உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» எப்போதும் வேலை செய்....!- கபீர்தாசர்
by ayyasamy ram Today at 7:49

» லயன் காமிக்ஸ் | Free Download
by i6appar Today at 7:39

» `அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர்
by ayyasamy ram Today at 7:15

» பழம் பெரும் ஹிந்தி இசை அமைப்பாளர் கய்யாம் மரணம்
by ayyasamy ram Today at 6:50

» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்
by ayyasamy ram Today at 6:48

» இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு மிரட்டல்! பாதுகாப்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:45

» ஜார்கண்ட் மாநிலத்தில், மளிகை கடைகளில் மது விற்க பரிந்துரை
by ayyasamy ram Today at 6:43

» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..
by T.N.Balasubramanian Yesterday at 22:39

» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்
by T.N.Balasubramanian Yesterday at 22:35

» சாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்
by ayyasamy ram Yesterday at 22:06

» சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!
by T.N.Balasubramanian Yesterday at 21:49

» கல்வி, 'டிவி' வரும் 26ல் துவக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 20:12

» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 20:06

» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….
by T.N.Balasubramanian Yesterday at 20:04

» தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்க…!!
by T.N.Balasubramanian Yesterday at 19:59

» கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்
by T.N.Balasubramanian Yesterday at 19:55

» பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது
by T.N.Balasubramanian Yesterday at 19:49

» பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு
by ayyasamy ram Yesterday at 15:53

» காலம் கற்பித்த பாடம்…!
by ayyasamy ram Yesterday at 15:48

» அத்திவரதர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» நிம்மதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» எதுக்கு ரெண்டு திருஷ்டி பொம்மை..?
by ayyasamy ram Yesterday at 15:43

» வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும்
by ayyasamy ram Yesterday at 14:36

» வீடியோ கால் லஞ்ச்
by ayyasamy ram Yesterday at 14:26

» எல்லாமே தண்ணிதான்..!
by ayyasamy ram Yesterday at 14:25

» அழுகை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 14:23

» கருட வாகனமும் கருடக் கொடியும்:
by ayyasamy ram Yesterday at 13:39

» எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன்
by ayyasamy ram Yesterday at 13:31

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 13:28

» இது இன்றைய மீம்ஸ்.
by ayyasamy ram Yesterday at 13:09

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:48

» பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:25

» ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:23

» ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கியது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:11

» அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளது - சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தகவல்
by ayyasamy ram Yesterday at 8:57

» கிறிஸ்துமஸ் பண்டிகையில் சூர்யா, சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்
by ayyasamy ram Yesterday at 8:32

» ‘ஆர்டர்’ செய்த உணவு வர தாமதம்: ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்
by ayyasamy ram Yesterday at 8:27

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:23

» ஆப்கனில் இன்று 100வது சுதந்திர தினம்
by ayyasamy ram Yesterday at 8:19

» பாதுகாப்பை குறைங்க: கவர்னர் விருப்பம்
by ayyasamy ram Yesterday at 8:17

» ராமர் கோவிலுக்கு நிலம் வழங்க தயார்: முகலாய இளவரசர் ஹாபிபுதின் டுசி
by ayyasamy ram Yesterday at 8:15

» வாக்காளர் சரிபார்ப்புக்கு ஆதார் எண் தேவை
by ayyasamy ram Yesterday at 8:11

» தந்தைக்குத் துணை தேடிய தனயன் - மகாபாரதம்
by ayyasamy ram Sun 18 Aug 2019 - 21:22

» அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய நரேந்திர மோடி
by சிவனாசான் Sun 18 Aug 2019 - 19:40

» விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள்
by சிவனாசான் Sun 18 Aug 2019 - 19:29

» ஆறு வித்தியாசம் - கண்டுபிடிங்க...!
by சக்தி18 Sun 18 Aug 2019 - 16:51

» கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாப பலி
by ayyasamy ram Sun 18 Aug 2019 - 16:15

» இணைப்பைக் கொடுங்கள்
by ayyasamy ram Sun 18 Aug 2019 - 15:56

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Sun 18 Aug 2019 - 13:32

» நாவல் மரமும் நான்குமுனைச் சந்திப்பும் – கவிதை
by ayyasamy ram Sun 18 Aug 2019 - 13:31

Admins Online

பொது அறிவு தகவல் - தொடர் பதிவு

பொது அறிவு தகவல் - தொடர் பதிவு Empty பொது அறிவு தகவல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed 14 Aug 2019 - 23:08

இந்தோனேஷியாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட
வக்கடோபி ஒயிட் ஐ பறவை
-
பொது அறிவு தகவல் - தொடர் பதிவு 20


Last edited by ayyasamy ram on Sat 17 Aug 2019 - 13:05; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47376
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12228

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு தகவல் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu 15 Aug 2019 - 8:54

பொது அறிவு தகவல் - தொடர் பதிவு WHITETIGER5
-
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரிய வகை
வெள்ளை புலி உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் பூங்கா
நிர்வாகம் தொடர் கண்காணிப்பில் நல்ல நிலையில் பாதுகாத்து
வருகிறதால், இது ஒரு முக்கிய உயிர் சூழல் மண்டலமாகவும்
விளங்குகிறது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47376
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12228

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு தகவல் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu 15 Aug 2019 - 18:08

APPLE WATCH SERIES 4 – உயிர் காக்கும் கைக்கடிகாரம்
-
கைக்கடிகாரம் நேரத்தைக் காட்டுவதற்கு மட்டும்
தயாரிக்கப்படவில்லை. அதைக் கட்டியிருப்பவரின்
உடல் நலத்தைப் பற்றி எச்சரிக்கை செய்யும்
கருவியாகவும் அது இருக்கிறது.

இதயம் ஒவ்வொருமுறை துடிக்கும்போதும் நமது உடலில்
மின் தூண்டுதல்களை ஏற்படுத்துகிறது. அந்த
மின்தூண்டுதல்களை நமது உடலின் இரத்த ஓட்டத்தின்
வாயிலாக அறிந்து கொள்ள இசிஜி ஆப் என்ற செயலி
இருக்கிறது.

இந்தச் செயலி இணைக்கப்பட்டுள்ள இந்த
கைக்கடிகாரத்தைக் கட்டிக் கொண்டால், அது நமது
இதயத்துடிப்பைத் துல்லியமாகப் பதிவு செய்கிறது.

இதயத்துடிப்பு அதிகமாக இருக்கிறதா, குறைவாக
இருக்கிறதா அல்லது ஒழுங்கற்று இருக்கிறதா என்பதைக்
கண்டறிந்து உடனே எச்சரிக்கை செய்கிறது. இந்த
எச்சரிக்கைத் தகவல் நமது செல்போனுக்கும் அனுப்பப்
படுகிறது.

உதாரணமாக நடந்து சென்று கொண்டிருக்கும் ஒருவர்
கீழே விழுந்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
உடனே இந்த கைக்கடிகாரம் செல்போன் மூலம் எச்சரிக்கை
செய்கிறது. அந்த எச்சரிக்கையைக் கீழே விழுந்தவர் உடனே
பார்க்காமல் அரை நிமிடம் தாண்டிவிட்டது என்றால்,
இந்தக் கைக்கடிகாரத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள
செல்போன், ஆம்புலன்ஸுக்கும். கீழே விழுந்தவரின் நெருங்கிய
உறவினர்களுக்கும் தகவல் கொடுத்துவிடுகிறது.

எந்த இடத்தில் கீழே விழுந்து கிடக்கிறார்? என்பதையும்
அவருடைய மருத்துவ அடையாள அட்டையையும்
காண்பிக்கிறது. உயிர் காக்கும் கைக்கடிகாரம் என்று இதைச்
சொல்லலாம்.
-
---------------------------
என்.ஜே., சென்னை-58.
தினமணி கதிர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47376
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12228

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு தகவல் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல் - தொடர் பதிவு

Post by சக்தி18 on Thu 15 Aug 2019 - 19:16

பொது அறிவு தகவல் - தொடர் பதிவு 103459460 பொது அறிவு தகவல் - தொடர் பதிவு 1571444738
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 517
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 155

View user profile

Back to top Go down

பொது அறிவு தகவல் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat 17 Aug 2019 - 13:06


மின்சார #வாரியத்தின் #வேண்டுகோள்!

--
UPS வைத்துள்ள அனைத்து மின் பயனீட்டாளர்களுக்கு
மின்சார வாரியம் அன்பான வேண்டுகோள் தங்கள்
வீட்டில் பொருத்தியுள்ள UPS க்கு மின்வாரிய எர்த்துடன்
இனணக்கப்பட்டு இருக்கும் மின்சாரம் இல்லாத போது
தங்களது UPS முலம் மின்சாரம் தங்கள் வீட்டில் எரியும்
போது எர்த் வழியாக மின்கம்பத்திற்கு மின்சாரம் வந்து
நிறைய ஊழியர்கள் இறந்து உள்ளனர்

ஆகவே தங்கள் UPS ல் உள்ள எர்த் பயன்படுத்தி கொள்ள
மின்கம்பத்திற்கு மின்சாரம் வராது அல்லது மின்சாரம்
இல்லாத போது MCB trip செய்து வைத்து
மின்வாரியத்திற்கு உதவிடுங்கள்

உயிர் பலியினை தடுத்திடுங்கள்
தங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்
நன்றி..
-
--------------------------
வாட்ஸ் பப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47376
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12228

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு தகவல் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat 17 Aug 2019 - 13:06

பொது அறிவு தகவல் - தொடர் பதிவு Xr0BJGH8QJKxpThclbHy+0fd51dc2-5edf-47f8-9553-6f429e2c462c
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47376
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12228

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு தகவல் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat 17 Aug 2019 - 13:07

பொது அறிவு தகவல் - தொடர் பதிவு AMl4ONRlRpeJMQLzGtFX+2dbdbfb0-22d0-4775-a264-0314c1e4f140
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47376
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12228

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு தகவல் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat 17 Aug 2019 - 13:11


ஆகஸ்ட் 16
--------------
பொது அறிவு தகவல் - தொடர் பதிவு Hu2yg2lIT0WjPvYWt0w8+bfe31d5a-b6f7-46c7-bf45-1dcb3d246f97
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47376
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12228

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு தகவல் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat 17 Aug 2019 - 13:13

பொது அறிவு தகவல் - தொடர் பதிவு YPOaV0XpSPSDgHTpYUot+fb89198a-9af6-480b-8eeb-890436166420
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47376
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12228

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு தகவல் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat 17 Aug 2019 - 13:14

பொது அறிவு தகவல் - தொடர் பதிவு CM6laSgUTXubpy85xrwq+e767bafc-5ddd-442b-984c-a5cc81a3ffc0
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47376
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12228

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு தகவல் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை