5>
உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இளைய வயது; பெரிய மனசு!by ayyasamy ram Today at 11:29 am
» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….!
by ayyasamy ram Today at 11:12 am
» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்!
by ayyasamy ram Today at 11:11 am
» பெரிய மனசு
by ayyasamy ram Today at 11:10 am
» பொறுமைதான் உண்மையான திறமை..!
by ayyasamy ram Today at 11:08 am
» சான்றாண்மை
by ayyasamy ram Today at 11:07 am
» தமிழ்ச் செம்மல்! – பாராட்டுப் பாமாலை!
by ayyasamy ram Today at 11:06 am
» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
by ayyasamy ram Today at 7:46 am
» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி
by ayyasamy ram Today at 7:44 am
» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
by ayyasamy ram Today at 7:41 am
» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:38 am
» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா
by ayyasamy ram Today at 7:35 am
» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe
by velang Today at 7:31 am
» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» பெரியவா சரணம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm
» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» வயிறு வாழ்த்தும்!
by krishnaamma Yesterday at 2:57 pm
» அந்திம கிரியை!
by krishnaamma Yesterday at 2:55 pm
» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 2:29 pm
» திருமாலிரும் சோலை அழகர் !
by krishnaamma Yesterday at 2:17 pm
» "பேயனும், விளக்கெண்ணையும்"
by krishnaamma Yesterday at 2:04 pm
» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» மார்கழி மாதத்தின் மகத்துவம் !
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..!
by krishnaamma Yesterday at 1:23 pm
» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி!
by krishnaamma Yesterday at 1:21 pm
» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}
by krishnaamma Yesterday at 12:55 pm
» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்?’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)
by krishnaamma Yesterday at 12:50 pm
» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
by ayyasamy ram Yesterday at 12:46 pm
» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos
by krishnaamma Yesterday at 12:33 pm
» முக்தி தரும் காசி
by krishnaamma Yesterday at 12:20 pm
» ராதா பொருள் என்ன?
by krishnaamma Yesterday at 12:14 pm
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:09 pm
» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்
by krishnaamma Yesterday at 11:38 am
» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்
by krishnaamma Yesterday at 11:36 am
» திருவாதிரைக் களி
by ayyasamy ram Yesterday at 11:10 am
» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்!
by krishnaamma Yesterday at 11:08 am
» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்!
by krishnaamma Yesterday at 10:39 am
» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு!
by krishnaamma Yesterday at 10:38 am
» நேச நெஞ்சம்- சிறுகதை
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சினிதுளிகள்- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 10:28 am
» ஏழு விதமான ஆச்சரியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:20 am
» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை
by ayyasamy ram Yesterday at 9:15 am
» தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by ayyasamy ram Yesterday at 8:53 am
» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு
by ayyasamy ram Yesterday at 8:47 am
» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்
by ayyasamy ram Yesterday at 8:37 am
» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
by ayyasamy ram Yesterday at 6:01 am
» தலைவி, குயினுக்குத் தடையில்லை: ஜெ. தீபாவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 5:57 am
Admins Online
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய்
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய்.. நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்த கொடூரம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஒரு வயது மகனை நெஞ்சோடு இறுக கட்டி அணைத்தபடி இளம்தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்களை கலங்க வைத்து வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் பேய் மழை கொட்டி வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மக்கள் கடுமையான அவதிக்கும், பாதிப்புக்கும் உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 72-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்கள் மண்ணில் புதைந்து போயுள்ளதால், தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் அல்லும் பகலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்யாணம்
இந்நிலையில் மலப்புரத்தில் மீட்பு படையினர் ஒரு காட்சியினை கண்டு அதிர்ந்து போய்விட்டனர். இங்கு சாத்தக்குளம் பகுதியில் வசித்துவந்தவர் கீது. இவருக்கு 21 வயது. கல்யாணம் ஆகி துரு என்ற ஒரு வயசு ஆண் குழந்தை உள்ளது. நிலச்சரிவு கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் கீத்துவும், குழந்தையும் உள்ளே இருந்துள்ளனர். அப்போது சரத் தனது அம்மாவுடன் வெளியே இருந்திருக்கிறார். அந்த சமயத்தில்தான் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. "ஓடுங்கள்.. ஓடுங்கள்" என்று சரத் கத்தி கொண்டே ஓடியிருக்கிறார். ஆனால் அதற்குள் ஒட்டுமொத்த வீடும் மண்ணுக்குள் புதைந்துவிட்டது. இதில் வீட்டுக்குள் இருந்த கீத்து, குழந்தை, சரோஜினி, சரத் என குடும்பமே மண்ணுக்குள் புதைந்துவிட்டனர். ஆனால் சரத் மட்டும் எப்படியோ தப்பித்துவிட்டார். கடந்த 3 நாட்களாக மண்ணை அகற்றிய நிலையில்தான் கீத்து, குழந்தையின் சடலங்களை மீட்பு படையினர் கண்டனர். ஆனால் கண்ட காட்சியை பார்த்ததுமே அதிர்ச்சியாகி விட்டனர். மகனை மார்போடு அணைத்த நிலையில் கீத்து பிணமாக கிடந்தார். நீண்ட போராட்டத்துக்கு பிறகு தாய், குழந்தையின் சடலங்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். கதறினர் ஆனால் சரோஜினி சடலம் இன்னும் கிடைக்காததால், மீட்பு படையினர் தேடி வருகிறார்கள். மனைவி, மகனின் சடலங்களை வெளியே எடுத்ததும், அவர்களை கட்டிப்பிடித்துக் கொண்டு சரத் கதறி அழுதது அங்கிருந்த அனைவரையுமே உலுக்கி விட்டது. இதை பார்த்த மீட்பு படையினரும் கண்கலங்கி அழுது விட்டனர். சோகம் சரத்துக்கும் கீத்துவும் வீட்டை எதிர்த்து 2 வருடத்துக்கு முன்பு கல்யாணம் செய்துள்ளனர். இதனிடையே, குழந்தை பிறந்ததும் கீத்துவை அவரது பெற்றோர் ஏற்றுக் கொள்ள முடிவு செய்திருந்தனர். ஆனால் அதற்குள் இப்படி ஒரு சோகம் நடந்துவிட்டதாக உறவினர்கள் அழுதபடியே சொன்னார்கள்.
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 25751
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9287
Re: ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய்

கண்ணீர் அஞ்சலி.
சக்தி18- தளபதி
- பதிவுகள் : 1005
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 366
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|