உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
by ayyasamy ram Today at 7:46 am

» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி
by ayyasamy ram Today at 7:44 am

» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
by ayyasamy ram Today at 7:41 am

» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:38 am

» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா
by ayyasamy ram Today at 7:35 am

» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe
by velang Today at 7:31 am

» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» பெரியவா சரணம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm

» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» வயிறு வாழ்த்தும்!
by krishnaamma Yesterday at 2:57 pm

» அந்திம கிரியை!
by krishnaamma Yesterday at 2:55 pm

» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 2:29 pm

» திருமாலிரும் சோலை அழகர் !
by krishnaamma Yesterday at 2:17 pm

» "பேயனும், விளக்கெண்ணையும்"
by krishnaamma Yesterday at 2:04 pm

» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» மார்கழி மாதத்தின் மகத்துவம் !
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..!
by krishnaamma Yesterday at 1:23 pm

» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி!
by krishnaamma Yesterday at 1:21 pm

» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}
by krishnaamma Yesterday at 12:55 pm

» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்?’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)
by krishnaamma Yesterday at 12:50 pm

» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos
by krishnaamma Yesterday at 12:33 pm

» முக்தி தரும் காசி
by krishnaamma Yesterday at 12:20 pm

» ராதா பொருள் என்ன?
by krishnaamma Yesterday at 12:14 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்
by krishnaamma Yesterday at 11:38 am

» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்
by krishnaamma Yesterday at 11:36 am

» திருவாதிரைக் களி
by ayyasamy ram Yesterday at 11:10 am

» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்!
by krishnaamma Yesterday at 11:08 am

» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்!
by krishnaamma Yesterday at 10:39 am

» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு!
by krishnaamma Yesterday at 10:38 am

» நேச நெஞ்சம்- சிறுகதை
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சினிதுளிகள்- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 10:28 am

» ஏழு விதமான ஆச்சரியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:20 am

» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை
by ayyasamy ram Yesterday at 9:15 am

» தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by ayyasamy ram Yesterday at 8:53 am

» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்
by ayyasamy ram Yesterday at 8:37 am

» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
by ayyasamy ram Yesterday at 6:01 am

» தலைவி, குயினுக்குத் தடையில்லை: ஜெ. தீபாவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 5:57 am

» பார்வையாளர்களிடம் தமிழில் பேசும் கவர்னர்
by ayyasamy ram Yesterday at 5:36 am

» விழிப்புணர்வுக்காக பள்ளிக்கு குதிரையில் செல்லும் 2 மாணவர்கள்
by ayyasamy ram Yesterday at 5:33 am

» நித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்
by சிவனாசான் Yesterday at 3:03 am

» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--
by T.N.Balasubramanian Thu Dec 12, 2019 9:02 pm

» உலகின் மிகப்பெரிய பணக்காரர்.. பிரிட்டன்காரர்.. டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தால் பூர்வீகம் தமிழகமாம்!
by T.N.Balasubramanian Thu Dec 12, 2019 8:33 pm

» ஏழுகறிக் கூட்டு
by ayyasamy ram Thu Dec 12, 2019 8:13 pm

» கடந்து போன நாட்களுக்காக கவலைப்படாதீர்கள்...!
by T.N.Balasubramanian Thu Dec 12, 2019 7:32 pm

Admins Online

'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்

'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Empty '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்

Post by ayyasamy ram on Fri Aug 23, 2019 9:51 am

'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் _108403057_2938b832-6bfe-4da9-ac21-a85f9f335c8e
-
புகைப்பட காப்புரிமை BBC News TamilBBC NEWS தமிழ்
---------------------------
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விவகாரத்தில் ப. சிதம்பரம் கைது
செய்யப்பட்டிருப்பது ஒரு அரசியல் ரீதியான பழிவாங்கும்
நடவடிக்கை என்கிறார் தி இந்து குழுமத்தின் தலைவரும்
மூத்த பத்திரிகையாளருமான என். ராம்.

இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் என்கிறார்
அவர். பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனுக்கு
அளித்த பேட்டியிலிருந்து:

கே. முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கைதுசெய்யப்பட்டிருப்பது
குறித்து உங்கள் கருத்து என்ன?


ப. இது ஓர் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.
அவர் மீது ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.
முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்படவில்லை.
வேறொரு கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட
இந்திராணி முகர்ஜி என்பவர் அளித்த வாக்குமூலத்தின்
அடிப்படையில்தான் சிதம்பரம் இதில் தொடர்புபடுத்தப்படுகிறார்.

இந்த விவகாரத்தில் மத்தியப் புலனாய்வுத் துறை முழுக்க முழுக்க
தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது. அதுவும்
சிதம்பரத்தை கைதுசெய்த விதம் மிக மோசமாக இருந்தது.

உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வழக்கை விசாரிக்கவிருக்கும்
நிலையில், இப்படி இரவில் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன?

சி.பி.ஐ., அமலாக்கத் துறை போன்ற மத்திய அரசின் அமைப்புகள்
இந்த விவகாரத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
வேறு அரசுகளிலும் இதேபோல நடந்திருக்கிறது என்பது உண்மைதான்.
ஆனால், இப்போதும் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? இந்த அரசு
செய்த மிகப் பெரிய தவறு இது.

கே. சி.பி.ஐ. தேடும் நிலையில் அவர் தானாக முன்வந்து கைதாகி
தனது தரப்பை நிரூபித்திருக்கலாமே?


ப. அவருக்கு எதிராக கடுமையான பொய்ப் பிரச்சாரம் நடந்துவந்தது.
நீதிமன்றத்தின் முன்பாக அவரது முன் ஜாமீன் மனு நிலுவையில்
இருக்கும்போது அவர் எதற்காக கைதாக வேண்டும் அல்லது சரணடைய
வேண்டும்?

முன் ஜாமீன் மனு விசாரிக்கப்படுவதற்காக அவர், யார் கண்ணிலும்
படாமல் விலகியிருந்திருக்கலாம். அதற்காக தலைமறைவு என்பது
'நான்-சென்ஸ்'.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50806
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Empty Re: '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்

Post by ayyasamy ram on Fri Aug 23, 2019 9:54 am

கே. பழிவாங்கும் நோக்கத்தில் கைதுசெய்யப்படுவதாக இருந்தால்,
காங்கிரஸ் கட்சியில் பல தலைவர்கள் இருக்கிறார்கள்.
ப. சிதம்பரம் ஏன் குறிவைக்கப்பட வேண்டும்?


ப. ப. சிதம்பரம் காங்கிரசின் சிறந்த தலைவர்களில் ஒருவர்.
நிதியமைச்சராக இருந்தவர். இதனால், அமைச்சரவையில் பிரதமருக்கு
அடுத்த இடத்தில் இருந்தவர். தவிர, இவரைக் குறிவைக்க ஒரு வாய்ப்புக் கி
டைத்திருக்கிறது. அவ்வளவுதான்.
-
கே. இந்த விவகாரத்தால் காங்கிரசிற்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன?


ப. இந்த விவகாரம் அவர்களை ஒருங்கிணைத்திருக்கிறது.
அவர்களுக்கு ஓர் அனுதாபம் ஏற்பட்டிருக்கிறது. ராகுல் காந்தி
பதவிவிலகியவுடன் தடுமாறிப் போயிருந்த கட்சிக்கு இது
ஒரு உத்வேகத்தை அளிக்கும்.

சிதம்பரத்திற்கு 74 வயதாகிறது. அந்த வயதுள்ள ஒருவரை
சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா? இந்த விவகாரத்தில்
மத்திய அரசு தவறிழைத்துவிட்டது. இந்த நடவடிக்கை காங்கிரஸ்
கட்சியை வலுப்படுத்தவே செய்யும்.

கே. தமிழ்நாட்டில் தி.மு.கவினர் சமூக வலைதளங்களில்
சிதம்பரம் கைதுகுறித்து மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.


ப. கீழ் மட்டத்தில் தொண்டர்கள் அவ்வாறு கருதலாம். ஆனால்,
கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இதில் தெளிவான நிலைப்பாட்டை
எடுத்திருக்கிறார்.

2 ஜி வழக்கு விவகாரத்தில் கனிமொழியும் ஆ. ராசாவும் நடத்தப்பட்ட
விதம் மிக மோசமானதுதான். ஆனால், அதற்கு சிதம்பரத்தை மட்டும்
குற்றம்சாட்ட முடியாது. அதனை வைத்து இந்த விவகாரத்தை
அணுக முடியாது.
-
கே. இந்த விவகாரத்தில் ஊடகங்கள் நடந்துகொண்டவிதம் எப்படி இருந்தது?


ப. பல ஊடகங்கள் அவர் தலைமறைவு எனச் செய்தி வெளியிட்டன.
எப்படி அவ்வாறு சொல்ல முடியுமெனத் தெரியவில்லை. ஒன்று,
அவர்கள் ஏமாந்து செய்திவெளியிட்டிருக்க வேண்டும். அல்லது
அதிகாரிகள் சொல்வதை வெளியிட வேண்டும் என்ற நிர்பந்தம்
இருந்திருக்கலாம்.

பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உடனே கைதாவதில்லை.
முன் ஜாமீன் கோருவார்கள்; மாதக்கணக்கில் ஆஜராகாமல் இருப்பார்கள்.
பிறகுதான் சரணடைவார்கள்.

காரணம், நமது நாட்டில் போலீஸ் காவல் என்பது மிக மோசமாக இருக்கிறது.
பல சமயங்களில் போலீஸ் காவலில் உடல்நலத்திற்கு ஊறு ஏற்படுகிறது
என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் அறிந்திருந்தபோதும் ஊடகங்கள் ஏன் இப்படிச்
செயல்பட்டன என்பது தெரியவில்லை.
-
நன்றி-பிபிசி-தமிழ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50806
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Empty Re: '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்

Post by T.N.Balasubramanian on Fri Aug 23, 2019 6:33 pm

சிறந்த அரசியல்வாதி சட்ட நிபுணர் என்றெல்லாம் புகழ் ஒரு புறம் இருக்க,
தன் மீது சாற்றப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரமில்லை என கூறும் இவர்
அதை சட்ட ரீதியாக நிரூபணம் செய்து இருக்கலாம்.
மாற்றாக வீட்டில் இருந்து (ஒளிந்து) கொண்டு கதவை திறக்காது
காலம் தாழ்த்தி அரசு அதிகாரிகளை வர விடாமல் கடமைதனை
செய்யமுடியாமல் தடுத்து அவர்களை சுவர் ஏறி குதிக்க வைத்து
ப சி செய்தது என்னவோ சரியாக படவில்லை.

ஆமாம் இவர்/ இவர் மகன் எவ்வளவு முறை வாய்தா வாங்கினார்கள்,
தங்களை கைது செய்யக்கூடாது என தடை உத்தரவு வாங்கினார்கள் என
கூறமுடியுமா?

இந்திய நாட்டின் சாதாரண குடிமகனுக்கு இந்த சலுகைகள் கிடைத்து இருக்குமா?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25751
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9287

Back to top Go down

'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Empty Re: '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்

Post by M.Jagadeesan on Sat Aug 24, 2019 2:53 pm

இல்லாமல் புகையாது ; அள்ளாமல் குறையாது என்பார்கள் . பசி எடுத்து ஒருவன் திருடினால் , அவனை மன்னித்து விடலாம் ; ஆனால் பசி செய்தது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது . இனி பசிக்குப் பசியும் தூக்கமும் கிடையாது .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5289
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Empty Re: '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்

Post by சக்தி18 on Sat Aug 24, 2019 3:26 pm

சட்டத்தின் முன் அனைவரும் சமம்.வயது குலம் கோத்திரம் கிடையாது.நம் நாட்டில் அனைவரும் சமமா? சாமிக்கு முன்னால் கூட சமமில்லை.
கிழக்கு ஜெர்மன் அதிபர் 78 வயதில் கைதாகி 15 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றார்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1005
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 366

Back to top Go down

'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Empty Re: '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Aug 24, 2019 4:17 pm

ஐயா ராம் அவர்களே
இதே விசயத்தை ஒரு சாதாரண
குடிமகன் சின்ன குற்றம் செய்யும்
போது ஓடி ஓடி அரஸ்ட் ஜெயில்
என்று வாட்டி வதைப்பீர்கள் ஆனால் இதே குற்றத்தை
ஒரு அரசியல்வாதி செய்தால் கண்டுகொள்ள கூடாதா?
இப்படி அரஸ்ட் செய்வது குற்றமாகி விடுமா?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234

Back to top Go down

'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Empty Re: '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்

Post by T.N.Balasubramanian on Sat Aug 24, 2019 5:42 pm

RAM (வி) வேகம் சரியில்லை/கேள்விக்குறி '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் 1f600 புன்னகை

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25751
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9287

Back to top Go down

'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Empty Re: '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்

Post by கோபால்ஜி on Sat Aug 24, 2019 6:35 pm

ஹிந்து,ஆனந்த விகடன் போன்ற பழம் பெரும் பத்திரிக்கைகளை உருவாக்கிய பெரியவர்கள் இன்று இருந்திருந்தால்,அந்த பத்திரிக்கைகள் செல்லும் பாதையை பார்த்து மனம் உடைந்து ஏன் அந்த பத்திரிக்கைகளை நாம் துவங்கினோம் என்று கண்ணீர் விடுவார்கள்.தேசப்பற்று,ஆன்மிகம் ஆகியவற்றின் அடிப்படையில் வெளிவந்த அக்கால பத்திரிக்கைகளின் இன்றைய நிலை நம் மனதை உலுக்குகிறது..
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/01/2017
மதிப்பீடுகள் : 63

Back to top Go down

'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Empty Re: '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்

Post by T.N.Balasubramanian on Sat Aug 24, 2019 6:44 pm

@கோபால்ஜி wrote:ஹிந்து,ஆனந்த விகடன் போன்ற பழம் பெரும் பத்திரிக்கைகளை உருவாக்கிய பெரியவர்கள் இன்று இருந்திருந்தால்,அந்த பத்திரிக்கைகள் செல்லும் பாதையை பார்த்து மனம் உடைந்து ஏன் அந்த பத்திரிக்கைகளை நாம் துவங்கினோம் என்று கண்ணீர் விடுவார்கள்.தேசப்பற்று,ஆன்மிகம் ஆகியவற்றின் அடிப்படையில் வெளிவந்த அக்கால பத்திரிக்கைகளின் இன்றைய நிலை நம் மனதை உலுக்குகிறது..
மேற்கோள் செய்த பதிவு: 1302852

100 % உடன்பாடு உண்டு உங்கள் கருத்தில்.
ஹிந்து என்ற பெயரை கூடிய சீக்கிரத்தில் மாற்றினாலும் மாற்றிவிடுவார் இவர்.

ரமணியன்

@கோபால்ஜி


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25751
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9287

Back to top Go down

'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Empty Re: '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்

Post by கோபால்ஜி on Sat Aug 24, 2019 8:04 pm

[quote="T.N.Balasubramanian"]

100 % உடன்பாடு உண்டு உங்கள் கருத்தில்.
ஹிந்து என்ற பெயரை கூடிய சீக்கிரத்தில் மாற்றினாலும் மாற்றிவிடுவார் இவர்.

ஆம் ஐயா..மதசார்பின்மை என்றால் இவர்கள் அகராதியில் ஹிந்து ,அத்தை கொச்சைப்படுத்துவதும்,நவீனத்துவம் என்றால் இடது சாரி பார்வையில் எழுதுவதுதும் தான்


கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/01/2017
மதிப்பீடுகள் : 63

Back to top Go down

'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Empty Re: '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை