உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நட்பு !!!
by jairam Yesterday at 10:00 pm

» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
by jairam Yesterday at 9:40 pm

» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு
by சிவனாசான் Yesterday at 8:40 pm

» கண்டேன் கருணை கடலை
by T.N.Balasubramanian Yesterday at 8:29 pm

» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்
by சிவனாசான் Yesterday at 8:27 pm

» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:11 pm

» மொக்க ஜோக்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:09 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 6:31 pm

» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை!
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு!
by ayyasamy ram Yesterday at 5:48 pm

» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:45 pm

» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» பெருமாளுக்கு உகந்த வழிபாடு!
by T.N.Balasubramanian Yesterday at 4:43 pm

» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:07 pm

» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 3:33 pm

» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm

» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm

» கற்றாழையில் பிளாஸ்டிக் பை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am

» ஏடாகூடம்! -புதிர் விளையாட்டு கருவி
by ayyasamy ram Yesterday at 4:20 am

» மூச்சு வாங்குது…!
by ayyasamy ram Yesterday at 4:19 am

» ஒன்பது ரூபாய் சவால்!
by ayyasamy ram Yesterday at 4:15 am

» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா?
by ayyasamy ram Yesterday at 4:08 am

» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்
by ayyasamy ram Yesterday at 4:06 am

» விலை உயர்ந்த பொருள்!
by ayyasamy ram Yesterday at 4:04 am

» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}
by ayyasamy ram Yesterday at 4:03 am

» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…!!
by ayyasamy ram Yesterday at 4:00 am

» புல் பாலம்
by ayyasamy ram Yesterday at 3:59 am

» மனிதனின் ஆறு எதிரிகள்
by ayyasamy ram Yesterday at 3:58 am

» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…!!
by ayyasamy ram Yesterday at 3:57 am

» சூடு & சொல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 3:54 am

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Sep 16, 2019 8:31 pm

» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.
by சக்தி18 Mon Sep 16, 2019 5:31 pm

» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்
by T.N.Balasubramanian Mon Sep 16, 2019 5:04 pm

» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...!
by சக்தி18 Mon Sep 16, 2019 3:52 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon Sep 16, 2019 1:59 pm

» சட்டம் எங்கே போனது?
by சக்தி18 Mon Sep 16, 2019 1:43 pm

» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்
by சக்தி18 Mon Sep 16, 2019 1:05 pm

» மங்கையர் திலகங்கள்
by சக்தி18 Mon Sep 16, 2019 12:49 pm

» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...!!!.
by ayyasamy ram Mon Sep 16, 2019 12:30 pm

» "நாட்டின் ஒரே மொழியாக இந்தி" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து
by kram Mon Sep 16, 2019 12:15 pm

» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்
by kram Mon Sep 16, 2019 11:28 am

» மீசையை முறுக்கும், சந்தானம்!
by பழ.முத்துராமலிங்கம் Mon Sep 16, 2019 11:12 am

» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்
by பழ.முத்துராமலிங்கம் Mon Sep 16, 2019 11:07 am

» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்
by பழ.முத்துராமலிங்கம் Mon Sep 16, 2019 10:55 am

» காரணம் - கவிதை
by ayyasamy ram Mon Sep 16, 2019 9:38 am

» விடுகதைகள் - -ரொசிட்டா
by ayyasamy ram Mon Sep 16, 2019 9:22 am

» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்
by ayyasamy ram Mon Sep 16, 2019 9:11 am

» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்
by ayyasamy ram Mon Sep 16, 2019 9:07 am

Admins Online

மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளையொட்டி பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு

மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளையொட்டி பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு Empty மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளையொட்டி பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு

Post by ayyasamy ram on Mon Aug 26, 2019 7:01 am


பிரதமர் மோடி, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில்
அகில இந்திய வானொலியின் ‘மன் கி பாத்’ என்ற
நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார்.

அதில், நேற்றைய நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இந்தியா, ஒரு மாபெரும் திருவிழாவுக்கு தயாராகி வருகிறது.
உலகமே அதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறது

அதுதான் அக்டோபர் 2. மகாத்மா காந்தியின் 150-வது
பிறந்தநாள். சேவை உணர்வு, காந்தியின் வாழ்க்கையில்
பிரிக்க முடியாத அங்கம். அவர் வாய்மை மற்றும்
சேவையுடன் விசேஷ பிணைப்பு கொண்டிருந்தார்.
யாருக்கு காந்தியின் உதவி தேவைப்பட்டாலும், அவர்
அங்கு இருப்பார்.

விவசாயிகள், மில் தொழிலாளர்கள், ஏழைகள், தொழு
நோயாளிகள் என அனைவருக்காகவும் பாடுபட்டார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை நாம்
பிளாஸ்டிக்கின் பிடியில் இருந்து அன்னை இந்தியாவை
விடுவிக்கும் உறுதி ஏற்க பயன்படுத்துவோம். பிளாஸ்டிக்
ஒழிப்புக்கு புதிய மக்கள் இயக்கம் தொடங்கப்பட
வேண்டும்.

பிளாஸ்டிக்கை உரிய முறையில் சேகரித்து அப்புறப்படுத்த
வேண்டும். கடைக்காரர்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு
இல்லாத பைகளையே கொடுக்க வேண்டும். உள்ளாட்சி
அமைப்புகள், பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க போதிய
ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

சமுதாய சேவை, சமுதாய அணி திரட்டல் ஆகியவற்றை
தங்கள் வாழ்க்கையில் பின்பற்றுவதே மகாத்மா காந்திக்கு
செலுத்தும் உண்மையான அஞ்சலி ஆகும்.

காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாக்களில், அனைவரும்
கைகோர்த்து பங்கேற்க வேண்டும்.

நான் பங்கேற்ற ‘டிஸ்கவரி சேனல்’ நிகழ்ச்சியில்,
அதை நடத்திய பேர் கிரில்ஸ், நான் இந்தியில் பேசியதை
எப்படி புரிந்து கொண்டார்? என்று என்னிடம் நிறையபேர்
தயங்கித் தயங்கி கேட்டார்கள்.

அதில் பெரிய ரகசியம் ஒன்றும் இல்லை. தொழில்
நுட்பத்தால் இது சாத்தியமானது. பேர் கிரில்ஸ் தனது காதில்
சிறிய ‘கார்டுலெஸ்’ கருவியை பொருத்தி இருந்தார்.

நான் இந்தியில் பேசும்போதே உடனுக்குடன் மொழி
பெயர்ப்பாகி, அவருக்கு ஆங்கிலத்தில் கேட்கும். அவர் புரிந்து
கொண்டு பதில் அளிப்பார்.

இயற்கை சார்ந்த இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும்.
நான் முன்பே வலியுறுத்தியதுபோல், எல்லோரும் தங்கள்
வாழ்நாளில் வடகிழக்கு பகுதிக்கு செல்ல வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
-
---------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48294
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12368

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளையொட்டி பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு Empty Re: மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளையொட்டி பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு

Post by சக்தி18 on Mon Aug 26, 2019 11:04 am

மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளையொட்டி பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு 1571444738
காஷ்மீரில் நடக்கும் அடக்கு முறையை மறைக்கவா?
வெளி நாட்டு ஊடகங்கள் அங்கு நடக்கும் கண்ணீர் கதையை சொல்லுகிறது.
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 700
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை