உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மீண்டும் நடிக்க வரும் அசின்
by ayyasamy ram Today at 11:30 am

» சர்வதேச அரங்கில் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கும் நெய்வேலிக்காரர்!
by ayyasamy ram Today at 11:12 am

» போர்வீரன் சாவதேன்? சாம்பார் மணப்பதேன்?
by ayyasamy ram Today at 11:06 am

» வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு
by M.Jagadeesan Today at 8:44 am

» சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்!
by ayyasamy ram Today at 7:57 am

» வேலன்:-இணையதள வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய -Ummy Video Downloader.
by velang Today at 7:56 am

» ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்
by ayyasamy ram Today at 7:46 am

» காட்டு விலங்கும் நாட்டு விலங்கும்! - சிறுவர் கதை
by ayyasamy ram Today at 7:41 am

» விடுகதைகள் - -ரொசிட்டா
by ayyasamy ram Today at 7:25 am

» கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை!
by ayyasamy ram Today at 7:16 am

» பொன்விழா கண்ட பாடலாசிரியர்!
by ayyasamy ram Today at 7:15 am

» இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு!
by ayyasamy ram Today at 7:15 am

» நான்…பி.சி.ஸ்ரீராம்…
by ayyasamy ram Today at 7:14 am

» ஜாம்பி – திரை விமரிசனம்
by ayyasamy ram Today at 7:12 am

» மது அருந்தும் இந்தியப் பெண்கள் அதிகரிப்பு: குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் குடிமகள்கள்!
by ayyasamy ram Today at 6:59 am

» அருவி’ கதாநாயகி நடிக்கும் மலையாளப் படம்!
by ayyasamy ram Today at 6:54 am

» "நாட்டின் ஒரே மொழியாக இந்தி" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து
by ayyasamy ram Today at 6:27 am

» திருமண நாளை கொண்டாடிய சூர்யா-ஜோதிகா
by ayyasamy ram Today at 6:23 am

» பொருளாதார சரிவை தூக்கி நிறுத்த வீட்டுவசதி, ஏற்றுமதி துறைக்கு ரூ.70 ஆயிரம் கோடி சலுகை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:20 am

» பொது சட்டம்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
by ayyasamy ram Today at 6:14 am

» சுவிஸ்சில் காந்தி சிலையை திறந்தார் ஜனாதிபதி
by ayyasamy ram Today at 6:11 am

» ஏற்றுமதி - இறக்குமதி சரிவு
by ayyasamy ram Today at 6:08 am

» மோடியைப் பின்பற்றும் கெஜ்ரிவால்
by ayyasamy ram Today at 6:05 am

» வடகிழக்கு – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» தொலைத்தும் தொலைப்பதும் -கவிதை
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» புத்தக தேவைக்கு...
by karthickkannan Yesterday at 7:50 pm

» காற்றின் நிறம் கறுப்பு - ராஜேஷ்குமார்  
by karthickkannan Yesterday at 7:45 pm

» விளையாட்டு பல்கலைக்கழகத்தின் வேந்தரானார் கபில் தேவ்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» 3வது முறையாக அஜித்துக்கு மகளாக நடிக்கும் அனிகா
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை
by T.N.Balasubramanian Yesterday at 7:14 pm

» டி.கே.சிவக்குமார் பெயரில் 317 வங்கிக்கணக்கு: அமலாக்கத்துறை
by சக்தி18 Yesterday at 7:08 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» அவரு போலி ஜோசியர்னு எப்படி கண்டு பிடிச்சே..?
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» தனக்கு பல நாடுகள்ல சொத்து இருக்குன்னு தலைவர் கிளப்பி விட்டிருக்காரே…ஏன்?
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ராசி விட்டு ராசிக்கு தலைவர் தாவி விடுவாரா…ஏன்?
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» கட்சி தாவும் எம்.எல்.ஏக்களுக்கு ஒரே விலை நிர்ணயிக்க வேண்டும்…!!
by ayyasamy ram Yesterday at 2:34 pm

» அணு உலையில் ஒரு அரிசியும் வேகாது…!!
by ayyasamy ram Yesterday at 2:32 pm

» பொண்ணு போட்டோ பார்க்கணும்னா ஃபேஸ்புக்ல இருக்கு…!!
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி; ஸ்ரீஹரிகோட்டாவிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
by சக்தி18 Yesterday at 12:57 pm

» ’சங்கத்தமிழன்’ படத்தின் 'சண்டக்காரி நீதான்' பாடல் வீடியோ வடிவில்
by சக்தி18 Yesterday at 12:50 pm

» காஷ்மீர் தூதுவராக செல்வேன்! சொல்கிறார் இம்ரான்
by ayyasamy ram Yesterday at 9:13 am

» என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சிவசேனாவில் ஐக்கியம்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» இன்று நான் ரசித்த பாடல்
by ayyasamy ram Fri Sep 13, 2019 8:58 pm

» படித்ததில் 'பளிச்'னு பட்டது. பகிர்ந்தேன்!
by T.N.Balasubramanian Fri Sep 13, 2019 8:54 pm

» இந்த இரண்டு படங்களுக்கும் அறிவியல் ரீதியில் வேறுபாடு
by T.N.Balasubramanian Fri Sep 13, 2019 8:43 pm

» பேனர் விழுந்து இளம்பெண் பலி
by T.N.Balasubramanian Fri Sep 13, 2019 8:40 pm

» மீண்டும் – கவிதை
by ayyasamy ram Fri Sep 13, 2019 8:19 pm

» பசி அறிந்தவள்
by ayyasamy ram Fri Sep 13, 2019 6:31 pm

Admins Online

சக வீராங்கனையை திருமணம் செய்தநியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் கர்ப்பம்உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடமாட்டார்

சக வீராங்கனையை திருமணம் செய்தநியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் கர்ப்பம்உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடமாட்டார் Empty சக வீராங்கனையை திருமணம் செய்தநியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் கர்ப்பம்உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடமாட்டார்

Post by ayyasamy ram on Wed Aug 21, 2019 6:09 am

சக வீராங்கனையை திருமணம் செய்தநியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் கர்ப்பம்உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடமாட்டார் 201908210206301286_Married-to-a-fellow-heroCaptain-of-New-Zealand-womens_SECVPF

கிறைஸ்ட்சர்ச்,

சக வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து
பெண்கள் அணியின் கேப்டன் சட்டர்த்வெய்ட் கர்ப்பம்
ஆகியுள்ளார்.

பெண்கள் அணியின் கேப்டன்

நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன்
அமெ சட்டர்த்வெய்ட். நியூசிலாந்து அணிக்காக
12 ஆண்டுகளாக விளையாடி வரும் 32 வயதான சட்டர்த்வெய்ட்
119 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6 சதம், 21 அரை சதங்கள்
உள்பட 3,821 ரன்களும், 20 ஓவர் கிரிக்கெட்டில் 99 ஆட்டங்களில்
ஆடி 1,526 ரன்களும் சேர்த்துள்ளார்.

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 சதங்கள்
விளாசிய ஒரே வீராங்கனை இவர் தான்.

தன்பாலின ஈர்ப்பு கொண்ட சட்டர்த்வெய்ட், அணியின் சக
வீராங்கனையும், வேகப்பந்து வீச்சாளருமான 28 வயதான
லியா தாஹூஹூவுடன் நெருங்கிப்பழகினார்.
ஒன்றாக வசித்து வந்த இவர்கள் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம்
திருமணம் செய்து கொண்டனர்.

தாயாகிறார், சட்டர்த்வெய்ட்

இந்த நிலையில் சட்டர்த்வெய்ட் தான் கர்ப்பமாக இருப்பதாகவும்,
இந்த மகிழ்ச்சியான தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது
திரிலிங்காக இருப்பதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று
தெரிவித்துள்ளார்.

‘அடுத்த ஆண்டு ஜனவரியில் குழந்தை பிறக்கும் என்று
எதிர்பார்க்கிறோம். எங்களது வாழ்வின் புதிய அத்தியாயத்திற்காக
ஆவலுடன் காத்திருக்கிறோம்’ என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் பெண்கள்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சட்டர்த்வெய்ட்
விளையாட முடியாது. 2021-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடக்கும்
50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக களம்
திரும்ப திட்டமிட்டுள்ளார்.

ஒப்பந்தத்தில் நீடிப்பார்

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மகப்பேறு விடுப்பு திட்டத்தை
புதியதாக ஒப்பந்த பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால் சட்டர்த்வெய்ட்
2019-20-ம் ஆண்டு ஒப்பந்த பட்டியலில் தொடர்ந்து நீடிப்பார்.
கிரிக்கெட் விளையாடாமல் ஓய்வில் இருந்தாலும் ஒப்பந்த தொகையை
அவர் முழுமையாக பெறுவார்.

நியூசிலாந்து நாட்டில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு
சட்டபூர்வ அங்கீகாரம் உண்டு. சக வீராங்கனையை கரம்பிடித்த
சட்டர்த்வெய்ட் எந்த முறையில் கர்ப்பம் ஆனார் என்ற விவரத்தை
தெரிவிக்கவில்லை.
-
---------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48222
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12333

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை