உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by சக்தி18 Today at 9:55 pm

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by சக்தி18 Today at 9:50 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by ayyasamy ram Today at 9:11 pm

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Today at 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Today at 7:05 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 7:00 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Today at 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Today at 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Today at 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

Admins Online

அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய நரேந்திர மோடி

 அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய நரேந்திர மோடி Empty அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய நரேந்திர மோடி

Post by சக்தி18 on Fri Aug 16, 2019 7:15 pm


 அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய நரேந்திர மோடி 0521_raipur

மோடி (அப்போது பாஜக வின் பொது செயலாளர்) கலந்து கொண்ட 1991-1992 பாஜக எக்த யாத்ரா (ஓற்றுமை யாத்திரை) கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடந்த யாத்திரை, Madhopur-Lakhanpur bridge என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது.அப்போது 370 ஐ நீக்க வேண்டும் என போராட்டம் நடத்தியது பாஜக.(370-ஐ நீக்கு, தீவிரவாத்திற்கு முடிவு, தேச பாதுகாப்பு -370 Hatao, Atankvad Mitao, Desh Bachao)  இதே போன்ற யாத்திரையை 1953 மே மாதம் ஜன சங்க் ஐ தொடக்கி முகர்ஜீ நடத்திய யாத்திரையில் 370 ஐ நீக்க போராட்டம் நடத்தப்பட்டது.

எக்த யாத்ரா, பாரதியாரின் பிறந்த தினமான டிசம்பர் 11 ஐயும் பலிடான் டிவாஸ் (Balidan Diwas) சீக்கிய குரு தேக் பகதூர் இன் நினைவை நினைவூட்டியும் தொடங்கப்பட்டது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் வந்து நின்ற இடத்தில் இருந்து ஆரம்பமானது.தொடர்ந்து 1992 ஜன.26 இல் பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி காஷ்மீரில் இந்திய கொடியை ஏற்றினார்.

அன்றைய போராட்டம் இன்று மோடிக்கு நனவானது. 370 நீக்கப்பட்டு இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

 அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய நரேந்திர மோடி Narendra_Modi_370

(இது சரியா தவறா, அங்கு வாழும் மக்கள் இதை ஏற்றுக் கொண்ட னரா,அந்த மக்களின் கண்ணீருக்கு பதில் என்ன என்பதெல்லாம் தெரியாது. இணையத்தில் கிடைத்த தகவல் இங்கு தரப்பட்டது.)
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1156
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 391

Back to top Go down

 அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய நரேந்திர மோடி Empty Re: அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய நரேந்திர மோடி

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Aug 17, 2019 4:08 pm

இதில் பாதிப்பும் உள்ளது ,அதை விட நன்மை நிறைய உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

 அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய நரேந்திர மோடி Empty Re: அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய நரேந்திர மோடி

Post by சிவனாசான் on Sun Aug 18, 2019 6:10 pm

எதிரி கட்சிகளை கேட்டு செய்யனும் என்பது எருதை கேட்டு கொட்டா கட்டனும் என்பதுபோல ஆகிடும் . எதிரிகள் ஒருபோதும் எதிர்ப்பதே தொழிலாக கொண்டுள்ளபோது கேட்டு காலவிரையம் மன உளைச்சல் ஆவதைவிட கனம் மோதி(டி) செயல்பட்டது விவேகமானதாகும். எந்த சட்டம் போட்டாலும் ஜம்மு காஷ்மீர் நீங்கலாக என்றே போட்டது இனி அப்படி போடமுடியாது எல்லோருக்கும் ஒரே சட்டம்தான். இதே போல் ஜாதி சலுகையை ஒழித்தால் மிக நல்லதுதான். பொருளாதார அடிப்படையில் சலுகைகள் அமைந்தால் மிக நல்லதே. திறமைக்கு ஏற்ப அரசுபணி என்று வரனும். ஜாதிக்கு அளித்தல் கூடாது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4334
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1215

Back to top Go down

 அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய நரேந்திர மோடி Empty Re: அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய நரேந்திர மோடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை