உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» லயன் காமிக்ஸ் | Free Download
by i6appar Today at 6:09 am

» `அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர்
by ayyasamy ram Today at 5:45 am

» எப்போதும் வேலை செய்....!- கபீர்தாசர்
by ayyasamy ram Today at 5:34 am

» பழம் பெரும் ஹிந்தி இசை அமைப்பாளர் கய்யாம் மரணம்
by ayyasamy ram Today at 5:20 am

» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்
by ayyasamy ram Today at 5:18 am

» இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு மிரட்டல்! பாதுகாப்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 5:15 am

» ஜார்கண்ட் மாநிலத்தில், மளிகை கடைகளில் மது விற்க பரிந்துரை
by ayyasamy ram Today at 5:13 am

» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..
by T.N.Balasubramanian Yesterday at 9:09 pm

» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்
by T.N.Balasubramanian Yesterday at 9:05 pm

» சாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm

» கல்வி, 'டிவி' வரும் 26ல் துவக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:42 pm

» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 6:36 pm

» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்க…!!
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்
by T.N.Balasubramanian Yesterday at 6:25 pm

» பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது
by T.N.Balasubramanian Yesterday at 6:19 pm

» பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» காலம் கற்பித்த பாடம்…!
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» அத்திவரதர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» நிம்மதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» எதுக்கு ரெண்டு திருஷ்டி பொம்மை..?
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும்
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» வீடியோ கால் லஞ்ச்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» எல்லாமே தண்ணிதான்..!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» அழுகை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கருட வாகனமும் கருடக் கொடியும்:
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன்
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 11:58 am

» இது இன்றைய மீம்ஸ்.
by ayyasamy ram Yesterday at 11:39 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:18 am

» பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am

» ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:53 am

» ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கியது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:41 am

» அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளது - சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தகவல்
by ayyasamy ram Yesterday at 7:27 am

» கிறிஸ்துமஸ் பண்டிகையில் சூர்யா, சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ‘ஆர்டர்’ செய்த உணவு வர தாமதம்: ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்
by ayyasamy ram Yesterday at 6:57 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:53 am

» ஆப்கனில் இன்று 100வது சுதந்திர தினம்
by ayyasamy ram Yesterday at 6:49 am

» பாதுகாப்பை குறைங்க: கவர்னர் விருப்பம்
by ayyasamy ram Yesterday at 6:47 am

» ராமர் கோவிலுக்கு நிலம் வழங்க தயார்: முகலாய இளவரசர் ஹாபிபுதின் டுசி
by ayyasamy ram Yesterday at 6:45 am

» வாக்காளர் சரிபார்ப்புக்கு ஆதார் எண் தேவை
by ayyasamy ram Yesterday at 6:41 am

» தந்தைக்குத் துணை தேடிய தனயன் - மகாபாரதம்
by ayyasamy ram Sun Aug 18, 2019 7:52 pm

» அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய நரேந்திர மோடி
by சிவனாசான் Sun Aug 18, 2019 6:10 pm

» விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள்
by சிவனாசான் Sun Aug 18, 2019 5:59 pm

» ஆறு வித்தியாசம் - கண்டுபிடிங்க...!
by சக்தி18 Sun Aug 18, 2019 3:21 pm

» கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாப பலி
by ayyasamy ram Sun Aug 18, 2019 2:45 pm

» இணைப்பைக் கொடுங்கள்
by ayyasamy ram Sun Aug 18, 2019 2:26 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Sun Aug 18, 2019 12:02 pm

» நாவல் மரமும் நான்குமுனைச் சந்திப்பும் – கவிதை
by ayyasamy ram Sun Aug 18, 2019 12:01 pm

Admins Online

கழுகு 2 – விமர்சனம்

கழுகு 2 – விமர்சனம் Empty கழுகு 2 – விமர்சனம்

Post by ayyasamy ram on Wed Aug 14, 2019 9:26 pm

கழுகு 2 – விமர்சனம் Kollywood-news-8503
-
கிருஷ்ணா, காளி வெங்கட் இருவரும் அநாதைகள். சின்னச்சின்ன திருட்டுகள் செய்து ஜாலியாக பொழுதுபோக்குகின்றனர். திருட்டு வழக்கு ஒன்றில் கைதாகும் அவர்கள் மீது, வெடிகுண்டு தயாரிப்புக்கு உதவிய வழக்கு பாய்கிறது. இதையடுத்து போலீஸ் காவலில் இருந்து ஆளுக்கொரு போலீஸ் துப்பாக்கியுடன் தப்பித்துவிடுகின்றனர். அவர்களை மடக்கி காட்டுக்குள் அழைத்து செல்கிறார், காட்டு கங்காணி எம்.எஸ்.பாஸ்கர்.

காட்டுக்குள் செந்நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதால், பாதுகாப்புக்கு வேட்டைக்காரர்களை எம்.எஸ்.பாஸ்கர் தேடி வந்த இடத்தில்தான் அவர்கள் சிக்குகின்றனர். எனவே, தற்போதைய சூழ்நிலைக்கு மறைந்து வாழ இடம் தேவை என்பதால், எம்.எஸ்.பாஸ்கருடன் அங்கு ஐக்கியமாகி விடுகின்றனர். பிறகு எம்.எஸ்.பாஸ்கரின் மகள் பிந்து மாதவியை காதலிக்கிறார், கிருஷ்ணா. துப்பாக்கியால் சுட தெரியாத அவர்கள், செந்நாய் கூட்டத்தை எப்படி சமாளிக்கின்றனர்? கிருஷ்ணா, பிந்து மாதவி காதல் நிறைவேறியதா என்பது கிளைமாக்ஸ்.

கிருஷ்ணாவின் நடிப்பில் நல்லதொரு முன்னேற்றம். பிந்து மாதவி காதலிப்பதை பயத்துடன் ஏற்பது, செந்நாய்களுக்கு பயந்து ஓடுவது, காளி வெங்கட்டுடன் காமெடி செய்வது என்று, தனது பங்கை சிறப்பாக செய்துள்ளார். பிந்து மாதவியும் நடிப்பில் குறை வைக்கவில்லை. ஆனால், காட்டு வேலைக்கு செல்லும் பெண்களிடம் இருக்கும் துணிச்சலும், துறுதுறுப்பும் மிஸ்சிங்.

ஹரிஸ் பெரடி, எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் தங்கள் கேரக்டரை கச்சிதமாக செய்துள்ளனர். ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடிவிட்டு செல்கிறார், யாஷிகா ஆனந்த். அடர்ந்த காட்டின் அழகை அற்புதமாக பதிவு செய்துள்ளார், ராஜா பட்டாச்சார்யா. வானத்தில் தொடங்கி, காட்டுக்கு உள்ளே நுழைந்து, சிறிய பாதையில் வருகின்ற ஜீப்பில் முடியும் முதல் ஷாட்டில் இருந்தே தொடங்கிவிடுகிறது விஷுவல் ட்ரீட்.

யுவன்சங்கர்ராஜாவின் பின்னணி இசை படத்துக்கு பலம். ‘சகலகலாவல்லி’யும், ‘ஏலமலகாடு’ம் நேயர் விருப்பமாக மாறும். திருடர்கள் திடீர் வேட்டைக்காரர்களாக மாறுவது, செந்நாய் தொல்லை தருவது, திருட்டுத்தனமாக மரம் வெட்டுதல் என்று புதிய களத்தில் கதை தொடங்கும்போது, நிமிர்ந்து உட்கார வைக்கிறது படம். பிறகு காதல் காட்சிகளாக நகர்ந்து, முதுமக்கள்தாழி, தங்கப்புதையல், ெதாடர்ச்சியாக நடக்கும் கொலைகள் என்று, திசை மாறி பறக்கிறது கழுகு-2.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47375
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12228

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை