உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
by ayyasamy ram Today at 7:46 am

» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி
by ayyasamy ram Today at 7:44 am

» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
by ayyasamy ram Today at 7:41 am

» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:38 am

» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா
by ayyasamy ram Today at 7:35 am

» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe
by velang Today at 7:31 am

» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» பெரியவா சரணம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm

» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» வயிறு வாழ்த்தும்!
by krishnaamma Yesterday at 2:57 pm

» அந்திம கிரியை!
by krishnaamma Yesterday at 2:55 pm

» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 2:29 pm

» திருமாலிரும் சோலை அழகர் !
by krishnaamma Yesterday at 2:17 pm

» "பேயனும், விளக்கெண்ணையும்"
by krishnaamma Yesterday at 2:04 pm

» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» மார்கழி மாதத்தின் மகத்துவம் !
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..!
by krishnaamma Yesterday at 1:23 pm

» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி!
by krishnaamma Yesterday at 1:21 pm

» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}
by krishnaamma Yesterday at 12:55 pm

» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்?’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)
by krishnaamma Yesterday at 12:50 pm

» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos
by krishnaamma Yesterday at 12:33 pm

» முக்தி தரும் காசி
by krishnaamma Yesterday at 12:20 pm

» ராதா பொருள் என்ன?
by krishnaamma Yesterday at 12:14 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்
by krishnaamma Yesterday at 11:38 am

» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்
by krishnaamma Yesterday at 11:36 am

» திருவாதிரைக் களி
by ayyasamy ram Yesterday at 11:10 am

» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்!
by krishnaamma Yesterday at 11:08 am

» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்!
by krishnaamma Yesterday at 10:39 am

» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு!
by krishnaamma Yesterday at 10:38 am

» நேச நெஞ்சம்- சிறுகதை
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சினிதுளிகள்- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 10:28 am

» ஏழு விதமான ஆச்சரியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:20 am

» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை
by ayyasamy ram Yesterday at 9:15 am

» தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by ayyasamy ram Yesterday at 8:53 am

» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்
by ayyasamy ram Yesterday at 8:37 am

» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
by ayyasamy ram Yesterday at 6:01 am

» தலைவி, குயினுக்குத் தடையில்லை: ஜெ. தீபாவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 5:57 am

» பார்வையாளர்களிடம் தமிழில் பேசும் கவர்னர்
by ayyasamy ram Yesterday at 5:36 am

» விழிப்புணர்வுக்காக பள்ளிக்கு குதிரையில் செல்லும் 2 மாணவர்கள்
by ayyasamy ram Yesterday at 5:33 am

» நித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்
by சிவனாசான் Yesterday at 3:03 am

» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--
by T.N.Balasubramanian Thu Dec 12, 2019 9:02 pm

» உலகின் மிகப்பெரிய பணக்காரர்.. பிரிட்டன்காரர்.. டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தால் பூர்வீகம் தமிழகமாம்!
by T.N.Balasubramanian Thu Dec 12, 2019 8:33 pm

» ஏழுகறிக் கூட்டு
by ayyasamy ram Thu Dec 12, 2019 8:13 pm

» கடந்து போன நாட்களுக்காக கவலைப்படாதீர்கள்...!
by T.N.Balasubramanian Thu Dec 12, 2019 7:32 pm

Admins Online

விக்ரம்சாராபாய் நூற்றாண்டு விழாவுக்கு கூகுள் டூடுல் கவுரவம்

விக்ரம்சாராபாய் நூற்றாண்டு விழாவுக்கு கூகுள் டூடுல் கவுரவம் Empty விக்ரம்சாராபாய் நூற்றாண்டு விழாவுக்கு கூகுள் டூடுல் கவுரவம்

Post by ayyasamy ram on Mon Aug 12, 2019 6:53 amவிக்ரம்சாராபாய் நூற்றாண்டு விழாவுக்கு கூகுள் டூடுல் கவுரவம் Tamil_News_large_2342079புதுடில்லி:
விக்ரம் சாராபாயின் நூற்றாண்டு விழா இன்று
கொண்டாடப்பட இருப்பதை அடுத்து கூகுள் நிறுவனம்
தனது டூடுலில் அவரை கவுரவித்துள்ளது.

இந்திய விண்வெளித்துறையில் முக்கிய பங்காற்றியவர்
விக்ரம் சாராபாய்.இவர்குஜராத் மாநிலம் அகமதாபாத்
நகரில் 1919-ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி பிறந்தார்.
ஆரம்பகல்வியை குஜராத்தில் முடித்த பின்னர் மேற்
கல்விக்காக இங்கிலாந்து சென்றார். 2-ம் உலகப் போர்
நடைபெற்ற நேரத்தில் இந்தியா திரும்பிய அவர்
பெங்களூருவில் உள்ள இந்தியஅறிவில் மையத்தில்
பணியாற்றினார்.

இந்தியா ராக்கெட் ஏவுவது குறித்து தொடர்ந்து சிந்தித்து
வந்துள்ளார்.

இந்தியாவின் அணு அறிவியல் திட்டத்தின் தந்தை
என்றழைக்கப்படும் ஹோமி ஜஹாங்கிர் பாபா ராக்கெட்
ஏவுதளம் அமைப்பதற்கான விக்ரமின் திட்டத்திற்கு ஆதரவு
அளித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு
அடித்தளமிட்டர் விக்ரம்சாராபாய்.

இவரது முயற்சியால் இந்தியாவின் முதல் செயற்கை கோள்
1975-ம் ஆண்டு ரஷ்யாவில் இருந்து ஏவப்பட்டது. மேலும்
அகமதாபாத்தில் இயங்கி வரும் இந்திய மேலாண்மை
நிறுவனத்தை உருவாக்கினார். அணு சக்தி ஆணையத்தின்
தலைவராகவும் இருந்துள்ளார்.

இவரது சாதனையை பாராட்டி மத்திய அரசு கடந்த 1966ம்
ஆண்டு பத்மபூஷண் விருதும் மறைவுக்கு பிந்தைய விருதாக
பத்ம விபூஷண் விருதையும் வழங்கி கவுரவித்துள்ளது.

விக்ரம் சாராபாய் நூற்றாண்டை முன்னிட்டு தற்போது
இஸ்ரோ நிறுவனம் சந்திரயான்-2 செயற்கை கோளை
நிலவுக்கு செலுத்தி உள்ளது.

தொடர்ந்து இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் தந்தைக்கு
மரியாதை செலுத்தும் விதமாக அவரது பெயரில் விருது
ஒன்றையும் வழங்க உள்ளது.பல்வேறு சாதனைகளை புரிந்த
விக்ரம் சாராபாய் 1971 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ம் தேதி
திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளத்தில் காலமானார்.
இவரது மகன் கார்த்திகேயா சாராபாய் உலகின் முன்னணி
சுற்றுச்சூழல் கல்வியாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.

மனிதனின் மற்றும் சமூகத்தின் உண்மையான
பிரச்சினைகளுக்கு மேம்பட்ட தொழில் நுட்பங்களைப்
பயன்படுத்துவதில் நாம் இரண்டாவதாக இருக்க வேண்டும்
என்று நாங்கள் நம்புகிறோம் என விக்ரம் சாராபாய் கூறி
உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
------------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50806
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விக்ரம்சாராபாய் நூற்றாண்டு விழாவுக்கு கூகுள் டூடுல் கவுரவம் Empty Re: விக்ரம்சாராபாய் நூற்றாண்டு விழாவுக்கு கூகுள் டூடுல் கவுரவம்

Post by ayyasamy ram on Mon Aug 12, 2019 6:56 am


கூகுளின் டூடூல் புகைப்படம் பதிவேற்ற இயலவில்லை!
ஈகரையில், புகைப்படம் பதிவதில் சிக்கல் நீடிக்கிறது...!
-
தலைமை நடத்துநர் குறைபாட்டை சீர் செய்ய
கேட்டுக்கொள்கிறேன்....
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50806
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை