உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Today at 5:01 am

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)
by krishnaamma Yesterday at 10:35 pm

» ஒரு சிறிய கதை : (கோரோனோவில் மறைந்துள்ள கணிதம் )
by krishnaamma Yesterday at 10:34 pm

» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!
by krishnaamma Yesterday at 10:33 pm

» சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ
by krishnaamma Yesterday at 10:31 pm

» சயனத்தில் ராமர்!
by krishnaamma Yesterday at 10:29 pm

» பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்
by krishnaamma Yesterday at 10:27 pm

» டிப்ஸ் கிளி
by krishnaamma Yesterday at 10:24 pm

» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
by krishnaamma Yesterday at 10:21 pm

» சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
by krishnaamma Yesterday at 10:20 pm

» ஆண்டுகள் கடந்தும் இனிக்கும் இசை.- காணொளி
by krishnaamma Yesterday at 10:12 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by krishnaamma Yesterday at 9:56 pm

» உணவுகளின் போட்டோகள் II :)ராஜஸ்தானி கடி பகோடா + சப்பாத்தி !
by krishnaamma Yesterday at 9:48 pm

» ராமர் ஏன் கிரேட்?
by krishnaamma Yesterday at 7:05 pm

» கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்
by krishnaamma Yesterday at 7:02 pm

» 8 இடங்களில் வெயில் சதம்
by krishnaamma Yesterday at 7:00 pm

» நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» மனைவி அழைப்பதெல்லாம்…!
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» மூக்கின் மது விரல் வைத்த ஐயப்பன்!
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சுய பரிசோதனை – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» கூட்டத்திலே இருக்கிறவங்களை எண்ணிக்கிட்டு இருக்காரு…!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by mani2871967 Yesterday at 4:01 pm

» கொரோனா வை மதிக்காதவர்கள்.
by சக்தி18 Yesterday at 1:03 pm

» கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்
by சக்தி18 Yesterday at 12:48 pm

» கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்
by சக்தி18 Yesterday at 12:40 pm

» கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am

» தம்பதியின் பால்கனி மாரத்தான்...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:54 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:52 am

» கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்
by ayyasamy ram Yesterday at 10:14 am

» 'அரசியல் மேடையில் சில சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:50 am

» பாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' கட்டுரையில் எழுதியது:
by ayyasamy ram Yesterday at 7:49 am

» கண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:48 am

» முல்லை முத்தையா தொகுத்த, 'அறிஞர் அண்ணா உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:47 am

» ஜெர்மன் அமைச்சர் தற்கொலை!
by ayyasamy ram Yesterday at 7:36 am

» எப்போதும் வேலை செய்! - ஆன்மிக சிந்தனைகள்-கபீர் தாசர்
by ayyasamy ram Yesterday at 7:33 am

» வேலன்:-பழுதான ஜிப் பைல்களை திறக்க -Remo
by velang Yesterday at 7:18 am

» ஜியோ ரவுட்டர்
by T.N.Balasubramanian Sun Mar 29, 2020 8:35 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -29
by சக்தி18 Sun Mar 29, 2020 6:53 pm

» மனிதன் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:24 pm

» கதாநாயகி – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:22 pm

» பயணம் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:16 pm

» மயிலுக்கு போர்வை..! (ஆறு வித்தியாசம்)
by krishnaamma Sun Mar 29, 2020 5:52 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Sun Mar 29, 2020 5:51 pm

» அவசர தேவைகளுக்கான பயணத்திற்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
by krishnaamma Sun Mar 29, 2020 5:47 pm

» செய்வினை – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 5:44 pm

» அம்மான் பச்சரிசி துகையல் & சத்துமாவு
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

» அம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

Admins Online

சினிமா செய்திகள் - திரைக்கதிர்

சினிமா செய்திகள் - திரைக்கதிர் Empty சினிமா செய்திகள் - திரைக்கதிர்

Post by ayyasamy ram on Mon Jul 29, 2019 12:35 pm


• திரைப்படங்களில் சிகரெட் புகைக்கும் காட்சிகளில்
நடிக்காதீர்கள்' என்று பலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க
முன்னணி ஹீரோக்கள் சிலர் தங்கள் படங்களில் புகைப்
பிடிப்பதைத் தவிர்த்தனர்.

ஆனால் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியவில்லை.
கதாபாத்திரத்துக்கு தேவைப்படும் பட்சத்தில் புகைப்
பிடிக்கும் காட்சியில் நடித்தனர். சமீபகாலமாக
ஹீரோயின்களும் புகைப்பிடிக்கும் மற்றும் மது அருந்தும்
காட்சிகளில் நடிக்கின்றனர்.

"அக்னி நட்சத்திரம்' பட அமலா தொடங்கி "ஆடை'
அமலாபால் வரை பல நடிகைகள் புகைப்பிடிக்கும்
காட்சிகளில் நடிக்கின்றனர். இந்த வரிசையில் புதிதாக
இடம்பிடித்திருக்கிறார் ரகுல் ப்ரீத்.

நாகார்ஜுனா நடித்துள்ள "மன்மதடு 2' தெலுங்கு படத்தில்
ஹீரோயினாக நடிக்கிறார் ரகுல். இதன் டீஸர் வெளியானது.
அதில் ரகுல் புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.

அதைக்கண்டதும் நெட்டிஸன்கள் ரகுலை திட்டி
தீர்த்திருக்கின்றனர். இதற்கு ரகுல் பதில் அளித்திருக்கிறார்
."இதுபோல் பேசுபவர்கள் எப்போதும் பேசிக்கொண்டுதான்
இருப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பேசுவது மட்டும்
தான் வேலை. அதை சீரியஸாக எடுத்துக்கொள்ள
வேண்டியதில்லை.

கதைப்படி கதாபாத்திரத்துக்கு என்ன தேவைப்படுகிறதோ
அதைச் செய்வேன்' என கேள்வி கேட்டவர்களை போட்டு
தாக்கியிருக்கிறார் ரகுல்.
-
----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா செய்திகள் - திரைக்கதிர் Empty Re: சினிமா செய்திகள் - திரைக்கதிர்

Post by ayyasamy ram on Mon Jul 29, 2019 12:35 pm

சினிமா செய்திகள் - திரைக்கதிர் Nayan

• நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடியின் காதல்
அம்பலத்துக்கு வந்து வருடங்கள் உருண்டோடிய நிலையில்
திருமணம் எப்போது என்பதை இருவருமே உறுதி
செய்யவில்லை.

மகனுக்கு வயதாகிக் கொண்டே போகிறது கல்யாணத்தை
முடிக்க வேண்டும் என்று விக்னேஷ் சிவன் பெற்றோர்
ஒரு பக்கம் முணுமுணுக்க, நயன்தாராவுக்கோ பட வாய்ப்பு
குறைந்தபாடில்லை.

கோடிகளில் சம்பளம் கொட்டுவதுடன் அவர் நடிக்கும்
படங்களும் ஹிட்டாகிறது என்பதால் நடிப்பைக் கைவிட
முடியாமல் இருக்கிறார்.

இந்தநிலையில் ரஜினியுடன் "தர்பார்', விஜய்யுடன் "பிகில்',
சிரஞ்சீவியுடன் "செ ரா நரசிம்மரெட்டி' என 3 படங்களில்
நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு முடிய இந்த
ஆண்டு இறுதி ஆகிவிடும்.

இந்தநிலையில் மேலும் பல இயக்குநர்கள் கால்ஷீட் கேட்டு
வரிசைக் கட்டி நிற்கின்றனர். எப்படியும் இந்த ஆண்டில்
நிச்சயதார்த்தம் செய்துகொள்வது என்று நயன்தாரா சம்மதம்
தெரிவித்திருக்கிறார்.

நிச்சயதார்த்தம் முடிந்தால் போதுமா, இந்த ஆண்டில்
திருமணம் முடியுமா? என்பதை கண்டறிய நயன்தாரா
ஜாதகத்தை ஜோதிடரிடம் தர அவர் கிரகங்களின் பலன்களை
கணித்து, நயன்தாராவின் திருமணம் இந்த ஆண்டு நடக்கும்
என்று கூறியிருக்கிறாராம்.

ஜோதிட கணிப்பு இப்படி இருக்க, நயன்தாரா என்ன
கணித்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க
வேண்டும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா செய்திகள் - திரைக்கதிர் Empty Re: சினிமா செய்திகள் - திரைக்கதிர்

Post by ayyasamy ram on Mon Jul 29, 2019 12:36 pm


• அமலாபால் முன்னாள் கணவரும், இயக்குநருமான
விஜய், 2 - ஆவது திருமணம் செய்துகொண்டார்.
இதையடுத்து தானும் 2 - ஆவது திருமணம் செய்ய
திட்டமிட்டுள்ளதாகச் சொன்னார், அமலாபால்.

மேலும் கூறும் போது... "எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும்,
சினிமா வாழ்க்கையிலும் பல வெற்றி, தோல்விகளைக்
கடந்து வந்துள்ளேன். திருமண முறிவுக்குப் பிறகு நான்
தனித்து விடப்பட்டது போல் இருந்தது.

அதிலிருந்து என்னை மீட்டெடுத்து பக்குவப்படுத்தியது
நான் சென்ற இமயமலைப் பயணம்தான். இப்போது
எல்லாவற்றையும் ஒரேமாதிரி எடுத்துக்கொள்ளும்
ஜென் மனநிலைக்கு வந்திருக்கிறேன்.

எல்லா பிரச்னைகளையும் சந்திக்கும் துணிச்சல்
வந்துள்ளது. என் சுதந்திரத்தையும், துணிச்சலையும்
காட்டத்தான் ஆண்களைப் போல் கிராப் வைத்துக்
கொண்டிருக்கிறேன்.

"ஆடை' படத்தில் நிர்வாணமாக நடித்ததும் அப்படித்தான்.
ரம்யாவுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்தது கூட, ஏன்
கொடுக்கக்கூடாது என்ற கேள்வியில் பிறந்ததுதான்.
"மைனா' படத்துக்குப் பிறகு என் மனதுக்கு நிறைவாக
எந்தப் படமும் அமையவில்லை. "ஆடை' படம் மட்டுமே
அமைந்துள்ளது.

எனக்கு மறுமணத்தில் நம்பிக்கை இருக்கிறது.
கட்டாயம் 2 -ஆவது திருமணம் செய்துகொள்வேன்.
குழந்தையும் பெற்றுக்கொள்வேன்.
மேலும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பேன்''
என்றார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா செய்திகள் - திரைக்கதிர் Empty Re: சினிமா செய்திகள் - திரைக்கதிர்

Post by ayyasamy ram on Mon Jul 29, 2019 12:36 pm


• நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில்
"அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி,
துரை செந்தில்குமார் இயக்கிவரும் படத்திலும் நடித்து
வருகிறார். இதுதவிர மாரி செல்வராஜின் இயக்கத்திலும்,
ராம்குமார் இயக்க இருக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார்.

இதற்கிடையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ்
ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகக் கடந்த இரண்டு
ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது.

ஆனால் கார்த்திக் சுப்புராஜ் "பேட்ட' படத்தில் இணைந்ததால்
இந்த படத்தின் பேச்சு வார்த்தை அப்படியே நிறுத்தி
வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்த படத்தின்
வேலைகள் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் தனுஷுக்கு ஜோடியாகப் பிரபல மலையாள நடிகை
ஐஸ்வர்யா விஜயலட்சுமி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத்
தகவல் வெளியாகியுள்ளது. ஒய் நாட் ஸ்டுடியோஸ்
தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட்
மாதம் லண்டனில் தொடங்க உள்ளது. மேலும் விரைவில்
இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த
விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா செய்திகள் - திரைக்கதிர் Empty Re: சினிமா செய்திகள் - திரைக்கதிர்

Post by ayyasamy ram on Mon Jul 29, 2019 12:36 pm


• விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி
சேர்ந்த காஜல் அகர்வால் கமலுடன் "இந்தியன் 2' படத்தில்
நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

சில நாள் படப்பிடிப்பு நடந்தநிலையில் அப்படம் நிறுத்தி
வைக்கப்பட்டிருக்கிறது. இயக்குநருக்கும்,
பட நிறுவனத்துக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக
படப்பிடிப்பு தொடராமல் இருக்கிறது.

அப்படத்தின் படப்பிடிப்புக்காக காஜலும் ஆவலாக
காத்திருக்கிறார். ஏற்கெனவே "பாரிஸ் பாரிஸ்' படத்தில்
காஜல் நடித்திருந்தாலும் அப்படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக்
கிடக்கிறது. சமீபத்தில் அவர் நடித்த "சிடா' தெலுங்கு படம்
எதிர்பார்த்த வெற்றி ஈட்டாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம்
அடைந்தனர்.

படம் வெற்றியோ, தோல்வியோ என்னுடைய சேட்டை
குறையாது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் காஜல்.
நீச்சல் தொட்டியில் தண்ணீரைக் குறைவாக நிரப்பி அதில்
இறங்கி தண்ணீரை தட்டிவிட்டு ஸ்டைலாக நடப்பதுபோல்
ஒரு படத்தை ரசிகர்களுக்காக வெளியிட்டு இது எப்படி
இருக்கு? என்று உற்சாக துள்ளலுடன் கேட்டு சேட்டை
செய்திருக்கிறார் காஜல் அகர்வால்.
-
----------------------------------
- ஜி.அசோக்
திரைக்கதிர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா செய்திகள் - திரைக்கதிர் Empty Re: சினிமா செய்திகள் - திரைக்கதிர்

Post by ayyasamy ram on Mon Jul 29, 2019 12:36 pm


• விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி
சேர்ந்த காஜல் அகர்வால் கமலுடன் "இந்தியன் 2' படத்தில்
நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

சில நாள் படப்பிடிப்பு நடந்தநிலையில் அப்படம் நிறுத்தி
வைக்கப்பட்டிருக்கிறது. இயக்குநருக்கும்,
பட நிறுவனத்துக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக
படப்பிடிப்பு தொடராமல் இருக்கிறது.

அப்படத்தின் படப்பிடிப்புக்காக காஜலும் ஆவலாக
காத்திருக்கிறார். ஏற்கெனவே "பாரிஸ் பாரிஸ்' படத்தில்
காஜல் நடித்திருந்தாலும் அப்படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக்
கிடக்கிறது. சமீபத்தில் அவர் நடித்த "சிடா' தெலுங்கு படம்
எதிர்பார்த்த வெற்றி ஈட்டாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம்
அடைந்தனர்.

படம் வெற்றியோ, தோல்வியோ என்னுடைய சேட்டை
குறையாது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் காஜல்.
நீச்சல் தொட்டியில் தண்ணீரைக் குறைவாக நிரப்பி அதில்
இறங்கி தண்ணீரை தட்டிவிட்டு ஸ்டைலாக நடப்பதுபோல்
ஒரு படத்தை ரசிகர்களுக்காக வெளியிட்டு இது எப்படி
இருக்கு? என்று உற்சாக துள்ளலுடன் கேட்டு சேட்டை
செய்திருக்கிறார் காஜல் அகர்வால்.
-
----------------------------------
- ஜி.அசோக்
திரைக்கதிர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா செய்திகள் - திரைக்கதிர் Empty Re: சினிமா செய்திகள் - திரைக்கதிர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை