உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Today at 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Today at 6:40 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:50 am

» பெண் குழந்தைகளுக்கு மரியாதை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:49 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3
by velang Today at 7:20 am

» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)
by ayyasamy ram Today at 5:23 am

» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்
by ayyasamy ram Today at 5:18 am

» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Today at 4:45 am

» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
by ayyasamy ram Today at 4:38 am

» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
by ayyasamy ram Today at 4:35 am

» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
by ayyasamy ram Today at 4:30 am

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Yesterday at 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Yesterday at 7:05 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Yesterday at 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Yesterday at 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Yesterday at 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Yesterday at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Yesterday at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Yesterday at 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Yesterday at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Yesterday at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Yesterday at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Yesterday at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Yesterday at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Sat Jan 18, 2020 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Sat Jan 18, 2020 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Sat Jan 18, 2020 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Sat Jan 18, 2020 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 1:04 pm

Admins Online

நீயொரு மூடனே படித்தே இருந்தாலும்.

நீயொரு மூடனே படித்தே இருந்தாலும். Empty நீயொரு மூடனே படித்தே இருந்தாலும்.

Post by T.N.Balasubramanian on Wed Aug 28, 2019 5:03 pm

நீயொரு மூடனே படித்தே இருந்தாலும்.

பணம் பணமென்று
தினமும் தவறுகள் செய்தே
சேர்ந்திடும் பணம்
பிணமாக நாளை கிடக்கும் போது,
உயிர்ப்பிக்குமா உன்னை?

யாருக்காக சேர்த்தாய் ?
ஏன் சேர்த்தாய் ?
யாருக்காக சேர்த்தாயோ
உன்னை அவர்கள் கேட்டார்களா?
பிணமான பின்பு
யாரதை அனுபவிப்பார்கள்
அறிவாயோ மானிடனே ?

நீயொரு மூடனே
படித்தே இருந்தாலும்.

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed Aug 28, 2019 5:15 pm; edited 2 times in total (Reason for editing : spelling)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25878
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9350

Back to top Go down

நீயொரு மூடனே படித்தே இருந்தாலும். Empty Re: நீயொரு மூடனே படித்தே இருந்தாலும்.

Post by சக்தி18 on Thu Aug 29, 2019 1:32 pm

நீயொரு மூடனே படித்தே இருந்தாலும். 1571444738 நீயொரு மூடனே படித்தே இருந்தாலும். 3838410834
இன்று முதல் கவி ரமணியன் என அழைக்கப்படுவீர்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1158
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 391

Back to top Go down

நீயொரு மூடனே படித்தே இருந்தாலும். Empty Re: நீயொரு மூடனே படித்தே இருந்தாலும்.

Post by ayyasamy ram on Thu Aug 29, 2019 1:45 pm

கவிதையின் கருத்து.... நீயொரு மூடனே படித்தே இருந்தாலும். 3838410834 நீயொரு மூடனே படித்தே இருந்தாலும். 3838410834
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52082
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீயொரு மூடனே படித்தே இருந்தாலும். Empty Re: நீயொரு மூடனே படித்தே இருந்தாலும்.

Post by T.N.Balasubramanian on Thu Aug 29, 2019 5:04 pm

@சக்தி18 wrote:நீயொரு மூடனே படித்தே இருந்தாலும். 1571444738 நீயொரு மூடனே படித்தே இருந்தாலும். 3838410834
இன்று முதல் கவி ரமணியன் என அழைக்கப்படுவீர்.
மேற்கோள் செய்த பதிவு: 1303121

நீங்கள் புதியவர்.
ஆகவே உங்களுக்காக ஈகரையில் நான் நடந்து வந்த பாதை  
புதியவர் (02 /2010 )
இளைய நிலா
சிறப்பு கவிஞர்
நிர்வாக குழு அங்கத்தினன்
தலைமை நடத்துனர்.
ஆம் படிப்படியாக அடிமேல் அடி வைத்த உயர்வு
நிறுவனர் சிவா அவர்கள் முதன் முதலில் உபயோகித்த "அய்யா"
அதுவும் எந்தனிடம் அவர் கேட்ட அனுமதி, அவரின் தகப்பனாரை
அப்பிடித்தான் அழைப்பாராம்.
முகவரிகள் தோன்றிய முதுமை காலத்தே
புதிய முகவரி கொடுத்தது "சிறப்பு கவிஞர் தான்"
ஆம் ஒரு காலத்தில் கவிதைகள் அதிகம் உலா வந்த காலமென்று
ஒன்றுண்டு. ஆதிரா /விமந்தனி/சசி /ஜெகதீசன் /க நா கல்யாணசுந்தரம்
ஹிஷாலீ போன்றவர்கள் தினமும் கலந்துகொண்டு பகிர்ந்த காலமுண்டு.
இப்போது அவையாவும் கானல் நீர் போன்றே உள்ளது.
நான் ஈடுபாடுடன் இணைய விரும்புவது கவிதை பகுதிதான்.
கடைசியாக "இந்த படத்திற்கோர் கவிதை தாருங்கள்" என்ற பகுதியில்
நானும் திரு ஜெகதீசனும் பகிர்ந்து கொண்ட பதிவுகள் உண்டு.

உங்களுக்கு கவிதையில் விளையாட விருப்பமுண்டா?

ரமணியன்

@சக்தி 18


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25878
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9350

Back to top Go down

நீயொரு மூடனே படித்தே இருந்தாலும். Empty Re: நீயொரு மூடனே படித்தே இருந்தாலும்.

Post by சக்தி18 on Thu Aug 29, 2019 8:27 pm

அறியத்தந்தமைக்கு நன்றி ஐய்யா.தெரிந்து கொண்டேன்.ஒரு சிறிய உலா ஈகரையில் சென்று வந்தேன்.இவ்வளவும் எங்கே போயின இன்று?
கவிதையில் விளையாட ஆர்வம் தான்.ஆனால் எட்டாப்பழம்.

அன்று கல்வி சிந்திக்க வைத்தது. இன்று சீரழிய வைக்கிறது. மதிப்பெண் கல்விமுறையால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

விளையாட கவிதை வராது, கவிதையுடன் விளையாட நான் என்ன கவிதையின் காதலியா?
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1158
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 391

Back to top Go down

நீயொரு மூடனே படித்தே இருந்தாலும். Empty Re: நீயொரு மூடனே படித்தே இருந்தாலும்.

Post by T.N.Balasubramanian on Thu Aug 29, 2019 9:27 pm

sakthi 18 wrote:அன்று கல்வி சிந்திக்க வைத்தது. இன்று சீரழிய வைக்கிறது. மதிப்பெண் கல்விமுறையால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

விளையாட கவிதை வராது, கவிதையுடன் விளையாட நான் என்ன கவிதையின் காதலியா?
முயற்சிக்கவும் சக்தி.
சக்தி உள்ளது உம்மிடம் .

மதிப்பெண் விளையாடியது
எந்தன் மணவயதிலும்
பள்ளித் தேர்வில் அதிக மதிப்பெண்
பெற்றவரை மனைவியாக்க வேண்டினேன்
கிடைத்தவரோ நிறைமதி பெண் மனைவியாக


ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25878
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9350

Back to top Go down

நீயொரு மூடனே படித்தே இருந்தாலும். Empty Re: நீயொரு மூடனே படித்தே இருந்தாலும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை