உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» ராம நாம ரகசியம் சொன்ன மகா பெரியவர்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» சப்த ரிஷிகளின் சரித்திரம்
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகத்தில் விவேக்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» விற்பனை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» கலப்படமில்லாத புன்னகை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 pm

» வாட்ஸ் அப் குரூபி ஸ்டடிமா..!
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» தூதுவளை பாயசம் – குமுதம்
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» முத்தக் குளியல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» இடம் பொருள் இலக்கியம்: ஒரு சுவர்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» சங்கத் தமிழுக்கு மேடை தாருங்கள்! - ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல்
by ayyasamy ram Yesterday at 5:00 pm

» முதல் பார்வை: பாரம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» எம்பிபிஎஸ் இடங்கள்: ஜிப்மரில் 200-ல் இருந்து 249 ஆக அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 4:43 pm

» டிக் டொக்கும் ஆட்டுக்கல்லும்
by ayyasamy ram Yesterday at 4:43 pm

» டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி)
by ஜாஹீதாபானு Yesterday at 3:59 pm

» கட்சியை வளர்க்க எடுத்த நடவடிக்கை…!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:27 am

» உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:26 am

» சுப்ரமணி – நகைச்சுவை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:25 am

» சங்கடங்கள் தீர்க்கும் சப்த கன்னியர்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» சிவராத்திரி: விரதத்தை தொடங்கிய சிவாலய ஓட்ட பக்தர்கள்
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சத்தியம் சிவம் சுந்தரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am

» விநாயகருக்கு நந்தி வாகனம்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» மேடையில் கூட்டம் குறைவாக இருப்பதால்…!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» தினமும் சர்ச்சையா பேசித் தொலைப்பதன் காரணம்…!!
by ayyasamy ram Yesterday at 8:38 am

» புகார் கேட்கும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» டினோஸர் ட்ரெயின் – சிறப்பான தொடர்
by ayyasamy ram Yesterday at 8:35 am

Admins Online

இந்த வார சினிமா செய்திகள்

இந்த வார சினிமா செய்திகள் Empty இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Thu Aug 08, 2019 7:16 am


மன அழுத்தத்தில் இருந்து மீண்ட ஆண்ட்ரியா

-
இந்த வார சினிமா செய்திகள் 201908080034433946_Andrea-recovering-from-stress_SECVPF
-
ஆண்ட்ரியா வருடத்துக்கு 4, 5 படங்களில் நடித்தார்.
2007-ல் 5 படங்களில் நடித்து இருந்தார். கடந்த வருடம்
விஸ்வரூபம்-2, வடசென்னை ஆகிய படங்கள் வெளி
வந்தன.

அதன்பிறகு புதிய படங்களில் அவர் நடிக்கவில்லை.
சமூக வலைத்தளத்திலும் கருத்துகள் பதிவிடாமல்
இருந்தார். இதனால் சினிமாவை விட்டு விலகி விட்டாரா?
என்று பேச்சுகள் கிளம்பின.

இந்த நிலையில் ஓய்வெடுத்த காரணங்களை
இன்ஸ்டாகிராமில் விளக்கி அவர் கூறியிருப்பதாவது:-

“எனக்கு இருந்த மன அழுத்தம் உடல் மற்றும் மனரீதியாக
பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் நடிப்பதை நிறுத்திவிட்டு
சில காலம் விலகி இருந்தேன்.

பிரச்சினைகளில் இருந்து விடுபட ஆயுர்வேத சிகிச்சை
எடுத்தேன். காபி குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாக இருந்த
எனக்கு ஆயுர்வேத சிகிச்சை எடுப்பது எளிதான காரியமாக
தெரியவில்லை.

ஆனாலும் மருத்துவ சிகிச்சையில் கஷ்டப்பட்டு என்னை
ஈடுபடுத்தினேன். காலையில் ஒரு கப் மூலிகை தேநீர் அருந்தி
விட்டு யோகா செய்து அன்றைய நாளை தொடங்கினேன்.

அந்த சிகிச்சை முறை பலவீனமான இதயம் உள்ளவர்களால்
கடைப்பிடிக்க முடியாது. நான் சிகிச்சையின்போது அங்கிருந்து
வெளியேறி விட நினைத்தேன்.

ஆனாலும் அந்த உணர்வில் இருந்து மீண்டு மருத்துவர்கள்
ஆலோசனையை பின்பற்றி நடந்தேன். இப்போது என்னை
புதியவளாக உணர முடிகிறது. மருத்துவ குழுவினருக்கு
நன்றி.

இவ்வாறு ஆண்ட்ரியா கூறினார். தற்போது இவர் மாளிகை
என்ற படத்தில் நடிக்கிறார்.
-
------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52928
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Thu Aug 08, 2019 7:19 am

வயதானவரை காதலிக்கும் ரகுல்!
-
இந்த வார சினிமா செய்திகள் Vikatan%2F2019-05%2Fa8a24415-a0c4-4fda-882d-37808f824e01%2F1M7A1225
-
வயதானவரை காதலிக்கும் ரகுல்!

இப்படியொரு தர்மசங்கடத்தை எதிர்கொள்வோம் என
நிச்சயமாக ரகுல் ப்ரீத் சிங் எதிர்பார்த்திருக்க மாட்டார்!
முதன் முறையாக அவர் இந்தியில் நடித்த ‘தி தி பியார் தி’
ப்ளாக்பஸ்டர் ஆகியிருக்கிறது.

ஆனால், இந்த சந்தோஷத்தை அவரால் கொண்டாட
முடியவில்லை. காரணம், அந்தப் படத்தில் 50 வயது
ஆணை காதலிக்கும் 25 வயது பெண்ணாக அவர்
நடித்திருந்தார்.

ரியல் லைஃபிலும் ரகுல் வயதானவரை காதலிக்கிறார்…
என யாரோ கொளுத்திப் போட… இந்த நியூஸ்தான்

இப்பொழுது இண்டஸ்டிரியில் கொழுந்துவிட்டு எரிகிறது!
அனுஷ்கா 14 +

ஆமாம்… அனுஷ்கா இப்பொழுது என்ன செய்கிறார்..?
இந்தக் கேள்வியை கேட்பவரா நீங்கள்?

எனில் இந்த நியூஸ் உங்களுக்குத்தான்! 14 வருடங்களாக
சினிமாவில் நடித்து வரும் அனுஷ்கா, ‘நிசப்தம்’ என்னும்
தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார்
ஆமாம். தமிழிலும் டப் ஆகும்! போதுமா?!

ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52928
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Thu Aug 08, 2019 7:21 am

‘ஐஸ்மார்ட் சங்கர்’தெலுங்கு திரைப்படம்
-
Copy cat!

தொடர் தோல்வியால் துவண்டிருந்த தெலுங்கு இயக்குநர்
பூரி ஜெகந்நாத் இப்பொழுது தெம்பில் இருக்கிறார்.
ராம் நடிப்பில் அவர் இயக்கிய ‘ஐஸ்மார்ட் சங்கர்’ வசூலில்
ஆந்திராவையே கலக்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தான் எழுதி இயக்கி நடித்த ‘நான் யார்?’
தமிழ்ப் படத்தைத்தான் ரைட்ஸ் வாங்காமல் பூரி ஜெகந்நாத்
தெலுங்கில் எடுத்திருக்கிறார் என போர்க்கொடி உயர்த்தி
இருக்கிறார் ஜெய் ஆகாஷ்.

இதில் என்ன ஹைலைட் என்றால்… ‘ஐபாய்’ என்ற பிரிட்டிஷ்
சயின்டிஃபிக் த்ரில்லர்தான் இவ்விரு படங்களுக்கும் ஆதாரம்!

ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52928
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Thu Aug 08, 2019 7:22 am

இளையராஜாவின் இசையில் முதல் முறையாக பாடும்
பிரபில பின்னணி பாடகர்!

-
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்
நடித்து வரும் ‘சைக்கோ’ திரைப்படத்தின் இறுதிப்
பாடலுக்கான பதிவு நிறைவடைந்துள்ளது.

‘கண்ணே கலைமானே’ திரைப்படத்தை தொடர்ந்து
உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ‘சைக்கோ’
திரைப்படத்தில் நித்யா மேனன், அதிதி ராவ் ஹிதாரி
ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும், இயக்குநர் ராம் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில்
நடித்து வருகிறார்.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு இசைஞானி
இளையராஜா இசையமைக்கிறார். இந்நிலையில்,
இளையராஜா இசையில் இறுதிப்பாடல் பதிவு செய்யப்பட்டது.
இந்த இறுதி பாடலை சித் ஸ்ரீராம் பாடி இருக்கிறார்.

பல்வேறு முன்னணி இசை அமைப்பாளர்களின் இசையில்
பாடி வந்த சித் ஸ்ரீராம் முதல் முறையாக இளையராஜாவின்
இசையில் பாடியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக
தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படத்தில் பாடகராக
இருக்கும் சித் ஸ்ரீராம் முதல் முறையாக இசை அமைப்பாளராக
பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி-ndtv
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52928
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Thu Aug 08, 2019 7:23 am

இந்த வார சினிமா செய்திகள் Qiattbeo_the-lion-king_625x300_18_July_19
-
பாகுபலி Vs லயன் கிங்

-
வெளுத்து வாங்குகிறார்கள் நெட்டிசன்ஸ்.
குறிப்பாக ‘லயன் கிங்’ பார்த்தவர்கள். இந்த ஹாலிவுட்
படத்தின் கதையைத்தான் அப்படியே காபி அடித்து
‘பாகுபலி’ என இரு பாகங்களாக இயக்குநர்
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கியிருக்கிறார் என்பது
குற்றச்சாட்டு.

‘லயன் கிங்’ இப்பொழுதுதானே வெளியானது என்று
கேட்பவர்களுக்கு… 90களில் அனிமேஷனாக வந்த படமே
இப்பொழுது மோஷன் பிக்சர் ஆகியிருக்கிறது.
ரைட். இதற்கு ராஜமவுலியின் பதில்..? மவுனமே!

ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
குங்குமம்-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52928
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by சக்தி18 on Fri Aug 09, 2019 5:38 pm

நன்றி.
சினிமா என்றால் அப்படித்தான்.எல்லாம் திருட்டு.முடிவில் கதை, திரைக்கதை,வசனம்,இசை,இயக்கம் ஒருவரின் பெயரைப் போட்டு முடிப்பார்கள்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1312
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 411

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை