உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தக தேவைக்கு...
by Guest Yesterday at 11:23 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by prajai Yesterday at 11:10 pm

» அப்பாவி – ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 8:23 pm

» டிகிரி யானை
by ஜாஹீதாபானு Yesterday at 6:32 pm

» ஆவாரைக் கூட்டு
by ஜாஹீதாபானு Yesterday at 6:31 pm

» சீரியல் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:30 pm

» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..!
by ஜாஹீதாபானு Yesterday at 6:28 pm

» ஒரு கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:25 pm

» காலிஃப்ளவர் பஜ்ஜி
by ஜாஹீதாபானு Yesterday at 6:23 pm

» பொறுப்பு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:23 pm

» ஆறு வித்தியாசம்
by ஜாஹீதாபானு Yesterday at 6:21 pm

» அல்பம் – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:19 pm

» மகளதிகாரம்.
by ஜாஹீதாபானு Yesterday at 6:18 pm

» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை...!
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஃபிஷ்னஸ்..!
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» சிந்தனை துளிகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am

» காத்திருக்கப் பழகினால்........ வாழப் பழகுவாய்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:10 am

» மாங்கல்யம் தந்துனானே – விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am

» மன நிம்மதி தரும் கோவில்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am

» எலக்ட்ரிக் 'ஏர் டாக்சி'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am

» சமந்தா, ஹன்சிகா, காஜல் உள்பட வெப் தொடருக்கு மாறும் நடிகைகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:59 am

» பாதாமி பயணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:57 am

» வெள்ளித்திரையில்...: தமிழ்ப் படத்தில் நடிக்கும் ஹர்பஜன் சிங்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:56 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:51 am

» இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது: நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி கருத்து
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:46 am

» அமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் பிளிப்கார்ட்: உணவு சந்தையிலும் கால் பதிக்கிறது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:44 am

» நகைச்சுவை தோரணங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:41 am

» தீபாவளி: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:10 am

» அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை!
by ayyasamy ram Yesterday at 5:49 am

» Downloading
by mani2871967 Tue Oct 15, 2019 7:39 pm

» எண்ணங்கள் உணர்வுகள்
by ayyasamy ram Tue Oct 15, 2019 6:37 pm

» ரூ.141 கோடி மதிப்பு கொண்டது : புர்ஜ் கலீபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:18 pm

» ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:16 pm

» ஜெயம் ரவி நடிக்கும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:11 pm

» நீ இருக்கும் இடத்தை சந்தோஷமாக்கு…!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:00 pm

» உயிர் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:59 pm

» சுப்ரமணி – நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:56 pm

» டாக்டர் நினைச்சதுல ஒண்ணுகூட நடக்கல…! –
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:55 pm

» நாக்கறுந்த மணி – கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:53 pm

» எல்லாப் பணிப்பெண்களுக்கும் ‘டாப்சும், லெக்கின்சும்’ எடுத்துக் கொடுத்திருக்காரு....!!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:50 pm

» நெப்போலியன் ஆட்சியா மலர வைக்கப்போகிறாராம்...!!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:47 pm

» உலக மகளிர் குத்துச்சண்டை: வெள்ளி வென்றார் மஞ்சுராணி
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:44 pm

» ஆவாரம்பூ காபி
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:43 pm

» மழையும் மஞ்சளும்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:41 pm

» அதென்னடி ஆர்கானிக் லிப்ஸ்டிக்...?
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:38 pm

» ஆவாரை - தேநீர்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:37 pm

» ஆவாரம்பூ சட்னி
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:36 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1
by ackashok Tue Oct 15, 2019 11:41 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 11:19 am

Admins Online

தவறான குற்றச்சாட்டில் பதவிநீக்கம்: முன்னாள் நீதிபதிக்கு ரூ.20 லட்சம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தவறான குற்றச்சாட்டில் பதவிநீக்கம்: முன்னாள் நீதிபதிக்கு ரூ.20 லட்சம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு Empty தவறான குற்றச்சாட்டில் பதவிநீக்கம்: முன்னாள் நீதிபதிக்கு ரூ.20 லட்சம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Post by ayyasamy ram on Wed Sep 11, 2019 1:20 pm


தவறான குற்றச்சாட்டில் பதவிநீக்கம் செய்யப்பட்ட
மாஜிஸ்திரேட்டுக்கு இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்குமாறு
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர் குஜராத் மாநிலத்தில் கடந்த 1981இல் நீதித்துறை பணியில்
இணைந்தார். அதன் பின் 1992 முதல் 1994 ஆம் ஆண்டு வரை
அந்த மாநிலத்தில் சிவில் நீதிபதியாகவும் மாஜிஸ்திரேட்டாகவும்
பணியாற்றி வந்தார்.

அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுககள் சுமத்தப்பட்டன.
ஏழு ஜாமீன் உத்தரவுகளை அவர் சட்ட விதிகளுக்குப் புறம்பாக
அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு அவரை
தண்டிக்கும் வகையில் அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.
அவர் இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு
செய்தார்.

அதை விசாரித்த நீதிமன்றம் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு
சுமத்தப்பட்டது தவறு என்று தீர்ப்பளித்தது. எனினும், அவர் பணியில்
இருந்து விலகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவரை மீண்டும்
மாஜிஸ்திரேட் பணிக்குக் கொண்டுவர முடியாது என்று தீர்ப்பளித்தது.

கட்டாய ஓய்வால் பாதிக்கப்பட்ட தனக்கு இழப்பீடு வழங்குமாறு
கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவரது
மனுவை நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர்
விசாரித்தனர். அவர்கள் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

முன்னாள் மாஜிஸ்திரேட் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு
தவறானது என்று குஜராத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதி
பதவிக்குத் தகாத எந்தச் செயலையும் அவர் செய்யவில்லை
என்பதை உறுதிசெய்கிறோம்.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று
உயர் நீதிமன்றம் கூறியுள்ளதால் அவரது கௌரவத்தையும்
கண்ணியத்தையும் காக்க அவர் மீண்டும் பணிச்சேவைக்கு
கொண்டு வரப்படுவது அவசியம்.

எனினும், ஓய்வு பெறும் வயதை அவர் கடந்து விட்டதால் அவரை
மீண்டும் நீதிபதியாக நியமிக்க இயலாது. கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட
பின் பல ஆண்டுகளாக அவர் பணிபுரியவில்லை என்பதைக் கருத்தில்
கொண்டு, அவருக்கு ரூ.20 லட்சத்தை இழப்பீடாக வழங்குமாறு
உத்தரவிடுகிறோம்.

இத்தொகையை அவருக்கு ஆறு மாத காலத்துக்குள் வழங்க
வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48987
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12680

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை