உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
by ayyasamy ram Today at 7:46 am

» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி
by ayyasamy ram Today at 7:44 am

» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
by ayyasamy ram Today at 7:41 am

» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:38 am

» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா
by ayyasamy ram Today at 7:35 am

» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe
by velang Today at 7:31 am

» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» பெரியவா சரணம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm

» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» வயிறு வாழ்த்தும்!
by krishnaamma Yesterday at 2:57 pm

» அந்திம கிரியை!
by krishnaamma Yesterday at 2:55 pm

» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 2:29 pm

» திருமாலிரும் சோலை அழகர் !
by krishnaamma Yesterday at 2:17 pm

» "பேயனும், விளக்கெண்ணையும்"
by krishnaamma Yesterday at 2:04 pm

» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» மார்கழி மாதத்தின் மகத்துவம் !
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..!
by krishnaamma Yesterday at 1:23 pm

» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி!
by krishnaamma Yesterday at 1:21 pm

» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}
by krishnaamma Yesterday at 12:55 pm

» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்?’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)
by krishnaamma Yesterday at 12:50 pm

» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos
by krishnaamma Yesterday at 12:33 pm

» முக்தி தரும் காசி
by krishnaamma Yesterday at 12:20 pm

» ராதா பொருள் என்ன?
by krishnaamma Yesterday at 12:14 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்
by krishnaamma Yesterday at 11:38 am

» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்
by krishnaamma Yesterday at 11:36 am

» திருவாதிரைக் களி
by ayyasamy ram Yesterday at 11:10 am

» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்!
by krishnaamma Yesterday at 11:08 am

» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்!
by krishnaamma Yesterday at 10:39 am

» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு!
by krishnaamma Yesterday at 10:38 am

» நேச நெஞ்சம்- சிறுகதை
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சினிதுளிகள்- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 10:28 am

» ஏழு விதமான ஆச்சரியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:20 am

» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை
by ayyasamy ram Yesterday at 9:15 am

» தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by ayyasamy ram Yesterday at 8:53 am

» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்
by ayyasamy ram Yesterday at 8:37 am

» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
by ayyasamy ram Yesterday at 6:01 am

» தலைவி, குயினுக்குத் தடையில்லை: ஜெ. தீபாவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 5:57 am

» பார்வையாளர்களிடம் தமிழில் பேசும் கவர்னர்
by ayyasamy ram Yesterday at 5:36 am

» விழிப்புணர்வுக்காக பள்ளிக்கு குதிரையில் செல்லும் 2 மாணவர்கள்
by ayyasamy ram Yesterday at 5:33 am

» நித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்
by சிவனாசான் Yesterday at 3:03 am

» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--
by T.N.Balasubramanian Thu Dec 12, 2019 9:02 pm

» உலகின் மிகப்பெரிய பணக்காரர்.. பிரிட்டன்காரர்.. டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தால் பூர்வீகம் தமிழகமாம்!
by T.N.Balasubramanian Thu Dec 12, 2019 8:33 pm

» ஏழுகறிக் கூட்டு
by ayyasamy ram Thu Dec 12, 2019 8:13 pm

» கடந்து போன நாட்களுக்காக கவலைப்படாதீர்கள்...!
by T.N.Balasubramanian Thu Dec 12, 2019 7:32 pm

Admins Online

அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு

அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு Empty அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு

Post by ayyasamy ram on Thu Aug 22, 2019 6:18 am

அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு 201908220404547979_That-day-Amit-Shah--Todays-P-Chidambaram--Returns_SECVPF
-
புதுடெல்லி,

ப.சிதம்பரம் கனவில் கூட நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்.

இந்திய நாட்டின் உள்துறை மந்திரியாக 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை வலம் வந்து, சி.பி.ஐ.யை தன் கண்ணசைவில் வைத்திருந்த ப.சிதம்பரம் இன்று தன்னை கைது செய்ய டெல்லி ஜோர்பாக் இல்லத்துக்கு அதே சி.பி.ஐ. படையெடுத்து வரும் என்று நினைத்துப்பார்த்திருக்கமாட்டார்.அது மட்டுமா?

4 முறை நிதி மந்திரி பதவி வகித்து, அமலாக்கத்துறை இயக்குனரகத்தை தன் நிர்வாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த ப.சிதம்பரம், இன்று தன்னை கைது செய்வதற்காக அதே அமலாக்கத்துறை அதிகாரிகள் வீடு தேடி வருவார்கள் என்றுதான் நினைத்திருப்பாரா?

நினைக்காததெல்லாம் நடக்கிறது என்றால் அதை என்னவென்பது? அதைத்தான், வரலாறு திரும்புவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அப்படியென்றால்?

இதற்கு, கொஞ்சம் பின்னால் போய்த்தான் ஆக வேண்டும்.

மத்தியில் ப.சிதம்பரம் உள்துறை மந்திரி பதவி வகித்தபோதுதான், குஜராத்தில் சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்ட்டரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

அங்கு உள்துறை மந்திரியாக இருந்த அமித் ஷா, இந்த வழக்கில் சிக்கினார்.

2010-ம் ஆண்டு ஜூலை 25-ந்தேதி அவர் கைது செய்யப்பட்டார். 3 மாதங்கள் கழித்துத்தான் குஜராத் ஐகோர்ட்டு 2010 அக்டோபர் 29-ந்தேதி வெள்ளிக்கிழமை அவருக்கு ஜாமீன் வழங்கியது.

இருப்பினும் அவர் குஜராத்தில் இருக்கவே தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர் 2 ஆண்டுகள் குஜராத்தில் இருக்க முடியாமல் டெல்லிக்கு இடம் பெயர்ந்து குஜராத் பவனில் உள்ள அறையில் வாசம் செய்யும் நிலை வந்தது. 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அவர் குஜராத் திரும்ப அனுமதி அளித்தபின்னர்தான் குஜராத் திரும்ப முடிந்தது.

இன்று 9 ஆண்டுகள் கடந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி பதவியை அலங்கரிப்பவர், அமித் ஷா. அவரது கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. உள்ளது. நிதி மந்திரி தமிழ்நாட்டின் நிர்மலா சீதாராமன். அவரது நிர்வாக கட்டுப்பாட்டில் அமலாக்கத்துறை இயக்குனரகம் வருகிறது.

ப.சிதம்பரமோ ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கித்தவிக்கிறார்.

ஓராண்டு காலம் கைது செய்வதில் இருந்து தடை செய்யப்பட்டு வந்த ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது கிளைமாக்ஸ்.

இப்படி ஒரு கிளைமாக்ஸ் காரணமாக அதிர்ச்சி அடைந்த ப.சிதம்பரம் நிவாரணம் தேடி தனது வக்கீல்களுடன் சுப்ரீம் கோர்ட்டு படிக்கட்டுகளில் ஏறினார். அங்கும் உடனடி நிவாரணம் கிடைக்கவில்லை.

இதற்கிடையேதான், ப.சிதம்பரத்தின் வீட்டை நோக்கி சி.பி.ஐ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை இயக்குனரக அதிகாரிகளும் படையெடுத்தனர். சுவர் ஏறி வீட்டிற்குள் குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தனர்.

இப்போது 9 ஆண்டுகளுக்கு முன்னர் அமித் ஷா கைது செய்யப்பட்டதையும், தற்போது ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருப்பதையும் முடிச்சு போட்டு வரலாறு திரும்புவதாக கருதுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50806
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு Empty Re: அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு

Post by சக்தி18 on Thu Aug 22, 2019 2:09 pm

அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு 1571444738
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1005
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 366

Back to top Go down

அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு Empty Re: அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு

Post by சக்தி18 on Thu Aug 22, 2019 2:28 pm

அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு 69122780_2369296603123676_7320782630889193472_n.jpg?_nc_cat=105%26_nc_oc=AQmvotDIZMZVxhOQAdTHSxJCRxXoY_cMA8e5BbwZV_4_dHF3XVLf3zPG0BacK5UQlrz3BYJUMAk2cdgx3_uGU-Cc%26_nc_ht=scontent.fykz1-1


அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு 68812127_734869780311514_5705353247980519424_n.jpg?_nc_cat=108%26_nc_oc=AQl4JmpcKg2CSRq8JyIfpg0Hua4WrXVuDEwhoebX1PYo6SQTenhYdH51-pfSkiW2DyrQhLcVYMCTsL2YtMzcCiLW%26_nc_ht=scontent.fyyz1-2
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1005
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 366

Back to top Go down

அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு Empty Re: அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு

Post by T.N.Balasubramanian on Thu Aug 22, 2019 4:43 pm

அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு Roflphotos-dot-com-photo-comments-20190713105427

அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25751
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9287

Back to top Go down

அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு Empty Re: அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை