உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக பயணம்: நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:21 pm

» “பைலட் வயர்லெஸ் ஹெட்போன் டிரான்ஸ்லேட்டர்’
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» பகவத்கீதை தத்துவங்கள்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:30 pm

» சஸ்பென்ஸ் கதை...!!
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» எதில் வலி அதிகம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..
by சக்தி18 Yesterday at 7:35 pm

» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்
by T.N.Balasubramanian Yesterday at 6:57 pm

» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்?
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்
by சக்தி18 Yesterday at 6:34 pm

» எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:01 pm

» வட தமிழகத்தில் மழை
by T.N.Balasubramanian Yesterday at 4:00 pm

» பேல்பூரி - கண்டது, கேட்டது....!!
by T.N.Balasubramanian Yesterday at 3:50 pm

» வியாபாரிகள் சங்கத்தினர் நடத்தும் இலவச மருத்துவமனை: தினமும் பயன் அடையும் 500 நோயாளிகள்
by T.N.Balasubramanian Yesterday at 3:45 pm

» அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!!
by T.N.Balasubramanian Yesterday at 3:20 pm

» எதற்கடி வலி தந்தாய் - விக்ரன் மகன் துருவ் விக்ரம் பாடிய பாடல்!
by சக்தி18 Yesterday at 2:30 pm

» டார்லிங், ஒரு வார்த்தை சொல்லு…!!
by சக்தி18 Yesterday at 2:15 pm

» ஏடிஎம் கார்டுகள் இனி இல்லை: பணம் எடுக்க எஸ்பிஐ வங்கி புதிய திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 10:24 am

» சீரமைப்பு பணி நிறைவு: விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» கூட்டை வரைந்து விடு – கவிதை
by ayyasamy ram Yesterday at 8:48 am

» எப்போதும் வேலை செய்....!- கபீர்தாசர்
by ayyasamy ram Yesterday at 6:19 am

» லயன் காமிக்ஸ் | Free Download
by i6appar Yesterday at 6:09 am

» `அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர்
by ayyasamy ram Yesterday at 5:45 am

» பழம் பெரும் ஹிந்தி இசை அமைப்பாளர் கய்யாம் மரணம்
by ayyasamy ram Yesterday at 5:20 am

» இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு மிரட்டல்! பாதுகாப்பு அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 5:15 am

» ஜார்கண்ட் மாநிலத்தில், மளிகை கடைகளில் மது விற்க பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:13 am

» சாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்
by ayyasamy ram Mon Aug 19, 2019 8:36 pm

» சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 8:19 pm

» கல்வி, 'டிவி' வரும் 26ல் துவக்கம்
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 6:42 pm

» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 6:36 pm

» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 6:34 pm

» தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்க…!!
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 6:29 pm

» கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 6:25 pm

» பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 6:19 pm

» பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு
by ayyasamy ram Mon Aug 19, 2019 2:23 pm

» காலம் கற்பித்த பாடம்…!
by ayyasamy ram Mon Aug 19, 2019 2:18 pm

» அத்திவரதர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Aug 19, 2019 2:15 pm

» நிம்மதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Aug 19, 2019 2:15 pm

» எதுக்கு ரெண்டு திருஷ்டி பொம்மை..?
by ayyasamy ram Mon Aug 19, 2019 2:13 pm

» வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும்
by ayyasamy ram Mon Aug 19, 2019 1:06 pm

» வீடியோ கால் லஞ்ச்
by ayyasamy ram Mon Aug 19, 2019 12:56 pm

» எல்லாமே தண்ணிதான்..!
by ayyasamy ram Mon Aug 19, 2019 12:55 pm

» அழுகை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Aug 19, 2019 12:53 pm

» கருட வாகனமும் கருடக் கொடியும்:
by ayyasamy ram Mon Aug 19, 2019 12:09 pm

» எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன்
by ayyasamy ram Mon Aug 19, 2019 12:01 pm

» இது இன்றைய மீம்ஸ்.
by ayyasamy ram Mon Aug 19, 2019 11:39 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Mon Aug 19, 2019 11:18 am

» பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு
by பழ.முத்துராமலிங்கம் Mon Aug 19, 2019 10:55 am

» ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்
by பழ.முத்துராமலிங்கம் Mon Aug 19, 2019 10:53 am

Admins Online

``மோடி அப்படிச் சொல்லவே மாட்டார்; ட்ரம்புக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்!” - அமெரிக்க எம்.பி

 ``மோடி அப்படிச் சொல்லவே மாட்டார்; ட்ரம்புக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்!” - அமெரிக்க எம்.பி Empty ``மோடி அப்படிச் சொல்லவே மாட்டார்; ட்ரம்புக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்!” - அமெரிக்க எம்.பி

Post by ayyasamy ram on Tue Jul 23, 2019 6:27 pm

 ``மோடி அப்படிச் சொல்லவே மாட்டார்; ட்ரம்புக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்!” - அமெரிக்க எம்.பி Vikatan%2F2019-07%2Fc2fc7594-3e2b-495e-a885-f50c9ce71c49%2FAP19203636215596
-

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவுக்குச்
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அவர் வெள்ளை
மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பைச் சந்தித்து பேச்சு
வார்த்தை நடத்தினார்.

அப்போது இம்ரான் கான் வெகு காலமாக தீர்க்கப்படாமல்
இருக்கும் காஷ்மீர் பிரச்னையில் அமெரிக்கா உதவ வேண்டும்
எனக் கோரிக்கை வைத்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய ட்ரம்ப், ``என்னால் உதவ முடிந்தால் ,
நான் நிச்சயமாக இந்த விவகாரத்தில் மத்தியஸ்தராகச்
செயல்படுவேன். இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்திய
பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினேன். அப்போது மோடி
என்னிடம் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தராக இருக்க
முடியுமா என்று கேட்டார்.

காரணம் இது நீண்டகாலமாக தீர்க்கப்படாமலே உள்ளது”
என்றார். ட்ரம்ப்பின் இந்தக் கருத்து சர்ச்சையானது.

காரணம், மோடி சொன்னதாக ட்ரம்ப் சொன்ன கருத்துகளை
இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்திய வெளியுறவுத்
துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் மோடி அப்படி
ஒரு கோரிக்கையை வைக்கவே இல்லை. பாகிஸ்தானுடனான
பிரச்னையை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்க்க
முடியும் என இந்தியா நம்புகிறது என்று ட்ரம்புக்கு குட்டு
வைக்கப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்க எம்.பி பிராடு ஷெர்மேன் ட்ரம்பின்
கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர்
பதிவில், ``தெற்காசியாவின் வெளியுறவுக் கொள்கை
கொஞ்சமாவது தெரிந்த யாரைக் கேட்டாலும் சொல்வார்கள்,
இந்தியா காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபரைத் தொடர்ந்து
எதிர்த்துவருகிறார்கள் என்று.

மோடி அப்படி ஒரு விஷயத்தைப் பரிந்துரைக்கவே மாட்டார்.
இது சங்கடமான தவறு. ட்ரம்புக்காக இந்தியத் தூதரிடம் நான்
மன்னிப்புக் கோரினேன்” என்றார். இந்த விவகாரம் சர்வதேச
அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

காரணம் இந்தியா, காஷ்மீர் விவகாரத்தில் எப்போதும்
மூன்றாவது நபரின் தலையீட்டை ஆதரித்ததில்லை.
-
-------------------------

பிரேம் குமார் எஸ்.கே.
விகடன்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 47401
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12249

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ``மோடி அப்படிச் சொல்லவே மாட்டார்; ட்ரம்புக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்!” - அமெரிக்க எம்.பி Empty Re: ``மோடி அப்படிச் சொல்லவே மாட்டார்; ட்ரம்புக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்!” - அமெரிக்க எம்.பி

Post by anikuttan on Wed Jul 24, 2019 6:40 am

மோடி நிச்சயமாக கூறியிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 09/09/2012
மதிப்பீடுகள் : 46

View user profile

Back to top Go down

 ``மோடி அப்படிச் சொல்லவே மாட்டார்; ட்ரம்புக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்!” - அமெரிக்க எம்.பி Empty Re: ``மோடி அப்படிச் சொல்லவே மாட்டார்; ட்ரம்புக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்!” - அமெரிக்க எம்.பி

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jul 24, 2019 11:33 am

Code:

இந்த நிலையில், அமெரிக்க எம்.பி பிராடு ஷெர்மேன் ட்ரம்பின்
கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர்
பதிவில், ``தெற்காசியாவின் வெளியுறவுக் கொள்கை
கொஞ்சமாவது தெரிந்த யாரைக் கேட்டாலும் சொல்வார்கள்,
இந்தியா காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபரைத் தொடர்ந்து
எதிர்த்துவருகிறார்கள் என்று.

மோடி அப்படி ஒரு விஷயத்தைப் பரிந்துரைக்கவே மாட்டார்.
இது சங்கடமான தவறு. ட்ரம்புக்காக இந்தியத் தூதரிடம் நான்
மன்னிப்புக் கோரினேன்” என்றார். இந்த விவகாரம் சர்வதேச
அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

காரணம் இந்தியா, காஷ்மீர் விவகாரத்தில் எப்போதும்
மூன்றாவது நபரின் தலையீட்டை ஆதரித்ததில்லை.

இந்த விவகாரம் இத்துடன் முடிக்க வேண்டிய ஒன்று.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 12801
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2964

View user profile

Back to top Go down

 ``மோடி அப்படிச் சொல்லவே மாட்டார்; ட்ரம்புக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்!” - அமெரிக்க எம்.பி Empty Re: ``மோடி அப்படிச் சொல்லவே மாட்டார்; ட்ரம்புக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்!” - அமெரிக்க எம்.பி

Post by T.N.Balasubramanian on Wed Jul 24, 2019 6:39 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

இந்த நிலையில், அமெரிக்க எம்.பி பிராடு ஷெர்மேன் ட்ரம்பின்
கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர்
பதிவில், ``தெற்காசியாவின் வெளியுறவுக் கொள்கை
கொஞ்சமாவது தெரிந்த யாரைக் கேட்டாலும் சொல்வார்கள்,
இந்தியா காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபரைத் தொடர்ந்து
எதிர்த்துவருகிறார்கள் என்று.

மோடி அப்படி ஒரு விஷயத்தைப் பரிந்துரைக்கவே மாட்டார்.
இது சங்கடமான தவறு. ட்ரம்புக்காக இந்தியத் தூதரிடம் நான்
மன்னிப்புக் கோரினேன்” என்றார். இந்த விவகாரம் சர்வதேச
அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

காரணம் இந்தியா, காஷ்மீர் விவகாரத்தில் எப்போதும்
மூன்றாவது நபரின் தலையீட்டை ஆதரித்ததில்லை.

இந்த விவகாரம் இத்துடன் முடிக்க வேண்டிய ஒன்று.
மேற்கோள் செய்த பதிவு: 1301066

இத்துடன் முடிக்கவேண்டிய விஷயம் என்று சர்வ சாதாரணமாக கூறி விடமுடியாது. தேசிய அளவில் சங்கடங்களை விளைவிக்கும். நம்முடைய தேசிய கொள்கைக்கு எதிர்மாறானது..
இதன் உண்மைத்தனத்தை அறிந்து கொள்வது அவசியம்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 24923
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8996

View user profile

Back to top Go down

 ``மோடி அப்படிச் சொல்லவே மாட்டார்; ட்ரம்புக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்!” - அமெரிக்க எம்.பி Empty Re: ``மோடி அப்படிச் சொல்லவே மாட்டார்; ட்ரம்புக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்!” - அமெரிக்க எம்.பி

Post by சக்தி18 on Thu Jul 25, 2019 11:43 am

ஒரு தலைவர் ஒரே வார்த்தை பேசினாலும் அது மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தும்.பதவியில் இல்லாதபோது பேசுவதற்கும், பதவியில் இருக்கும் பொது பேசுவதற்கும் வேறுபாடு உண்டு.

மோடி சொல்லாததும் உண்மை,ட்ரம்ப் சொன்னதும் உண்மை.

ஆப்கான் விஷயத்தில் அமெரிக்காவுக்கு இருக்கும் சில பிரசனைகளுக்காக அவர் அப்படி பேசியதாக சொன்னாலும் கூட..................................

(அதனால்தான் பதவியில் உள்ள தலைவர்கள் எப்போதும் பேப்பரில் எழுதி வைத்திருக்கிறார்களோ? பதவியில் இல்லாதவர்களும் எழுதி வைத்துத்தான் படிக்க்கிறார்கள்.)
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 529
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 155

View user profile

Back to top Go down

 ``மோடி அப்படிச் சொல்லவே மாட்டார்; ட்ரம்புக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்!” - அமெரிக்க எம்.பி Empty Re: ``மோடி அப்படிச் சொல்லவே மாட்டார்; ட்ரம்புக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்!” - அமெரிக்க எம்.பி

Post by T.N.Balasubramanian on Thu Jul 25, 2019 2:39 pm

ஆம் பதவியில் இருப்பவர்கள் கவனத்துடன் பேசவேண்டும்.
அப்பிடியே தவறிய பேசினாலும் அதற்கு ஒரு அர்த்தம் கற்பித்து தப்பித்துக் கொள்வது
ஒரு கலை.கலைஞர்தான் முடியும்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 24923
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8996

View user profile

Back to top Go down

 ``மோடி அப்படிச் சொல்லவே மாட்டார்; ட்ரம்புக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்!” - அமெரிக்க எம்.பி Empty Re: ``மோடி அப்படிச் சொல்லவே மாட்டார்; ட்ரம்புக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்!” - அமெரிக்க எம்.பி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை