உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மங்கையர் திலகங்கள் 2 (தொடர்ந்தாலும் தொடரலாம் )
by சக்தி18 Today at 2:23 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Today at 2:01 pm

» முகப்பில் தெரியா பிறந்த நாள்
by ஞானமுருகன் Today at 2:00 pm

» அப்பாவுக்கு மக்கள் வைத்த செக்.
by ayyasamy ram Today at 1:36 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:56 pm

» Request
by vinotkannan Today at 12:48 pm

» வைரலாகும் மேக்கப் டெஸ்ட் புகைப்படம்: ஜெயலலிதாவாக மாறும் கங்கனா
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:36 pm

» 8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:33 pm

» பருவநிலை மாநாட்டை தவிர்த்தபோதும் மோடியின் உரையை கேட்பதற்காக ஐ.நா.வுக்கு வந்த டிரம்ப்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:27 pm

» ராமராக ஹிருத்திக் ரோஷன், சீதையாக தீபிகா: 3 மொழிகளில் படமாகும் ராமாயணம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:25 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 10:12 am

» பாப் பாடகி சகோதரிகள் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றம்
by ayyasamy ram Today at 10:09 am

» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}
by ayyasamy ram Today at 6:51 am

» என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி
by ayyasamy ram Today at 6:38 am

» என்னாச்சு ayyasami ram
by சக்தி18 Yesterday at 9:31 pm

» சுபஸ்ரீ மரணம்
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» நான்தான் லோக்கல்னு சொல்றேன்ல
by T.N.Balasubramanian Yesterday at 6:18 pm

» போட்டுத் தாக்கப் போகும் மிகக் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை!
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» இன்னும் மூணு நாள்ல வெங்காயம் விலை குறையுலன்னா என்னனு கேளுங்க... அமைச்சர் சவால்
by T.N.Balasubramanian Yesterday at 5:16 pm

» பூரிக்குள்ளே சின்னதா இரண்டு முட்டை இருக்குதே...!!
by T.N.Balasubramanian Yesterday at 4:36 pm

» டீச்சர் அம்மா - கவிதை
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» இது ரொம்ப ஆழமான ஏரி சார்...!!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» சுயநல உலகம் நம்மை பார்த்துக் கேட்கும் ஒற்றைக் கேள்வி....!!
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» அதிக முறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகள்!
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» `ராமுவோடு ஜோடி சேர்ந்த ரைன்’!- வண்டலூரில் உலக காண்டாமிருக தினம் கொண்டாட்டம்
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» ஸ்ரீநகர் நீதிமன்றத்தில் 250 கேபியஸ் கார்பஸ் மனுக்கள் – விரைவில் தொடங்கும் விசாரணை !
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:31 pm

» நடிகை ராஷ்மிகா மந்தன்னா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:27 pm

» அமெரிக்கா, கடலுக்கு அடியில், காதல், சொன்னவர், நீரில் மூழ்கி பலி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22 pm

» வயசென்ன வயசு… டோன்ட் கேர் ஜெனிலியா ரீஎன்ட்ரிக்கு திட்டம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:18 pm

» சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மேற்கூரையில் சூரிய சக்தி மூலம் 2,400 யூனிட் மின்சாரம் உற்பத்தி: ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வரை சேமிப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:14 pm

» ஐ.ஏ.எஸ்., தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:13 pm

» ஒரே நாள்... 2 லட்சம் பனைவிதைகள்... இயற்கை பாதுகாப்பில் பிரமாண்டம் காட்டிய இளைஞர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:43 am

» "ஊக்கம்தான் வெற்றியின் முதல் படிக்கட்டு!" - அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:41 am

» Howdy Modi – மோடி நலமா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:40 am

» முதலாம் உலகப் போரின் போது: ‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசி 105 ஆண்டுகள் நிறைவு - நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை
by சக்தி18 Yesterday at 11:01 am

» 20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா
by ayyasamy ram Yesterday at 6:34 am

» 'காற்றின் மொழி' புரிகிறதே...
by ayyasamy ram Yesterday at 6:08 am

» கிலோ ரூ.70 ஆக உயர்வு: வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 5:56 am

» அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதிக்கு ஒப்பந்தம் - பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
by ayyasamy ram Yesterday at 5:51 am

» Howdy Modi
by ayyasamy ram Yesterday at 5:49 am

» சினி துளிகள்!
by ayyasamy ram Sun Sep 22, 2019 8:03 pm

» நடிகை அசினை விரைவில் ஹிந்திப் படத்தில் பார்க்கலாம்
by ayyasamy ram Sun Sep 22, 2019 8:00 pm

» தெரிஞ்சாயாராச்சும்சொல்லுங்களேன்...
by ayyasamy ram Sun Sep 22, 2019 6:55 pm

» பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்
by T.N.Balasubramanian Sun Sep 22, 2019 5:15 pm

» சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ
by ayyasamy ram Sun Sep 22, 2019 4:05 pm

» காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இந்திரா பவன்; டிசம்பர் 28ல் திறப்பு விழா
by ayyasamy ram Sun Sep 22, 2019 4:00 pm

» ரூ.300 கோடி போதைப்பொருளுடன் வந்த படகை சுற்றிவளைத்த கடற்படை - மியான்மரை சேர்ந்த 6 பேர் கைது
by ayyasamy ram Sun Sep 22, 2019 3:57 pm

» சூர்யாவின் ‘காப்பான்’ - திரை விமரிசனம்
by சக்தி18 Sun Sep 22, 2019 2:18 pm

» பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம்
by சக்தி18 Sun Sep 22, 2019 2:14 pm

» தணிக்கையில் யு சான்றிதழ்: செப்.27-ம் தேதி வெளியாகிறது நம்ம வீட்டுப் பிள்ளை
by ayyasamy ram Sun Sep 22, 2019 1:17 pm

Admins Online

எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன்

எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன் Empty எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன்

Post by ayyasamy ram on Mon Aug 19, 2019 11:59 am

எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன் Garudan
-
பறவைகளின் அரசனாக விளங்கும் கருடன்,
மங்கள வடிவமாக கருதப்படுகிறார். திருமாலின்
வாகனமாக இருக்கும் இவர், காசிபர் – கத்ரு
தம்பதியினருக்கு மகனாவார்.

அமிர்தத்தை தேவ லோகத்தில் இருந்து பூமிக்கு எடுத்து
வந்த பெருமை இவரை சாரும். விஷ்ணுவின்
வாகனமாவதால் இவரை பெரிய திருவடி என்றும்
அழைப்பதுண்டு.

வாசுகி என்னும் பாம்பை பூணூலாகவும், கார்கோடகன்
என்னும் பாம்பை மாலையாகவும், ஆதிசேசனை இடது
கால் நகத்திலும், பதுமம் மற்றும் மகாபதுமம் எனும்
நாகர்களை காதணிகளாகவும், குளிகனை கழுத்தின்
பின்புறத்திலும் அணிந்திருப்பவர் கருடன்.

ஒருவரை பாம்பு தீண்டி விஷம் ஏறினால் கருட வித்தியா
மந்திரங்களை செபிப்பதன் மூலம் விஷ முறிவு ஏற்படும்
என்று கூறப்படுகிறது.

பெருமாள் கோவில்களுக்கு செல்வோர் கருடனை
வழிபட்ட பின்னரே மூலவரை வழிபட வேண்டும் என்பது
வைணவ ஆகமத்தின் நியதியாகும்.

கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கையில் கருடன் வந்து
வட்டமிட்டால் மட்டுமே அந்த கும்பாபிஷேகம் பூர்த்தி
அடைகிறது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48494
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12398

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன் Empty Re: எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன்

Post by ayyasamy ram on Mon Aug 19, 2019 12:01 pm

இப்படி பல சிறப்புகள் பெற்ற கருடனை
எந்த கிழமையில் வணங்கினால் என்ன பலன்
என்று பார்ப்போம் வாருங்கள்.
-------------------
ஞாயிறு:
ஞாயிற்றுக்கிழமைகளில் கருடனை தரிசிப்பதன்
பயனாக தீராத நோய்கள் தீரும், மருத்துவ செலவுகள்
குறையும், மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.

திங்கள்:
திங்கட்கிழமை கருடனை தரிசிப்பதன் பயனாக
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சொந்தங்களிடையே
மனஸ்தாபங்கள் நீங்கும்.

செவ்வாய்:
செவ்வாய்க்கிழமை கருடனை தரிசிப்பதன் பயனாக
தைரியம் பெருகும், எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை
வளரும்.

புதன்:
புதன்கிழமைகளில் கருடனை தரிசிப்பதன் பயனாக
கண்ணுக்கு தெரிந்த, தெரியாத எதிரிகள் அனைவரும்
அழிவர். எதிரியற்ற நிலை உருவாகும்.

வியாழன்:
வியாழக்கிழமைகளில் கருடனை தரிசிப்பதன் பயனாக
ஆயுள் அதிகரிக்கும், கண்டங்கள் விலகும்.

வெள்ளி:
வெள்ளிக்கிழமையில் கருடனை தரிசிப்பதன் பயனாக
கடன் தொல்லை நீங்கும், பண வரவு அதிகரிக்கும்.

சனி:
சனிக்கிழமைகளில் கருடனை தரிசிப்பதன் பயனாக
நற்கதி அடையும் பாக்கியம் கிடைக்கும். கருடனை
தினம்தோறும் வணங்குவதன் பயனாக நாக தோஷம்
நீங்கும், தோல் வியாதிகள் குணமடையும்,

திருமணமான பெண்களுக்கு அறிவும் ஆற்றலும் நிறைந்த
குழந்தை பிறக்கும், தீராத நோய்க்கும் தீரும்.

ஆடி மாதம் சுவாதி நட்சத்திர நாளில் கருடன்
பிறந்தமையால் அந்த நன்னாளில் கருடனை தரிசிப்பூருக்கு
சகல தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை.
-
-----------------------
நன்றி- ஆன்மிக தகவல்கள் - தெய்வீகம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48494
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12398

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை