உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆறு வித்தியாசம் - கண்டுபிடிங்க...!
by சக்தி18 Today at 3:21 pm

» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….
by சக்தி18 Today at 3:15 pm

» இது இன்றைய மீம்ஸ்.
by சக்தி18 Today at 3:10 pm

» கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாப பலி
by ayyasamy ram Today at 2:45 pm

» இணைப்பைக் கொடுங்கள்
by ayyasamy ram Today at 2:26 pm

» விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள்
by ayyasamy ram Today at 12:06 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Today at 12:02 pm

» நாவல் மரமும் நான்குமுனைச் சந்திப்பும் – கவிதை
by ayyasamy ram Today at 12:01 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 11:49 am

» ரூ.5 கோடி போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டு பெண் விமானநிலையத்தில் சிக்கினார்
by ayyasamy ram Today at 6:30 am

» தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருது: ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு
by ayyasamy ram Today at 6:25 am

» தமிழக அரசு அறிவிப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது
by ayyasamy ram Today at 6:18 am

» அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்
by ayyasamy ram Today at 6:15 am

» சீன மாஞ்சாவால் 200 பறவைகள் பலி
by ayyasamy ram Today at 6:12 am

» பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி
by ayyasamy ram Today at 6:09 am

» நாட்டுக்காய்கறிகளின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» ஓட்டு போட வாருங்கண்ணே…..கள்ள ஓட்டு போட வாருங்கண்ணே.
by சக்தி18 Yesterday at 5:16 pm

» அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய நரேந்திர மோடி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:08 pm

» சுக்கில் இருக்கு சூட்சுமம்!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 3:53 pm

» நளன் அன்னப்பறவையை ஏன் தூது விட்டான்?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:47 pm

» இப்படியும் காதல் இது மனிதக் காதல் அல்ல.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:43 pm

» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» ’’நான் ஆடுன பாட்டுக்காக ஸ்கிரீனை கிழிச்சாங்கன்னதும் அழுதுட்டேன்..!’’ - சாயாசிங்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» `ரன்’ முதல் `டும் டும் டும்’ வரை...
by சக்தி18 Yesterday at 2:03 pm

» மக்களை கொத்துக் கொத்தாய் கொன்றவர்களுக்கு மிருகங்கள் ஒரு பொருட்டா?
by சக்தி18 Yesterday at 1:56 pm

» கறுப்பு தாஜ்மஹால்
by சக்தி18 Yesterday at 1:18 pm

» நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????
by சக்தி18 Yesterday at 12:58 pm

» தோகை விரித்தாடும் மயில்
by சக்தி18 Yesterday at 12:56 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:43 pm

» தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:45 am

» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் - அ முதல் ஃ வரை!
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் 2 புதிய மாவட்டங்கள் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஆபரேசன் தியேட்டரில் எதற்கு விசிலும், சங்கும்?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:40 am

» கனிவும் கல்வியும்!
by ayyasamy ram Yesterday at 9:03 am

» மூன்று தேசிய விருதுகள் பெற்ற இந்தி படத்தின் ரீ மேக்கில் நடிக்கும் நடிகர் பிரசாந்த்
by ayyasamy ram Yesterday at 9:01 am

» மாமியாருக்காக ஸ்வீட் சாப்பிடறதை நிறுத்திய மருமகள்...!!
by ayyasamy ram Yesterday at 8:54 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:14 am

» சிரி….சிரி….!
by ayyasamy ram Yesterday at 5:06 am

» மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 5:04 am

» பத்தாம்பசலி
by ayyasamy ram Yesterday at 5:03 am

» மூழ்கத் தயாராகும் நகரங்கள்
by ayyasamy ram Yesterday at 5:00 am

» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 16, 2019 8:45 pm

» தொரட்டி -திரை விமர்சனம்
by ayyasamy ram Fri Aug 16, 2019 8:21 pm

» பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்!
by சக்தி18 Fri Aug 16, 2019 7:06 pm

» இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
by சக்தி18 Fri Aug 16, 2019 7:03 pm

» டில்லி பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்
by சக்தி18 Fri Aug 16, 2019 7:00 pm

» கோபமும் புயலும் ஒரே மாதிரிதான்…!!
by ayyasamy ram Fri Aug 16, 2019 2:19 pm

» வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Fri Aug 16, 2019 2:18 pm

Admins Online

ஆடி செவ்வாயில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதம்!

ஆடி செவ்வாயில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதம்! Empty ஆடி செவ்வாயில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதம்!

Post by ayyasamy ram on Tue Jul 23, 2019 5:30 pm

ஆடி செவ்வாயில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதம்! Aadi_month
-

தமிழ் மாதங்களில் “ஆடிக்கும், “மார்கழிக்கும் தனிப் பெருமை
உண்டு. இவ்விரு மாதங்களையும் இறை வழிபாட்டிற்காகவே
நம் முன்னோர்கள் அமைத்துள்ளனர். அதிலும் ஆடி மாதத்தில்
அம்பிகைக்கும், அவளுடைய குமரன் முருகனுக்கும்
கோயில்களில் கோலாகலமாகத் திருவிழா நடைபெறுகிறது.

பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்
படுகிறது. சரி ஆடி செவ்வாயில் கொண்டாடப்படும் அவ்வையார்
நோன்பு எவ்வாறு கடைப்பிடிப்பது என்று தெரிந்துகொள்வோம்.

ஆடியில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் தலை
குளித்து அம்மனை வழிபட்டு வந்தால், திருமாங்கல்ய பலம்
கூடும். இதுதவிர ஆடி செவ்வாயில் அவ்வையாருக்கு மேற்
கொள்ளும் நோன்பு குறிப்பிடத்தக்கது.

இந்த அவ்வை நோன்பைக் கடைப்பிடிப்பதால் விரைவில்
திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு
அந்த பாக்கியம் கிடைக்கும்.

அவ்வை நோன்பு கடைப்பிடிக்கும் முறை

ஆடிச் செவ்வாயன்று நள்ளிரவில் பெண்கள் அனைவரும்
ஒன்றுகூடி இந்த நோன்பைக் கடைப்பிடிப்பர். பச்சரி மாவில்
வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயாரித்துப் படைப்பர்.
அன்றைய தினம் செய்யும் நிவேதனங்களில் உப்பு சேர்க்க
மாட்டார்கள். அதன்பின் அம்மனை நினைத்து விளக்கேற்றி
பூஜைகள் செய்வார்கள்.

பிறகு, அவ்வையாரம்மன் கதையினை ஒருவர் சொல்ல
மற்றவர்கள் பத்தியோடு கேட்பர். அதன்பின் ஒரு நீர் நிரப்பிய
பாத்திரத்தில் மாங்கல்யத்தைக் காட்டுவார். நீரில் தெரியும்
பிம்பத்தை மற்ற பெண்கள் வணங்குவர்.

கன்னியாகுமரி, தோவாளை அருகிலுள்ள சீதப்பால் அவ்வையார்
அம்மன் கோயிலில், இந்த வழிபாடு சிறப்பாக நடக்கும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47318
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12223

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆடி செவ்வாயில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதம்! Empty Re: ஆடி செவ்வாயில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதம்!

Post by ayyasamy ram on Tue Jul 23, 2019 5:31 pm

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?

இறுதியாக விரத நிவேதனங்கள் அனைத்தையும்,
விரதமிருந்தவர்கள் உண்பார்கள். இந்த விரதம் ஆண்கள்
யாரும் கலந்து கொள்ளவோ பார்வையிடவோ அனுமதிப்பதில்லை.
பூஜை முடிந்த உடனேயே வழிபாடு செய்த இடத்தை தூய்மைப்
படுத்தி விடுவார்கள். இந்த விரதம் ஒவ்வொரு ஆடி செவ்வாய்க்
கிழமைகளில் ஒவ்வொருவரின் வீட்டில் கடைப்பிடிப்பர். இந்த
விரதத்தை அனுஷ்டித்தால், குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.
திருமணம் கைகூடும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது
ஐதீகம்.

ஆடிச் செவ்வாய் தேடிக்குளி என்ற பழமொழிக்கு ஏற்ப
இவ்விரதத்தின் சிறப்பை உணர்த்துகிறது. செவ்வாய்க் கிரகம்
சனிக் கிரகம்போல் ஒரு ஜாதகருக்குப் பெரும் தோஷத்தை
ஏற்படுத்தக் கூடியது.

செவ்வாய் சனி போன்ற பாவக் கிரகங்கள் கோசாரமாகச்
சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர் வீச்சுக்கள் தீவிரமாகத்
தாக்குகின்றன. இதனால் ஜாதகர் உடல், மன ரீதியாக பெரும்
பாதிப்பைப் பெறுகின்றார். எனவே ஒருவரின் ஜாதகத்தில்
செவ்வாய் பலமாக இருத்தல் அவசியம்.

அவ்வாறு பலம் பெற்று இருக்கும் ஜாதகர் வாழ்வில் சகல
வசதிகளும், அதாவது,சொந்த வீடு, வாசல், சொத்து என்று
வசதியாக இருப்பர். செவ்வாய் பலம் இழந்து காணப்பட்டால்,
செவ்வாய் தோஷம், வாழ்க்கையில் பிரச்னை, திருமணத்
தடை ஆகியவை ஏற்படும்.

எனவே செவ்வாயின் பலம் வாழ்வில் மிகவும் அவசியம்.
செவ்வாய் தோறும் முருகப் பெருமானையும்,
துர்க்கையம்மனையும் பூஜித்து வந்தால் செவ்வாய் பலம்
பெறும்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47318
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12223

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை