ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
துப்பாக்கிச்சுடுதல்: இந்தியாவுக்கு வெள்ளி
 ayyasamy ram

கின்னஸுக்கு போட்டியிட்ட மூன்று வயது சஞ்சனா.
 SK

சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
 SK

கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
 SK

கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
 ravikumar.c

தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
 SK

எண்ணிப் பார்க்க வைத்த மீம்ஸ்
 T.N.Balasubramanian

பல்லக்கு மேல ஏன் சிவப்பு கொடி பறகுது…?
 SK

மரத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு…!!
 SK

பைனான்ஸ் கம்பெனியை திறந்து வைக்கும் கவர்ச்சி நடிகை…!!
 SK

இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
 SK

**வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
 ayyasamy ram

வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
 ayyasamy ram

தலைவரை கடுப்பேத்திய பட்டி மன்ற தலைப்பு…!
 SK

வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
 ayyasamy ram

மறதி – நகைச்சுவை
 ஜாஹீதாபானு

சமையல் – டிப்ஸ்
 ஜாஹீதாபானு

தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
 SK

சேப்டிபின் அறிமுகப்படுத்தியவர் – பொ.அ.தகவல்
 SK

வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
 SK

நாளை முதல் குடிக்க மாட்டேன்,,,!!
 Mr.theni

உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
 Mr.theni

முத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்" எண்ணியிருந்தது ஈடேற"… எட்டு பாக நாவல்
 deeksika

சிரிக்கும் மண்டை ஓடுகள் – ட்விட்டரில் ரசித்தவை
 SK

ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா
 SK

வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
 SK

முத்தலாக் - மாற்றி யோசித்த பெண்.
 SK

சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
 SK

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
 SK

படமும் செய்தியும் -படித்ததை பகிர்தல்- தொடர்பதிவு
 SK

வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
 ayyasamy ram

எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்
 ayyasamy ram

AroundU - ஆன்லைன் பார்மஸி பற்றி தெரியுமா ?
 Mr.theni

கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம்
 Mr.theni

முகநூல் பகிர்வு –
 ayyasamy ram

சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே !
 T.N.Balasubramanian

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது
 சிவனாசான்

அருட்களஞ்சியம்
 சிவனாசான்

சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
 சிவனாசான்

ரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை
 சிவனாசான்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
 சிவனாசான்

கேரளா நிலைச் சரிவில் மூன்று மாடிக் கட்டிடம் அடித்து செல்லப்படும் காட்சி
 சிவனாசான்

எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் கண்டுபிடிக்கலாம்: வழி சொல்லும் கூகுள்
 Mr.theni

நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
 ayyasamy ram

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'
 krishnaamma

நிவாரணப்பொருள் அனுப்ப ரயிலில் கட்டணம் இல்லை
 krishnaamma

பிரதமர்’ மனைவிக்காக வேலையைத் துறந்த கணவர்!
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில
 Meeran

அமெரிக்காவுடன் நேரடி பேச்சு வார்த்தை - தலீபான்கள் விருப்பம்
 ayyasamy ram

செப்.5-இல் அமைதிப் பேரணி: மு.க.அழகிரியின் அதிரடி திட்டம்
 ayyasamy ram

தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
 ayyasamy ram

மாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி
 Mr.theni

வாரியார் வாழ்க்கையில்...
 சிவனாசான்

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சும்மாயிருக்கும் போது….
 சிவனாசான்

கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - ராகுல் வலியுறுத்தல்
 சிவனாசான்

மீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பொய்மையெனப்படுவது யாதெனின்

View previous topic View next topic Go down

பொய்மையெனப்படுவது யாதெனின்

Post by kavinele on Tue Dec 29, 2009 8:21 am

பொய்மையெனப்படுவது யாதெனின்" என்று சத்தியமா திருவள்ளுவர் எந்தக் குறளும் எழுதவில்லை... அவர் எழுதியது இதைத்தான்...

"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்
"

அதன் அர்த்தம்... "வாய்மை என்று கூறப்படுவது எது என்றால் அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்."

திருக்குறளை
விட்டுட்டு நம்ம விஷயத்துக்கு வருவோம். பொய்'னா என்னானு நம்ம
எல்லோருக்கும் நல்லாவே தெரியும். ஒருத்தங்க பொய் சொல்றாங்க'னு எப்படி
கண்டுபிடிக்கிறது. இதோ கீழே இருக்கிற பாயிண்ட்ஸ் எல்லாம், பொய்
சொல்றதுக்கான சில அறிகுறிகள்...



  1. பொய் சொல்றவர் எதிரே இருப்பவர் கண்ணப் பார்த்து பேசமாட்டார். அடிக்கடி பார்வை அலைபாயும் (லேடிஸ் காலேஜ் கேட்ல நிக்கிற பசங்க பார்வை மாதிரி).
  2. பேசும் போது குரல்'ல ஒரு மாற்றம் தெரியும். பொய் சொல்லும் போது குரல் மங்கிடும் (ஸ்கூல்'ல பசங்க வாத்தியார கிண்டல் பன்னும்போது குரல் கம்மியாகர மாதிரி).
  3. அவங்க பாடி லேங்குவேஜ்ல ஒரு மாற்றம் இருக்கும். ஏ.சி. ரூமாக இருந்தாலும் அவங்களுக்கு நல்லா வேர்க்கும். கை நடுங்கும்.
  4. சொல்ற விஷயங்களில் முரன்பாடுள்ள கருத்துக்கள் நிறைய இருக்கும்.
  5. பொய் சொல்லும்போது மட்டும் பேச்ச கொஞசம் அடக்கிவாசிப்பாங்க.
  6. அடிக்கடி பேசற சப்ஜெக்ட் மாறும்.
  7. ஒரு மாதிரி விறக்தியான சிரிப்பு சிரிப்பாங்க... (பதிலுக்கு நீங்களும் சிரிச்சா, பொளப்பு சிரிப்பா சிரிச்சிடும்)

இதெல்லாம்
கொஞ்சம்தான்.. இன்னும் இந்த மாதிரி நெறைய அறிகுறிகள் இருக்கு. அதெல்லாம்
சரி, இப்போ எதுக்கு இதெல்லாம் சொல்றனு சிலர் கேட்கலாம் (ஒரு பயலும் கேக்க போறதில்ல).. அதுக்கு ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.
avatar
kavinele
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 946
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: பொய்மையெனப்படுவது யாதெனின்

Post by nandhtiha on Tue Dec 29, 2009 9:28 am

வணக்கம் திரு/திருமதி/செல்வி கவி அவர்களே
மேற்கூறிய எந்த அறிகுறிகளும் இல்லாமல் பொய் சொல்லக்கூடிய தமிழ்த்தலைவர் ஒருவர் இருக்கிறார்.
பொய் பேசுதலைக் கண்டறியும் எந்திரம் கூட ஏமாந்து விடும் அளவுக்குப் பொய் சொல்லும் திறமை படைத்தவர்
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1589
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum