உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» முகப்பில் தெரியா பிறந்த நாள்
by T.N.Balasubramanian Today at 9:11 am

» தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு: வானிலை மையம்
by ayyasamy ram Today at 8:48 am

» கொடுப்பினை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:35 am

» எதைப் பார்த்தாலும் டபுள் டபுளா தெரியுது...!!
by ayyasamy ram Today at 8:31 am

» பிக்ஷூ பிக்ஷூணி சங்கம்
by ayyasamy ram Today at 8:29 am

» புன்னகை பக்கம் - தொடர்பதிவு
by ayyasamy ram Today at 8:19 am

» சஞ்சய்தத்தின் ஜோடியாக மனிஷா
by ayyasamy ram Today at 6:43 am

» வடகிழக்குப் பருவ மழை: முன்னேற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
by ayyasamy ram Today at 6:41 am

» இ-சிகரெட் தயாரிப்பை தடுக்க அவசரச் சட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
by ayyasamy ram Today at 6:38 am

» அதிக விலை போன நயன்தாரா படம்
by ayyasamy ram Today at 6:28 am

» உலக குத்துச்சண்டை போட்டி: அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் அரைஇறுதிக்கு முன்னேற்றம் - 2 பதக்கம் உறுதியானது
by ayyasamy ram Today at 6:24 am

» தீபாவளி பண்டிகை முதல் ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வினியோகம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
by ayyasamy ram Today at 6:21 am

» ‘சார்ஜ்’ போட்ட செல்போன் தவறி விழுந்தது குளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி
by ayyasamy ram Today at 6:18 am

» தமிழகத்தை சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்
by ayyasamy ram Today at 6:12 am

» எல்.இ.டி., 'டிவி'க்கள் விலை குறைகிறது
by ayyasamy ram Today at 6:10 am

» மும்பைக்கு 'ரெட் அலர்ட்'; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
by ayyasamy ram Today at 6:07 am

» திருப்பதி தேவஸ்தான குழுவில் தமிழர்கள் நியமனம்
by ayyasamy ram Today at 5:59 am

» வடபழனி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் பங்களிப்பில் சக்தி கொலு
by ayyasamy ram Today at 5:55 am

» மக்கள் பிரதிநிதிகளின் அடிப்படை தகுதியை நிர்ணயம் செய்க...!!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» விஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இந்தி திணிப்பை எதிர்த்து திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு - மு.க.ஸ்டாலின்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் சி. ஒ பிரையன் நியமனம்
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» இலங்கையில் நவம்பர் 16ல் அதிபர் தேர்தல் - தேர்தல் ஆணையம்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ரெயில்வே பணியாளர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ் - மத்திய மந்திரி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய பிரதமருக்கு அனுமதி மறுப்பு
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்...
by T.N.Balasubramanian Yesterday at 7:56 pm

» வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து - "வஜ்ஜிரவல்லி"
by Dr.S.Soundarapandian Yesterday at 7:13 pm

» புரட்டாசி நல்வாழ்த்துகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:11 pm

» தென் கிழக்கு ஆசியாவிலேயே உயரமான கோபுரம்.
by Dr.S.Soundarapandian Yesterday at 7:09 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:07 pm

» இந்தியாவிலேயே இவருக்கு மட்டும் தான் ஹெல்மெட் அணிவதிலிருந்து விதிவிலக்கு
by Dr.S.Soundarapandian Yesterday at 7:02 pm

» நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:00 pm

» இப்போது Sandboxie - Sandbox இலவசம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:26 pm

» கண்டேன் கருணை கடலை
by T.N.Balasubramanian Yesterday at 3:35 pm

» புத்தக தேவைக்கு...
by rajabhai Yesterday at 3:14 pm

» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு
by சக்தி18 Yesterday at 11:23 am

» நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில் மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்?
by ayyasamy ram Yesterday at 8:25 am

» அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே!
by ayyasamy ram Yesterday at 6:16 am

» நட்பு !!!
by jairam Tue Sep 17, 2019 10:00 pm

» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
by jairam Tue Sep 17, 2019 9:40 pm

» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்
by சிவனாசான் Tue Sep 17, 2019 8:27 pm

» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்!
by Dr.S.Soundarapandian Tue Sep 17, 2019 8:11 pm

» மொக்க ஜோக்ஸ்
by Dr.S.Soundarapandian Tue Sep 17, 2019 8:09 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Tue Sep 17, 2019 6:31 pm

» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை!
by T.N.Balasubramanian Tue Sep 17, 2019 6:28 pm

» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு!
by ayyasamy ram Tue Sep 17, 2019 5:48 pm

» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்!
by ayyasamy ram Tue Sep 17, 2019 5:45 pm

» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
by ayyasamy ram Tue Sep 17, 2019 5:37 pm

» பெருமாளுக்கு உகந்த வழிபாடு!
by T.N.Balasubramanian Tue Sep 17, 2019 4:43 pm

» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 17, 2019 4:07 pm

Admins Online

தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள்

தமிழ்நாட்டில்  பயங்கரவாதிகள்  Empty தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள்

Post by T.N.Balasubramanian on Fri Aug 23, 2019 6:44 pm

தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள்



சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் 6 இடங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருக்கிறார்கள் என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து தமிழகத்தின் முக்கிய இடங்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் அடுத்தடுத்து குண்டு வெடித்து 290 பேர் அநியாயமாக உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது சம்பந்தமாக இந்திய தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்தும்போது, இந்த தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ் அமைப்பு உள்ளதாகவும், முதலில் குறி வைத்ததே தமிழ்நாட்டுக்குத்தான் என்றும் பகீர் தகவல்கள் வெளியாகின. அதனால் யாரெல்லாம் இந்த ஐஎஸ் அமைப்புக்கு உதவி செய்துள்ளார்கள் என்றும் தனியாக விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், இப்போது தமிழ்நாட்டுக்கு உள்ளே தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மொத்தம் 6 பேர் என்றும், இலங்கை, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த இவர்கள், இலங்கை வழியாக தமிழகத்தில் நுழைந்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல்களை எல்லாம் உளவுத்துறை போலீசாருக்கு தந்து அலர்ட் செய்துள்ளது. உளவுத்துறை எச்சரித்த நிலையில், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் என தெரிந்தால், உடனே போலீசாரை பொது மக்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சென்னை, கோவை உள்பட தமிழகம் முழுவதுமே முக்கிய இடங்களில் தீவிர வாகன சோதனை, பாதுகாப்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலை சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனும் உறுதிப்படுத்தியுள்ளார்.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25193
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9065

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை