உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆறு வித்தியாசம் - கண்டுபிடிங்க...!
by சக்தி18 Today at 3:21 pm

» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….
by சக்தி18 Today at 3:15 pm

» இது இன்றைய மீம்ஸ்.
by சக்தி18 Today at 3:10 pm

» கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாப பலி
by ayyasamy ram Today at 2:45 pm

» இணைப்பைக் கொடுங்கள்
by ayyasamy ram Today at 2:26 pm

» விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள்
by ayyasamy ram Today at 12:06 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Today at 12:02 pm

» நாவல் மரமும் நான்குமுனைச் சந்திப்பும் – கவிதை
by ayyasamy ram Today at 12:01 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 11:49 am

» ரூ.5 கோடி போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டு பெண் விமானநிலையத்தில் சிக்கினார்
by ayyasamy ram Today at 6:30 am

» தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருது: ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு
by ayyasamy ram Today at 6:25 am

» தமிழக அரசு அறிவிப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது
by ayyasamy ram Today at 6:18 am

» அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்
by ayyasamy ram Today at 6:15 am

» சீன மாஞ்சாவால் 200 பறவைகள் பலி
by ayyasamy ram Today at 6:12 am

» பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி
by ayyasamy ram Today at 6:09 am

» நாட்டுக்காய்கறிகளின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» ஓட்டு போட வாருங்கண்ணே…..கள்ள ஓட்டு போட வாருங்கண்ணே.
by சக்தி18 Yesterday at 5:16 pm

» அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய நரேந்திர மோடி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:08 pm

» சுக்கில் இருக்கு சூட்சுமம்!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 3:53 pm

» நளன் அன்னப்பறவையை ஏன் தூது விட்டான்?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:47 pm

» இப்படியும் காதல் இது மனிதக் காதல் அல்ல.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:43 pm

» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» ’’நான் ஆடுன பாட்டுக்காக ஸ்கிரீனை கிழிச்சாங்கன்னதும் அழுதுட்டேன்..!’’ - சாயாசிங்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» `ரன்’ முதல் `டும் டும் டும்’ வரை...
by சக்தி18 Yesterday at 2:03 pm

» மக்களை கொத்துக் கொத்தாய் கொன்றவர்களுக்கு மிருகங்கள் ஒரு பொருட்டா?
by சக்தி18 Yesterday at 1:56 pm

» கறுப்பு தாஜ்மஹால்
by சக்தி18 Yesterday at 1:18 pm

» நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????
by சக்தி18 Yesterday at 12:58 pm

» தோகை விரித்தாடும் மயில்
by சக்தி18 Yesterday at 12:56 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:43 pm

» தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:45 am

» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் - அ முதல் ஃ வரை!
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் 2 புதிய மாவட்டங்கள் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஆபரேசன் தியேட்டரில் எதற்கு விசிலும், சங்கும்?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:40 am

» கனிவும் கல்வியும்!
by ayyasamy ram Yesterday at 9:03 am

» மூன்று தேசிய விருதுகள் பெற்ற இந்தி படத்தின் ரீ மேக்கில் நடிக்கும் நடிகர் பிரசாந்த்
by ayyasamy ram Yesterday at 9:01 am

» மாமியாருக்காக ஸ்வீட் சாப்பிடறதை நிறுத்திய மருமகள்...!!
by ayyasamy ram Yesterday at 8:54 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:14 am

» சிரி….சிரி….!
by ayyasamy ram Yesterday at 5:06 am

» மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 5:04 am

» பத்தாம்பசலி
by ayyasamy ram Yesterday at 5:03 am

» மூழ்கத் தயாராகும் நகரங்கள்
by ayyasamy ram Yesterday at 5:00 am

» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 16, 2019 8:45 pm

» தொரட்டி -திரை விமர்சனம்
by ayyasamy ram Fri Aug 16, 2019 8:21 pm

» பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்!
by சக்தி18 Fri Aug 16, 2019 7:06 pm

» இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
by சக்தி18 Fri Aug 16, 2019 7:03 pm

» டில்லி பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்
by சக்தி18 Fri Aug 16, 2019 7:00 pm

» கோபமும் புயலும் ஒரே மாதிரிதான்…!!
by ayyasamy ram Fri Aug 16, 2019 2:19 pm

» வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Fri Aug 16, 2019 2:18 pm

Admins Online

உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்...

 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Empty உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்...

Post by ayyasamy ram on Tue Jul 23, 2019 7:17 pm

ஜெர்மனிக்கு சுற்றுலா சென்ற இரண்டு இந்தியர்கள் ஒரு உணவகத்தில் சாப்பிட்டு முடித்து எழுந்தார்கள்...

இவர்கள் தட்டுகளில் கால்பகுதிக்கு மேல் உணவு சாப்பிடப்படாமல் அப்படியே விடப்பட்டிருக்க...

இருவரும் பில் தொகையை உணவு பறிமாறியவரிடம் செலுத்த முயன்ற போது...

அவர்களின் பக்கத்து மேஜையில் சாப்பிட்டு கொண்டிருந்த இரு மூதாட்டிகள், உணவக உரிமையாளரிடம் இவர்களை அழைத்துச் சென்று...
சாப்பிடாமல் உணவை விரயம் செய்து விட்டுச் செல்வதற்கு தங்கள் அதிருப்தியையும், எதிர்ப்பையும், வருத்ததையும் தெரிவித்திருக்கிறார்கள்...

அந்தக் கடை உரிமையாளர், “ஏன் உணவை இப்படி விரயம் செய்தீர்கள்?” என்று மென்மையாகக் கேட்க,

உடனே நம்மவர்கள், “நாங்கள் ஆர்டர் செய்ததற்கு கட்டணத்தை செலுத்தி விட்டோம், அதுபற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? அது எங்கள் உரிமை...” என்று பேசியிருக்கிறார்.

அந்த வயதான மூதாட்டிகளுக்குக் கோபம் வந்து, உடனே யாருக்கோ தொலைபேசியில் பேச...

சில மணித்துளிகளில் சீருடையில் வந்த அதிகாரி கடுமையான குரலில், "எப்போதும் உங்கள் தேவைக்கேற்ப ஆர்டர் செய்யுங்கள்...

பணம் உங்களுடையதாக இருக்கலாம். ஆனால் அந்த உணவுப் பண்டங்கள் இந்த நாட்டின் தேசியச் சொத்து...
உலகம் பல பற்றாக்குறைகளைக் காணும் இக்காலகட்டத்தில் இப்படி உணவுகளை விரயம் செய்வது பகுத்தறிவுக்கு முரண் அல்லவா? எனவே இனி எங்கும் இப்படிச் செய்யாதீர்கள்”. என்று அறிவறுத்தி விட்டு

ரூ.3300 (50 மார்க்) பணம் அபராதம் விதித்திருக்கிறார்.

நம்மவர்கள் அபராதம் செலுத்தி விட்டு, மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

நண்பர்களே! ஜெர்மன் அதிகாரி சொன்னது, உணவை விரயம் செய்கிற அனைவருக்கும் பொருந்தும்.

“பணம் நம்முடையதாக இருக்கலாம் ஆனால் உணவு நாட்டின் சொத்து” என்ற கருத்து விதை நம் இல்லங்கள் தோறும் உள்ளங்கள் தோறும் விதைக்கப்பட வேண்டும்...

உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்...

படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47318
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12223

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

 உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்... Empty Re: உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்...

Post by சிவனாசான் on Thu Jul 25, 2019 6:53 am

தமிழ்நாட்ல வக்கீலை வைத்து வழக்குபோடுவா வாய்தா வாங்குவா வழக்கு பல ஆண்டுகள் நடக்கும் பிறகு தூக்கு தண்டனை பிறகு ஆயுள் தண்டனை பிறகு விடுவிப்பு எதிர் கட்சிகள் கொடி தூக்கி போராட்டம் இதாங்க இங்கு பிலாஸ்டிக் குப்பை மேடுகள் தண்ணீர் பற்றாகுறை எல்லாம் ஏற்படுகிறது. சட்டத்தை மதிக்க மறுக்கிறான் அவன்தான் செத்த பிணமத்தை தின்பதுபோல் ஐந்தறிவு உயிர்களை கொன்று சாப்பிடுரானே அதன் சுபாவம் தானே இருக்கும். என்ன செய்ய...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4261
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1176

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை