உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ரூ. 275 கோடி: அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களின் பட்டியலில் இடம் பெற்ற ‘வார்’!
by ayyasamy ram Today at 10:37 am

» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் கீர்த்தி சுரேஷுக்கு பரிசளித்த கார்த்தி சுப்பராஜ்
by ayyasamy ram Today at 10:34 am

» உள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும்...!
by ayyasamy ram Today at 8:49 am

» 14 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று இன்று தொடக்கம்
by ayyasamy ram Today at 6:54 am

» மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி
by ayyasamy ram Today at 6:47 am

» தியேட்டர்கள் குறைவாக இருப்பதால் 400 படங்கள் திரைக்கு வராமல் முடக்கம் - சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம்
by ayyasamy ram Today at 6:31 am

» சிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை
by ayyasamy ram Today at 6:22 am

» துருக்கியில் அமெரிக்க அணு ஆயுதங்கள்: உளறிக் கொட்டிய டிரம்ப்
by ayyasamy ram Today at 6:15 am

» குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர்
by ayyasamy ram Today at 6:10 am

» காவல்துறை, பாதுகாப்புப்படை அலுவலகங்களில் படேல் படம் வைக்க உத்தரவு
by ayyasamy ram Today at 6:04 am

» தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
by ayyasamy ram Today at 5:59 am

» Downloading
by prajai Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:39 pm

» ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள்.
by சக்தி18 Yesterday at 11:29 pm

» வேலன்:- போட்டோ ஸ்டுடியோ.
by velang Yesterday at 9:40 pm

» சை ,மோசமான ஆண்கள் ( 1 )--தொடர்
by T.N.Balasubramanian Yesterday at 7:28 pm

» தீவிரமாக பரவும் ''மெட்ராஸ் ஐ''..! கவனமாக இருங்க மக்களே...
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ப்ரோகோலி – மக்ரோணி பாஸ்தா
by ஜாஹீதாபானு Yesterday at 6:31 pm

» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை
by T.N.Balasubramanian Yesterday at 6:31 pm

» வேதனை கொடுக்கின்றாய்
by illanthenralan Yesterday at 6:17 pm

» பிரபாகரன் படத்தை தோளிலும், மார்பிலும் பச்சை குத்திக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம்...
by T.N.Balasubramanian Yesterday at 5:55 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by Guest Yesterday at 5:44 pm

» மக்களே உஷார், 14 மாவட்டத்த குறி வைச்சிருச்சு மழை!
by ஜாஹீதாபானு Yesterday at 5:23 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Balki_73 Yesterday at 3:39 pm

» வெள்ளம் – முன்னெச்சரிக்கை..
by T.N.Balasubramanian Yesterday at 3:37 pm

» எளிய மருத்துவம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 3:35 pm

» தலைப்பிரசவம்- நிமிடக் கதை
by ஜாஹீதாபானு Yesterday at 3:18 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» விடாது கருப்பு நாவல் தேவை
by Guest Yesterday at 1:59 pm

» பொட்டுப்போல் இலை இருக்கும்; குச்சிபோல் காய் காய்க்கும்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» வறுமை என்னும் நோயை தீர்க்கவா...- இன்று உலக வறுமை ஒழிப்பு தினம் -
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» படித்ததில் பிடித்தது- பல்சுவை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்?
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» குத்துப் பாட்டுல ஏன் நடிக்க மாட்டேன்னு சொல்றீங்க...?
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» வாழ்க்கையை வழி நடத்துவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 11:31 am

» திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:27 am

» அருவம் - திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பப்பி - திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் பலி: 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
by ayyasamy ram Yesterday at 11:10 am

» சென்னைதமிழகத்தில் இருந்து 36 ஆண்டுகளுக்கு பிறகு யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை:
by ayyasamy ram Yesterday at 11:08 am

» புத்தக தேவைக்கு...
by balakama Yesterday at 10:19 am

» பிறந்த நாள் வாழ்த்துகள்.(ஆதிரா)
by ayyasamy ram Yesterday at 8:01 am

» காணொளிகள் - பழைய பாடல்கள் {தொடர் பதிவு}
by ayyasamy ram Yesterday at 7:55 am

» உணா்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் நானும் சிறந்தவன்: தோனி
by ayyasamy ram Yesterday at 7:22 am

» தஞ்சாவூா் பெரியகோயிலில் நவ. 5,6-இல் சதய விழா
by ayyasamy ram Yesterday at 7:19 am

» சிறிய விஷயங்களை ரசிக்க பழகுங்கள்…!
by ayyasamy ram Yesterday at 7:06 am

» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை…!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» வெடிக்க விட்டால் சிதறாது! – வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» ப்ரோகோலி பூரி
by ayyasamy ram Yesterday at 6:37 am

» ப்ரோகோலி பாயசம்
by ayyasamy ram Yesterday at 6:37 am

Admins Online

பெருமாளுக்கு உகந்த வழிபாடு!

பெருமாளுக்கு உகந்த வழிபாடு! Empty பெருமாளுக்கு உகந்த வழிபாடு!

Post by ayyasamy ram on Mon Sep 16, 2019 6:00 am

பெருமாளுக்கு உகந்த வழிபாடு! E_1568366502

செப்., 18 புரட்டாசி மாதம் ஆரம்பம்

புரட்டாசி மாதத்தில், திருப்பதியில் பிரம்மோற்சவம்
நடப்பது போலவே, பல பெருமாள் கோவில்களிலும்
வருடாந்திர திருவிழாக்கள் நடைபெறும்.

திருப்பதி வெங்கடாசலபதியை குல தெய்வமாக
கொண்டுள்ள குடும்பங்களில், புரட்டாசி மாதம்,
மாவிளக்கு ஏற்றி, பூஜை செய்வது நல்லது

புரட்டாசி சனிக்கிழமையில் தான், சனி பகவான்
அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும்
கெடு பலன்கள் குறைய, காக்கும் கடவுளான,
திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது

புரட்டாசி மாதத்தை, எமனின் கோரைப் பற்களுள்
ஒன்று என, அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எம பயம்
நீங்கவும், துன்பங்கள் விலகவும், புரட்டாசி மாதத்தில்,
காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்க வேண்டும்

காகத்திற்கு, ஆல் இலையில், எள்ளும், வெல்லமும்
கலந்த அன்னம் வைத்தால், சனியின் தாக்கம் நீங்கும்
பித்ரு தேவதை வழிபாடு, இறை வழிபாடு, சக்தி
வழிபாடு என, அனைத்தும் புரட்டாசி மாதத்தில் அடங்கி
உள்ளது. பித்ருக்களை வழிபடும் மஹாளயம்,
பெண்களுக்கு மகிழ்ச்சி தரும், நவராத்திரி இவையும்
சேர்ந்து, புரட்டாசிக்கு பெருமை சேர்க்கிறது

பெருமாளின் அம்சமாக கருதப்படும், புதனுடைய வீடு
கன்னி. கன்னி ராசியில் சூரியன் அமர்வது, புரட்டாசி
மாதத்தில் தான். ஆகவே, இந்த மாதத்தில், பெருமாளுக்கு,
பஜனை மற்றும் பிரம்மோற்சவங்கள் நடைபெறும்.

புதனுக்கு நட்பு கிரகம், சனி பகவான். அதனால் தான்,
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள்
விசேஷமாக கொண்டாடப்படுகிறது
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49054
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12680

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெருமாளுக்கு உகந்த வழிபாடு! Empty Re: பெருமாளுக்கு உகந்த வழிபாடு!

Post by ayyasamy ram on Mon Sep 16, 2019 6:01 am

புரட்டாசி சனிக்கிழமை, பெருமாளுக்கு, ‘தளியல்’
போடுவது வழக்கம். பெருமாள், பாயசப் பிரியர் என்பதால்,
அன்று, பாயசம் செய்வது முக்கியமானது

புரட்டாசியில் வளர்பிறை சதுர்த்தி திதியில்,
சித்தி விநாயகர் விரதம் இருந்து வழிபட்டால், எதிரிகள்
தொல்லை விலகும்

புரட்டாசி மாதம் எந்த விரதம் இருந்தாலும், செல்வம்,
ஆயுள், ஆரோக்கியம் ஆகிய மூன்றும் குறைவின்றி
கிடைக்கும்

புரட்டாசி மாதம் வளர்பிறை, அஷ்டமி தினம் முதல்,
ஓராண்டுக்கு, விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி
அர்ச்சித்து வழிபட்டால், உடல் வலிமை உண்டாகும்
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால், குலதெய்வ
அருள் கிடைக்கும்

புரட்டாசி மாதம், சங்கடஹர சதுர்த்தி அன்று,
விநாயகரை நினைத்து விரதம் கடைப்பிடித்தால், சுகபோக
வாழ்வு கிடைக்கும்

கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன் செலுத்த,
புரட்டாசி மாதமே சிறந்த மாதமாக கருதப்படுகிறது
புரட்டாசி சனிக்கிழமை மட்டுமின்றி, திங்கள் மற்றும்
புதன் கிழமையும், பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தது.
அன்றைய வழிபாடுகள், மகாலட்சுமியை மகிழ்ச்சியடையச்
செய்யும்

கல்வி தடை, திருமண தடை, நோய் மற்றும் பணப்
பிரச்னை உள்ளோர், புரட்டாசி திருவோண தினத்தன்று,
பெருமாளை வழிபட்டால், நல்ல தீர்வு கிடைக்கும்.

தொகுப்பு: ஏ.எஸ்.கோவிந்தராஜன்
நன்றி-வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49054
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12680

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெருமாளுக்கு உகந்த வழிபாடு! Empty Re: பெருமாளுக்கு உகந்த வழிபாடு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Sep 16, 2019 10:57 am

பெருமாளுக்கு உகந்த வழிபாடு! 3838410834 பெருமாளுக்கு உகந்த வழிபாடு! 103459460
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13014
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3126

Back to top Go down

பெருமாளுக்கு உகந்த வழிபாடு! Empty Re: பெருமாளுக்கு உகந்த வழிபாடு!

Post by T.N.Balasubramanian on Tue Sep 17, 2019 4:43 pm

பெருமாளுக்கு சிதம்பரம் வழிபாடு சிறப்பாக இருந்தது
இப்போது இல்லை போலிருக்கு
மன்னிக்க, இது அரசியல் !!அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25386
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9202

Back to top Go down

பெருமாளுக்கு உகந்த வழிபாடு! Empty Re: பெருமாளுக்கு உகந்த வழிபாடு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை