உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு
by ayyasamy ram Today at 14:51

» கண்களை கலங்க வைக்காத காட்சியும் பாடலும்..
by ayyasamy ram Today at 14:42

» நார்வேயிலிருந்து வந்தாச்சு வெதர் ரிப்போர்ட்..
by ayyasamy ram Today at 14:38

» அசத்தலாக ஆங்கிலத்தில் எழுதி அசிங்கப்பட்ட அப்பாடக்கர்கள்...!
by சக்தி18 Today at 14:03

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 13:56

» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:45

» அப்படீங்களா!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:30

» ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:23

» சென்னைக்கு மின் தடை வராது
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:22

» புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:19

» உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:13

» சிலம்ப விளையாட்டில் கலக்கல்; 5 வயது சிறுமி அபார சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:11

» பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:09

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 10:06

» இசை பயிற்சி அளிக்கும் வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Today at 9:42

» பேல்பூரி - தினமணி கதிர்
by ayyasamy ram Today at 9:30

» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:28

» பொன்னீலனின் ‘கரிசல்’ நாவல் திரைப்படமாகிறது: இயக்குநா் பி.சி. அன்பழகன் தகவல்
by ayyasamy ram Today at 9:24

» அரசியலைவிட சினிமாதான் என் சாய்ஸ்! இரண்டாம் இன்னிங்க்ஸை தொடங்கிய நடிகை!
by ayyasamy ram Today at 9:23

» குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர்
by ayyasamy ram Today at 8:52

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 5:20

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by prajai Today at 0:41

» உணவுகளின் போட்டோகள் II :) வெங்காய பக்கோடா !
by krishnaamma Yesterday at 23:19

» அடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை
by krishnaamma Yesterday at 22:40

» பல்வேறு கோவில்களில் நடந்த அன்னாபிஷேகங்களின் போட்டோக்கள் :)
by krishnaamma Yesterday at 22:38

» குற்றம் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:41

» “ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:36

» டுவிட்ட்டரில் அழுது கொண்டிருக்கும் இந்திய பெண்.உதவி நாடும் ஜாஸ்மின் சுல்தானா.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:30

» தத்தெடுத்த மகளின் கட்டுரை: சுஷ்மிதா சென் நெகிழ்ச்சிப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:23

» தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:21

» குறைந்து கொண்டே வரும் ‘நாணய’ புழக்கம்…! - ட்விட்டரில் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:05

» கோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:56

» பிரிக்ஸ் இளம் கண்டுபிடிப்பாளருக்கான முதல் பரிசை பெற்றார் ரவி பிரகாஷ்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:52

» "சந்தோஷம் மற்றும் அமைதி" வெளியில் கண்டிப்பாக இல்லை, அது நம்மில் நமக்குள் மட்டுமே இருக்கிறது.. !
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:49

» பொறாமை – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:43

» நலமுடன் வாழ - குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:36

» ஜோதிட குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:35

» என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:32

» கடலூர் மாவட்டத்தில் பிறந்த மகான்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:31

» வாட்டர் பெல் - கேரள பள்ளிக்கு குவியும் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:29

» பல்லக்கு ஏன் இப்படி ஆடுகிறது..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:28

» நன்றிக்கடன்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 14:03

» ஒன்பது - பத்து செல்ஃபி டைம்..!!
by ayyasamy ram Yesterday at 13:59

» கட்டிங் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 13:52

» குழந்தைகள் தின வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 12:34

» வானம் கொட்டட்டும் படத்தின் பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Yesterday at 12:05

» 3 பேரை கொன்ற யானை அரிசி ராஜாவை பிடிக்க கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
by ayyasamy ram Yesterday at 9:36

» மந்த்ரான்னு ஒரு நடிகை இருந்தாங்களே!
by ayyasamy ram Yesterday at 9:34

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Yesterday at 0:44

» பொருத்துக…
by krishnaamma Wed 13 Nov 2019 - 23:53

Admins Online

மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

மங்கையர் திலகங்கள் 6  தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா - Page 2 Empty மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

Post by T.N.Balasubramanian on Sun 15 Sep 2019 - 22:41

First topic message reminder :

மங்கையர் திலகங்கள்

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு வித்யா என்ற மகளும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வித்யா நர்ஸாகப் பணியாற்றி வருகிறார். விக்னேஷ் சிறுசேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காகத் திருநள்ளாறு செல்வதாக வித்யா குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். திருமணம் முடிந்து காரைக்காலிலிருந்து சென்னைக்கு பஸ் ஏறிவிட்டதாகத் தன் சகோதரர் விக்னேஷ்க்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்து அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். விக்னேஷ் அவரது செல்போன்னுக்கு தொடர்புகொள்ள முயன்றுள்ளார். ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது.

இந்தத் தகவலை விக்னேஷ் தன் தந்தையிடம் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் ஆறுமுகத்தின் தந்தையின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து வித்யாவைக் கடத்தி வைத்திருப்பதாகக் கூறியுள்ளார். 10 லட்சம் கொடுத்தால் உங்கள் மகளை விடுவிப்போம். போலீஸாரிடம் போனால் உங்கள் மகளை உயிருடன் பார்க்க முடியாது எனக் கூறியுள்ளார். ஆறுமுகம் தன் மகனை அழைத்து விவரத்தைக் கூறியுள்ளார். இதற்கிடையில் தொடர்ந்து ஆறுமுகத்திடம் மர்ம நபர் போனில் மிரட்டியுள்ளார். சென்னை கோயம்பேடு வந்து பணத்தைக் கொடுத்தால் உங்கள் மகளை விடுவிப்பேன் என அந்த நபர் கூறியுள்ளார். இதனால் பதறிப்போன ஆறுமுகம் சென்னை கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து இணை கமிஷனர் விஜயகுமாரி மேற்பார்வையில், துணை கமிஷனர் முத்துசாமி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கினர். சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீஸார் ஆய்வு செய்தனர். வித்யா கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்திறங்குவது. அங்கிருந்து கிண்டி செல்லும் மாநகரப் பேருந்தில் ஏறியதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. இதையடுத்து கிண்டி பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது வித்யா ஒரு இளைஞருடன் புதுச்சேரி செல்லும் அரசுப் பேருந்தில் ஏறுவது தெரியவந்தது. இருவரும் நண்பர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

`உன்னை ஜெயிலுக்கு அனுப்ப நானே காரணமாகிவிட்டேனே'- தந்தையை ஏமாற்ற நினைத்து சிக்கிய மகள்!
செல்போன் சிக்னல் வைத்துதான் இந்த வழக்கில் துப்பு துலக்கியது. அந்த எண் காரைக்காலைச் சேர்ந்த மனோஜ் என்பவரது என்பது தெரியவந்தது. மனோஜ் புதுச்சேரியில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் நெருங்குவதை அறிந்த இருவரும் சென்னை வந்துள்ளனர். கோயம்பேட்டில் வைத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் பேசுகையில், ``வித்யாவும் பணம் கேட்டு போன் செய்த நபரும் நண்பர்கள் என்பது விசாரணையில் தெரிந்தது. காரைக்காலில் வித்யா படித்துக்கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. மனோஜ் கனடா செல்வதற்காக வித்யாவிடம் பணம் கேட்டுள்ளார். சமீபத்தில் தன் தந்தை விவசாய நிலத்தை விற்றதும் அதன்மூலம் கிடைத்த 13 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்ததை மனோஜிடம் கூறியுள்ளார். இருவரும் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். சென்னையில் வைத்து இருவரையும் கைது செய்தோம்” என்றனர். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

மகளிடம் பேசிய ஆறுமுகம், இப்படிச் செய்து நம் குடும்பத்தையும் உன்னையும் சங்கடப்படுத்திவிட்டாயே, உன்னை ஜெயிலுக்கு அனுப்ப நானே காரணமாகிவிட்டேனே என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். அப்போது போலீஸார் வழக்கின் விவரத்தை ஆறுமுகத்திடம் கூறி நிலைமையைப் புரிய வைத்துள்ளனர். இதையடுத்து தந்தையை ஏமாற்றி பணத்தைப் பறிக்கத் திட்டமிட்ட மகள், போலீஸாரின் 12 மணி நேர தேடுதல் வேட்டையில் சிக்கிக் கொண்டார். இந்த வித்தியாசமான வழக்கு காவல்துறையினருக்கும் ஆறுமுகம் குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல அனைவருக்கும் ஒரு பாடம் என்றார் காவல்துறை அதிகாரி ஒருவர்.

நன்றி விகடன்

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25530
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9232

Back to top Go down

மங்கையர் திலகங்கள் 6  தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா - Page 2 Empty Re: மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

Post by Dr.S.Soundarapandian on Sat 12 Oct 2019 - 22:14

சுட்டுத்தள்ளூ!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மங்கையர் திலகங்கள் 6  தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா - Page 2 Empty நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

Post by T.N.Balasubramanian on Sun 13 Oct 2019 - 20:22

நிர்மலா ஆபீசுக்கு போறதே கிடையாதாம்.. 2 வருஷமா வீட்டிலேயேதானாம்.. அதிர வைத்த அதிகாரி!

திண்டுக்கல்: நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா வீட்டில் இருந்து கொண்டே சம்பளம் மட்டும் வாங்கி வந்து உள்ளார் இந்த அரசு பெண் அதிகாரி! திண்டுக்கல்லை சேர்ந்தவர் நிர்மலா. மண்டல அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் அதிகாரி பொறுப்பில் வேலை பார்த்து வருகிறார். 57 வயதாகிறது. இன்னும் சில மாதங்களில் ரிடையர் ஆகபோகிறார். இந்த கடைசி நேரத்தில் இவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிர்மலா 2 வருஷமா வேலைக்கே போக காணோம். கால் விரலில் ஏதோ 2 வருஷத்துக்கு முன்பு ஆபரேஷன் செய்திருக்கிறார். இதுக்கு மெடிக்கல் லீவு போட்டவர்தான் அப்படியே வீட்டுக்குள்ளேயே டேரா போட்டுட்டாராம். ஆபீஸ் பக்கமே எட்டி பார்க்காமல், வெறும் சம்பளத்தை மட்டும் 2 வருஷமாக வாங்கி கொண்டு வந்துள்ளார். அதுவும் சம்பள நாள் அன்னைக்கு தான் ஆபீஸ் போவாராம். ஒரே நாளில் போய், அந்த மாசத்துக்கான வருகை பதிவேட்டில் மொத்த கையெழுத்தையும் போட்டுவிட்டு வந்துவிடுவாராம். இதற்கெல்லாம் காரணம், நிர்மலாவின் சொந்தக்காரர் யாரோ அரசியலில் பெரிய புள்ளியாம். அதனால் நிர்மலா ஆபீசுக்கு வருவதைகூட கண்டுகொள்வதே இல்லையாம். இதை பற்றி நிர்மலாவிடம் கேட்டதற்கு, ஆமாம், ஆபீசுக்கு போறது இல்லை என்பதை ஒப்புக் கொண்டு இருக்கிறாராம்!

நன்றி : ஹேமவந்தனா/தட்ஸ்தமிழ்  

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Sun 13 Oct 2019 - 20:24; edited 1 time in total (Reason for editing : editing)

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25530
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9232

Back to top Go down

மங்கையர் திலகங்கள் 6  தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா - Page 2 Empty Re: மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

Post by T.N.Balasubramanian on Sun 13 Oct 2019 - 20:27

இந்த ரெண்டு வருஷத்தில் ஓவர்டைம் ஏதாவது வாங்கினாரா?
அதையும் விசாரிக்கலாமே!

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25530
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9232

Back to top Go down

மங்கையர் திலகங்கள் 6  தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா - Page 2 Empty Re: மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

Post by ஜாஹீதாபானு on Mon 14 Oct 2019 - 18:25

@T.N.Balasubramanian wrote:நிர்மலா ஆபீசுக்கு போறதே கிடையாதாம்.. 2 வருஷமா வீட்டிலேயேதானாம்.. அதிர வைத்த அதிகாரி!

திண்டுக்கல்: நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா வீட்டில் இருந்து கொண்டே சம்பளம் மட்டும் வாங்கி வந்து உள்ளார் இந்த அரசு பெண் அதிகாரி! திண்டுக்கல்லை சேர்ந்தவர் நிர்மலா. மண்டல அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் அதிகாரி பொறுப்பில் வேலை பார்த்து வருகிறார். 57 வயதாகிறது. இன்னும் சில மாதங்களில் ரிடையர் ஆகபோகிறார். இந்த கடைசி நேரத்தில் இவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிர்மலா 2 வருஷமா வேலைக்கே போக காணோம். கால் விரலில் ஏதோ 2 வருஷத்துக்கு முன்பு ஆபரேஷன் செய்திருக்கிறார். இதுக்கு மெடிக்கல் லீவு போட்டவர்தான் அப்படியே வீட்டுக்குள்ளேயே டேரா போட்டுட்டாராம். ஆபீஸ் பக்கமே எட்டி பார்க்காமல், வெறும் சம்பளத்தை மட்டும் 2 வருஷமாக வாங்கி கொண்டு வந்துள்ளார். அதுவும் சம்பள நாள் அன்னைக்கு தான் ஆபீஸ் போவாராம். ஒரே நாளில் போய், அந்த மாசத்துக்கான வருகை பதிவேட்டில் மொத்த கையெழுத்தையும் போட்டுவிட்டு வந்துவிடுவாராம். இதற்கெல்லாம் காரணம், நிர்மலாவின் சொந்தக்காரர் யாரோ அரசியலில் பெரிய புள்ளியாம். அதனால் நிர்மலா ஆபீசுக்கு வருவதைகூட கண்டுகொள்வதே இல்லையாம். இதை பற்றி நிர்மலாவிடம் கேட்டதற்கு, ஆமாம், ஆபீசுக்கு போறது இல்லை என்பதை ஒப்புக் கொண்டு இருக்கிறாராம்!

நன்றி : ஹேமவந்தனா/தட்ஸ்தமிழ்  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1305395

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30848
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7301

Back to top Go down

மங்கையர் திலகங்கள் 6  தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா - Page 2 Empty Re: மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

Post by T.N.Balasubramanian on Mon 14 Oct 2019 - 20:07

நிர்மலா என்றால் "களங்கமில்லாத" என்று பொருள்.
சமீப காலமாக நிர்மலா என்ற பெயரில் களங்கமிக்க
செயல்பாடு உள்ளவர்களே செய்திகளில் வருகிறார்கள்.
தமிழகமே !எங்கே சென்று கொண்டு இருக்கிறோம்??

ரமணியன்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25530
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9232

Back to top Go down

மங்கையர் திலகங்கள் 6  தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா - Page 2 Empty Re: மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை