உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இளைய வயது; பெரிய மனசு!
by ayyasamy ram Today at 11:29 am

» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….!
by ayyasamy ram Today at 11:12 am

» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்!
by ayyasamy ram Today at 11:11 am

» பெரிய மனசு
by ayyasamy ram Today at 11:10 am

» பொறுமைதான் உண்மையான திறமை..!
by ayyasamy ram Today at 11:08 am

» சான்றாண்மை
by ayyasamy ram Today at 11:07 am

» தமிழ்ச் செம்மல்! – பாராட்டுப் பாமாலை!
by ayyasamy ram Today at 11:06 am

» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
by ayyasamy ram Today at 7:46 am

» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி
by ayyasamy ram Today at 7:44 am

» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
by ayyasamy ram Today at 7:41 am

» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:38 am

» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா
by ayyasamy ram Today at 7:35 am

» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe
by velang Today at 7:31 am

» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» பெரியவா சரணம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm

» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» வயிறு வாழ்த்தும்!
by krishnaamma Yesterday at 2:57 pm

» அந்திம கிரியை!
by krishnaamma Yesterday at 2:55 pm

» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 2:29 pm

» திருமாலிரும் சோலை அழகர் !
by krishnaamma Yesterday at 2:17 pm

» "பேயனும், விளக்கெண்ணையும்"
by krishnaamma Yesterday at 2:04 pm

» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» மார்கழி மாதத்தின் மகத்துவம் !
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..!
by krishnaamma Yesterday at 1:23 pm

» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி!
by krishnaamma Yesterday at 1:21 pm

» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}
by krishnaamma Yesterday at 12:55 pm

» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்?’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)
by krishnaamma Yesterday at 12:50 pm

» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos
by krishnaamma Yesterday at 12:33 pm

» முக்தி தரும் காசி
by krishnaamma Yesterday at 12:20 pm

» ராதா பொருள் என்ன?
by krishnaamma Yesterday at 12:14 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்
by krishnaamma Yesterday at 11:38 am

» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்
by krishnaamma Yesterday at 11:36 am

» திருவாதிரைக் களி
by ayyasamy ram Yesterday at 11:10 am

» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்!
by krishnaamma Yesterday at 11:08 am

» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்!
by krishnaamma Yesterday at 10:39 am

» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு!
by krishnaamma Yesterday at 10:38 am

» நேச நெஞ்சம்- சிறுகதை
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சினிதுளிகள்- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 10:28 am

» ஏழு விதமான ஆச்சரியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:20 am

» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை
by ayyasamy ram Yesterday at 9:15 am

» தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by ayyasamy ram Yesterday at 8:53 am

» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்
by ayyasamy ram Yesterday at 8:37 am

» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
by ayyasamy ram Yesterday at 6:01 am

» தலைவி, குயினுக்குத் தடையில்லை: ஜெ. தீபாவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 5:57 am

Admins Online

பதான் ராணியின் படிக் கிணறும் - நம்ம ஆளும்

பதான் ராணியின் படிக் கிணறும் - நம்ம ஆளும் Empty பதான் ராணியின் படிக் கிணறும் - நம்ம ஆளும்

Post by சக்தி18 on Tue Aug 13, 2019 1:22 pm

பதான் ராணியின் படிக் கிணறும் - நம்ம ஆளும் 765px-Rani_ki_vav1

ராணி கி வாவ் (ராணியின் கிணறு) குஜராத் மாநிலம் பதான் என்ற இடத்தில் சரஸ்வதி நதிக்கரை பகுதியில் உள்ளது. இதை கி.பி 1063ம் ஆண்டு தன்னுடைய கணவன் முதலாம் பீம்தேவின் நினைவாக ராணி உதயமதி கட்டியதாக கூறப்படுகிறது.
2014ம் ஆண்டு இதை உலக பாரம்பரிய நினைவுச் சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்தது. பதான் நகரை 745 ம் ஆண்டில் வன்ராஜ் சௌடா என்ற மன்னன் உருவாக்கினான்.(இணையம்)நம்ம ஆளு பலே கில்லாடி ஆயிற்றே! நம்ம ஆளு சொன்னது இது………...

ராஜராஜ சோழன் தன் மனைவிக்காக கட்டிய கிணறு வடிவிலான பிரம்மாண்டமான அரண்மனை.. எத்தனை பேருக்கு தெரியும்?

தமிழன் திறமைக்கு இதுவே சான்று. தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜ சோழன் தன் மனைவிக்காக கட்டிய கிணறு வடிவிலான பிரம்மாண்டமான ‘ அரண்மனை.. குஜராத்திலுள்ள சித்பூர் என்ற ஊருக்கு அருகிலுள்ள பதான் கிராமத்தில் உள்ளது.. இதனுள் 9 கி்மீ.நீள சுரங்கப்பாதை.!!! நினைக்க நினைக்க ஆச்சர்யம் மட்டுமே மிஞ்சுகிறது..!!! எந்த இஞ்ஐினிரிங் காலேஜ்ல படிச்சி கட்டினாங்க!!! !! தமிழனின் சிறப்பை உலகறியச்செய்வோம்…. ( வணக்கம் சென்னை என்ற முக நூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் றூம் போட்டு யோசித்தால் தவிர,இந்த யோசனை வேறெப்படியும் கிடைக்காது.


ராஜராஜ சோழன் காலத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்து இந்த கிணறு அமைக்கும் பணி நடந்துள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றன. அப்படி இருக்கும்போது, கொஞ்சம் கூட தொடர்பே இல்லாமல் இந்த கிணற்றை தன்னுடைய மனைவிக்காக ராஜராஜ சோழன் கட்டினான் என்று தவறாகத் தெரிவித்துள்ளனர். 

உண்மையில் இந்த கிணற்றை தன்னுடைய கணவன் பீமா 1063 இல் இறந்தபின் அவன் நினைவாக ராணி உதயமதி கட்டினார். இதனல், இந்த கிணற்றுக்கு ராணியின் கிணறு என்று பெயர்.
(இணையம்)

போனஸ்:
லக்ஷ்மி விலாஸ் அரண்மனை,வதோதரா குஜராத்சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1005
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 366

Back to top Go down

பதான் ராணியின் படிக் கிணறும் - நம்ம ஆளும் Empty Re: பதான் ராணியின் படிக் கிணறும் - நம்ம ஆளும்

Post by சக்தி18 on Tue Aug 13, 2019 1:24 pm

இலக்குமி விலாஸ் அரண்மனை, பரோடா சமஸ்தானத்தின் மன்னர் மகாராஜா சாயாஜிராவ் மூன்றாம் கெயிக்வாட் என்பவரால், 1,80,000 பிரித்தானிய பவுண்டு செலவில், இந்தோ-சாசனிக் கட்டிடக் கலையில் 1890ல் கட்டப்பட்டது.

பரோடா சமஸ்தான குடும்பத்தவர்களின் வாழ்விடமான இலக்குமி விலாஸ் அரண்மனை, லண்டன் பக்கிங்காம் அரண்மனையை விட நான்கு மடங்கு கொண்டது. தற்கால நவீன வசதிகளுடன் 1890ல் கட்டப்பட்ட இவ்வரண்மனையின் மாடிகளில் செல்வதற்கு மின்தூக்கிகள் பயன்படுத்தப்பட்டது.

500 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை வளாகத்தில் அரச குடும்பத்தினர், அரச அலுவலர்கள், அரச விருந்தினர்கள் மற்றும் ஊழியர்கள் தங்குவதற்கான பெரிய கட்டிடங்கள் உள்ளது. அவற்றில் மோதி தோட்ட அரண்மனை மற்றும் மகராஜா பதே சிங்க் அருங்காட்சியகம் குறிப்பிடத்தக்கது. (விக்கிபீடியா)
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1005
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 366

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை