உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சாதிக்க முடியாததையும் பக்தியினால் சாதிக்கலாம் - பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:12 pm

» உங்களுக்குத் தெரியுமா? – பொது அறிவு தகவல்
by ayyasamy ram Today at 1:03 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Today at 12:38 pm

» வாழ்க்கை தத்துவம்...!!
by ayyasamy ram Today at 9:07 am

» தேடு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:02 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by Guest Today at 8:58 am

» வலை பாயுதே...!
by ayyasamy ram Today at 8:49 am

» சினி துளிகள்! - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:46 am

» சாப்பாடு (போஜனம்) பத்தி காஞ்சி பெரியவர் !
by ayyasamy ram Today at 8:27 am

» இந்த வாரம் வெள்ளியன்று 9 தமிழ்ப் படங்கள் வெளிவருகின்றன
by ayyasamy ram Today at 6:46 am

» கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயம்: வாங்குவதற்கு ஆா்வம் காட்டாத பொதுமக்கள்
by ayyasamy ram Today at 5:59 am

» தெற்காசிய விளையாட்டுப் போட்டி: 174 தங்கம் உள்பட 312 பதக்கங்களுடன் இந்தியா சாதனை: கடந்த போட்டியை விடகூடுதல் பதக்கம்
by ayyasamy ram Today at 5:57 am

» புத்தக தேவைக்கு...
by Guest Today at 5:00 am

» இராவண காவியம், any one please share
by prajai Yesterday at 11:52 pm

» பொட்டு வைத்தால் பாஸ்போர்ட் இல்லை: இலங்கையில் சர்ச்சை
by சக்தி18 Yesterday at 10:36 pm

» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 10:18 pm

» எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !
by krishnaamma Yesterday at 10:07 pm

» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by சக்தி18 Yesterday at 10:04 pm

» கைசிக ஏகாதசி மஹாத்மியம்!
by krishnaamma Yesterday at 10:03 pm

» கோ சேவையை மறந்து ஆயிரம் ஆயிரம் நோய்பிடித்து அலையும்..... இன்றைய தலைமுறைக்கு : ரமண மகரிஷி !
by krishnaamma Yesterday at 9:44 pm

» முக்தி தரும் காசி
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» கிடைப்பது தான் கிடைக்கும். கிடைப்பது கிடைத்தே தீரும் !
by krishnaamma Yesterday at 8:48 pm

» கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத்
by krishnaamma Yesterday at 8:46 pm

» ரவை சீடை – கிருஷ்ண ஜெயந்தி ரெசிபி
by krishnaamma Yesterday at 8:35 pm

» மைதா சீடை – கிருஷ்ண ஜெயந்தி ரெசிபி
by krishnaamma Yesterday at 8:33 pm

» ஜென்ம பாவம் , செய்த பாவம் நீங்க பாபநாசம் !
by krishnaamma Yesterday at 8:24 pm

» திருப்பதி சென்று பெருமாளை சேவிக்கும் முறை !
by krishnaamma Yesterday at 8:23 pm

» முருகன் குறித்து பழமொழிகள் !
by krishnaamma Yesterday at 8:18 pm

» ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை!
by krishnaamma Yesterday at 8:16 pm

» திருச்செந்தூர் முருகன் !
by krishnaamma Yesterday at 8:13 pm

» திருக்கடையூர் அமிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோவில் நடைபெறும் ஹோமங்களின் சிறப்பும். அதன் பயன்களும் !
by krishnaamma Yesterday at 8:08 pm

» வறுமையுடன் வழங்கும்’னு ஏன் டைட்டில்ல போடறாங்க..?
by krishnaamma Yesterday at 8:00 pm

» ஆறு வித்தியாசம் – கண்டுபிடி
by krishnaamma Yesterday at 7:59 pm

» சிரி…சிரி…தரும் மகிழ்ச்சி
by krishnaamma Yesterday at 7:58 pm

» தேய்த்தால் பளிச் – வீட்டுக்குறிப்புகள்
by krishnaamma Yesterday at 7:55 pm

» வருவான் கண்ணன்
by krishnaamma Yesterday at 7:50 pm

» பணிவுக்கு கிடைத்த பரிசு
by krishnaamma Yesterday at 7:48 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 7:45 pm

» தங்கம் வெல்லும் இரும்பு பெண்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» திருமணம் நடத்த ஏற்ற மாதம் எது?
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» சுப்ரமணி- நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» அடுத்த சாட்டை – சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» னை நோக்கி பாயும் தோட்டா..! – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» கார்த்திகை மாதத்தின் சிறப்புகள்!
by krishnaamma Yesterday at 7:32 pm

» ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை; ஒலிம்பிக் கனவு கலைந்தது
by krishnaamma Yesterday at 7:29 pm

» 'டிவி' விலை ரூ.12 கோடி !
by krishnaamma Yesterday at 7:26 pm

» தர்பூசணி திருவிழா
by krishnaamma Yesterday at 7:25 pm

» ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிக்கும் மீனா - குஷ்பு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» ‘சண்டக்காரி’ படப்பிடிப்பில் லண்டன் போலீசில் சிக்கிய ஸ்ரேயா!
by ayyasamy ram Yesterday at 6:39 pm

Admins Online

ரூ.3,000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல்

 ரூ.3,000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல் Empty ரூ.3,000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல்

Post by ayyasamy ram on Mon Aug 12, 2019 8:36 am
ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறி வரும்
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்
ரூ.3,000 கோடிக்கு மேல் கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல்
திணறி வருவது தெரியவந்துள்ளது.

பிஎஸ்என்எல் இணைப்பு பெற்ற தொழில் நிறுவனங்கள்தான்
இந்த கட்டண பாக்கியை வைத்துள்ளன.

இந்த ஆண்டில் இதுவரை இரண்டு மாதங்கள் பிஎஸ்என்எல்
நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளத்தை ஒரு வாரம்
வரை தாமதமாக அளித்துள்ளது. இது அந்த நிறுவனம் எந்த
அளவுக்கு நிதி நெருக்கடியில் உள்ளது என்பதைக் காட்டுவதாக
அமைந்தது.

தொலைத்தொடர்புத் துறையில் ஒரு காலத்தில் கொடிகட்டிப்
பறந்த பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த அளவுக்கு சரிவை எதிர்
கொள்ள நிர்வாகச் சீரழிவு, தனியார் நிறுவனங்களின் வரவு,
கட்டணக் குறைப்பு போட்டி என பல காரணங்கள் கூறப்படுகின்றன.

இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த
பிஎஸ்என்எல் தலைவரும், மேலாண் இயக்குநருமான
பி.கே.பூர்வார் கூறியதாவது:

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.3,000 கோடிக்கு மேல் கட்டண
பாக்கியை வசூலிக்க முடியாத நிலையில் உள்ளது.
பிஎஸ்என்எல் இணைப்பு பெற்றுள்ள பல தொழில்
நிறுவனங்கள் கட்டணத்தை செலுத்தாமல் பாக்கி
வைத்துள்ளதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

இந்த பாக்கித் தொகை எப்போது வசூலிக்கப்படும் என்பதை
வரையறுத்துக் கூற முடியாது. அடுத்து 2 முதல் 3 வாரங்களில்
குறிப்பிடத்தக்க அளவுக்கு கட்டணத்தை வசூலித்துவிட
முடியும் என்று நம்புகிறோம்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிஎஸ்என்எல்
நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடங்கள் உள்ளிட்ட
இடங்களை வாடகைக்கு விடுவதன் மூலம் கூடுதல் வருவாய்
ஈட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரூ.1,000 கோடி அளவுக்கு வருவாய் கிடைக்கும்.
இதற்கு முன்பு இதன் மூலம் ரூ.200 கோடி அளவுக்கு வருவாய்
கிடைத்தது என்றார் அவர்.

கடந்த சில ஆண்டுகளாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நஷ்டம்
அதிகரித்து வருகிறது. 2018-19-ஆம் நிதியாண்டில் அந்த
நிறுவனத்தின் நஷ்டம் ரூ.14,000 கோடியாக இருந்தது. அதன்
வருவாய் ரூ.19,308 கோடியாக குறைந்துவிட்டது. 1,65,179 பேர்
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

நிறுவனத்தின் வருவாயில் 75 சதவீதம் ஊழியர்களின்
சம்பளத்துக்கே செலவிடப்படுகிறது. அதே நேரத்தில் தனியார்
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருமானத்தில்
3 முதல் 5.5 சதவீதம் மட்டுமே ஊழியர்களின் சம்பளமாக
உள்ளது.
-
----------------------------------------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50691
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ரூ.3,000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல் Empty Re: ரூ.3,000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல்

Post by சக்தி18 on Mon Aug 12, 2019 2:08 pm

 ரூ.3,000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல் 1571444738 இங்குமா?
பல நாடுகளில் மாத தொடக்கத்தில் அல்லது மாத முடிவில் பணம் கட்டியாக வேண்டும்.ஒரு வாரத்தில் கட்டவில்லை என்றால் சிவப்பு கடிதம் 14 நாட்களில் இணைப்பு துண்டிப்பு.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1003
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 363

Back to top Go down

 ரூ.3,000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல் Empty Re: ரூ.3,000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல்

Post by T.N.Balasubramanian on Mon Aug 12, 2019 4:11 pm

எனது LL ம் BB ம் பேங்க் ECS மூலம் குறிப்பிட்ட நாட்களில் BSNL ஐ சென்ற அடைகின்றன.
குறிப்பிட்ட நாளில் பணம் வரவில்லை என்றால் தொலைபேசி இணைப்பகம் மூலம் துண்டிக்கவேண்டியதுதானே.
மேலும் கீழ்க்கடைகள் கை சுத்தம் இல்லை என்றால் அந்த நிர்வாகங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படும். EB காரர்கள் பல இடங்களில் காசு பார்ப்பதும் அதே போல் டெலிபோன் காரர்கள்
இணைப்பை துண்டித்து /ஒட்டி/வெட்டி பணம் பார்ப்பதும் ஊர் அறிந்த விஷயம். இதே போல்தான் போலீஸ்காரர்களும். ஹெல்மெட் போடாவிட்டால் 1000 /- அபராதம் கட்ட வேண்டுமெனில் சந்தோஷபட போவது போலீஸ்தான். ஆம் அதுதான்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25733
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9272

Back to top Go down

 ரூ.3,000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல் Empty Re: ரூ.3,000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை