உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சாதிக்க முடியாததையும் பக்தியினால் சாதிக்கலாம் - பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:12 pm

» உங்களுக்குத் தெரியுமா? – பொது அறிவு தகவல்
by ayyasamy ram Today at 1:03 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Today at 12:38 pm

» வாழ்க்கை தத்துவம்...!!
by ayyasamy ram Today at 9:07 am

» தேடு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:02 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by Guest Today at 8:58 am

» வலை பாயுதே...!
by ayyasamy ram Today at 8:49 am

» சினி துளிகள்! - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:46 am

» சாப்பாடு (போஜனம்) பத்தி காஞ்சி பெரியவர் !
by ayyasamy ram Today at 8:27 am

» இந்த வாரம் வெள்ளியன்று 9 தமிழ்ப் படங்கள் வெளிவருகின்றன
by ayyasamy ram Today at 6:46 am

» கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயம்: வாங்குவதற்கு ஆா்வம் காட்டாத பொதுமக்கள்
by ayyasamy ram Today at 5:59 am

» தெற்காசிய விளையாட்டுப் போட்டி: 174 தங்கம் உள்பட 312 பதக்கங்களுடன் இந்தியா சாதனை: கடந்த போட்டியை விடகூடுதல் பதக்கம்
by ayyasamy ram Today at 5:57 am

» புத்தக தேவைக்கு...
by Guest Today at 5:00 am

» இராவண காவியம், any one please share
by prajai Yesterday at 11:52 pm

» பொட்டு வைத்தால் பாஸ்போர்ட் இல்லை: இலங்கையில் சர்ச்சை
by சக்தி18 Yesterday at 10:36 pm

» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 10:18 pm

» எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !
by krishnaamma Yesterday at 10:07 pm

» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by சக்தி18 Yesterday at 10:04 pm

» கைசிக ஏகாதசி மஹாத்மியம்!
by krishnaamma Yesterday at 10:03 pm

» கோ சேவையை மறந்து ஆயிரம் ஆயிரம் நோய்பிடித்து அலையும்..... இன்றைய தலைமுறைக்கு : ரமண மகரிஷி !
by krishnaamma Yesterday at 9:44 pm

» முக்தி தரும் காசி
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» கிடைப்பது தான் கிடைக்கும். கிடைப்பது கிடைத்தே தீரும் !
by krishnaamma Yesterday at 8:48 pm

» கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத்
by krishnaamma Yesterday at 8:46 pm

» ரவை சீடை – கிருஷ்ண ஜெயந்தி ரெசிபி
by krishnaamma Yesterday at 8:35 pm

» மைதா சீடை – கிருஷ்ண ஜெயந்தி ரெசிபி
by krishnaamma Yesterday at 8:33 pm

» ஜென்ம பாவம் , செய்த பாவம் நீங்க பாபநாசம் !
by krishnaamma Yesterday at 8:24 pm

» திருப்பதி சென்று பெருமாளை சேவிக்கும் முறை !
by krishnaamma Yesterday at 8:23 pm

» முருகன் குறித்து பழமொழிகள் !
by krishnaamma Yesterday at 8:18 pm

» ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை!
by krishnaamma Yesterday at 8:16 pm

» திருச்செந்தூர் முருகன் !
by krishnaamma Yesterday at 8:13 pm

» திருக்கடையூர் அமிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோவில் நடைபெறும் ஹோமங்களின் சிறப்பும். அதன் பயன்களும் !
by krishnaamma Yesterday at 8:08 pm

» வறுமையுடன் வழங்கும்’னு ஏன் டைட்டில்ல போடறாங்க..?
by krishnaamma Yesterday at 8:00 pm

» ஆறு வித்தியாசம் – கண்டுபிடி
by krishnaamma Yesterday at 7:59 pm

» சிரி…சிரி…தரும் மகிழ்ச்சி
by krishnaamma Yesterday at 7:58 pm

» தேய்த்தால் பளிச் – வீட்டுக்குறிப்புகள்
by krishnaamma Yesterday at 7:55 pm

» வருவான் கண்ணன்
by krishnaamma Yesterday at 7:50 pm

» பணிவுக்கு கிடைத்த பரிசு
by krishnaamma Yesterday at 7:48 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 7:45 pm

» தங்கம் வெல்லும் இரும்பு பெண்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» திருமணம் நடத்த ஏற்ற மாதம் எது?
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» சுப்ரமணி- நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» அடுத்த சாட்டை – சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» னை நோக்கி பாயும் தோட்டா..! – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» கார்த்திகை மாதத்தின் சிறப்புகள்!
by krishnaamma Yesterday at 7:32 pm

» ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை; ஒலிம்பிக் கனவு கலைந்தது
by krishnaamma Yesterday at 7:29 pm

» 'டிவி' விலை ரூ.12 கோடி !
by krishnaamma Yesterday at 7:26 pm

» தர்பூசணி திருவிழா
by krishnaamma Yesterday at 7:25 pm

» ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிக்கும் மீனா - குஷ்பு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» ‘சண்டக்காரி’ படப்பிடிப்பில் லண்டன் போலீசில் சிக்கிய ஸ்ரேயா!
by ayyasamy ram Yesterday at 6:39 pm

Admins Online

இந்த வார விசேஷங்கள் 13.8.2019 முதல் 19.8.2019 வரை

இந்த வார விசேஷங்கள் 13.8.2019 முதல் 19.8.2019 வரை Empty இந்த வார விசேஷங்கள் 13.8.2019 முதல் 19.8.2019 வரை

Post by ayyasamy ram on Tue Aug 13, 2019 10:23 am

இந்த வார விசேஷங்கள் 13.8.2019 முதல் 19.8.2019 வரை 201908130920099863_this-week-special-13th-august-2019-to-19th-August-2019_SECVPF

ஆகஸ்டு 13-ம் தேதியில் இருந்து ஆகஸ்டு 19-ம் தேதி
வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக
நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
-
13-ந்தேதி (செவ்வாய்) :


* ஆடி தபசு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடி தபசு உற்சவம்,
மாலை ரிஷப வாகனத்தில் சங்கரநாராயணர் காட்சி
அருளல், இரவு யானை வாகனத்தில் உமாமகேஸ்வரர்
திருக்காட்சி.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பவித்ரோற்சவம்.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வசந்த உற்சவம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் இரவு புஷ்ப விமானத்தில் பவனி.
* வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்.
* குரங்கணி முத்துமாலையம்மன் திருவீதி உலா.
* மேல்நோக்கு நாள்.

14-ந்தேதி (புதன்) :


* இருக்கன்குடி மாரியம்மன் திருவீதி உலா.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர்
வெண்ணெய் தாழி சேவை, இரவு குதிரை வாகனத்தில்
புறப்பாடு.
* உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு
கண்டருளல்.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில்
பவனி வருதல்.
* மேல்நோக்கு நாள்.

15-ந் தேதி (வியாழன்) :


* ஆவணி அவிட்டம்.
* பவுர்ணமி.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ரத ஊர்வலம்.
* அவிநாசியப்பர் கோவிலில் அறுபத்து மூன்று
நாயன்மார்கள் குருபூஜை.
* இருக்கன்குடி மாரியம்மன் புறப்பாடு கண்டருளல்.
* திருப்பரங்குன்றம்- திரு கூடல்மலை நவநீதப்பெருமாள்
100-வது ஆடித் திருவிழா தொடக்கம்.
* மேல்நோக்கு நாள்.

16-ந்தேதி (வெள்ளி) :


* வரகூர் உறியடி உற்சவம் ஆரம்பம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சப்தாவரணம்.
* படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு.
* இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பெருந்திருவிழா.
* அவிநாசி கருணாம்பிகை அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி
மண்டபம் எழுந்தருளி, தங்கப் பல்லக்கில் வீதி உலா.
* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
* திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில்
1008 திருவிளக்கு பூஜை.
* மேல்நோக்கு நாள்.

17-ந்தேதி (சனி) :


* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள்
கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.
* வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் வசந்த உற்சவம்.
முத்துப்பல்லக்கில் சுவாமி பவனி வருதல்.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.

18-ந்தேதி (ஞாயிறு) :


* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில்
அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
* வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கருட வாகனத்தில்
திருவீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.

19-ந்தேதி (திங்கள்) :


* மகா சங்கடஹரசதுர்த்தி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை
தரிசனம்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள்
கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.
-
----------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50691
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை