உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தக தேவைக்கு...
by Guest Yesterday at 11:23 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by prajai Yesterday at 11:10 pm

» அப்பாவி – ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 8:23 pm

» டிகிரி யானை
by ஜாஹீதாபானு Yesterday at 6:32 pm

» ஆவாரைக் கூட்டு
by ஜாஹீதாபானு Yesterday at 6:31 pm

» சீரியல் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:30 pm

» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..!
by ஜாஹீதாபானு Yesterday at 6:28 pm

» ஒரு கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:25 pm

» காலிஃப்ளவர் பஜ்ஜி
by ஜாஹீதாபானு Yesterday at 6:23 pm

» பொறுப்பு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:23 pm

» ஆறு வித்தியாசம்
by ஜாஹீதாபானு Yesterday at 6:21 pm

» அல்பம் – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:19 pm

» மகளதிகாரம்.
by ஜாஹீதாபானு Yesterday at 6:18 pm

» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை...!
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஃபிஷ்னஸ்..!
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» சிந்தனை துளிகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am

» காத்திருக்கப் பழகினால்........ வாழப் பழகுவாய்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:10 am

» மாங்கல்யம் தந்துனானே – விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am

» மன நிம்மதி தரும் கோவில்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am

» எலக்ட்ரிக் 'ஏர் டாக்சி'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am

» சமந்தா, ஹன்சிகா, காஜல் உள்பட வெப் தொடருக்கு மாறும் நடிகைகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:59 am

» பாதாமி பயணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:57 am

» வெள்ளித்திரையில்...: தமிழ்ப் படத்தில் நடிக்கும் ஹர்பஜன் சிங்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:56 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:51 am

» இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது: நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி கருத்து
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:46 am

» அமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் பிளிப்கார்ட்: உணவு சந்தையிலும் கால் பதிக்கிறது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:44 am

» நகைச்சுவை தோரணங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:41 am

» தீபாவளி: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:10 am

» அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை!
by ayyasamy ram Yesterday at 5:49 am

» Downloading
by mani2871967 Tue Oct 15, 2019 7:39 pm

» எண்ணங்கள் உணர்வுகள்
by ayyasamy ram Tue Oct 15, 2019 6:37 pm

» ரூ.141 கோடி மதிப்பு கொண்டது : புர்ஜ் கலீபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:18 pm

» ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:16 pm

» ஜெயம் ரவி நடிக்கும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:11 pm

» நீ இருக்கும் இடத்தை சந்தோஷமாக்கு…!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:00 pm

» உயிர் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:59 pm

» சுப்ரமணி – நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:56 pm

» டாக்டர் நினைச்சதுல ஒண்ணுகூட நடக்கல…! –
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:55 pm

» நாக்கறுந்த மணி – கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:53 pm

» எல்லாப் பணிப்பெண்களுக்கும் ‘டாப்சும், லெக்கின்சும்’ எடுத்துக் கொடுத்திருக்காரு....!!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:50 pm

» நெப்போலியன் ஆட்சியா மலர வைக்கப்போகிறாராம்...!!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:47 pm

» உலக மகளிர் குத்துச்சண்டை: வெள்ளி வென்றார் மஞ்சுராணி
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:44 pm

» ஆவாரம்பூ காபி
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:43 pm

» மழையும் மஞ்சளும்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:41 pm

» அதென்னடி ஆர்கானிக் லிப்ஸ்டிக்...?
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:38 pm

» ஆவாரை - தேநீர்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:37 pm

» ஆவாரம்பூ சட்னி
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:36 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1
by ackashok Tue Oct 15, 2019 11:41 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 11:19 am

Admins Online

கண்காட்சியில் அசத்தல் முயற்சி : பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து நூல் தயாரிப்பு

கண்காட்சியில் அசத்தல் முயற்சி : பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து நூல் தயாரிப்பு Empty கண்காட்சியில் அசத்தல் முயற்சி : பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து நூல் தயாரிப்பு

Post by ayyasamy ram on Fri Sep 13, 2019 3:51 pm

கண்காட்சியில் அசத்தல் முயற்சி : பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து நூல் தயாரிப்பு Dkn_Tamil_News_2019_Sep_13__340130031108857
-
திருப்பூர் :
பெங்களூருவை சேர்ந்த எஸ்.எஸ்.டி., டெக்ஸ்டைல் மீடியா
நிறுவனம், ஆண்டுதோறும் சர்வதேச ஜவுளி நூல் கண்
காட்சியை, திருப்பூரில் நடத்தி வருகிறது. இந்தாண்டு
கண்காட்சி திருமுருகன்பூண்டியில் நேற்று தொடங்கியது.

இதில், பருத்தி, கம்பளி, பட்டு உள்ளிட்ட இயற்கை இழை,
பருத்தி, கம்பளி, பட்டு, லினென் கலப்பு, செயற்கை
நுாலிழைகள், துணி ரகங்கள். எம்ப்ராய்டரி, டெனிம்,
பாட்டம் வெயிட், பிரின்டட், பிராசஸ்டு, வெல்வெட்,
விசைத்தறிகளில் தயாரிக்கப்பட்ட சர்ட், டிரிம்ஸ். பட்டன்,
ஹேங்கர்கள், ஜிப், லேபிள், லேஸ், டேப் ரகங்கள் பார்வைக்கு
வைக்கப்பட்டிருந்தது.

இதில் ஒரு அரங்கில், வேஸ்ட் பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து
நூல் தயாரித்து வைக்கப்பட்டிருந்தது தொழில்
துறையினரை வெகுவாக கவர்ந்தது. இதுகுறித்து, திருப்பூர்
ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார்
கூறுகையில்:

பிளாஸ்டிக் வேஸ்ட் என்பது நம்மை பயமுறுத்தும் ஒரு விஷயம்.
இது மக்கவும் மக்காது. அந்த வகையில் பொதுமக்கள்
உபயோகித்தப்பின் தூக்கி எறியும் குடிநீர் பாட்டில்கள் மற்றும்
பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி முறையில், நூல் தயாரித்து,
அதில் பனியன் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

இதற்காக வடமாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற நிறுவனம்
ஒன்று பயனற்ற பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி,
அதை மறுசுழற்சி மூலம் செயற்கை நூல் தயாரிக்கும் பணியில்
தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு பொதுமக்களின் ஆதரவு
கிடைக்குமானால், வீணாக தூக்கி எறியும் பிளாஸ்டிக்
பொருட்களை பயனுள்ள வகையில் மாற்றிக்கொள்ள
கொள்ளமுடியும்.

அதே நேரத்தில் இயற்கை மாசடைவதையும் தடுக்க முடியும்
என்றார்.
-
------------------------------------
தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48987
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12680

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கண்காட்சியில் அசத்தல் முயற்சி : பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து நூல் தயாரிப்பு Empty Re: கண்காட்சியில் அசத்தல் முயற்சி : பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து நூல் தயாரிப்பு

Post by T.N.Balasubramanian on Fri Sep 13, 2019 5:07 pm

வாழ்த்துகள் .
வெளிநாடுகளில் மறுசுயற்சி செய்யும் பிளாஸ்டிக் பைகள் (carry bags ) சேகரிக்கும்
மால்கள் உண்டு.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25373
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9202

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை