புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலக குத்துச்சண்டை போட்டி: அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் அரைஇறுதிக்கு முன்னேற்றம் - 2 பதக்கம் உறுதியானது Poll_c10உலக குத்துச்சண்டை போட்டி: அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் அரைஇறுதிக்கு முன்னேற்றம் - 2 பதக்கம் உறுதியானது Poll_m10உலக குத்துச்சண்டை போட்டி: அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் அரைஇறுதிக்கு முன்னேற்றம் - 2 பதக்கம் உறுதியானது Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram

13 Posts - 14%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 4%
Abiraj_26

2 Posts - 2%
prajai

D. sivatharan

1 Post - 1%
T.N.Balasubramanian

Rutu

Pradepa

இந்த மாத அதிக பதிவர்கள்

410 Posts - 39%

306 Posts - 29%

231 Posts - 22%

28 Posts - 3%
sugumaran

krishnaamma

24 Posts - 2%

18 Posts - 2%

8 Posts - 1%

5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக குத்துச்சண்டை போட்டி: அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் அரைஇறுதிக்கு முன்னேற்றம் - 2 பதக்கம் உறுதியானது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 19, 2019 6:24 am

உலக குத்துச்சண்டை போட்டி: அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் அரைஇறுதிக்கு முன்னேற்றம் - 2 பதக்கம் உறுதியானது 201909190519091128_World-Boxing-Tournament-Amit-Panhal-Manish-Kaushik_SECVPF
-
எகடெரின்பர்க்,

20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின்
எகடெரின்பர்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த
52 கிலோ உடல் எடைப்பிரிவின் கால்இறுதியில் ஆசிய விளையாட்டு
சாம்பியனான இந்தியாவின் அமித் பன்ஹால், கார்லோ பாலமை
(பிலிப்பைன்ஸ்) எதிர்கொண்டார். ஆட்டம் தலா 3 நிமிடம் வீதம்
3 ரவுண்ட் கொண்டது.

முதல் ரவுண்டில் கார்லோ பாலம் ஆக்ரோஷமாக தாக்குதல் தொடுக்க,
அமித் பன்ஹால் தடுப்பாட்ட யுக்தியை சாதுர்யமாக கையாண்டார்.
அதே நேரத்தில் எதிராளியின் முகத்தில் வலுவாக ஒரு குத்தும் விட்டார்.
அடுத்த ரவுண்டில் அமித் பன்ஹால் ஆவேசமாக விளையாடினார்.

அவரது ஒரு குத்தில், கார்லோ பாலம் களத்தின் வளையத்தில் போய்
விழுந்தார். இருவரும் மாறி மாறி குத்துகளை விட்டாலும்
அமித் பன்ஹாலின் கையே ஓங்கியது. முடிவில் அமித் பன்ஹால்
நடுவர்களின் ஒருமித்த தீர்ப்பின்படி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று
அரைஇறுதிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் அவருக்கு குறைந்தது வெண்கலப்பதக்கம் கிடைப்பது
உறுதியாகி இருக்கிறது. அவர் நாளை நடக்கும் அரைஇறுதியில்
சகென் பிபோஸ்சினோவை (கஜகஸ்தான்) சந்திக்கிறார்.

உலக போட்டியில் முதல்முறையாக பதக்கத்தை வெல்லும் அ
ரியானாவைச் சேர்ந்த 23 வயதான அமித் பன்ஹால் கூறுகையில்,
‘எனது தொடக்கம் மெதுவாக இருந்தது. ஆனால் 2-வது மற்றும்
3-வது ரவுண்டில் ஆதிக்கம் செலுத்தியதாக நினைக்கிறேன். எனது
பயிற்சியாளர்கள் ஆக்ரோஷமாக ஆடும்படி கூறினர். அதன்படி
செயல்பட முயற்சித்தேன்.

சகென் பிபோஸ்சினோவ் இடக்கை மூலம் தாக்குதல் தொடுக்கக்
கூடியவர். அதற்கு ஏற்ப நான் வியூகம் வகுக்க வேண்டும்’ என்றார்.

மற்றொரு கால்இறுதியில் 63 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய
வீரர் மனிஷ் கவுசிக், பிரேசிலின் வான்டெர்சன் ஆலிவிராவுடன்
மோதினார். இதில் அபாரமாக செயல்பட்ட மனிஷ் கவுசிக் 5-0 என்ற
கணக்கில் ஆலிவிராவை விரட்டியடித்து அரைஇறுதிக்குள் நுழைந்து
பதக்கத்தை உறுதி செய்தார்.

உலக குத்துச்சண்டை தொடர் ஒன்றில் இந்திய வீரர்கள் ஒன்றுக்கும்
மேற்பட்ட பதக்கங்களை கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும்.

ஏற்கனவே விஜேந்தர்சிங் (2009-ம் ஆண்டு), விகாஸ் கிருஷ்ணன்
(2011), ஷிவ தபா (2015), கவுரவ் பிதுரி (2017) ஆகிய இந்தியர்கள்
உலக குத்துச்சண்டையில் பதக்கம் வென்று இருக்கிறார்கள்.
இந்த 4 பதக்கங்களும் வெண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற இரு கால்இறுதி ஆட்டங்களில் ஏமாற்றமே மிஞ்சியது.
91 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சஞ்ஜீத், ஜூலியோ
சீசர் கேஸ்டிலோ டோரெசுடன்(ஈகுவடார்) கோதாவில் இறங்கினார்.
சஞ்ஜீத், எதிராளியிடம் இருந்து சில குத்துகளை வாங்கியது
பின்னடைவாகிப்போனது. இறுதியில் சஞ்ஜீத் 1-4 என்ற கணக்கில்
தோற்று வெளியேறினார்.

இதே போல் இந்தியாவின் கவிந்தர் சிங் பிஷ்ட் 57 கிலோ எடைப்
பிரிவில் 0-5 என்ற கணக்கில் காமன்வெல்த் விளையாட்டு
சாம்பியனான பீட்டர் மெக்ரைலிடம் (இங்கிலாந்து) போராடி தோல்வியை
தழுவினார்.
-
------------------------------
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக