உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சின்ன வெங்காயத்தின் பெரிய பயன்கள்
by ayyasamy ram Today at 4:21 pm

» இ-சிகரெட் தடையால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம்... காரணம் தெரியுமா?
by ayyasamy ram Today at 3:57 pm

» உலகிலேயே மிகப்பெரிய இணையதளம்
by சக்தி18 Today at 3:14 pm

» முகப்பில் தெரியா பிறந்த நாள்
by சக்தி18 Today at 3:11 pm

» மிஷன் இம்பாசிபிள் நடிகருடன் இணைந்த ராதிகா ஆப்தே
by ayyasamy ram Today at 11:59 am

» மூப்பிலும் காக்கும் மாணிக்க நாச்சி!
by T.N.Balasubramanian Today at 11:58 am

» மங்கையர் திலகங்கள் 2 (தொடர்ந்தாலும் தொடரலாம் )
by T.N.Balasubramanian Today at 11:50 am

» ஒட்டியிருக்கும் மணற்துகள்கள் - எழுதியது ஈரோடு கதிர்
by ayyasamy ram Today at 11:47 am

» எதைப் பார்த்தாலும் டபுள் டபுளா தெரியுது...!!
by ayyasamy ram Today at 10:15 am

» புன்னகை பக்கம் - தொடர்பதிவு
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 10:04 am

» தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு: வானிலை மையம்
by ayyasamy ram Today at 8:48 am

» கொடுப்பினை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:35 am

» பிக்ஷூ பிக்ஷூணி சங்கம்
by ayyasamy ram Today at 8:29 am

» சஞ்சய்தத்தின் ஜோடியாக மனிஷா
by ayyasamy ram Today at 6:43 am

» வடகிழக்குப் பருவ மழை: முன்னேற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
by ayyasamy ram Today at 6:41 am

» இ-சிகரெட் தயாரிப்பை தடுக்க அவசரச் சட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
by ayyasamy ram Today at 6:38 am

» அதிக விலை போன நயன்தாரா படம்
by ayyasamy ram Today at 6:28 am

» உலக குத்துச்சண்டை போட்டி: அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் அரைஇறுதிக்கு முன்னேற்றம் - 2 பதக்கம் உறுதியானது
by ayyasamy ram Today at 6:24 am

» தீபாவளி பண்டிகை முதல் ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வினியோகம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
by ayyasamy ram Today at 6:21 am

» ‘சார்ஜ்’ போட்ட செல்போன் தவறி விழுந்தது குளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி
by ayyasamy ram Today at 6:18 am

» தமிழகத்தை சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்
by ayyasamy ram Today at 6:12 am

» எல்.இ.டி., 'டிவி'க்கள் விலை குறைகிறது
by ayyasamy ram Today at 6:10 am

» மும்பைக்கு 'ரெட் அலர்ட்'; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
by ayyasamy ram Today at 6:07 am

» திருப்பதி தேவஸ்தான குழுவில் தமிழர்கள் நியமனம்
by ayyasamy ram Today at 5:59 am

» வடபழனி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் பங்களிப்பில் சக்தி கொலு
by ayyasamy ram Today at 5:55 am

» மக்கள் பிரதிநிதிகளின் அடிப்படை தகுதியை நிர்ணயம் செய்க...!!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» விஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இந்தி திணிப்பை எதிர்த்து திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு - மு.க.ஸ்டாலின்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் சி. ஒ பிரையன் நியமனம்
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» இலங்கையில் நவம்பர் 16ல் அதிபர் தேர்தல் - தேர்தல் ஆணையம்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ரெயில்வே பணியாளர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ் - மத்திய மந்திரி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய பிரதமருக்கு அனுமதி மறுப்பு
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்...
by T.N.Balasubramanian Yesterday at 7:56 pm

» வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து - "வஜ்ஜிரவல்லி"
by Dr.S.Soundarapandian Yesterday at 7:13 pm

» புரட்டாசி நல்வாழ்த்துகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:11 pm

» தென் கிழக்கு ஆசியாவிலேயே உயரமான கோபுரம்.
by Dr.S.Soundarapandian Yesterday at 7:09 pm

» இந்தியாவிலேயே இவருக்கு மட்டும் தான் ஹெல்மெட் அணிவதிலிருந்து விதிவிலக்கு
by Dr.S.Soundarapandian Yesterday at 7:02 pm

» நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:00 pm

» இப்போது Sandboxie - Sandbox இலவசம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:26 pm

» கண்டேன் கருணை கடலை
by T.N.Balasubramanian Yesterday at 3:35 pm

» புத்தக தேவைக்கு...
by rajabhai Yesterday at 3:14 pm

» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு
by சக்தி18 Yesterday at 11:23 am

» நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில் மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்?
by ayyasamy ram Yesterday at 8:25 am

» அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே!
by ayyasamy ram Yesterday at 6:16 am

» நட்பு !!!
by jairam Tue Sep 17, 2019 10:00 pm

» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
by jairam Tue Sep 17, 2019 9:40 pm

» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்
by சிவனாசான் Tue Sep 17, 2019 8:27 pm

» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்!
by Dr.S.Soundarapandian Tue Sep 17, 2019 8:11 pm

» மொக்க ஜோக்ஸ்
by Dr.S.Soundarapandian Tue Sep 17, 2019 8:09 pm

Admins Online

திருமணம் செய்தது தவறான முடிவு - ரேவதி

திருமணம் செய்தது தவறான முடிவு - ரேவதி Empty திருமணம் செய்தது தவறான முடிவு - ரேவதி

Post by ayyasamy ram on Tue Sep 10, 2019 10:36 am

திருமணம் செய்தது தவறான முடிவு - ரேவதி 201909091554462927_Revathi-says-Married-wrong-decision_SECVPF
-
30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து
வருபவர் நடிகை ரேவதி. மண் வாசனை படம் மூலம்
அறிமுகமான இவர், நடிப்பில் உச்சத்தில் இருக்கும்
போதே திருமணம் செய்துகொண்டார்.

விவகாரத்துக்கு பின் மீண்டும் நடிக்க வந்த ரேவதி
தொடர்ந்து நடித்து வருகிறார்.

தனது திருமணம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்
கூறியிருப்பதாவது:- ’நான் பிளஸ் டூ முடிச்சிருந்த நேரம்.
என்னை பற்றி தெரிஞ்சுக்கிட்ட பாரதிராஜா அங்கிள்,
'மண்வாசனை' படத்தில் என்னை நடிக்கக் கேட்டார்.

அந்த 16 வயசுல, 'நான் நடிகையா?'ன்னு மிரண்டுபோய்
'அதெல்லாம் வேண்டாம்'னு சொன்னேன். என் மாமாதான்
என்னை கன்வின்ஸ் பண்ணினார்.

நடிகை ரேவதி

'எனக்கு நடிக்கவெல்லாம் தெரியாது'ன்னு பாரதிராஜா
அங்கிள்கிட்ட சொல்ல, 'ரொம்ப நல்லதா போச்சு. உன்னை
நடிக்க வைக்கிறது என் பொறுப்பு'ன்னு சொன்னார்.
பாரதி அங்கிள் சொல்லிக்கொடுக்கிறதை உன்னிப்பா
கவனிச்சு, அப்படியே நடிச்சேன்...

என் வாழ்க்கையில நான் எடுத்த தவறான சில முடிவுகளில்
முக்கியமானது, என் திருமணம். அப்போ கொஞ்சம்
நிதானமாக முடிவு எடுத்திருந்தால், என் சினிமா பாதை
வேறு மாதிரி மாறியிருக்கும்.

இன்னும்கூட நிறைய நல்ல படங்கள்ல நடிச்சிருப்பேன்.
தியேட்டர் நாடகங்கள்ல கொஞ்சம் காலம் நடிச்சேன்.
இப்போ சில ஆண்டுகளாகத்தான் மீண்டும் நல்ல ரோல்கள்
வர ஆரம்பிச்சிருக்கு. ஆக்டிவ்வா நடிக்கிறேன். காலம் நம்மை
எப்படி எல்லாம் இயக்குதுன்னு பார்ப்போம்’. இவ்வாறு
ரேவதி கூறியுள்ளார்.
-
-----------------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48349
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12395

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருமணம் செய்தது தவறான முடிவு - ரேவதி Empty Re: திருமணம் செய்தது தவறான முடிவு - ரேவதி

Post by சக்தி18 on Tue Sep 10, 2019 11:24 am

திருமணம் செய்தது தவறான முடிவு - ரேவதி 1571444738
தூ! எல்லா நடிக்க வந்த பெண்களும் இப்படித்தான் ஆண்களை குற்றம் சொல்கிறார்கள்.தாங்கள் புனிதர்கள் போல.உன்னை முதலில் திருத்து.
சாரி ஈகரை.
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 712
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 219

View user profile

Back to top Go down

திருமணம் செய்தது தவறான முடிவு - ரேவதி Empty Re: திருமணம் செய்தது தவறான முடிவு - ரேவதி

Post by T.N.Balasubramanian on Tue Sep 10, 2019 1:54 pm

நடிகர்கள்  ராமனும் இல்லை
நடிகைகள் சீதையும் இல்லை
வேடிக்கையாய் சொன்னேன் அன்று
தினசரி  செய்திகளை கண்டால்
இனம் புரியா துன்பம்தான், சிறிதளவு
இளம் சந்ததியரை காணுகையில்.
ஆண்களில் ராமனும் இல்லை
பெண்களில் சீதையுமில்லை
புனையலாம் புதுக்கவிதை ஒன்று.

ரமணியன்Last edited by T.N.Balasubramanian on Tue Sep 10, 2019 1:58 pm; edited 1 time in total (Reason for editing : editing)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25196
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9070

View user profile

Back to top Go down

திருமணம் செய்தது தவறான முடிவு - ரேவதி Empty Re: திருமணம் செய்தது தவறான முடிவு - ரேவதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை