உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Today at 7:05 pm

» பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'
by T.N.Balasubramanian Today at 6:44 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Today at 6:41 pm

» நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:36 pm

» ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்!
by ayyasamy ram Today at 6:28 pm

» குட்டி கதை – ஆழமான அன்பு
by ayyasamy ram Today at 6:26 pm

» ஏமாற்றம் – சிறுகதை
by ayyasamy ram Today at 6:25 pm

» சுட்ட கதை சுடாத நீதி
by ayyasamy ram Today at 6:25 pm

» பயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:24 pm

» சென்டிமென்டாக ஏமாற்றுகிறவர்கள் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:24 pm

» முத்து முத்தான பழம்
by ayyasamy ram Today at 6:22 pm

» கனவுத் தூரிகை – கவிதை
by ayyasamy ram Today at 6:07 pm

» கண்டது, கேட்டது..!
by ayyasamy ram Today at 6:06 pm

» அலை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:04 pm

» பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன்
by மாணிக்கம் நடேசன் Today at 3:49 pm

» எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை
by krishnaamma Today at 2:18 pm

» பெண் குரலில் ஆசையாக பேசி 350 பேரை ஏமாற்றி பணம் பறித்த வாலிபர் கைது
by krishnaamma Today at 2:10 pm

» 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்
by krishnaamma Today at 1:56 pm

» என்னோட மனசாட்சி, கடவுள் …ரெண்டுமே நீதாம்மா..!!
by சக்தி18 Today at 1:54 pm

» இந்தி படத்தில் தமிழனாக நடிக்கும் தனுஷ்
by சக்தி18 Today at 1:43 pm

» மந்திரம் – கவிதை
by ayyasamy ram Today at 12:54 pm

» வலைப் பேச்சு
by ayyasamy ram Today at 12:48 pm

» பேச எதுவுமில்லை – கவிதை
by ayyasamy ram Today at 12:46 pm

» மருத்துவத்துறைக்கு தலை வணங்குகிறேன் - கொரோனா பாதிப்புக்கு ஆளாகி மீண்ட கேரள மாணவி நெகிழ்ச்சி
by ayyasamy ram Today at 12:24 pm

» ஜெயலலிதா பிறந்தநாள்-
by ayyasamy ram Today at 12:20 pm

» கரடிகளை வேட்டையாட டிரம்ப் மகனுக்கு அனுமதி
by krishnaamma Today at 11:42 am

» கங்கனாவின் 2–வது தோற்றம் வெளியானது ஜெயலலிதா கதையில் பூர்ணா, மதுபாலா
by krishnaamma Today at 11:40 am

» பிரதமருக்காக தயாராகும் ‘ஏர் இந்தியா ஒன்’ விமானம் -செய்தித் தொகுப்பு
by krishnaamma Today at 11:14 am

» கிராமத்து காதல் பாடல்கள்
by ayyasamy ram Today at 10:09 am

» அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்!
by ayyasamy ram Today at 9:55 am

» டிரம்புக்கு கதர் ஜிப்பா: பொள்ளாச்சி தாத்தா பரிசு !
by krishnaamma Today at 9:52 am

» ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு விருந்து: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு
by ayyasamy ram Today at 9:38 am

» ரிலீசுக்கு தயாராகும் திருவாளர் பஞ்சாங்கம்
by krishnaamma Today at 9:14 am

» மேக்கப் இல்லீங்க… நிஜ பக்தி கோலத்தில் நம்ம நடிகைகள்!
by krishnaamma Today at 8:57 am

» எல்லாம் மாயைதானா? சோன்பத்ரா
by krishnaamma Today at 8:52 am

» `நெட்டிசன்களின் மனம் கவர்ந்த `ஆங்க்ரி' பேபி இசபெல்லா!’- வைரல் புகைப்படத்தின் நெகிழ்ச்சிப் பின்னணி
by ayyasamy ram Today at 7:38 am

» வேலன்:-இபுக் ரீடர் -Ice Cream E BOOK READER
by velang Today at 7:17 am

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by ayyasamy ram Today at 4:32 am

» தொடர்ந்து மாணவர் அணியிலேயே இருக்கப் போறாராம்…!
by ayyasamy ram Today at 4:20 am

» குடிச்சுட்டு வரலைன்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறா....!!
by ayyasamy ram Today at 4:14 am

» காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு
by ayyasamy ram Today at 4:07 am

» யாருக்கு கடன் தள்ளுபடி செய்தீர்கள்? : பிரியங்கா
by ayyasamy ram Today at 4:04 am

» 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
by ayyasamy ram Today at 4:02 am

» புத்தக தேவைக்கு...
by Guest Yesterday at 11:54 pm

» திருக்கழுக்குன்றம்:-மலைக்கோயில்-அறிந்த சிலை -அறியாத தகவல்.
by velang Yesterday at 9:45 pm

» முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு
by T.N.Balasubramanian Yesterday at 5:29 pm

» பாகுபலி ட்ரம்ப் -டுவிட்டரில் ட்ரம்ப்
by சக்தி18 Yesterday at 2:08 pm

» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» எனக்கு பிடித்த பாடல், அது உனக்கு பிடிக்குமே, ...
by சக்தி18 Yesterday at 2:01 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:39 pm

Admins Online

மந்தநிலையை தவிர்க்க உதய் கோட்டக் சொல்லும் `உத்தி' எடுபடுமா?

மந்தநிலையை தவிர்க்க உதய் கோட்டக் சொல்லும் `உத்தி' எடுபடுமா? Empty மந்தநிலையை தவிர்க்க உதய் கோட்டக் சொல்லும் `உத்தி' எடுபடுமா?

Post by பாலாஜி on Wed Sep 11, 2019 5:55 pm

மந்தநிலையை தவிர்க்க உதய் கோட்டக் சொல்லும் `உத்தி' எடுபடுமா? Vikatan%2F2019-09%2F42ae1a63-3210-437d-8322-4bc0c520d3b7%2Fkottak

நமது பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும் இந்தச் சமயத்தில், "தயவுசெய்து உங்கள் பிசினஸ் மாடலை மாற்றிக் கொள்ளுங்கள்" என்று வாகன உற்பத்தித் துறை சார்ந்தவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் இந்தியாவின் மிக முக்கியமான தனியார் வங்கியான கோட்டக் வங்கியின் தலைவர் உதய் கோட்டக்.

"சொந்தமாக கார் வாங்கவேண்டும் என்கிற ஆசை இந்தக் காலத்து இளைஞர்களிடம் இல்லை. என் மகனே சொந்தமாக ஒரு கார் வாங்கு வதற்குப் பதிலாக, ஓலா, ஊபர்மூலம் கிடைக்கும் கார்களையே பயன்படுத்தி வருகிறான். எனவே, எந்த வகையிலும் ஈகோ பார்க்காமல், கார் தயாரிக்கும் நிறுவனங்கள் புதிது புதிதாக யோசித்து, உங்கள் தொழிலைக் காலத்துக்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார் அவர்.

இந்தியத் தொழில் துறை வட்டாரத்தில் இன்றைக்குப் பலராலும் மதிக்கப்படுகிறவர் உதய் கோடக். நிதித் துறை தொடர்பான விஷயங்களில் மட்டுமல்ல, தொழில் துறை தொடர்பான விஷயங்களிலும் அவர் சொல்லும் கருத்து கடந்த காலங்களில் சரியாகவே இருந்திருக்கிறது. அந்த வகையில், வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு உதய் கோட்டக் சொல்லியிருக்கும் யோசனையை மனமுவந்து ஆமோதித்து வரவேற்கலாம்.

வெளிநாடுகளில் பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தி என்பதைத் தாண்டி, வாடகை கார் சேவையைத் தருதல், சரக்குப் போக்குவரத்துச் சேவையைத் தருதல் எனப் பல வகைகளில் தங்கள் கிளைகளைப் பரப்பி, தொழில் சிக்கல்களைச் சமாளித்து வருகின்றன. அந்த வகையில், இந்திய வாகன உற்பத்தி நிறுவனங்களும் தற்போது சில புதிய தொழில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், காலத்தை விஞ்சி நிற்கிற அளவுக்குப் பல புதிய பிசினஸ் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இந்த நிறுவனங்கள் இருப்பதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

'மாறுங்கள்' என உதய் கோட்டக் முன்வைத்திருக்கும் இந்த வேண்டுகோளை, விற்பனைச் சரிவு என்கிற பிரச்னையைச் சந்திக்கும் அனைத்துத் தொழில் துறையினருமே தங்களுக்குச் சொல்லப்பட்ட யோசனையாக ஏற்றுக்கொண்டு, தங்கள் தொழிலிலும் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்று சிந்திப்பது அவசியம்.

சற்றும் எதிர்பாராமல் திடீரென வந்துவிட்ட இந்தப் பொருளாதார மந்தநிலையை அரசின் உதவியினால் மட்டுமே எந்தவொரு தொழில் நிறுவனமும் கடந்துசென்றுவிட முடியாது. அரசின் நிதி உதவி, ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு என அரசாங்கம் தன்னாலான பல முயற்சிகளைச் செய்தாலும், தொழில் நிறுவனங்களும் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொண்டு, புதிய முயற்சிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்வதன்மூலமே இப்போது ஏற்பட்டிருக்கும் சிக்கலிலிருந்து மீண்டுவர முடியும்!

விகடன்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

மந்தநிலையை தவிர்க்க உதய் கோட்டக் சொல்லும் `உத்தி' எடுபடுமா? Empty Re: மந்தநிலையை தவிர்க்க உதய் கோட்டக் சொல்லும் `உத்தி' எடுபடுமா?

Post by T.N.Balasubramanian on Wed Sep 11, 2019 6:36 pm

வரவேற்க தக்க யோஜனை.

கோடக் மஹிந்திரா மியூச்சுவல் ஃ பண்ட் க்கும் இவருக்கும் சம்பந்தம் உண்டா?

கோடக் மஹிந்திரா மியூச்சுவல் ஃ பண்ட் செயல்திறன் (performance ) அவ்வளவு
போற்றும்படி இல்லை என்றே நினைக்கிறேன்
உங்கள் அபிப்ராயம் என்ன பாலாஜி ? .

ரமணியன்
@பாலாஜி


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25968
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9414

Back to top Go down

மந்தநிலையை தவிர்க்க உதய் கோட்டக் சொல்லும் `உத்தி' எடுபடுமா? Empty Re: மந்தநிலையை தவிர்க்க உதய் கோட்டக் சொல்லும் `உத்தி' எடுபடுமா?

Post by பாலாஜி on Wed Sep 11, 2019 6:49 pm

@T.N.Balasubramanian wrote:வரவேற்க தக்க யோஜனை.

கோடக் மஹிந்திரா மியூச்சுவல் ஃ பண்ட் க்கும் இவருக்கும் சம்பந்தம் உண்டா?

கோடக் மஹிந்திரா மியூச்சுவல் ஃ பண்ட் செயல்திறன் (performance ) அவ்வளவு
போற்றும்படி இல்லை என்றே நினைக்கிறேன்
உங்கள் அபிப்ராயம் என்ன பாலாஜி ? .

ரமணியன்
@பாலாஜி
மேற்கோள் செய்த பதிவு: 1303784

இப்போ அனைத்தும் சரியாக இல்லை

மிரே அஸெட் நிறுவனம் சிறப்பாக செயல்படுகின்றது ..மேலும் தகவல் பிறகு தருகின்றேன் ... உங்களுக்கு தேவை பட்டால் ..

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

மந்தநிலையை தவிர்க்க உதய் கோட்டக் சொல்லும் `உத்தி' எடுபடுமா? Empty Re: மந்தநிலையை தவிர்க்க உதய் கோட்டக் சொல்லும் `உத்தி' எடுபடுமா?

Post by T.N.Balasubramanian on Wed Sep 11, 2019 7:00 pm

நன்றி பாலாஜி .
அவசியம் உங்கள் ஆலோசனை பெறுகிறேன்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25968
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9414

Back to top Go down

மந்தநிலையை தவிர்க்க உதய் கோட்டக் சொல்லும் `உத்தி' எடுபடுமா? Empty Re: மந்தநிலையை தவிர்க்க உதய் கோட்டக் சொல்லும் `உத்தி' எடுபடுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை