உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்
by ayyasamy ram Today at 11:24

» தலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை
by ayyasamy ram Today at 11:15

» படித்ததில் வலித்தது!!
by ayyasamy ram Today at 10:59

» சிறந்த நடிகை விருது தாய்க்கு சமர்ப்பணம்!
by ayyasamy ram Today at 10:19

» கருப்புப் பண மோசடி வழக்கு: ராஜ் தாக்கரேவிடம் 8 மணி நேரம் விசாரணை
by ayyasamy ram Today at 10:07

» சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை ஆணையம் வாதம்
by ayyasamy ram Today at 9:59

» சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
by ayyasamy ram Today at 9:56

» ஹைதராபாதில் உலகின் மிகப்பெரிய அமேஸான் வளாகம் திறப்பு
by ayyasamy ram Today at 9:53

» இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருது: முதல்வர் வழங்கினார்
by ayyasamy ram Today at 9:50

» மோரீசஸுக்கு பயணமாகும் எம்.ஜி.ஆர். சிலை: அடுத்த மாதம் துணை முதல்வர் திறந்து வைக்கிறார்
by ayyasamy ram Today at 9:48

» மூழ்கும் இந்தியா.. அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்.. பிரளயத்திற்கான ஒத்திகையோ?!
by ayyasamy ram Today at 9:44

» கங்கனாவின் சேலை விலை ரூ.600; கைப்பை ரூ.2 லட்சம்
by ayyasamy ram Today at 9:30

» ‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில்பேயாக நடிக்கிறார், யோகி பாபு!
by ayyasamy ram Today at 9:27

» கேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:24

» திறந்து வைத்த அலுவலகத்தில் உறங்கிய சிதம்பரம்
by ayyasamy ram Today at 9:03

» ராகுலை எதிர்த்து போட்டியிட்ட துஷார் ரூ.19 கோடி செக் மோசடி வழக்கில் கைது
by ayyasamy ram Today at 8:59

» அழகு வேண்டாம் நல்ல இதயம் போதும் - கவிதை
by ayyasamy ram Today at 8:46

» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை
by M.Jagadeesan Today at 7:40

» மகிமை வாய்ந்த சுதர்சன சக்கரம்
by ayyasamy ram Today at 0:36

» பஞ்ச கிருஷ்ண தலங்கள்
by ayyasamy ram Today at 0:35

» அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும்…!!
by ayyasamy ram Today at 0:33

» சூட்சுமம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 0:32

» சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….
by ayyasamy ram Today at 0:21

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 22:06

» "எல்லாமே #டைமிங் தான்"
by T.N.Balasubramanian Yesterday at 22:00

» சுற்றுலா நினைவாக கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை?
by T.N.Balasubramanian Yesterday at 21:53

» இது இன்றைய மீம்ஸ் 22
by T.N.Balasubramanian Yesterday at 21:41

» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2
by T.N.Balasubramanian Yesterday at 21:38

» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?!
by சக்தி18 Yesterday at 20:55

» நேற்றைய மீம்ஸ் - 22
by சக்தி18 Yesterday at 20:53

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 20:08

» “பொண்டாட்டி வாயை மியூட்ல போடுற மாதிரி ரிமோட்
by T.N.Balasubramanian Yesterday at 18:15

» அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு
by T.N.Balasubramanian Yesterday at 18:13

» வாழ்க்கை தத்துவம்- படித்ததில் பிடித்த வரிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:30

» எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29

» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22

» வாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை
by ayyasamy ram Yesterday at 12:19

» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:08

» சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி!
by ayyasamy ram Yesterday at 11:51

» ‘நோ டைம் டூ டை’-ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் டைட்டில் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:23

» சிரி... சிரி...
by ayyasamy ram Yesterday at 8:14

» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |
by ayyasamy ram Yesterday at 8:09

» ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3
by ayyasamy ram Yesterday at 8:03

» சீன அதிபர் வருகை: மல்லையில் அதிகாரி ஆய்வு
by ayyasamy ram Yesterday at 7:40

» மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு
by ayyasamy ram Yesterday at 7:37

» சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து
by ayyasamy ram Yesterday at 7:35

» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்?
by ayyasamy ram Yesterday at 7:28

» விஷ்ணு பகவானின் 108 போற்றி
by ayyasamy ram Wed 21 Aug 2019 - 21:51

» காத்திருந்த அமித் ஷாவும், தலைமறைவான சிதம்பரமும்...!!
by T.N.Balasubramanian Wed 21 Aug 2019 - 18:35

» திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை
by T.N.Balasubramanian Wed 21 Aug 2019 - 15:11

Admins Online

மானுக்கு மேலழகு மயிலுக்குத்தான் வாலழகு பெண்ணுக்கு எது அழகு..?

மானுக்கு மேலழகு மயிலுக்குத்தான் வாலழகு பெண்ணுக்கு எது அழகு..? Empty மானுக்கு மேலழகு மயிலுக்குத்தான் வாலழகு பெண்ணுக்கு எது அழகு..?

Post by ayyasamy ram on Sat 10 Aug 2019 - 15:45

சுசீலா பாடிய நாட்டுப்புற பாடல்
-
படம்- அரண்மனைக்கிளி
பாடல்- பிறைசூடன்
இசை- இளையராஜா
-------------
நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா
மொட்டுவிட்டு பூத்ததின்று ஆமா ஆமா
கட்டழக பார்த்த கண்ணுதான்
தையாரே தய்யா
தொட்டுப்புட ஏங்கி நிக்குதான்
தையாரே தய்யா
சந்தடி சாக்குல தான் ஒரு சங்கதி சொல்லட்டுமா
ஒரு பந்தல போடட்டுமா நல்ல பந்தியும் வைக்கட்டுமா

நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா
மொட்டுவிட்டு பூத்ததின்று ஆமா ஆமா
கட்டழக பார்த்த கண்ணுதான்
தையாரே தய்யா
தொட்டுப்புட ஏங்கி நிக்குதான்
தையாரே தய்யா

மானுக்கு மேலழகு
மயிலுக்குத்தான் வாலழகு
பெண்ணுக்கு எது அழகு கூறு மச்சான்
மொத்தமா அழகிருக்கு தனித்தனியா சொல்லனுமா
அம்மம்மா பேரழக பிரிக்கனுமா
பொத்தித்தான் வைச்சாலும் வந்திடும் பூவாசம்
பொண்ணு தான் ஆளானா நிச்சயம் கல்யாணம்
மேடை ஒன்னு கட்டு யம்மா யம்மா
மேள தாளம் கொட்டு யம்மா யம்மா

நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா
மொட்டுவிட்டு பூத்ததின்று ஆமா ஆமா
கட்டழக பார்த்த கண்ணுதான்
தையாரே தய்யா
தொட்டுப்புட ஏங்கி நிக்குதான்
தையாரே தய்யா
சந்தடி சாக்குல தான் ஒரு சங்கதி சொல்லட்டுமா
ஒரு பந்தல போடட்டுமா நல்ல பந்தியும் வைக்கட்டுமா

நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா
மொட்டுவிட்டு பூத்ததின்று ஆமா ஆமா
கட்டழக பார்த்த கண்ணுதான்
தையாரே தய்யா
தொட்டுப்புட ஏங்கி நிக்குதான்
தையாரே தய்யா

வான வளைச்சு அந்த வானவில்லை போட்டது போல்
நம்ம வளைச்சு ஒன்னா சேர்த்துப்புட்டா
பூமி செழிச்சதுன்னா பொன்ன அள்ளி கொடுப்பதுபோல்
பொன்னப்போல் சிரிச்சு அவ பார்த்துப்புட்டா
என்னம்மா ஆராய்ச்சி பொன்னு இப்ப பூவாச்சு
அம்மன் கோவில் தேராச்சு ஆடி வரும் நாளாச்சு
மேடை ஒன்னு கட்டு யம்மா யம்மா
மேள தாளம் கொட்டு யம்மா யம்மா
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47483
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12267

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

மானுக்கு மேலழகு மயிலுக்குத்தான் வாலழகு பெண்ணுக்கு எது அழகு..? Empty Re: மானுக்கு மேலழகு மயிலுக்குத்தான் வாலழகு பெண்ணுக்கு எது அழகு..?

Post by T.N.Balasubramanian on Sat 10 Aug 2019 - 19:33

சந்தடி சாக்கில் வெளியிட்டுவிட்டு
இதைத்தான் கூறினீரா?
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24951
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9001

View user profile

Back to top Go down

மானுக்கு மேலழகு மயிலுக்குத்தான் வாலழகு பெண்ணுக்கு எது அழகு..? Empty Re: மானுக்கு மேலழகு மயிலுக்குத்தான் வாலழகு பெண்ணுக்கு எது அழகு..?

Post by ayyasamy ram on Sat 10 Aug 2019 - 20:45

@T.N.Balasubramanian wrote:சந்தடி சாக்கில் வெளியிட்டுவிட்டு
இதைத்தான் கூறினீரா?
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1302039
-

’பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: ’
-
செய்தியில் நீங்கள் பதிவிட்ட கருத்தில்
சந்தடி சாக்குலே கந்தடி காப்பணம்’
என்ற பழமொழியை பயன்படுத்தியிருந்தீர்கள்

இந்த பழமொழி குறித்து மேலும் விளக்கம் பெற
கூகுளில் தேடிய போது கிடைத்ததுதான்
இந்த சினிமா பாடல்...!!
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47483
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12267

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

மானுக்கு மேலழகு மயிலுக்குத்தான் வாலழகு பெண்ணுக்கு எது அழகு..? Empty Re: மானுக்கு மேலழகு மயிலுக்குத்தான் வாலழகு பெண்ணுக்கு எது அழகு..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை