உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இன்னும் மூணு நாள்ல வெங்காயம் விலை குறையுலன்னா என்னனு கேளுங்க... அமைச்சர் சவால்
by T.N.Balasubramanian Today at 5:16 pm

» சுபஸ்ரீ மரணம்
by T.N.Balasubramanian Today at 5:01 pm

» என்னாச்சு ayyasami ram
by T.N.Balasubramanian Today at 4:53 pm

» நான்தான் லோக்கல்னு சொல்றேன்ல
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» பூரிக்குள்ளே சின்னதா இரண்டு முட்டை இருக்குதே...!!
by T.N.Balasubramanian Today at 4:36 pm

» டீச்சர் அம்மா - கவிதை
by ayyasamy ram Today at 2:05 pm

» இது ரொம்ப ஆழமான ஏரி சார்...!!
by ayyasamy ram Today at 2:00 pm

» சுயநல உலகம் நம்மை பார்த்துக் கேட்கும் ஒற்றைக் கேள்வி....!!
by ayyasamy ram Today at 1:23 pm

» அதிக முறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகள்!
by ayyasamy ram Today at 1:14 pm

» `ராமுவோடு ஜோடி சேர்ந்த ரைன்’!- வண்டலூரில் உலக காண்டாமிருக தினம் கொண்டாட்டம்
by ayyasamy ram Today at 1:13 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:59 pm

» ஸ்ரீநகர் நீதிமன்றத்தில் 250 கேபியஸ் கார்பஸ் மனுக்கள் – விரைவில் தொடங்கும் விசாரணை !
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» நடிகை ராஷ்மிகா மந்தன்னா
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:27 pm

» அமெரிக்கா, கடலுக்கு அடியில், காதல், சொன்னவர், நீரில் மூழ்கி பலி
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:22 pm

» வயசென்ன வயசு… டோன்ட் கேர் ஜெனிலியா ரீஎன்ட்ரிக்கு திட்டம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:18 pm

» சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மேற்கூரையில் சூரிய சக்தி மூலம் 2,400 யூனிட் மின்சாரம் உற்பத்தி: ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வரை சேமிப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:14 pm

» ஐ.ஏ.எஸ்., தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:13 pm

» ஒரே நாள்... 2 லட்சம் பனைவிதைகள்... இயற்கை பாதுகாப்பில் பிரமாண்டம் காட்டிய இளைஞர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am

» "ஊக்கம்தான் வெற்றியின் முதல் படிக்கட்டு!" - அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:41 am

» Howdy Modi – மோடி நலமா
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am

» முதலாம் உலகப் போரின் போது: ‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசி 105 ஆண்டுகள் நிறைவு - நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை
by சக்தி18 Today at 11:01 am

» 20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா
by ayyasamy ram Today at 6:34 am

» 'காற்றின் மொழி' புரிகிறதே...
by ayyasamy ram Today at 6:08 am

» கிலோ ரூ.70 ஆக உயர்வு: வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
by ayyasamy ram Today at 5:56 am

» அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதிக்கு ஒப்பந்தம் - பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
by ayyasamy ram Today at 5:51 am

» Howdy Modi
by ayyasamy ram Today at 5:49 am

» முகப்பில் தெரியா பிறந்த நாள்
by விமந்தனி Yesterday at 10:34 pm

» சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நடிகை அசினை விரைவில் ஹிந்திப் படத்தில் பார்க்கலாம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» தெரிஞ்சாயாராச்சும்சொல்லுங்களேன்...
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்
by T.N.Balasubramanian Yesterday at 5:15 pm

» சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இந்திரா பவன்; டிசம்பர் 28ல் திறப்பு விழா
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» ரூ.300 கோடி போதைப்பொருளுடன் வந்த படகை சுற்றிவளைத்த கடற்படை - மியான்மரை சேர்ந்த 6 பேர் கைது
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» சூர்யாவின் ‘காப்பான்’ - திரை விமரிசனம்
by சக்தி18 Yesterday at 2:18 pm

» பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம்
by சக்தி18 Yesterday at 2:14 pm

» தணிக்கையில் யு சான்றிதழ்: செப்.27-ம் தேதி வெளியாகிறது நம்ம வீட்டுப் பிள்ளை
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» உலக ஆடவர் குத்துச் சண்டையில் முதல் முறையாக வெள்ளி வென்ற இந்தியர்: வரலாறு படைத்தார் அமித் பங்கல்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» டெல்லி நோக்கி பேரணியைத் தொடங்கினர் உ.பி. விவசாயிகள்: வழி நெடுகிலும் பாதுகாப்பு
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» "கல்லி பாய்" திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை!
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» வள்ளலாரின்_தனிச்சிறப்பு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கர்நாடகம்: 15 பேரவைத் தொகுதிகளுக்கு அக். 21- இல் இடைத் தேர்தல்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» வாழ்வின் யதார்த்தம்
by ayyasamy ram Yesterday at 9:27 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 9:19 am

» ஜோதிகாவை பாராட்டிய, மலேஷிய அமைச்சர்!
by ayyasamy ram Yesterday at 7:00 am

» 'நானும் சாவித்ரி தான்'
by ayyasamy ram Yesterday at 7:00 am

» குத்துச்சண்டை பயிலும் நடிகை!
by ayyasamy ram Yesterday at 6:59 am

» பெண்கள் மனசை புரிஞ்ச ராப்பிச்சை...!!
by ayyasamy ram Yesterday at 6:42 am

» நிழலுறவுகள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:36 am

» செப்., 28 பகத்சிங் பிறந்த தினம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

Admins Online

ஊட்டி மலை ரெயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்

ஊட்டி மலை ரெயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் Empty ஊட்டி மலை ரெயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்

Post by ayyasamy ram on Sat Aug 24, 2019 12:06 pm

ஊட்டி மலை ரெயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் 201908240948223838_Southern-Railway-notice-Ooty-Mountain-train-Selfie-takes_SECVPF
-
ஊட்டி:

சுற்றுலா தலமான ஊட்டிக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

சுற்றுலா பயணிகள் சிலர் நூற்றாண்டு பழமையான மலை ரெயிலில் பயணம் செய்து இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான புல்வெளிகள், மலை, அருவி உள்ளிட்டவைகளை பார்க்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

மலைரெயிலில் பயணம் செய்யும்போது பயணிகள் சிலர் உற்சாக மிகுதியால் ஆபத்தான பாலங்கள், குகைகள் வரும்போது ரெயிலில் தொங்கியவாறு செல்பி எடுக்கிறார்கள்.

மேலும் மெதுவாக ரெயில் ஓடும்போது என்ஜின் முன்பு நின்று புகைப்படம் எடுக்கிறார்கள். சிலர் மலைரெயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்து செல்பி எடுக்கிறார்கள்.

ரெயில்வே ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்தும் பொருட்படுத்தாமல் உயிருடன் விளையாடுகிறார்கள். இதனை தடுக்கும் வகையில் தெற்கு ரெயில்வே அதிரடி அறிவிப்பை வெளியிடுள்ளது.

அதன்படி தண்டவாளத்தில் புகைப்படம் ‘செல்பி’ எடுத்தால், ரூ.2 ஆயிரம் அபராதம், ரெயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தை கடந்தால் ரூ.1,000 அபராதம், டிக்கெட் இன்றி பிளாட்பாரங்களில் இருந்தால், ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

மேலும் ரெயில் நிலையம், தண்டவாளங்களில் குப்பை போட்டால், ரூ.200 , அசுத்தம் செய்தால் ரூ.300 அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு துண்டு பிரசுரங்கள், ஊட்டி, குன்னூர், கேத்தி ரெயில் நிலையங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48479
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12398

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை