கள்
கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது.

இந்த ஆலை மீதும்,குராயிஸ் நகரில் உள்ள ஆலை மீதும்,
நேற்று(செப்.,14) காலை ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய ரக
விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், சுத்திகரிப்பு
ஆலையிலும், எண்ணெய் வயல்களிலும் தீப்பிடித்தது. தீயணைப்பு
வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை, அணைத்ததால், பெரும்
சேதம் தவிர்க்கப்பட்டது.

தாக்குதலால் ஏற்பட்ட சேதம் பற்றிய விவரங்களை சவுதி அரசு
வெளியிடவில்லை. இந்த தாக்குதலுக்கு, ஏமனை சேர்ந்த ஹவுதி
பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்நிலையில், சவுதி அரம்கோ நிறுவனம் வெளியிட்ட
அறிக்கையில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால், புக்கியாக்
மற்றும் குராயிஸ் நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள்
தீப்பிடித்து எரிந்தன. இதனால் நாள் ஒன்றுக்கு 5.7 மில்லியன் பேரல்கள்,
கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

பயங்கரவாதிகள் தாக்குதலால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
உடனடியாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு
வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். எண்ணெய்
உற்பத்தியை மீண்டும் துவக்க, விரைவாக பணிகள் நடந்து வருகிறது.

இது குறித்து அடுத்த அறிவிப்பு 48 மணி நேரத்தில் வெளியிடப்படும்.
இந்த தாக்குததல் சம்பவத்திற்கு இங்கிலாந்து கண்டனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதனிடையே, சவுதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை,
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அமெரிக்க அதிபர் டிரம்ப்
பேசினார். அப்போது, சூழ்நிலையை அமெரிக்க அரசு கவனித்து
வருவதாகவும், சவுதியின் நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கப்படும் என
தெரிவித்த டிரம்ப், பயங்கரவாதிகள் தாக்குதலுக்க கண்டனம் தெரிவித்தார்.
-
-------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49054
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12680

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம் Empty Re: சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Sep 16, 2019 10:55 am

இந்த மாதிரி தாக்குதலை வன்மையாக கண்டிக்க வேண்டும்.
அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி சோகம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13014
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3126

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை